2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க...❤🎉
@sharminisinniah66856 ай бұрын
👌👌👍👍👍👍❤❤❤❤❤enakku mihavum piditha sri deviyin oru paadal with the great music🎻🎸🎺🎺🪕🎵🎶🎼🎷📯😊
@affanaffan69213 ай бұрын
😢
@smaheshwari980114 күн бұрын
2024 dec 31 kekkuren ✋😍
@basarabanu24983 жыл бұрын
ஜானகி அம்மாள் எஸ்பிபி அவர்கள் குரலில் எத்தனை யோ பாடல் கள் வந்தாலும் இந்த பாடல் சிறந்த பாடல் தான் அழ கான பாடல் அருமையான பாடல் இவர் கள் குரல் என்றைக்குமேஅழகுதான்
@mariyaantony4542 Жыл бұрын
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக் கின்றது... இரு கண்னி லு ம் உன் ஞாபகம் ஓ யா மல் இருக்கின்றது
@krishnauma2681Ай бұрын
❤super
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது ஈறேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் வேறாரும் நெருங்காமல் மனவாசல்தனை மூடுவேன் உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும் ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது காவேரி கரை சேர அணை தாண்டி வரவில்லையோ ஆசைகள் அலை பாய ஆனந்தம் பெறவில்லையோ வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம் வளையோசைதான் நல்ல மணிமந்திரம் நான்தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம் ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது" -----------💎----------- 💎An evergreen post80s melodious song 💎நான் அடிமை இல்லை 💎1986 💎எஸ்.பி. பாலு 💎ஜானகி 💎விஜய் ஆனந்த்
@selvamsrija68624 жыл бұрын
Super
@prasanthiprasanthi96712 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@balasribalasri9082 Жыл бұрын
I LOVE this song
@samiyappanarunachalam8565 Жыл бұрын
Great
@kavithas4494 Жыл бұрын
Thank you 😊😊😊
@rathinamkumar36185 жыл бұрын
அழகான அருமையான வாிகள் !!! காலத்தால் அழியாத காவியம்!!
@VetrisGoldenWords17 күн бұрын
Nice song ma my lovely wife Ramaranivetrivelvetri.. cauvery karai sera.... Verarum nerungamal mana vasal...i love you so much ma 🎉🎉🎉🎉🎉🎉
@rajasekarrajasekar5814 жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும் இப்பாடலில் உள்ள மோகம்மட்டும் குறையவேயில்லை!👌
@jaganathanjaganathan38663 жыл бұрын
The song delicate to my love abirami
@marimuthu-cx3yj3 жыл бұрын
@@jaganathanjaganathan3866 CALLING,
@palamurugan39063 жыл бұрын
பாடல் வரிகள் அழகு அதில் நடித்துள்ள ஸ்ரீதேவி பெண்களேபோறாமைபடும்பேரழகு
கணவன் மனைவிக்கு இடையே ஒரு விரிசல் தோன்றினால் அதை உடனே சரி செய்ய வேண்டும்.அருமையான பாடல்.👌👌
@kottaimuthu79353 жыл бұрын
G in
@kottaimuthu79353 жыл бұрын
Z TV
@balas683 жыл бұрын
Best movie
@balas683 жыл бұрын
Very nice
@ArunKumar-kg4yd3 жыл бұрын
@@kottaimuthu7935 oo
@parthiban.s506 Жыл бұрын
எத்னை மறை கெட்டாலும் சலிக்காத பாடல் சின்ன வயதில் திரையரங்கில் பார்த போது சந்தோஷம் இபோது இல்லை அழகாக இருந்த ஸ்ரீதேவியும் இல்லை காலம் எவ்வளவு வேகமாக ஓடிகொண்டிருக்கிறது
@ayyappanrajasri7 ай бұрын
Kim sonik
@ShivaShiva-wv2em3 жыл бұрын
2021 ல் கேட்கும் போதும் கூட பழைய ஞாபகங்கள்
@kannant3499 Жыл бұрын
சூப்பர் ஸ்டாரின் அருமையான பாடல்
@MADHU.33692 жыл бұрын
ಈ ಹಾಡನ್ನು ಕೇಳುತ್ತಿದ್ದರೇ .... ನನಗೆ ನನ್ನ ಬಾಲ್ಯದ ನೆನಪು ಮರುಕಳಿಸುತ್ತಿದೆ. ಸಂಗೀತ ಬಹಳ ಹಿತವಾಗಿದೆ.
@rajamoorthyjaya83148 жыл бұрын
மனதை மயக்கும் குரலும் இசையும் ..என்றென்றும் ..உருவானது நல்ல சிவரஞ்சனி
@rajapandi20698 жыл бұрын
Super
@محمدالعتيبي-ز8و1ص7 жыл бұрын
rajamoorthy Jaya rani
@rajpandian94863 жыл бұрын
Tamil nadu thiraithuraila kondatitu irunthanga sridevi madamai ana avanga ithai vida bollywood career perusunu intha padathoda lasta muchutu poitanga apuram rompa naal apuramthan tamil cinemala nadichanga
@t.s.kumaragurut.s.kumaragu1315Ай бұрын
இந்த படத்தின் பாடாலூக்காக 3முறை பார்த்தேன்.
@arunkumar237818 жыл бұрын
வார்த்தையால் வர்ணிக்க முடியாத இசை... காலத்தால் அழியாத காதல் பாடல்...
@sindhus4177 жыл бұрын
snisri
@sindhus4177 жыл бұрын
very nice song
@sayyedmohd27953 жыл бұрын
Sayyedmohd
@ManojKumar-qx8ce3 жыл бұрын
00
@madan58033 жыл бұрын
Pa DA sunny
@n.v.v.vworld56544 жыл бұрын
அருமையான இசை பாடல் அருமை.ஸ்ரீதேவி ரஜினிகாந் கொஞ்சல்கள் கண்ணுக்கு குளிர்ச்சி .இயற்கை அருமையாக பேசுகிறது. ஜானகிஅம்மா எஸ்பிபி டூயட் அருமை.
@helix74963 жыл бұрын
எத்தனை உலக அழகி வந்தாலும் ஸ்ரீதேவி அழகுக்கு நிகராக எவளும் வரல
@ms.Athiraa64032 жыл бұрын
fact
@rafinaibrahim7304 Жыл бұрын
Yes 💯
@rangerricky4217 Жыл бұрын
Yan
@muthumuthu-xt1oi Жыл бұрын
S
@arifsyed2769 Жыл бұрын
திவ்யா பாரதி வந்தார் ஆனால் அவருடைய வாழ்வே முடிந்துவிட்டது
@mayeeravikumar68223 жыл бұрын
எந்த ஒரு கணவன் மனைவியும் மறக்க முடியாத பாடல் இது ❤️😍
@sowmisalomi50172 жыл бұрын
Vy by niTy you
@muthukumarmuthukumar1847 Жыл бұрын
😅. .
@sheejasheeja4774 ай бұрын
Yes
@Haasika9253 жыл бұрын
True love never fails.. Amazing between husband and wife relationship.. sensational love feel between two relationship..
@ragaviranje92933 жыл бұрын
ரஜனி Sir and Sridave is nice ஜோடி
@sshankar3708 жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத பாடல்.SPB -ஜானகியின் மற்றுமொரு அர்ப்பணிப்பு .80கலின் இசை பிரியர்களுக்கு ஒரு மறக்கமுடியாத பாடல் .ஸ்டைலும் மயிலும் அழகு.
@vidhyavel7068 жыл бұрын
S Shankar
@chandrudurai52417 жыл бұрын
S Shankar
@chandrudurai52417 жыл бұрын
S Shankar
@nasiraparvin80957 жыл бұрын
Hi
@murugansumi11627 жыл бұрын
m
@pasugАй бұрын
தூத்துக்குடி. 1980 களில். ராஜ் தியேட்டர். ல் பார்த்த படம். மறக்க முடியாத படம். இசை. பாடல்கள். அருமை. 🎉
@Kulanthairajmedia793 жыл бұрын
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள் .?
@c.ragulc70103 жыл бұрын
Ninaivirukkum varai................ ...🖐️
@madan58033 жыл бұрын
DA I poda puNdai
@marimuthu-cx3yj3 жыл бұрын
Q
@RameshKumar-pi1cy3 жыл бұрын
Me
@Kulanthairajmedia793 жыл бұрын
@@RameshKumar-pi1cy congratulation 👍
@senthurnadarsenthurnadar8112 жыл бұрын
Super husband wife 100/%super song sridevi thamil last padam nammudan irunthu irukkalam thappai poi viddanga vithi enna pannuvathu
husbend wife love song I like it intha pattu line yanakku migavum pudukkum ithu true never fail
@evanova84406 жыл бұрын
I don't understand a single word of Tamil but this is beautiful tune ..i just love Sridevi #lovefromitalia
@viswakarthi78445 жыл бұрын
Sridevi a legendary actress
@madan58033 жыл бұрын
Oya pundai
@Passion_Garden3 жыл бұрын
True..💐
@sagars35742 жыл бұрын
Please listen to the original song in Kannada : NEE MEETIDA.. sung by SPB sir. Its more melodious. SPB - S Janaki sang it. It was reused 1 year later in Tamil in this film by the same composers VIJAY ANAND
@thiraviamrayapandi6577 Жыл бұрын
இந்த பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நன்றிகள். என்னவொரு வரிகள். காலத்தால் எப்போதும் அழியாதவை. இந்த பாடல் நான் கேட்டு 1988 வருடம். ஆனால் இப்போதும் மனதைக் கவரும், மனதில் ஒருவித எப்போதும் இனிமையாக ரசாயன மாற்றங்கள் உண்டாக்கும் பாடல். தேசிய விருது பெற தகுதியான பாடல் ஒன்று. 🎉🎉🎉🎉🎉
@Karthic-vl7uc Жыл бұрын
Lyrics was written by vaali sir
@aaruraman47346 жыл бұрын
endrm en manathukku piditha paadal.. ipo.sridevi avargalukkaga pala murai parthuten.. kan kalangifuchi.. en vazhvin marakka mudiyatha paadal.. en palli naatkal ninaivugal pasumayaana naatkalin ninaivalaigal.. mis u myilu..
@SivaV-c7z5 ай бұрын
What a wonderful song,when I was studying 7th standard, that Film was released in Dindigul Ganesh theatre . 1000s of time I heard this song 🎉🎉🎉
@azhagudurai37606 жыл бұрын
காலத்தில் அழிக்க முடியாத பாடல்
@SekarSekar-uu1by4 ай бұрын
👌
@swarnalathahits532 жыл бұрын
எப்பவுமே இந்த பாடலை கேட்போம். அவ்வளவு இனிமையானது!
@ravindernaik14315 жыл бұрын
What a beautiful face.......it seems god has sent late Sridevi madam for acting so that generations could remember her acting..................we all missed you madam
@Passion_Garden3 жыл бұрын
Indha song ketkarappo enga appa recording studio niyabagam varudhu .. andha song ketkarappo enakku 4 years ...innum andha memories marakka mudila ..appadi oru background music 🎶 lyrics..awesome💕💕💕💕💕
@roopas5154 жыл бұрын
ನೀ ಬರೆದ ಕಾದಂಬರಿ kannada movie... ನೀ ಮೀಟಿದ ನೆನಪೆಲ್ಲವೂ ಎದೆ ತುಂಬಿ ಹಾಡಗಿದೆ ಈ ಬಂಧನ ಬಹು ಜನ್ಮದ ಕಥೆ ಎಂದೂ ಮನ ಹೇಳಿದೆ... What a nice song
@auxiliyajebaraj37524 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் காவேரி கடல் சேர அணை தாண்டி வரவில்லையா அருமையா இருக்கு பாட்டு பாடும் கான குயில்கள் எஸ் பி பி சார் எஸ் ஜானகி அம்மாள் இருவர் குரல் அவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது இவ்வினியப்பாடலுஎகு அருமை இனிமை இருக்கு பாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மற்றும் ௵தேவி மேடமும் அருமையான நடிப்பு அந்த காலம் தான் இந்த காலம் தான் ஈடாகாது
@indianculturaltv3 жыл бұрын
என் ஆழ்மனதின் அடி ஆழத்தைத் தொட்ட தெய்வீகப் பாடல் இது..... இந்த பாடல் கேட்கும் பொழுது என்னை அறியாமல் என் உடம்பு சிலிர்க்கும்.
@puttaswamyputtu22842 ай бұрын
Kanadadha hadanu kelidagha kusiagutade.... Music onde bhase bere... Rajani sir adbutavdha kalavidha.... Kanada cinimadalu kodha natisidare... Super sir
@hannydiana71136 жыл бұрын
why i'm still crying if watch Srideviji movie , interview etc. rip Mom 😭😭😭😭.i lost My Best actor . rip Mom
@DayaNanthan-xs5bb Жыл бұрын
என்னக்கு ரொம்ப பிடித்த பட ல்
@anandhraj91386 жыл бұрын
காவேரி கடல் சேர அனை தாண்டி வரவில்லையோ ஆசைகள் அலைப்பாய ஆனந்தம் பெரவில்லையோ...
Came here after SPB Demise day of today! Tears in my eyes! Whatta voice! Sir we miss you and your voice so much! Big lost that irreplaceable forever! 😢😢😢
@RajKumar-rx6ls4 жыл бұрын
😭😭😭
@sojajose98864 жыл бұрын
We lost all precious gems sreedevi SPB
@viswakarthi78444 жыл бұрын
I'm hearing
@amuthavalli38583 жыл бұрын
😭
@amuthavalli38583 жыл бұрын
@@sojajose9886 😭
@vimalraj4224 жыл бұрын
Nice pair (Rajni+Sridevi)&(SPB+Janaki)
@tharshikankumarasingam83433 жыл бұрын
2021 la rasichu kekuravanga oru like 👍🏻
@teamwarning66903 жыл бұрын
No like bro😂😂😂😂😂
@teamwarning66903 жыл бұрын
😍😍😍😍
@Chinnasamytheetha13 күн бұрын
காலத்தால் அழியாத song என்றுமே மறக்க முடியாத எதோ. பழைய நினைவுகள் love song
@massmari50613 жыл бұрын
சொல்லில் அடக்கமுடியாத காதல் mv❣️ பாடல்
@Maranprt3 жыл бұрын
நான் ஊட்டி ஜேஸ் கல்லூரியில் படிக்கும் போது எடுத்த படம் மிகவும் அருமை
@sivapriyasuthakaran94447 жыл бұрын
what a nice voice jankai.... sema thirumpa thirumpa thirumpa keddalum salikkaathu
@suganyachandrasekar24527 жыл бұрын
Nice song
@revathyrevathy20133 жыл бұрын
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனை செருவென்
@surendrannatarajan90396 жыл бұрын
Sridevi she is an a Angel...
@maniperumal4470 Жыл бұрын
-;
@mr__alone__king__149 ай бұрын
மிக அருமையான பாடல் அருமையான இசை அருமையான இயற்கை எப்போதும் காதலை தூண்டும் வரிகள்
@sudhakaransudhakaran61482 жыл бұрын
ஜானகி அம்மா குறள் எஸ் பி சார் குறள் அட அட அட அட அட அட அட அட அட அட வேற லெவல் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ganeshanganeshan38863 жыл бұрын
Nan rajini sir adimai. 1980.fan
@ShivakumarDevar5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jenijeni14656 жыл бұрын
most of the. cute. hero namba super star. sridevi ithu mari 2018 la oru movie panna nalla irrukum. vaa vaa ithayam song. semma ....
@g.sutharshini Жыл бұрын
Paasankalum panthankalum piritthaalum piriyaathathu kaalankalum nerankalum kalaithaalum kalaiyaathathu very nice beautiful song thank you very much
@hemalotus50464 жыл бұрын
Miss you badly SPB sir.. Yarum indha alavukku anubavitthu pada mudiyadhu.. No one can't REPLACE 🙁🙁🙁🙁
@kottamuthuchannel Жыл бұрын
Kodimurai kuda ketpen enathu ueer song ... ♥️♥️♥️ ethu...
@shifulislam-uk8se Жыл бұрын
#
@raveenkumar82753 жыл бұрын
True blue superstar of Indian cinema - Sriji. Miss you
@radhikaradhika85092 жыл бұрын
இனிவரும் காலத்தில் இப்படி நடிகர்லோ, அல்லது அர்த்தமுள்ள அழகியா வாரீகளால் பாட்டா இல்லை
@priyankaesha271310 жыл бұрын
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாளும் பிரியாது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது...i love you vinesh..
@naveenkumar-uz2sk7 жыл бұрын
jeva
@aysha56217 жыл бұрын
Super song I love song Your
@punithar77626 жыл бұрын
It's tru
@ayyanraj29715 жыл бұрын
U
@leenaleena73733 жыл бұрын
மயிலு நீ எங்களோடே இருந்திருக்கலாம் போனது உன் உயிர் இல்லை எங்கள் உயிர் தேவதையே
@VaalubabyDhakshaya4 жыл бұрын
Friday night, bangalore to chennai travel pannumbothu intha song kettutee varuvenn... Yenna oru sugama irukkum..
@selvinagarajan71203 жыл бұрын
I'm Hosur to chennai
@annakumar9572 Жыл бұрын
So nice song ❤
@vanavarayanr51444 жыл бұрын
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது I miss you vanaram ❤️
@heartmusic76863 жыл бұрын
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் நியாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது - ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் வேராரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன் உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும் - ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது - காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா வரம் நாளெல்லாம் இனி மதனோர்சவம் வலையோசைதான் நல்ல மணிமந்திரம் நான் தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
@Mr-ettana-tn-656 жыл бұрын
M)ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது F)இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது M)பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது…… F)காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது M)ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது Uploaded🌺by🌼Aravinth M)ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ... F)வேறாரும் நெருங்காமல் மன வாசல் தனை மூடுவேன்… M)உருவானது நல்ல சிவரஞ்சனி F)உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி M)ராகங்களின் ஆலாபனை F)மோகங்களின் ஆராதனை M)உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும் ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது ❤💙💚💛💜❤💙💚💛💜 🎈🎆🎇🎉🎊🎍🎏🎌🎐🎋 Uploaded🌿by🌼Aravinth F)காவேரி கடல் சேர அணை தாண்டி வரவில்லையோ… M)ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ F)வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம் M)வளையோசை தான் நல்ல மணிமந்திரம் F)நான் தானய்யா நீலாம்பரி M)தாலாட்டவா ஹ ஹ நடு ராத்திரி F)ஸ்ருதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம் ஒரு ஜீவன் தான் (M)ம்ம் உன் பாடல் தான் (M)ஆஆ ஓயாமல் இசைக்கின்றது M)இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது F)பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது…. M)காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
@kamatchiarumugam69206 жыл бұрын
Cri
@sajeevkumar11326 жыл бұрын
Thanks
@kanagarajnatesan51065 жыл бұрын
thank you...
@kwtkwt26185 жыл бұрын
1012
@verithanamkabaddi82574 жыл бұрын
Thanks
@rjai73962 ай бұрын
Your song s.releived me from all sorrows. So thanks.
@sakthyvel40377 жыл бұрын
Intha oru song pothum en life la ......what a voice janaki amma......amazing
@ilavarutchelvamk53296 жыл бұрын
Beautiful picturisation & nice songs
@jitheshpm39574 жыл бұрын
Singer Janaki amma voice echos even if she sing without any mike or orchestra. Great Singer...Born talent.
@prakashprakash.m79493 жыл бұрын
I. Love janaki அம்மா ❤🌹❤🌹❤🌹🌹🌹🌹🌹❤🌹❤🌹🌹❤🌹❤❤
@sudhakaransudhakaran61482 жыл бұрын
எஸ் பி சார் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் உங்கள் குறள் நான் அடிமை
@cvrpandian8194 жыл бұрын
Thalattava naduraththiri antha line padumpothu spb siroda antha sirippu amazing.entha song kekkumpothu antha linekku kathiruppen
@suriyamutharu42796 ай бұрын
காலத்தால் மறக்க முடியாத பாடல்கள்
@kirubhakaran32815 жыл бұрын
Super star rajini sridevi very good pair
@shar2468_a3 жыл бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் குழு : லல்ல லல்ல ல ல ல லா லல்ல லல்ல ல ல ல ல லா ச க ரி க ரி ப ச க ரி ப ச க ரி ப கா ச க ரி க ரி ப ச க ரி ப ச க ரி ப கா ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது பெண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது ஆண் : பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது பெண் : காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது ஆண் : ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ பெண் : வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன் ஆண் : உருவானது நல்ல சிவரஞ்சனி குழு : ஹா….ஆஅ….ஆஅ…. பெண் : உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி குழு : ஹா….ஆஅ….ஆஅ…. ஆண் : ராகங்களின் ஆலாபனை பெண் : மோகங்களின் ஆராதனை ஆண் : உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும் ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது குழு : ஹா….ஆஅ….ஆஅ…. (4) பெண் : காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ….ஹோ ஓ ஓ ஆண் : ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ…. பெண் : வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம் குழு : ஹா….ஆஅ….ஆஅ…. ஆண் : வளையோசைதான் நல்ல மணிமந்திரம் குழு : ஹா….ஆஅ….ஆஅ…. பெண் : நான்தானைய்யா நீலாம்பரி ஆண் : தாலாட்டவா ஹஹஹா….நடுராத்திரி பெண் : ஸ்ருதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம் பெண் : ஒரு ஜீவன்தான் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் பெண் : உன் பாடல்தான் ஆண் : ஹா…ஆஅ….ஆ…. பெண் : ஓயாமல் இசைக்கின்றது ஆண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பெண் : பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது ஆண் : காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
@sathiskumar67236 жыл бұрын
வாலிபகவிஞர் வாலியின் வரிகள் அருமை
@Darkknight-di1nh3 жыл бұрын
Wow wow wow wow beauitful thaliva super Bower 💜 video verey verey super ❤️ rasikar.kanna.va❤️💜💖
Sathyapriya.M Sathyapriya.M Thanks,m s. m s , 1985, 9965214624 ,doss doss
@padmac78023 жыл бұрын
ஈறேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனை சேருவேன்....👌👌👌👌
@baskarans76509 жыл бұрын
it shows the real young married couple life. what asongs. nowadays we willnot get this work and meaningfull songs
@priyas22395 жыл бұрын
இரு கண்ணிலும் உன் ஞயாபகம் உறங்காமல் இருக்கின்றது...... My Fav Song Lovely ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னை சேருவேன்.......👍👌😘😘😘
@prakashkamble2464 жыл бұрын
Good to see rajanisir and shridevi on screen Rajanisir evergreen actor and always evergreen God of indian cinema a very lovable person and very grounded personality.
@prakashb37524 жыл бұрын
Unmai brother..
@mangalagowrymangalagowry81243 жыл бұрын
Our super star and Sri devi madam both are 😍😍😍❤️❤️❤️🤘🤘🤘
@Darkknight-di1nh3 жыл бұрын
I love.lovelove super.super songs ❤️ really verey verey super videos ❤️💜💖💜💖💜❤️
@alijulaiha8172 Жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள் ❤❤
@rameshsonkamble66743 жыл бұрын
Best song of sridevi and Rajanikant best voice spb janaki never forgot to sridevi best Indian Bollywood heroine miss you
@balasubramaniyannarasimmar56965 жыл бұрын
Alazgu.. S. Devi... Style.. Rajinikanth... Beautiful. Song
@iniyam47032 жыл бұрын
She should have remained single. She would have been with us!!!