முதுமையில் யாரிடமும் கையேந்த கூடாது | Actor Delhi Ganesh | Poongaatru | பூங்காற்று

  Рет қаралды 234,745

Poongaatru

Poongaatru

7 ай бұрын

#aging #health #seniorcare #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #elderly #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #family #caregivers #retirement #care #homehealthcare #agingwell #wellness #drvsnatarajan #poongaatru #falls #elderly #victim #documentary #delhiganesh
80 வயதாகும் பிரபல திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள், தான் எப்படி முதுமைக்கு தயார் ஆனேன் என்பது பற்றி நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!

Пікірлер: 237
@geetharani9955
@geetharani9955 7 ай бұрын
யாரிடமும் எதையுமே எதிர்பார்க்கக் கூடாது.முக்கியமாக அன்பை
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-gd8yt8sz7p
@user-gd8yt8sz7p 6 ай бұрын
உண்மை... 😂
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 5 ай бұрын
நன்றாகச் சொன்னீர்கள் டெல்லி கணேஷ் ஐயா இதயம் நிறைந்த மகிழ்ச்சி 😊
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 7 ай бұрын
வறுமை வராமல் இருக்க 49 வயதில் இருந்து சேர்த்து வைக்கவேண்டும். ஆனால் வியாதி வராமல் இருக்க நல்ல உணவு, அளவான உணவு, குறைவான வுணவு, இனிப்பு அறவே தவிர்த்தல், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, டாக்டரிடம் எக்காரணம் கொண்டும் போகக் கூடாது ஆங்கில மருந்து அறவே கூடாது.பாசத்தை பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் பாசம் என்பது நீர்வீழ்ச்சி போல் மேலிருந்து கீழாக தான் பாயும்.இது தெரிந்தால் மன வருத்தம்,சோர்வு இருக்காது.
@subathraramakrishnan5195
@subathraramakrishnan5195 7 ай бұрын
😅
@kumarchitra8608
@kumarchitra8608 7 ай бұрын
100000000%உண்மை.
@srividyalakshmir
@srividyalakshmir 7 ай бұрын
அருமை
@punithavadivel4423
@punithavadivel4423 7 ай бұрын
important points ...
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 7 ай бұрын
அழகான, ஆழமான வார்த்தைகள்.
@santhisanthi-lr3zm
@santhisanthi-lr3zm 7 ай бұрын
மனதை இளமையாக வைத்திருந்தால் தன்னம்பிக்கை கூடும் என்ற கருத்தை அழகாக விளக்கினீர். நன்றி ஜயா.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ravir6424
@ravir6424 6 ай бұрын
​@@poongaatruநமக்கு முக்கியத்துவம் இல்லை என்ற நினைப்பு வரவே கூடாது
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 6 ай бұрын
முதுமையில் வேண்டியது மூன்று. அதில் முதலாவது உடல் ஆரோக்கியம் இரண்டாவது பணம் மூன்றாவது நண்பர்கள். இம்மூண்றையு ம் இளமையில் இருந்தே சேர்க்கவேண்டும். கட்டுப்பாடான உணவு உடற்பயிற்சி; ஓயுயுதியம் அல்லது சேமிப்புபு நல்ல நண்பர்களை கண்டறிந்து அவர்களிடம் நட்பை வளர்த்து காத்துக் கொள்வது.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@BalaProfessor
@BalaProfessor 6 ай бұрын
Delhi Ganesh Sir has spoken very sensibily and practically. Thanks sir.LIC BALU
@devaathisayamkoilpitchai4762
@devaathisayamkoilpitchai4762 7 ай бұрын
அருமையான மற்றும் அவசியமான தலைப்பு சார் !! உண்மை சார் !!
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-xl7th5fq7d
@user-xl7th5fq7d 6 ай бұрын
ஆலோசனைகளை பாராட்டுகிறேன்
@janagivelaythian180
@janagivelaythian180 5 ай бұрын
அருமையான பதிவு. நன்றி திரு . டெல்லி கணேஷ் அவர்களுக்கு.
@sathyapillari4194
@sathyapillari4194 7 ай бұрын
Matured, sweet, soothing words. Thank you sir. Your humour is unforgettable
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 4 ай бұрын
வணக்கம் அண்ணா அருமையான தகவல் நன்றி உங்களுக்கு
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 7 ай бұрын
Circumstances are different door to door. In some houses not allowing the elders to go out, meet the friends, denying to participate in the important public functions. We have to adjust them and to sacrifice ourselves. This is most important to adopt. 🤗🙏🤗🙏🤗🙏🤗
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@poovaragavan7397
@poovaragavan7397 6 ай бұрын
Let our well wishers come to our house. We need to create Or keep our surroundings in this way.
@sadiqali41
@sadiqali41 5 ай бұрын
Very glad you explained it well and boldly and keep it up with good health
@vasanthyragu
@vasanthyragu 7 ай бұрын
Super sir msg Tq.Vazhga Valamudan. God bless you. 🙏
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@malathijayasekar3080
@malathijayasekar3080 7 ай бұрын
Nice talk , useful information, Vazgha Valamudan 🙏
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@gomathisethuraman8282
@gomathisethuraman8282 6 ай бұрын
U r from ourTownThirunellvelli we always speakOpenly great Sir Keep it Up
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 7 ай бұрын
Excellent n Practical sharing of Life experience. Great sir🎉🎉🎉
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@ganesanganesh8965
@ganesanganesh8965 5 ай бұрын
Thank you very much for giving useful information
@sarasvathy3470
@sarasvathy3470 6 ай бұрын
Aiyaaaaa romba correct ..aamaaaa alllll cholvathu unmai..namthan catefullaaaa erukkanam..romba good .super..super. .super. Vayathanavargal take care I am old women sir.i take care always but god eshtam.thanku sir vanakkam
@sridhars5403
@sridhars5403 7 ай бұрын
Good information for senior citizens.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@rajagopalansridharan7735
@rajagopalansridharan7735 6 ай бұрын
Really interesting advise Ganesh sir. One important aspect to keep ourselves healthy and peaceful is FORGET AND FORGIVE. Keep good relationship with your own kith and kin especially with daughters in laws. Try to keep close relationship with them and you will live😂 happily
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@subramanians2170
@subramanians2170 6 ай бұрын
வாழ்க்கை அனைவருக்கும் இனிமையாக அமைவதில்லை ஏழ்மை வறுமை பிரிவு இழப்பு தோல்வி நோய் நொடிகள் இவற்றை எல்லாம் வென்றாக வேண்டும்
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 6 ай бұрын
Super super super lovely tips ❤
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 6 ай бұрын
நல்ல பயனுள்ள காணொளி..👍👌
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@balakrishnanr9984
@balakrishnanr9984 6 ай бұрын
அருமையான பதிவு அற்புத அனுபமபூர்மான அறிவுரை 🌹🌹👌👌👏👏
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@dr.r.poonkothaiveerappan292
@dr.r.poonkothaiveerappan292 7 ай бұрын
சிறப்பான பயனுள்ள தகவல் ஐயா.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@viswanathanp6506
@viswanathanp6506 7 ай бұрын
சிறந்த பதிவு.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@venkatramanan1679
@venkatramanan1679 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மிகச் சிலரே.அந்த வரிசையில், திரு.டெல்லி கனேஷும் ஒருவர்.இவரது நடிப்பைப் போலவே இவரது இந்த பேச்சும் மிகவும் சிறப்பாக உள்ளது.நல்ல பல கருத்துக்களை,எளிமையாகக் கூறியுள்ளார்.இவர் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.🙏🙏
@p.soundararajan9165
@p.soundararajan9165 4 ай бұрын
வணக்கம் அண்ணா வணக்கம் அண்ணா நீங்க நல்லா இருக்கணும்
@venkatramanan1679
@venkatramanan1679 4 ай бұрын
@@p.soundararajan9165 மனமார்ந்த நன்றி.. 🙏🙏🙏
@maryjothi5153
@maryjothi5153 7 ай бұрын
அருமையான கருத்துக்கள்
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 7 ай бұрын
வாழ்க வளமுடன்.நன்றி
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@arjunrajvijayan625
@arjunrajvijayan625 7 ай бұрын
Thank you so much sir for your kind information.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@pankajama4249
@pankajama4249 7 ай бұрын
Super sir thank you
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@jayakarhenry7983
@jayakarhenry7983 6 ай бұрын
Well said Ganesh Sir... truly an amazing life experience.... wisdom and. Practical experiences ....to cherish and enjoy ! .... Jayakar (your old friend)
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@senthilsmfh27
@senthilsmfh27 5 ай бұрын
ஐயா உங்க டயலாக் "எங்க போறீங்க, எங்கேயோ போறேன்" செம காமெடி. உங்க அறிவுரைகள் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது
@rao18tmr
@rao18tmr 4 ай бұрын
God must bless him all aayush aaroghyam and nimmadhy
@thangamsanthanam3074
@thangamsanthanam3074 7 ай бұрын
Arumaiyana instruction
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@BagirathisFoodfood
@BagirathisFoodfood Ай бұрын
Thank you sir 🙏🙏
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 6 ай бұрын
Thank you ayya...
@arumugammasilamani5124
@arumugammasilamani5124 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே🎉
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 ай бұрын
Vanakkam 🙏Ayya Migavum Arumaiyana vilakkam Thangalin karthgal sollum pozudhu miga miga Arumai 🙏 Vazganalamudan Nanry Nanry Nanry 🌹🎉💐🙏
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@francisselvaraj4759
@francisselvaraj4759 6 ай бұрын
சொல்வது சுலபம் ஐயா. 5 விரலும் சம அளவில் இருக்காது, இருந்தாலும் வேஸ்ட் தான். எல்லாம் எல்லாருக்கும் அமைந்துவிடாது. உங்களுக்கு அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். வாழிய 💯
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@mom_dad7874
@mom_dad7874 7 ай бұрын
Salute sir🙏
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@user-kk3ey7op7v
@user-kk3ey7op7v 4 ай бұрын
Thanks 🌹🎉
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Good speech Sir ❤
@shantiram4921
@shantiram4921 6 ай бұрын
10:34 excellent explanations 🙏🏼🙏🏼🙏🏼
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@kannanramarao3716
@kannanramarao3716 7 ай бұрын
அருமை.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vanik2067
@vanik2067 7 ай бұрын
❤so sweet❤
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@kuppuswamyvenkatakrishnan8751
@kuppuswamyvenkatakrishnan8751 7 ай бұрын
True sir, book reading is always harmless hobby
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@indramano1469
@indramano1469 7 ай бұрын
Vaaalga valamudan aiya
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@loganathanramesh2262
@loganathanramesh2262 7 ай бұрын
Super sir 🎉
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@padmaemarose1471
@padmaemarose1471 7 ай бұрын
Your Speech Super Sir
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@purushkamal3423
@purushkamal3423 6 ай бұрын
Well said thata, here many elders unknowingly speaking about their death & their past history, which hurts us the most. So you are the great inspiration to the elders.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@Gurusamy-ym5hz
@Gurusamy-ym5hz 6 ай бұрын
அருமையான கருத்து வாழ்க நூறாண்டு
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@senthamaraivenkatesh
@senthamaraivenkatesh 7 ай бұрын
Hearttouchingtalklonglivesir
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@sivanesanselvaraju7566
@sivanesanselvaraju7566 6 ай бұрын
Super. Clear speech.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@raniramesh8697
@raniramesh8697 7 ай бұрын
Poonkaatru thodarattum vungal sirappana Pani. Light of senior citizens.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@sugumarannamalai7271
@sugumarannamalai7271 5 ай бұрын
Super
@SelvarajRajamaniNadar-jd2mn
@SelvarajRajamaniNadar-jd2mn 7 ай бұрын
Nice sir,great enthusiastic advise.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@user-vw2lz4is3z
@user-vw2lz4is3z 6 ай бұрын
அருமை
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 6 ай бұрын
Good, Best wishes.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@manichitra4899
@manichitra4899 6 ай бұрын
Welcome sir
@user-jc2fz5nd2k
@user-jc2fz5nd2k 6 ай бұрын
Very good❤❤❤❤❤❤❤
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@meena599
@meena599 7 ай бұрын
Well said sir
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@poornajayanthi
@poornajayanthi 7 ай бұрын
Super video.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@RAj-vc5vc
@RAj-vc5vc 6 ай бұрын
தலைவிதி இருக்கும் போது எல்லா வகையான கஷ்டங்களையும் பார்த்து தான் தீர வேண்டும். அது முதுமை ஆனாலும் சரி. இளமை ஆனாலும் சரி. எதுவும் நம் கையில் இல்லை. ஒருவர் அனுபவம் அடுத்தவருக்கு பயன்படாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனி பாதை. தனி பயணம். அதனால் தான் புராண இதிகாச காலத்தில் வாணப்ரஸ்தம் என்று முதியவர்களுக்கு தனி வாழ்க்கை முறை வகுக்க பட்டது
@mayilisamayal8057
@mayilisamayal8057 6 ай бұрын
என் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டீர்கள். இதுதான் உண்மை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் விதியின் பயனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ganesanr736
@ganesanr736 6 ай бұрын
வாணம் இல்ல வானம்
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 7 ай бұрын
@Trade392
@Trade392 6 ай бұрын
He belongs to a vegetarian group,these people are very clever in planning everything. They will never borrow and will live within their means. God bless you Sir.
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@rajendrank8440
@rajendrank8440 7 ай бұрын
ஐயா தங்கள் கூற்று முக்காலும் உண்மை😊 I mean what I mean.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@mohandass8372
@mohandass8372 5 ай бұрын
❤mudumail thavarana kalla kaadhal varakkudathu
@tharmananthanranjithkumar5466
@tharmananthanranjithkumar5466 7 ай бұрын
Thankyou Sir, useful message
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@soundararajanh6795
@soundararajanh6795 5 ай бұрын
You are an Ex IAF person. This is the base for your smart ness.
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 7 ай бұрын
👍🙏👌
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@mckannan2029
@mckannan2029 6 ай бұрын
Yes, Don't expect anything . Don't be burden.
@murllymaturai752
@murllymaturai752 7 ай бұрын
நல்லா பதிவு 🙏🏼🙏🏼
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@thamilshri8029
@thamilshri8029 7 ай бұрын
Thalippu enakku romba pudicherkku..
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@nataraj9442
@nataraj9442 7 ай бұрын
கணேசா,குடிசை வாசி, ப்ளாட்ஃபாம் வாசி என்ன பண்றது?
@rselvamanichetti994
@rselvamanichetti994 4 ай бұрын
நோயற்ற வாழ்வு குடிசை வாசிகளுக்கும் சாத்தியமே.நம்பிக்கை வேண்டும்.
@smahadevan2008
@smahadevan2008 4 ай бұрын
நடராஜா, அவர் சொல்ரது எல்லோருக்கும் பொருந்தும்!
@AASUSID
@AASUSID 7 ай бұрын
🤗🤗
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 7 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@bhoopathybhoopathy9458
@bhoopathybhoopathy9458 6 ай бұрын
Fine
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@Bashyamsrinivasan
@Bashyamsrinivasan 6 ай бұрын
💯
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 7 ай бұрын
Not only savings. Good thoughts, in whatever way you can help others, should not interfere in others matter even it is our own children unless they asked far. Reading good books, talking to children, visiting places of intrest etc. Above all perseverance all are necessary
@jegathambalthiruvenkadasam740
@jegathambalthiruvenkadasam740 7 ай бұрын
❤❤🎉
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@balakrishnanr9984
@balakrishnanr9984 6 ай бұрын
என் வயது 77 அவர் கூறுவது என் அனுபவத்தில் முற்றிலும் சரி
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@k.vinoth8484
@k.vinoth8484 7 ай бұрын
Delhi Ganesh lost his money in producing movie for his son. So sad
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@Iamgayathrinagarajan
@Iamgayathrinagarajan 7 ай бұрын
Ellaraiyum paarattanum, books padikkanum..
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@sethuraman8149
@sethuraman8149 5 ай бұрын
Super 15/2/84
@JJMumsKitchen
@JJMumsKitchen 7 ай бұрын
100 %உண்மை அப்பா❤
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 7 ай бұрын
வயது கூட கூட வயறு சுருங்கனும்
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-jr3de8ti2k
@user-jr3de8ti2k 7 ай бұрын
அது அவர்கள் மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.பொதுவாக அனைவரும் உணவு விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உணவு விருப்பம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று.வயதானவங்க வயிறு சுருங்கனும்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 7 ай бұрын
@@user-jr3de8ti2k அய்யா வணக்கம் நான் வயறு சுருங்கவேண்டும் எனபது உணவு பத்தி இல்லை உணவு தனி விருப்பம் உணவு அளவும் தனி தேவைக்கு ஏற்ப வயிறு அளவு சிறுத்திட வேண்டிய பயிற்சி செய்தால் அது வீங்கி வெளியில் முந்தாது மூச்சை முட்டாது. நோய் தாக்காது. முதுமையின் ஆயுளை கூட்டும். யோகா பயிற்சிகள் உதவும் ஆரோக்கிய உடலுக்கு வயிறு கட்டுப்பாடு உதவும் நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் வாழ்வை கூட்டக்கூடிய வகையில் அமையவேண்டும் Abs control is helpful to prevent disease, breathing trouble and frequent nedication.
@dranandphd
@dranandphd 6 ай бұрын
😢
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@venugopalan2694
@venugopalan2694 7 ай бұрын
வல்லநாடு அண்ணா டில்லி அண்ணா ஆகலைனா இப்படி உபதேசம் பண்ண வாய்ப்பு கிடைக்குமா?
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@senthamaraivenkatesh
@senthamaraivenkatesh 7 ай бұрын
Theyshouldunderstandothersfeelingsandtheirachievementsintheirlife
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@user-pb2cr8uj3n
@user-pb2cr8uj3n 2 ай бұрын
You cannot expect paasam from you children once you have brought them up sacrificing everything of yours. This is old age generally
@pgurupriyapachai4912
@pgurupriyapachai4912 7 ай бұрын
நீங்கள சொலவதெல்லாம உணமை சரியாக சொன்னீரகளசார. நான ஒரு டாகடரின மனைவிதான இருந்தாலும முதுமையில இவைகளை சகித்துகொள்ள வேண்டும
@poongaatru
@poongaatru 7 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@lilaantoine8385
@lilaantoine8385 6 ай бұрын
Unmaithan
@poongaatru
@poongaatru 6 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@JayanthaRani-km1ee
@JayanthaRani-km1ee 6 ай бұрын
சிந்துபைரவி சங்கம்ம் தங்கள் மிருதங்க வாசிப்பு நினைத்தால் இதயம் மறுமலர்ச்சியைத் தருகிறது
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-md7lu3ks9f
@user-md7lu3ks9f 5 ай бұрын
வயதுக்கு மரியாதை ஆன பேச்சு அனுபவம் வரவேற்கிறது
@vijayt1156
@vijayt1156 5 ай бұрын
முதுமைல அல்ல முதுமையில்........
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@bhoopathybhoopathy9458
@bhoopathybhoopathy9458 6 ай бұрын
Yourlesson பாஸ் மை பாதர் அண்ட் மை மதர் பை கிரேட் மை மதர் fight டு ஆல் susses but am lone
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@senthamaraivenkatesh
@senthamaraivenkatesh 7 ай бұрын
Allthecommentsareabsolutelyhundredpercentcorrect
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@boscovasan2016
@boscovasan2016 7 ай бұрын
Ha ha ha now a days sans affection and consideration
@poongaatru
@poongaatru 7 ай бұрын
Thank you. Keep supporting 'poongaatru' channel.
@bhoopathybhoopathy9458
@bhoopathybhoopathy9458 6 ай бұрын
ரேஅல்லி கிரேட் your அட்வைஸ் but கேம் கர்மா வில் not defance
@poongaatru
@poongaatru 6 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 57 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
"Transform Your Life: How Walking Can Boost Your Health" - B.V.Rajan in Tamil
12:09
Don't do these six things when we become senior citizens!
5:27
Vaname Ellai வானமே எல்லை
Рет қаралды 1,3 МЛН
smart appliances! new gadgets, versatile utensils, tool items #shorts #gadget
0:10
Pretty Balloon Family
Рет қаралды 55 МЛН
Когда вода попадает в нос при плавании
0:35
Silver Swim - Школа плавания
Рет қаралды 2,6 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
0:16
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН
SMART idea and very USEFUL 📱 #camping #survival #bushcraft #outdoors
0:14
Ăn Vặt Tuổi Thơ
Рет қаралды 14 МЛН