No video

முதியோர் சாலையில் படும் பாடு | M. Rajasekaran | Poongaatru

  Рет қаралды 2,527

Poongaatru

Poongaatru

Күн бұрын

#aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #happyelderhood #elderlycare #caregiving #caregiver #assistedliving #wrinkles #agingwell #wellness #drvsnatarajan #poongaatru #roadcrossing #roadsafety #chennai #seniorcitizens
முதுமை இனிமையா? கொடுமையா? காய்கறி கடைக்கோ, மருந்து கடைக்கோ அல்லது நடைபயிற்சிக்காகவோ வெளியில் வரும் முதியோர் சாலையில் படும் கஷ்டத்திற்கான தீர்வை இந்த வீடியோவில் காணலாம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 36
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
இன்று முதல்..முதியவர்களுக்கு கரம் கொடுப்போம்..முன் உதாரணமாக வழி நடப்போம்.. பூங்காற்று நல்சிந்தனைக்கு வழிகாட்டி 👏👏👏💐💐👍
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@RamalingamSivasailam
@RamalingamSivasailam Ай бұрын
முதியவர்கள் சாலைகளில் அனுபவிக்கும் சோதனைகள் அன்றாடம் நாம் காணுகின்ற காட்சி. பலரும் இந்தப் பிரச்சினை பற்றி யோசிப்பது கூட இல்லை. முதியவர் தங்கள் தந்தையாகவோ தாயாகவோ இருந்தால் இப்படி யாரும் கடந்து போக மாட்டார்கள். நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி. வாழ்த்துக்கள்
@karuppiahgurusamy9532
@karuppiahgurusamy9532 Ай бұрын
தங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் நன்றி
@sudhakrishnan4127
@sudhakrishnan4127 Ай бұрын
Beautiful video video which has perfectly captured the sentiments and misery felt by not only elders but everyone who has the misfortune of travelling on Chennai Roads .The pavement has completely disappeared and there is hardly any place to walk even for essential purposes leave alone for exercising. God save the seniors if they venture out to walk.Pedestrians have no right to walk it seems.Even in prestigious roads like Gandhi Mandap am and Anna University, and near IIT there is hardly any pavement worth its name.Sir you have hit the nail on the head.Only hope the powers that be take note and address the issue.
@charlessanthanam8886
@charlessanthanam8886 Ай бұрын
Poongattru chenal kanoligal Annaithum Migavum Arumai 🎉🎊💐🌹🙏🙏🙏
@user-ml6no6ln6m
@user-ml6no6ln6m Ай бұрын
இரக்கம்,உதவி போன்ற நல்லெண்ணம் இருந்தால் முதியவருக்கு உதவி கிடைக்கும்
@malathigopalakrishnan6943
@malathigopalakrishnan6943 Ай бұрын
Good initiative. Will support elder around us.
@user-ml6no6ln6m
@user-ml6no6ln6m Ай бұрын
நல்ல கருத்து,எல்லோரும் கடைபிடித்தால் நல்லது
@vidhuchill
@vidhuchill Ай бұрын
Posts are truly informative and welcoming 😊
@ramaswamyt4047
@ramaswamyt4047 Ай бұрын
சரியான விழிப்புணர்வுடன் கூடிய மனிதபிமான சமுதாய நோக்குடைய பதிவு. முதியவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும்கிடைக்கும். வாழ்த்துகள்!
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vijayalakshmi149
@vijayalakshmi149 Ай бұрын
எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்.சிறுவர்களுக்கும் சிறுவயதிலேயே கொடுக்க வேண்டும்.நன்றி
@chandrikaraghunath614
@chandrikaraghunath614 Ай бұрын
Wonderful message
@manoranjan769
@manoranjan769 Ай бұрын
Hey Raj, Awesome thought fr d Weekend 🔥
@rajusta1
@rajusta1 Ай бұрын
Thanks Mano
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 Ай бұрын
பணமுள்ள முதியவர்கள் கஷ்ட படுவதில்லை.இல்லாத முதியவர்கள் பாடு திண்டாட்டம்தான்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@harikrv
@harikrv Ай бұрын
Excellent message. Let’s always look out for ways of helping others- mainly the seniors. Many times I have found young people offering me seats in Bangalore metro. There is a lot of civility in our society. But we can still improve and make life easier for our seniors
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@tharabegum6597
@tharabegum6597 Ай бұрын
Sure sir.
@kalpsvelu
@kalpsvelu Ай бұрын
Need of the day. Nowadays there is no preference for pedestrians on the road. Crossing the road itself has become big task even for young people young . Needless to say about the senior people. Definitely some initiative should be taken in this regard.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@marimuthun5547
@marimuthun5547 Ай бұрын
🎉🎉
@venkatesh5207
@venkatesh5207 Ай бұрын
Good Message Sir.
@punithavalli4922
@punithavalli4922 Ай бұрын
The responsibility rest on all who rides vehicles. The victims are not only the aged people , also youth ,children. The remedy is that each citizen has to follow road rules strictly.with concious. Believe it or not, one of my relative (aged 80) died on road accident in front of her house 40 years back, why because even at that time road rules were not followed and she was dragged for some distance by the hitted vehicle. And also not a single car should br allowed on road to ply without a minimum of three person.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤ உண்மை தான் 🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@jeyaramsrinivasan8923
@jeyaramsrinivasan8923 Ай бұрын
காலை 6 to 8 மதியம் 2 to 4 Traffic குறைவு சமாளிக்கலாம்
@manoranjan769
@manoranjan769 Ай бұрын
Too Young to die, too Old to Rock & Roll🤣
@angavairani538
@angavairani538 Ай бұрын
👌👏👍🙏❤️
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rajendransubramanian3820
@rajendransubramanian3820 Ай бұрын
கொடுமை தான்.ஒன்று சொல்ல மறந்து விட்டீர்கள்..சென்னை போன்ற மகா நகரங்களில் கட்டுப்பாடின்றி சுற்றி திரியும் மாடுகள்.. இதனால் வயதானவர்கள் படும் அவஸ்தை அனுபவித்து பார்த்தால் புரியும்..
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 25 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 25 МЛН