தங்கத் தலைவனுக்கு பொருத்தமான பாடல் தங்கத்தில் முகமெடுத்து
@nagarajanm22082 жыл бұрын
இப்ப வரும் திரைப்பட பாடல்களில் தமிழ் வார்த்தையை தேடவேண்டும். பாடல்களை வரும் நேரத்தில் தியேட்டரில் இருந்து வெளியே செல்லும் நிலை
@gandhitdsc56673 жыл бұрын
எங்களுக்கு இது போன்ற சுவையான தகவல்கள் சொல்லிக்கொண்டே இருங்கள் மிகவும் நல்லா இருக்கு 🙏🙏
@svraj1803 жыл бұрын
இந்தப்பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும் வரிகள் அற்புதமான அற்புதமான சாங்ஸ் நன்றி
@rksekar49483 жыл бұрын
வணக்கம்! பாடல் உருவான விதம் முதல்முறையாக கேட்கிறேன் சுவையாக இருந்தது. தங்களின் விளக்கமும் சுவையாக இருந்தது. நன்றி
@VILARI3 жыл бұрын
மகிழ்ச்சி
@natarajs92062 жыл бұрын
@@VILARI H5
@muthuthangavel31452 жыл бұрын
Very nice tks 🙏🙏💜💙💓💐🌹🙋♀️🙋♂️
@thirumuruganbalu82022 жыл бұрын
Super வாழ்த்துகள் நண்பரே தாங்கள் சேகரித்து சொன்ன தகவல் மிக மிக அற்புதம்
@spadmanabhankokkirakulam35002 жыл бұрын
மீண்டும் மீண்டும் வானொலி யில் கேட்டு மகிழ்ந்த காலம் அது தனிச்சிறப்பு எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உன்னை கான்கிறேன் உந்தன் நிழல் போல வே வரும் வரம் கேட்கிறேன் இந்த மன ராஜ்யம் என்றும் உனக்காக வே செந்தமகரானி நீ என்று ___-----__
@rameshramesh-ou3vi2 жыл бұрын
தங்களுடைய ஒவ்வொரு பாடலும் அதற்கு உண்டான விளக்கமும் மிக அருமை இதுபோன்ற இன்னும் பல பாடல்கள் பற்றிய தகவல்கள் தொடரட்டும்
@nagarajanm22083 жыл бұрын
இந்த படம் பார்த்திபனூர் தங்கம் தியேட்டரில் பார்த்தது படம் பாடல்கள் அருமை
@shyamalanambiar26372 жыл бұрын
பாட்டில் வரும் சலேடையும் கவிஞரின் நகை சுவையும் தங்களின் விளக்கமும் மிகவும் அருமை வாழ்த்துக்களுடன்
@nms363 жыл бұрын
எம்ஜிஆர். அவரின் சிறப்புபற்றிஅறியதந்ததற்கு. மிக்கநன்றி
@mohanankrishnan9213 жыл бұрын
புரட்சி ததலைவரின் புகழுக்கு மேலும் ஒரு மகுடம்
@bhamathyranatangirala36213 жыл бұрын
அருமையோ அருமை 👍👍
@girinav12 жыл бұрын
அருமையான தகவல், ஆனால் சுவையான தகவல். கவிஞர் முத்துலிங்கத்தின் திறமையை நன்கு எடை போட்ட எம்ஜிஆரின் ஆளுமையையும், உயர் பண்பையும் வெளிப்படுத்தும் தகவல். இவ்விதம் சிறந்த பாடலொன்று உருவானதற்குக் காரணமான எம்ஜிஆரின் பிடிவாதம் பாராட்டுக்குரியது.
@venkatachalamm79212 жыл бұрын
உங்க..விமர்ச்சனம்....பலே..பலே...
@arjunmallik55552 жыл бұрын
very nice pathivu
@chandruk50323 жыл бұрын
ஒரு கவிஞனுக்கு உதவுவதற்காகவே... படத்துக்கு தேவையான எல்லா பாடல்களும் பதிவு செய்து முடித்து விட்ட நிலையிலும்.... செலவு பற்றி கவலை படாமல்... பொன்மனம் கொண்ட எங்கள் மன்னன் மன்னாதி மன்னன் எடுத்த அதிரடி முடிவு : இந்த பாடல் பிறந்தது. பொன்மனம் கொண்டவருக்கு நன்றி செலுத்தும் வகையில் கவிஞன் எழுதிய வரிகள் : காதலி மோகம் கொண்டு ஆசையோடு பாடும் தமிழின் அமுதம்.... *தங்கத்தில் முகம் எடுத்து* *சந்தனத்தில் உடல் எடுத்து* *காமன் போல வந்து* *இருக்கும்* *தேவலோக மன்னவனும்* *நீயோ* அந்த தேவலோக மன்னன்: *MGR* என்று சொல்லவும் வேண்டுமா? கவிஞர்: தமிழக அரசவை கவிஞர் முத்துலிங்கம்
@theresanathenc3832 жыл бұрын
..., js
@srinivaasun2 жыл бұрын
எப்படி சகோ இப்படி எல்லாம், உங்க வாழ்க்கையை இதுக்கே அர்ப்பணித்து இருப்பாங்களோ, சூப்பர் சகோ, எனக்கும் இந்த பாடல் மிக மிக மிக ரசித்து கேட்க கூடிய பாடலாக இதுவரை இருக்கிறது,.!
தமிழக அரசவை புலவர்கள்:-1. நாமக்கல் கவிஞர்,2. கண்ணதாசன், 3.புலமைப்பித்தன்,4. முத்துலிங்கம் அய்யா அவர்கள். செந்தூரபூவே படத்தில் செந்தூரபூவே இங்கு தேன் சிந்துவா என்ற பாடல்எனக்கு மிக மிக பிடித்த பாடல்களில் ஒன்று. அதே படத்தில் முத்துலிங்கம் அய்யா சின்னகண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை வந்தது நீராட என்ற பாடலையும் எழுதியுள்ளார். செந்தூரப்பூவே பாடலில் மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிப்பார்வை ஒன்றே போதும் பசிதீரும் இந்த வரிகள் என் மனதை கொள்ளைகொண்ட மகத்துவமான வரிகள்.
@Ganeshsakthi-kp9qj3 жыл бұрын
அருமையான பதிவு....உங்கள் குரல் இனிமை...
@VijayKumar-io2xy2 жыл бұрын
அருமை.
@suryakaransurya57843 жыл бұрын
மிக சிறப்பு
@sarvanabalaji3 жыл бұрын
வந்த வாய்ப்பை சரியாக பயனபடுத்துவது எப்படி என்பதற்கு கவிஞர் முத்துலிங்கம் ஓர் உதாரணம்
@rajaselvam42703 жыл бұрын
அருமையான குரல் அருமையான செய்திகள் ஒரு பதிவிற்க்கு ஒரு பாடல் என்றில்லாமல் ஒரு பத்து பாடல்கள்களுக்கு விசயங்களை சொன்னால் எல்லோரும் விரும்பும்படி திருப்தியாக இருக்கும் முயற்சி செய்யுங்கள் முடியும்
@JOKER-mo9mp3 жыл бұрын
Content ku enga porathu
@RameshKumar-dg3yv3 ай бұрын
Ever green hero mass hero collection Chakravarty is only one puratchi thalavair songs are always super 🙏🏻🙏🏻🙏🏻
@anbuanbu89493 жыл бұрын
சட்டைபுதுசு சரக்குபழசு பாடியவிதம் அற்புதம் அன்பு வேலூர்
@indiamakkaleyyakkam44342 жыл бұрын
Kone enral arasan konara enda vambukku illukireenga
intha pattu kettale chinnathampi movie niyabagam varum
@srikannan64523 жыл бұрын
Good song....
@tpoornamviswanathan11553 жыл бұрын
Nice Information
@girigiri21673 жыл бұрын
Very nice 👍❤️
@DeviDevi-ec8nx3 жыл бұрын
All Informations are Nice to hear. Explain The Ragas of the songs also.
@vasudevans52512 жыл бұрын
Karagatakaran movi mariyama mariyama song music hustry soluga sir
@thandapaani24563 жыл бұрын
Supper sir
@punniyamoorthisubramaniyan66082 жыл бұрын
அருமையானபாடல்எத்தனைமுறைகேட்டாலும்சலிக்காது
@sivashankar16243 жыл бұрын
MGR news to ply continues in future also my friend
@umpathyb49742 жыл бұрын
This man once againt for mgr but now ok.
@djbhaskar14 Жыл бұрын
🎉
@selvarasanrasan45313 жыл бұрын
Nantru
@sena35733 жыл бұрын
கர்நாடக சங்கீதத் தை ஏசுதாஸ் அவர்களை விட அழகா பாட யார் இருக்காங்க எந்த மொழியா இருந்தாலும் என் தேவதை வாணி ஜெயராம் அம்மாவை விட தெளிவாக பாட யாரால் முடியும்
@rajendrannanappan29783 жыл бұрын
Absolutely correct. Vani amma is another face of godess saraswathi
@sena35733 жыл бұрын
O yes that's true thank you
@mrsrajendranrajendran47122 жыл бұрын
சார் இந்த பதிவு இப்ப தான் கடவுள் என் கண்ணில் பட வைத்தார்.இசைமேல் உங்களுக்கு உள்ள காதல் புரிகிறது .கடவுள் அவர்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம்.அப்படி சொல்லுங்கள். நான் டி.எம்.சௌந்திரராஜன் என் தெய்வம் என்றால் எப்படியோ அப்படித்தான் தேவதை, குடியிருக்கும் கோவில் என்பதெல்லாம். டாக்டர் என்ஜினியர் போல ஸ்டுடீயோவந்து பாடும் தொழில் செய்து சம்பளம் வாங்குகிறார்கள்.ஆடம்பரவாழ்க்கைக்கு அனைத்தும் செய்துகொண்டு மீதியை பெயருக்கோ உண்மையாகவோதர்மம் செய்கிறார்கள். நம் வீட்டினர் அம்மா மனைவி நம் வீட்டுபெண்குழந்தைகள் மட்டுமே நமக்கு தேவதை யாக முடியும் நன்றி!!