முத்தத்திற்காக உயிரைவிட்ட காதலர்கள்! பவானி ஆற்றங்கரையில் மேட்டுப்பாளையம் Gang! | Umapathy Interview

  Рет қаралды 202,862

AramNaadu

AramNaadu

Күн бұрын

#aramnaadu
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZbin Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 245
@subramanian4321
@subramanian4321 11 ай бұрын
சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான விழிப்புணர்வு தந்த நேர்காணல்! குற்றாலம் காவல் துறையினர் மப்டியில் நம்முடன் குளித்து க்கொண்டே ஆர்ப்பாட்டம் செய்யும் குடிகாரர்கள், சங்கிலித் திருடர்களை கண்டு பிடித்து இழுத்து வந்து நையப்புடைப்பதை பார்த்துள்ளேன்! பொதுமக்களின் பாராட்டைப் பெறும் காவல்துறையினர் குற்றாலம் காவல் துறையினர்!
@mrjerryyt2596
@mrjerryyt2596 11 ай бұрын
Nellai police 🔥
@rojakuttam2885
@rojakuttam2885 11 ай бұрын
I'm courtallam
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 10 ай бұрын
​@@mrjerryyt2596 tenkasi police 🔥
@sarvamsivam6557
@sarvamsivam6557 11 ай бұрын
நான் கோவை இந்த சம்பவம் உண்மை. எங்க அம்மா கோவில் ஆத்துல காலை நனைக்க கூட விட மாட்டாங்க.
@ALLISWELL-xg9qg
@ALLISWELL-xg9qg 7 ай бұрын
நீங்க சொன்னது 1000% உண்மை சார் என் தாய் மாமா 1995 வனபத்ரகாளி கோயில்ல நீங்க சொன்ன மாதிரியே கெடாவெட்டு நிகழ்வில் 1 மணிக்கு குளிக்க சென்ற மாமா 6 மணி ஆகியும் வரவில்லை நாங்க தேடீட்டு இருக்கோம் ஊர் பூர மண்டபத்தில் 2 பொம்பலங ஆத்துல சுழல்ல மாட்டின் பார் போய் பாருங்கனு சொன்னாங்க 25000 வரை புடுங்கி தேடுவது போல் தேடி ஞாயிறு நடந்த சம்பவம் செவ்வாய் கிழமை பிணமாக கண்டுபிடித்து கொடுத்தனர். நாசாபோனவனுங்க இதை அந்த கடவுள் அம்மா பார்த்ததுட்டுதா இருந்தாங்க
@arulselvan5937
@arulselvan5937 11 ай бұрын
முக்கியமான எச்சரிக்கை. இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதிரி வீடியோக்களை முடிந்தவரை மற்றவர்களிடம் பரப்ப வேண்டும்.
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 11 ай бұрын
10 வருசம் அங்க இருந்தேன். சிலரை எனக்கும் தெரியும். நீங்க சொன்ன விசயமும் தெரியும்.
@guruvishnu9193
@guruvishnu9193 11 ай бұрын
Ithu unmai thaan, Naangal kudumbathodu yearly once metupalayam vanabathirakali Amman kovilil kada vettuvom, oru murai naan , ennudaiya appa, chithappakkal, chitthapavin pasangal river-il kulithom, enathu Amma, chithi, paati ellorum karaiyil bag kavalukaga nindru irunthanar... Apothu ennudaiya leg- pidithu thannerkul iluthargal, enathu appa konjam gunda iruparu, and he knows swimming very well, my father can lie on the surface of water, he is a best swimmer I known ever. Suddenly my father avanai thaneerukul vaithu mithithu avanai piddika muyarchi seithar but he swim along the water and escaped... that was a best experience for me... Chithappa avanai thorathitu polama Anna endru ketar but enga appa vendam, avanukku relatives niraiya Peru irukka chance iruku so poga vendam nu sollitaru...
@rameshs9942
@rameshs9942 11 ай бұрын
கேட்கும் போதே பதறுதுஅய்யா நாங்க அடிக்கடி அந்த பாலத்து வழியா போவோம்.அந்த மாறி ஆட்களை தூக்கில் போட்றக்கனும்
@Yoba492
@Yoba492 11 ай бұрын
இவர் சொல்றது உண்மைதான் ...பவானி ஆத்துல மாசத்துக்கு ரெண்டு மூணு இப்படி நடந்திட்டு இருந்துச்சு.
@nagarajanp4782
@nagarajanp4782 11 ай бұрын
உண்மை உண்மை உண்மை கொடிவேரி அணை யிலும் நடந்துள்ளது ஒகேனக்கல் அறிவியில் நடக்கிறது
@chinnasamyp4668
@chinnasamyp4668 7 ай бұрын
Unmai
@blackbilly7416
@blackbilly7416 11 ай бұрын
அவங்களை "பொத்திகுட்டை கோங்கு"னு சொல்வாங்க பழைய விஸ்கோஸ் ஆலை தான் அவங்க ஸ்பாட் 🫢 அது இப்பவும் நடக்கிறது 😓
@templecityking7383
@templecityking7383 11 ай бұрын
அது பொத்திகுட்டை இல்ல... பெத்திகுட்டை... 😄
@duraibaskar6037
@duraibaskar6037 11 ай бұрын
எல்லாரும் தெலுங்கர்கள் என்று சொல்லவும்?? திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள் மாற்று மொழிகாரர்கள்
@yogipillai
@yogipillai 11 ай бұрын
வலையர்
@karuppusamymaths2947
@karuppusamymaths2947 11 ай бұрын
​@@yogipillaisir ithu thavaru partucular caste nenga epadi mention panalam matha jaathi evanum ithumathiri pantrathu ilaiya....ea unga caste la entha thappum nadakarathu ilaiya
@michael-y5t8f
@michael-y5t8f 11 ай бұрын
@@yogipillai sunni 🍌 ummbu
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 11 ай бұрын
90 களில் இந்த செய்தியை நான் பத்திரிகையில் படித்திருக்கிறேன். கொடைகானலிலும் இது போன்று நடைபெறுவதாக அக்காலத்தில் நாளிதழ் வார இதழ்களில் வரும். இதைவிட கொடூரம் ஒருவரை ஒருவர் பழி வாங்குவதற்காக வும் காதலை ஏற்காமல் சொத்து தகராறு சக மனிதர்களை ஆண் பெண் பாகுபாடின்றி அவர்களை கடத்தி ஏர்வாடியில் கொண்டு அடைத்து விடுவாரகளாம். தப்பித்து வரவே முடியாது என்ற செய்திகளையும் படித்திருக்கிறேன். குழந்தைகளை உல்லாசப் பயணம் அனுப்பவே பயம்
@mkedits3073
@mkedits3073 11 ай бұрын
எனுக்கு தெரிந்து பல பேர் சிரு வயுது உடையவர்கள் அதிகம்...............
@minimalistlifestyle4480
@minimalistlifestyle4480 11 ай бұрын
I'm from mettupalayam.. I heard about it... It's true story
@hariprasath3913
@hariprasath3913 11 ай бұрын
இதே போன்று சென்னை அருகே மகாபலிபுரம் கடற்கரையோர தனிமை பகுதிகளில் காதலர்கள் ஒதுங்கி இது போன்ற கும்பல்களால் நகை, பணம், கற்பு சமயத்தில் உயிரையே இழந்துள்ளனர்.
@MohamedAli-jr9hm
@MohamedAli-jr9hm 11 ай бұрын
10ஆயிரத்திற்காக கொலைசெய்த இந்த கொடூரர்கள் தண்டிக்கப்பட்டார்களா இல்லையா.
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 11 ай бұрын
இன்று வரை இல்லை
@dineshr777
@dineshr777 11 ай бұрын
No bro, most of them encountered secretly with the help of military, I am from Mettupalayam.
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 11 ай бұрын
@@dineshr777 பொய் பேசலாம் தம்பி.. அதற்காக இப்படி லாரியில் லோடு ஏற்ற கூடிய அளவுக்கு பேச கூடாது.. இது வரை சம்மந்தப்பட்ட நபர்களை பற்றி காவல்துறையால் விசாரணை நடத்தி எந்த ஒரு நபரையும் கைது செய்ய முடியவில்லை.. காரணம் அவர்கள் மிகவும் உஷாராக இருந்து எந்த தகவலும் வெளியே தெரியாத அளவிற்கு வைத்து இருந்தது தான்.. ஆனாலும் காவல்துறை அதிகாரிகள் சில சமூக ஆர்வலர்கள் உதவியுடன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து. ஆற்றில் உள்ள இடுக்குகள் நிறைந்த பகுதியில் உள்ள பாறைகளை வெடி வைத்து தகர்க்க உத்தரவு பெற்று.. அந்த பாறைகளை அகற்றி விட்டார்கள் மேலும்.. புதிய நீர் மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால். ஆற்றில் தண்ணீர் அளவும் குறைந்து விட்டது.. மேலும் காவல்துறை எச்சரிக்கை பலகை மற்றும் மைக் செட் மூலமாக அறிவிப்புடன் ரோந்து சுற்றி வருவதாலும். இப்போது அந்த சமூக விரோதிகள் புதிய கொலைகள் செய்து பணம் பார்க்க முடிய வில்லை.
@fordferrai3093
@fordferrai3093 11 ай бұрын
Really bro?
@dineshr777
@dineshr777 11 ай бұрын
@@fordferrai3093 yes bro, true. I have seen those monsters during temple visits, the main criminal's sons was killed.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 11 ай бұрын
அந்த கொடூர கொலைகாரர்கள்/வேறு நபர்கள் இன்னமும் செய்கிறார்களா சம்பவத்தை😢😢
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 11 ай бұрын
இப்போது இல்லை.. நீதி மன்றம் உத்தரவு படி 10 வருடங்களுக்கு முன்பே பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டு விட்டது கூடவே நீரின் அளவை 3அடியாக இருக்கும் அளவுக்கு செய்து விட்டார்கள்.. அத்தோடு காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவார்கள் அதனால் இப்போது இல்லை
@kumarprasath8871
@kumarprasath8871 11 ай бұрын
ஆஹா அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@duraibaskar6037
@duraibaskar6037 11 ай бұрын
கொல்லி மலை பச்சை மலை தற்போது கவனம் செலுத்த வேண்டும் காவல் துறை எல்லை பிரச்சினையில் பல நடக்கிறது
@sandeepenfiled7795
@sandeepenfiled7795 11 ай бұрын
Anga ena nadukuthu
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt 11 ай бұрын
ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் கோவில் ஆற்றில் 90 ஆம் காலகட்டங்களில் நடந்தது உண்மைதான்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 7 ай бұрын
இப்போ கூட நடக்குது
@rajeshthanush3628
@rajeshthanush3628 11 ай бұрын
இது தாங்க ஒரு மீடியா வேலை இது போன்று மக்களுக்கு பயன் உள்ள காணேலியை பதிவிடுங்க தேவை இல்லாத நடிகர்களின் சங்கதியை தவிர்க்க வேண்டும்
@Rose_rocks
@Rose_rocks 11 ай бұрын
உண்மை 1994 எங்கள் கிடா வெட்டில் ஒரு இளைஞர் இதே சீன் எங்களுக்கு நடந்தது 20,000 கொடுத்தோம் இதே போல் இடுக்கில் சிக்கியதாக அடுத்த நாள் மாலை வரை இந்த நாடகம் நடந்தது
@vainakmeeti8628
@vainakmeeti8628 11 ай бұрын
Oh
@r_guru_tn57
@r_guru_tn57 11 ай бұрын
😮😮😮😮
@vijith--j
@vijith--j 10 ай бұрын
😮😮😮😮😮😢😢😢😢
@premprem9934
@premprem9934 10 ай бұрын
Unmay
@Babu-xo5tk
@Babu-xo5tk 7 ай бұрын
Bakkiyaraj interview
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 11 ай бұрын
(மாமா) வேலையை OYO வே பண்ணுது😂😂😂
@unfortunate-d1x
@unfortunate-d1x 11 ай бұрын
கல்யாணம் ஆனவுடன் தனியா போக ஆசை பட கூடாது. ஏற்காடு கூட கொலை நடக்கும் 😢. எங்க ஊர்ல சொல்வாங்க
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 11 ай бұрын
Why murders bro
@Thyagu42
@Thyagu42 11 ай бұрын
நீங்க எந்த ஊரு. நான் சேலம் தான். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.
@vijirathimeena1966
@vijirathimeena1966 11 ай бұрын
Dowry death
@aishwaryarakshu2744
@aishwaryarakshu2744 11 ай бұрын
ma nenga pora place 10:1 ah ponum bt nenga tragedy ana place explore pani paka poringa adan pbl
@Motivational6337
@Motivational6337 11 ай бұрын
Adhelam oru mayirum nadakathu yerkcaud la Burda manni
@yuvarajprabakaran858
@yuvarajprabakaran858 Жыл бұрын
Ivaru soldrathu ipo nadanthathu than and nadakkarathum kuda kodiveri la ithu nadakkuthu... itha munnadi nadantha Mari soldrathu ena Mari mana nilai
@kkrkkr8993
@kkrkkr8993 11 ай бұрын
பத்ரகாளி அம்மன் கோவில் ஆற்றில பலமுறை நடந்து உள்ளது. இது முற்றிலும் உண்மை 90 to 2000 வரை பலமுறை நடந்து உள்ளது.
@rranjit941
@rranjit941 11 ай бұрын
Na chinna vayasula irunthu ketutu tha iruken, ithu innum nadakuthugugrathu kastama iruku
@gokulvikki4399
@gokulvikki4399 11 ай бұрын
Kodiveri la ippo illa bro..2pakkamum police checking point irukku...Na Anga tha Duty la iruntha...3years ku Munnaadi Yennoda Frnd Anga tha death aanaaru...
@yuvarajprabakaran858
@yuvarajprabakaran858 11 ай бұрын
Ipo atha strict ah follow pandranga Mela irunthu kandippa dive panna kudathunu athu ilama normal ah kuda ipdi pandranga relative anga irukkanga avinga than share pannunga
@gokulvikki4399
@gokulvikki4399 11 ай бұрын
​@@yuvarajprabakaran858oh..ok ok bro
@kalikalam2226
@kalikalam2226 11 ай бұрын
Mettupalayam river la ippadi nadapathu 20yrs munnadi kelvipatten
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 6 ай бұрын
காவல்துறை அதிகாரிகள் சரியான பாதுகாப்பு தந்தால் இந்த நிகழ்வுகள் நடக்காது...!!!
@PkShfi-sk1dz
@PkShfi-sk1dz 11 ай бұрын
True' Anna kodiveri and bavani
@thangarajk7652
@thangarajk7652 11 ай бұрын
இது 100% உண்மை
@diwa007
@diwa007 11 ай бұрын
I am from Coimbatore and the stories are true. The blame was put squarely on dangerous whirlpools in Bhavani river. Used to read Dinathanthi articles in 1990s about the drowning incidents. Never realised that it's was a conspiracy to fleece money from people until I saw this video.
@acrentertainer
@acrentertainer 10 ай бұрын
This place was kodiveri dam
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 7 ай бұрын
​@@acrentertainerஇப்போ அது கொலைவெறி டேமா மாறிடுச்சு
@suganyasuganyaarulkumar6428
@suganyasuganyaarulkumar6428 11 ай бұрын
Unmai nanum kankuda parthu iruken, nanum cbe than, but appo chinna byan nan thappucha podhum ninachu ottiten,
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 11 ай бұрын
என்னையும் குளிக்கும் போது இழுத்துயிருக்காங்க....நான் தப்பிச்சு என் அம்மாவிடமும் உறவினரிடமும் சொன்னேன் யாரும் நம்பல அந்த சமயத்துல.....
@MuhammadYasir-2526
@MuhammadYasir-2526 11 ай бұрын
Kodiverilaya
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 11 ай бұрын
@@MuhammadYasir-2526 வன பத்ரகாளியம்மன் கோவில் ஆத்துல மேட்டுப்பாளையம் ...
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 7 ай бұрын
உங்களுக்கு ஆயிசு கெட்டி இல்லைனா உங்கள பாறையில சொருகிட்டு உங்க குடும்பத்துகிட்ட பணத்தை வாங்கி இருப்பானுக
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 7 ай бұрын
@@PMAAAbbasMohamed அப்பவே செத்துயிருக்கலாம்...இப்ப ரொம்ப கஷ்டப்படுறேன் வாழ்க்கையில...😏
@ArivuSelvam-h9t
@ArivuSelvam-h9t 7 ай бұрын
​@@VpSamy-yi5ynEnna kashtam bro
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 11 ай бұрын
Leading பத்திரிக்கைகள் அந்தந்த ஆளும்கட்சி tyre nakki யாகவும் இருப்பார்கள் . எனவே source easy 🤣🤣🤣
@focuslighttamil4285
@focuslighttamil4285 11 ай бұрын
Romba Nalla Awareness Video Sir Thank you so much Sir 🙏 Most Ladies, Couples,Family Travel Panravanga Unknown Place ku Porapo Makkal Nadamattam I'll adha place ku Thaniya Pogadhinga ,Because Andha Maari idam dha Samuga Virodhigal ku Rape, Murder, theft ku Saadhamaana idama iruku
@focuslighttamil4285
@focuslighttamil4285 11 ай бұрын
♥🤍🍃tђ𝕒𝕟ķ 𝐲𝐎𝐔 ˢ𝕠 Mυ𝐜h🍂🤍♥
@janarthanans6134
@janarthanans6134 11 ай бұрын
ஈரோடு கொடிவேரி அணையிலும் இதே போல் நடக்கும் என்ற செய்தி உண்டு.
@dineshdinu4995
@dineshdinu4995 11 ай бұрын
கொடிவேரியில் நடக்கிறதா அங்க தண்ணீர் கம்மியா தானே இருக்கும் ..
@RaviShankar-ny6dr
@RaviShankar-ny6dr 11 ай бұрын
Indha true incident base panni vetrimaaran sir oru film direct senja coimbatore, erode, tiruppur, nilgiris people ku mattum therinja vishayam kandipa world wide reach agum...
@kkrkkr8993
@kkrkkr8993 11 ай бұрын
What he said is 100 % true.
@hariprasath4351
@hariprasath4351 11 ай бұрын
I'm from mettupalayam.... It's true.....
@JustDidIt-bk8bb
@JustDidIt-bk8bb 11 ай бұрын
During 2007 the same incident happend...we lost our friend it was an college excation @ kodiveari... exactly the same happend we paid around30k for retriving him...😭😔
@kavikavitha2488
@kavikavitha2488 11 ай бұрын
கோடிவேரியில் நடு ஆறில் ஒரு பெரிய குழி உள்ளது. போன வருடம் பொங்கல் லீவுல் சென்றோம் அந்த குழியில் நான்கு பேர் ஒன்றாக மாற்றி கொண்டோம். மரண போராட்டம் பிழைத்து வந்தோம். அதற்கு அப்புறம் கோடிவேரி என்றால்லே மூச்சு திணறல் தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இன்னும் அந்த குழி சரி பண்ணாமல் வைத்து இருக்கிறார்கள். தயவு செய்து அதை சரி செய்ய வேண்டும். அதில் எத்தனை பேர் இறந்தார்களோ
@BalaCoimbatore-d4v
@BalaCoimbatore-d4v 7 ай бұрын
Kodiveri oru thadupanai angu neerin vegathai kattupadutha ithu pondra pallangal neriya undu nam anumathitha idathil mattum kulithu vittu pathiramaga varuvathu nallathu
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 7 ай бұрын
அப்படி போய் அந்த ஆத்துல குளிக்கனுமா... இனிமேலாவது அங்க போறத தவிருங்கள்
@drogerlic
@drogerlic 11 ай бұрын
கொடிவேரி அணையிலும் இதுபோன்று நடந்ததாக செய்தி
@vikki8470
@vikki8470 11 ай бұрын
200% true incident. Most of the people from Coimbatore and tirupur district knew about bethikuttai gang as they regularly go to mettupalayam for temple and kedavettu also youngsters go there to bath in bavani river. Bavani river is full of koolangal and paaraikuli. Even my school mate died l ike this
@dr.v.manickamvenu6226
@dr.v.manickamvenu6226 11 ай бұрын
😊😅
@vainakmeeti8628
@vainakmeeti8628 11 ай бұрын
😢
@yogipillai
@yogipillai 11 ай бұрын
செம்படவர்கள்
@KRISH-oj7sg
@KRISH-oj7sg 11 ай бұрын
​@@yogipillaiசெம்பட சாதி காரனுங்க தான் இந்த கொலைகள பன்னாங்களா?
@sugumarmohan4958
@sugumarmohan4958 6 ай бұрын
Oh 😢
@Mr.bhaiRider_420
@Mr.bhaiRider_420 11 ай бұрын
உமாபதி இன்றையா காலத்தின் தேவை
@sprabhu656
@sprabhu656 11 ай бұрын
என்னோட நண்பன் அப்ப இப்டிதா கொலை பண்ணிட்டாங்க
@bathur05
@bathur05 11 ай бұрын
Okanakala enga appavukku ippadi nadanthathu ..ithil enga appa thappichi vanthar
@hariprasath3913
@hariprasath3913 11 ай бұрын
😯
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 10 ай бұрын
Epo nadandadu
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 7 ай бұрын
உங்க அப்பா அந்த நபர் இழுக்குறத உணர்ந்தாரா
@asva_official
@asva_official 7 ай бұрын
நான் கோவை ..... இந்த சம்பவம் மிக மிக உன்மை மக்களே...... எச்சரிக்கை : தூரத்தில் இருந்து வரும் மக்களுக்கு ஒன்றும் தெரிவது இல்லை அதனால் சூதானம்க இருங்கல் நன்பர்களே....வன பத்ரகாளி அம்மன் கோயில் , ஒக்கானிகல் போன்ற‌ சில இடங்களில் இந்த தொழில் நடந்து வருகிறது 😢
@theransk-TN.58
@theransk-TN.58 11 ай бұрын
தண்ணிரில் ஒரு படம் எடுத்திருக்கலாம் pola சரியான கோளாறு
@michael-y5t8f
@michael-y5t8f 11 ай бұрын
Nan kuta Puliammpatti ethu 100% unmai bro eppo metupalyam to puliyampatti pora road la Valiparri pannranuga ... Evening aana pothum Valiparri tha
@dynamite806
@dynamite806 7 ай бұрын
Punjai puliyampatti ah
@sais533
@sais533 11 ай бұрын
I heard same kind of story happening in Mekke dhattu in Karnataka.
@mythilymurali6612
@mythilymurali6612 10 ай бұрын
Am from Mettupalayam..... Near bathrakaliamman kovil only..... It's 100% true.......... Really happens.... Nowadays it not happened but during that time......everybody very scared untill 2010 it happened not only an 16 yr and 17 yr old ... Even they did small child girls children also they did this .....
@Chinnusettaigal
@Chinnusettaigal 11 ай бұрын
இப்பவும் அங்கே நடக்கிறது
@Kanishkag-my5uq
@Kanishkag-my5uq 11 ай бұрын
உண்மை100% 2 நபர்கள் மரணம் எமது ஊர்
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 11 ай бұрын
Sila Aandu kaluku Munpu Varai. ithu Pontru Pala Sampavangal Nadanth ullathu. Metu Palayathil.😮
@saravananr6449
@saravananr6449 11 ай бұрын
2015 kuda enfrnd oda frndku ethu nadanchu
@nattamairaj785
@nattamairaj785 11 ай бұрын
இப்பொழுதும் அங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 10 ай бұрын
Enka
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 7 ай бұрын
​@@user-zw1im3qe2eகொடிவேரி பவானி ஆறு
@Mr.petslife9600
@Mr.petslife9600 11 ай бұрын
2006 லும் என் நண்பன் அதே போல தான்
@sakthivelmariyappan8306
@sakthivelmariyappan8306 11 ай бұрын
2005 ல் என் சகோதரன் மேட்டுப்பாளையம் ஆற்றில் சூழலில் சிக்கி இறந்தார் நானும் அங்கு சென்று பார்த்தேன்
@gopinathk9122
@gopinathk9122 11 ай бұрын
Ahchooo 😅😮
@Jainilaa
@Jainilaa 11 ай бұрын
Suzhal illai Ivar sonnadhu poldhan iranndhrupaargal
@mrjerryyt2596
@mrjerryyt2596 11 ай бұрын
Idhai poool udumali thirumurthi Mali kovil lum nadakudhuuuu
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 11 ай бұрын
பில்லூர் முதல் பவானி சாகர் அணை வரை பவானி ஆற்றில் சுழல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பது தான் உண்மை.. இவர் கூறுவதை போல தான்.. தண்ணீர் நீர் ஏற்று நிலையம் அருகில் தான் இந்த சம்பங்கள் நடந்தன.. காரணம் அந்த பகுதியில் பாறை இடுக்குகள் அதிகமாக இருக்கும்
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 11 ай бұрын
சுழல் அல்ல சதிச்சூழல்
@nkavitha760
@nkavitha760 11 ай бұрын
True now the river is not with full water so no one can get into the water. Same thing happens in koduveri falls also
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 10 ай бұрын
Kodiveri falls not that deep right
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 7 ай бұрын
​@@user-zw1im3qe2eit happens in kolaiveri falls
@ThamaraiKani-x6v
@ThamaraiKani-x6v 11 ай бұрын
Sir idha Ninaikumbodhu kastama iruku 😔😔but indha concept maiyapaduthi oru crime thriller movie panna kandipaa blockbuster hit aagum herova idha investigation pandra officer irundha semaiya irukum yaravadhu future director irundha kandipa edunga vazhthukal❤️nalla oru vizhipunarva irukum elarum safea irupanga
@Gokulakrishnan_p
@Gokulakrishnan_p 11 ай бұрын
Very true! I lost my brother and friend in 2012. Good awareness video.
@krishbalaji5225
@krishbalaji5225 7 ай бұрын
Unmayava
@sugumarmohan4958
@sugumarmohan4958 6 ай бұрын
Really
@dineshr777
@dineshr777 11 ай бұрын
பைக் எடுத்தா சாய்ந்திரம் வந்திருவாங்க 😂😂😂
@govindaraj207
@govindaraj207 11 ай бұрын
THIRU UMAPATHI IS EQUAL TO UMAPATHI, THE INTERVIEWS EXPRESSION AND APPROCH ARE WELL
@nazihabegum981
@nazihabegum981 10 ай бұрын
En friend husband also same death in Hoganical dam in 2005
@blackysuzu
@blackysuzu 11 ай бұрын
Nanga frnds oda Kovil function ku ponapo oru old lady ah kolraku try pananga ana andha thanni kulla irukara aala pathutanga avana thorathitu ponanga ellarum aporem puduchangalanu theriala
@Ninja00007x
@Ninja00007x 11 ай бұрын
Mutham kuduka chennai la irunthu Kodaikanal povangala😂enana solran parunga
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 11 ай бұрын
Shocking news
@sundarvel8418
@sundarvel8418 11 ай бұрын
NOW SPL PROTECTION TEAM OF POLICE, FOR BHAVANI RIVER KARAI, FOR LAST 2 YEARS, PATROLLING THERE, SO NOW DAYS NO PRBLM THERE, TN POLICE FOR U💪🏼
@pradyshan4274
@pradyshan4274 10 ай бұрын
DMK 🌅 power
@sundarvel8418
@sundarvel8418 10 ай бұрын
@@pradyshan4274 protection from 2013 bro
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 10 ай бұрын
They found the killers or not?? That's the question
@rameshs.m3955
@rameshs.m3955 10 ай бұрын
Whether any warning / caution. board placed at that particular place ??
@venkatsviewchannel5417
@venkatsviewchannel5417 11 ай бұрын
Evan kasu kekurano avana epome santhega padanum.
@unfortunate-d1x
@unfortunate-d1x 11 ай бұрын
பவானி 😢
@ManojKumar-rq7wt
@ManojKumar-rq7wt 11 ай бұрын
Eanakum theriyum pathruken I am Coimbatore
@mohankannan3718
@mohankannan3718 10 ай бұрын
எங்கள் ஊரில் ஒரு தாய் தனிமரமா இன்று 😢 நிற்கதியாய் நிற்கின்றார், தன் ஒரே மகனை இந்த மிருகங்களிடம் பறிகொடுத்துவிட்டு 😢😢😢
@vijayakumar576
@vijayakumar576 10 ай бұрын
எந்த ஊரு ப்ரோ..நான் சத்தியமங்கலம்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 7 ай бұрын
இந்த பாவம் சும்மா விடுமா
@kulandaisamy6724
@kulandaisamy6724 7 ай бұрын
☘️⁉️ SATELLITE VIDEO ⁉️☘️
@tamilanthaan
@tamilanthaan 11 ай бұрын
Sir. A lady is collecting money in youtube channel in the name of Makkal Paarvai Educational amd Charitable Trust. She was arrested in Gondas twice for NRI scam. There is no listing of her Trust name in ngodarpan website. Now she started Medical Emergency and started to collect money. She had many cases. How and where to complain about her? Just i brought to your notice
@kidslogo
@kidslogo 11 ай бұрын
Write a letter to all the party and news channel.. including arapoor iyakkam
@tamilanthaan
@tamilanthaan 11 ай бұрын
@@kidslogo am writing in many channels like polimer, news 18 etc but no action.. sure sir. I will try to post as u said
@tamilanthaan
@tamilanthaan 11 ай бұрын
@@kidslogo thank u so much
@sTylesHa
@sTylesHa 11 ай бұрын
​@@tamilanthaancall nakkeeran and inform them
@pandiank14
@pandiank14 11 ай бұрын
Good awareness vaazhththukkal 🎉
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 10 ай бұрын
தேனி மாவட்டம் தேவதானபட்டியில் ஒரு குடும்பம் உள்ளது தங்கள் வீட்டு வாரிசுகளை (இருபலரையும்) நல்ல சம்பாத்தியம் உள்ள கூட்டு குடும்பமாக பார்த்து அந்த வீட்டில் திருமணம் செய்து கொடுத்து விட்டு பல வருடங்கள் புகுந்த வீட்டில் தேவையற்ற குழப்பங்களை செய்து அந்த வீட்டில் பலரை மன உலைச்சலுக்கு ஆளக்கி அதில் சிலரை தற்கொலைக்கு தூண்டி கொன்றுவிட்டு அந்த குடும்பத்தை அந்தலை சிந்தலையாக்கி அந்த குடும்பத்தின் மொத்த வருமானம் மற்றும் சொத்தையும் ஆட்டைய போடுவதை தொழிலாக செய்து வருகிறார்கள்.
@samwienska1703
@samwienska1703 4 ай бұрын
எந்த சாதி ஆளுங்க?! இலைமறைக்காயாவாவது சொல்லுங்கள்!
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 4 ай бұрын
@@samwienska1703 சாதியெல்லாம் இல்லை எங்க குடும்பத்தைதான் நாசம் செய்து விட்டார்கள் . என் பெயரை பார்த்தால் தெரியும். அந்த குடும்பம் ஒரு பெயர்தாங்கி இஸ்லாமிய குடும்பம்
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 4 ай бұрын
@@samwienska1703 பெயர் தாங்கிய முஸ்லிம் குடும்பம்
@naveen.g77
@naveen.g77 11 ай бұрын
Good video❤❤❤
@DragonSlayerRealThinker
@DragonSlayerRealThinker 7 ай бұрын
Kovil vasalaye thappu nadandhum kumbida pona dheivam kaapatha mudiyala. Thappu senjavan yendha prechanayum illama nalla valndhirukanunga. Karma kadavul yellam oralavuku nambanumnu idhu oru yeduthukaatu.
@BalaCoimbatore-d4v
@BalaCoimbatore-d4v 7 ай бұрын
1996 nangal kida vettukku pona pothu ooty pasanga rendu per kulika ponavanga kanumnu romba neram thedittu irunthanga
@SanthoshKumar-kp6sy
@SanthoshKumar-kp6sy Жыл бұрын
Nice
@KarthiKarthi-ms5yr
@KarthiKarthi-ms5yr 7 ай бұрын
Inimey kulikum pothu...kathi vechitu kulikanum
@KarthiKarthi-ms5yr
@KarthiKarthi-ms5yr 7 ай бұрын
Iyo....sollumpothu manasu patharuthu...oh god...
@MariSelvam-pq3eu
@MariSelvam-pq3eu 11 ай бұрын
Nuws 😢 😭🤔great.
@karthik-py3op
@karthik-py3op 11 ай бұрын
Super 100% ithu unmai
@kafeahamath8356
@kafeahamath8356 10 ай бұрын
😢 yaa allah 😢 ipadilam ma manusanga irukanga ?
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 ай бұрын
Thanks very much ayya
@karthikeyanrameshuma2516
@karthikeyanrameshuma2516 11 ай бұрын
Unmai
@jeevaviews
@jeevaviews 7 ай бұрын
I am watching this video after watching Bhagyaraj sir's video...true
@arivukarasuraman
@arivukarasuraman 11 ай бұрын
Two thug life point 1. Annamalai innaikku onnu pesuvaaru naalaikku onnu pessuvaaru 2. Oyo vandhadhum ECR la mudichuduvaanga😂😂😂
@chinnasamyp4668
@chinnasamyp4668 7 ай бұрын
Hogenakkalil nadappathu unmai
@udayashankar6418
@udayashankar6418 9 ай бұрын
Aabathpaandhavargal alla.. Aabathu vaaindhavargal😂
@botbikerx9452
@botbikerx9452 11 ай бұрын
Ama bro na meetupalayam annur tha bro ithu uinmai bro🥺🥺🥺🥺
@PUDHUVAI53
@PUDHUVAI53 10 ай бұрын
The same thing in those days in Kasi Gangha river bath by ladies for jewels -gold earings, kolusu, thali.
@K.sathishG-fi4mx
@K.sathishG-fi4mx 11 ай бұрын
yestrue sir
@govindaraj207
@govindaraj207 11 ай бұрын
திரு உமாபதிக்கு நிகர் திரு உமாபதி அவர்களே
@mrjerryyt2596
@mrjerryyt2596 11 ай бұрын
Attention
@krishnankrish3692
@krishnankrish3692 11 ай бұрын
100 percent true
@dr.kumareniya1940
@dr.kumareniya1940 11 ай бұрын
Un payanukum ipadi panira poran sir..oyo poo poran!
@ramprabhuR-e2n
@ramprabhuR-e2n 11 ай бұрын
💯🔥🔥🔥
@sekars3220
@sekars3220 11 ай бұрын
Good news
@manivasagammanivasagam9364
@manivasagammanivasagam9364 11 ай бұрын
Tru
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 28 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,2 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 28 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 28 МЛН