No video

முதுமையில் வயதை மனது தான் தீர்மானிக்கும் | Author KRV Hari | Poongaatru

  Рет қаралды 3,323

Poongaatru

Poongaatru

Күн бұрын

Article Link: nautil.us/why-...
#aginggracefully #agingwell #aginggracefully #agingwithgrace #ageing #health #healthtips #healthylifestyle #healthyliving #healthyfood #seniors #seniorliving #seniorcare #caregiver #healthcare #elderly #aging #drvsnatarajan #poongaatru #ageisjustanumber #mindset ‪@harikrv‬
முதுமையில் வயதை மனது தான் தீர்மானிக்கிறது என்றும் மனதை இளமையாக வைத்துக் கொள்வது எப்படி? என்றும் ஆசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திரு. KRV ஹரி அவர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 29
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
உண்மை தான் எண்ணங்களுக்கு வலிமை உண்டு .. ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம்💐💐👏🙏 பூங்காற்று வேற லெவல்❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vijayalakshmi149
@vijayalakshmi149 Ай бұрын
அருமையான பதிவு.வயதான வர்களுக்கு மலரும் நினைவுகள் ஒரு வரப்பிரசாதம்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ramamoorthyabi8168
@ramamoorthyabi8168 Ай бұрын
இளமை எனும் 'பூங்காற்று'- வாழ்க வளமுடன்!
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 Ай бұрын
வாழ்க வளமுடன்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@gnanasoundarivenkatasubram3698
@gnanasoundarivenkatasubram3698 Ай бұрын
Super sir
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤🎉
@vijayasakthi7514
@vijayasakthi7514 Ай бұрын
புனரபி ஜெனனம் புனரபி மரணம் ...ஓவ்வொரு சுவாசமும் பிறப்பு ஓவ்வொரு சுவாச வெளியேற்றமும் மரணம் ...உடல் தான் உயிர் தங்க முக்ய இடம் உடலை பேணுவோம்...மனதை அறிவாக்குவோம்...இனி எல்லாம் நலமே...மருந்துகள் இல்லாது வாழ்பவர்கள் பற்றி பேசுக...சத்யமங்களத்தில் இனியன் என்பவர் நீர் மட்டுமே அருந்தி வாழறார்...ஓரு முறை போய் பார்க்கலாம் ஹரி அண்ணா...நீங்க இந்த கானொலி தொடர்சியாக Quora கேள்விகள் பதிலை மொழிபெயர்த்தும் பேசலாம்...அறிவு கொள்முதல் எங்களுக்கு...நிறைய நல்ல தகவல்களை தருகிறிர்கள் இந்த கானொலியில் ...நன்றி
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@malathymohan5726
@malathymohan5726 Ай бұрын
Well said Sir. We must mind our mind.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@subramaniamparthiban5423
@subramaniamparthiban5423 Ай бұрын
Very nice excellent references. Keep it up poongatru and Mr Hari
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@namo1938
@namo1938 Ай бұрын
நல்ல பதிவு
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rekha5577
@rekha5577 Ай бұрын
Well said sir
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@Nagarajan-sw2zm
@Nagarajan-sw2zm Ай бұрын
PL CONTINUE THIS REGULAR
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@soundararajanv4173
@soundararajanv4173 Ай бұрын
👌👍🙏
@angavairani538
@angavairani538 Ай бұрын
❤❤❤❤❤
@masterknrajan5376
@masterknrajan5376 Ай бұрын
🌹🌹🙏🙏🙏👍👍❤️❤️👌👌🙌🙌
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 Ай бұрын
❤❤❤❤❤🎉
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Ай бұрын
17/7/24😮
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 33 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 54 МЛН
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 56 М.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 33 МЛН