No video

முதியோர் நல மருத்துவம் ரொம்ப முக்கியமா? | Writer Lena Tamilvanan | Poongaatru

  Рет қаралды 3,284

Poongaatru

Poongaatru

Күн бұрын

#life #lifequotes #motivation #lifechanging #travel #retirement #life #retirementplanning #senior #family #seniorcitizens #elderly #elders #aging #aginggracefully #age #respect #drvsnatarajan #geriatrics #geriatriccare #geriatric # #poongaatru #lenatamilvanan
முதுமையில் நம் குடும்பத்திற்கு நாம் தரும் மிகப்பெரிய சந்தோஷம் நாம் ஆரோக்கியமாக இருப்பதே. நமது ஆரோக்கியம் என்பது உடலுக்கு நாம் தரும் முன்னுரிமையைப் பொறுத்தே அமையும்.
முதுமையில் உடல் சுகமின்மை என்பது இயல்பானதே. அந்தச் சமயத்தில் பொது மருத்துவத்தைக் காட்டிலும் முதியோர் நல மருத்துவமே ஏற்றது.
இந்த வீடியோவில் முதியோர் நல மருத்துவத்தின் அவசியம் குறித்து வலியுறுத்துகிறார் எழுத்துச் செல்வர் கலைமாமணி லேனா தமிழ்வாணன் அவர்கள்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 31
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
வயதானவர்களின் உடல் மற்றும் மனமதில் ஏற்படும் மாற்றம் கவனிக்க கூடியதே..இவர்களுக்கு தேவை மூப்பியல் மருத்துவர்..நாம் இது புரியாமல் புலம்பி தள்ளுகின்றோம்... நன்றி ஐயா 👏👏👏💐💐🙏🙏🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@umaganesh8304
@umaganesh8304 Ай бұрын
Lena sir is right. But many middle class people can't afford is the practical situation.
@charlessanthanam8886
@charlessanthanam8886 Ай бұрын
Arumaiyana vilakkam Ayya 🙏💐🤝
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Ай бұрын
முதியோரின் மனநிலையை, அவர்களின் உள்ளுணர்வை புரிந்து தாங்கள் கூறிய அறிவுரைகள் மிக முக்கியமானவைகள் சார். மூப்பியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதே பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். அவர்கள் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள். முதியோர் இருக்கின்ற எல்லா குடும்பங்களும் தெரிந்து கொள்ளவும், கடைபிடிக்க வேண்டிய செய்திகளையும் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி சார் 🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@manathunainathannatarajan6529
@manathunainathannatarajan6529 Ай бұрын
Good
@nithyarul7171
@nithyarul7171 Ай бұрын
👍👍👍🙏
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
நன்றி 🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-bd9fw3el8o
@user-bd9fw3el8o Ай бұрын
🎉100 👌🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@srirammouli2507
@srirammouli2507 Ай бұрын
I love you lena sir.. 😊
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@mohideentamilthumbi999
@mohideentamilthumbi999 Ай бұрын
எங்க லேனா சாரே பாதி மருத்துவர்தான்❤️
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@jeyaramsrinivasan8923
@jeyaramsrinivasan8923 Ай бұрын
Sir Thank you Medical advise.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sathyasathya6537
@sathyasathya6537 Ай бұрын
Super
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@angavairani538
@angavairani538 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@elangovansankaralingam4782
@elangovansankaralingam4782 Ай бұрын
முதியவர்களுக்கு நிமோனியா தடுப்பு ஊசி பெயர் என்ன. அதை எப்படி எடுத்துக்கொள்வது.
@hariraaje1713
@hariraaje1713 Ай бұрын
S i a) so want iam 72 yrs
@poongaatru
@poongaatru Ай бұрын
kzbin.info/www/bejne/mKmnhXqJnbGDbdU
@poongaatru
@poongaatru Ай бұрын
kzbin.info/www/bejne/mKmnhXqJnbGDbdU
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Ай бұрын
முதியோர் மருத்துவர்கள் மிக அரிதாகவே காணப்படுகிறார்கள்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 Ай бұрын
Flu shot once in a year edutha podum.
@poongaatru
@poongaatru Ай бұрын
kzbin.info/www/bejne/mKmnhXqJnbGDbdU
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 Ай бұрын
@@poongaatru Thank you.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН