முதுமையில் வயிற்றுவலி எதனால் வருகிறது? | Dr. V.S. Natarajan | Poongaatru

  Рет қаралды 3,941

Poongaatru

Poongaatru

Күн бұрын

#stomachpain #stomachache #stomachpainrelief #health #healthtips #healthylifestyle #healthyliving #healthyfood #seniors #seniorliving #seniorcare #aging #elderly #caregiver #healthcare #aginggracefully #drvsnatarajan #poongaatru
முதுமையில் எந்தெந்த காரணங்களால் வயிற்றுவலி வருகிறது என்பதையும் அதற்கான தீர்வையும் மூத்த முதியோர் நல மருத்துவர் Dr. V.S. நடராஜன் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 8
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் சார்.சிறப்பான பதிவு. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவர்க்கும். ❤❤❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@parvathis4211
@parvathis4211 Ай бұрын
நல்ல பதிவு.thank you
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
ஓட்டலுக்கு போவதை தவிர்ப்பது நல்லது 😅
@narayananps774
@narayananps774 Ай бұрын
For body as well as purse !
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@marimuthun5547
@marimuthun5547 Ай бұрын
🎉🎉
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 123 М.
ToRung short film: my shoes👞
0:28
ToRung
Рет қаралды 11 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
0:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
Games now and then
0:14
ARGEN
Рет қаралды 4 МЛН
小蚂蚁也太小气了吧!#火影忍者 #佐助 #家庭
0:11
火影忍者一家
Рет қаралды 8 МЛН