Naan virichiga lagnam lagnathirku 3am edamana magarathil chanthiran valarpiraiyaga egathasi thitthiyil piranhavan naan ...konjam risk eduthu muyarchi pannuna ellam successful aaguthu pa...right than konjam mena kedanum apparam enna pandrathu thalai vithi nu poga vayndiyathu than......lagnamay paava lagnam enna oru aaruthal na lagnathipathi 2il thanusuvil ullathu
@santhoshloganaathanКүн бұрын
ஐயா கேது உடன் லக்னாதிபதி என்று ஒரு video போடுங்க.
@govindarajraj6770Күн бұрын
குருவே சரணம்
@vanithagopal4069Күн бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@PadmavathiR-r2j23 сағат бұрын
ஜயா அருமையான பதிவு விரிவான பாவகத்தில் சுபர், பாபர், அமரும் போது அந்த பாவகத்தில் ஆதிபத்தியம்,காரககத்தின் நிலை எவ்வாறு இருக்கும்? ஜயா
@goodchanges7883Күн бұрын
vanakkam guruji
@SaravananSaravanan-g9zКүн бұрын
குருஜிக்கு வணக்கம் 🙏🙏🙏 தங்கள் காணொளிக்கு நன்றிகள். ரிஷபம் லக்கினம் 3 ஆம் வீட்டுல கிரகம் இல்லை. 3ஆம் அதிபதி 11இல் பௌர்ணமி நிலையில். பலன்கள் எப்படி எடுப்பது குழப்பமாக உள்ளது குருஜி
@radhikahalleyКүн бұрын
Sir, virchigam lagnam 3Rd house makaram where vakra chevvai from midhunam seeing, and vakra sani in poosham ⭐ seeing 3Rd house. Will spoil the aim and achievements.
Sir I had born in viruchaka lagnam and I have conjunction in 6 place to kalapurusha and to me 11 th place with புதன் சனி சுக்கிரன் this good or bad
@kalimuthu524Күн бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@PrasannaSiva-b9tКүн бұрын
ஆமா ஐயா ரொம்ப நாளா வெற்றி கிடைக்காமல் போராடுகிரேன்
@deepikaanandhkumar21 сағат бұрын
Sir 3am athipathi suriyan 10th.il irukerar 11am athipathi sevvai aachi viruchugam Meena rasi Mithuna lagnam Nan March end amavasai il pirenthen
@udhayasuryamuruganantham1372Күн бұрын
Kanni laknam 3il kethu(anusham1) guru11il(aayilyam1il) sevai 6il(avitam3il) vetri unda sir
@haridarshan6607Күн бұрын
Thiti porutham vidhi yeppadi vaelai seiyum for each thiti and it's porutham male and female marriage pathi oru video podunga.
@abirami6071Күн бұрын
Good morning Sir. Good info. For mithuna lagnam 3rd house guru. Will it be good Sir?
@arumboorpasanga397417 сағат бұрын
யாருடைய சாரம்?
@abirami607111 сағат бұрын
Sukran saram
@jeevidhabalasubramaniam535Күн бұрын
Sir 3aam veedu meenathil Graham illai... Guru 10 ahm veetil vakram 14 degree and raghu 29 degree... Balan porunthuma.. Vakram aanathal...
@sivaKumar-cc3stКүн бұрын
Sir vanakkam my daughter kombalaknam asvini 4l chanthiran sukran barani 3l suriyan 11th house guru aachi.4lbutan 6l sevvai kethu, 7l sani neet exam paas banna mudiyunkala sir
@akjayaganesh8259Күн бұрын
Appu vannakam
@DharmasviewsКүн бұрын
வணக்கம் ஐயா கடக லக்கினத்திற்கு 3ல் சூரியன் புதன் சுக்கிரன் சேர்ந்துள்ளார் நான் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா தற்போது சுக்கிர திசை நடைபெறுகிறது நன்றி ஐயா
@shrimahalakshmi-premium5868Күн бұрын
Yes
@govinthasamysathya6801Күн бұрын
வாழ்க்கை குறிச்சி முதலைக் முதல் கமெண்ட்
@MagudeswaranMagudeswaran-wn1dfКүн бұрын
ஐயா வணக்கம் மூன்றாம் வீடுகன்னி காலியாக இருந்தால் என்ன பலன் ஐயா ஜாதகம் அனுப்பி உள்ளேன் ஐயா வணக்கம்
@saravananpadmanaban6681Күн бұрын
I think this topic already discussed few months ago in different video
Sir meena lagam 3rd house lord in 6th house with budhan and suriyan can my efforts are success
@chandramouli9317Күн бұрын
Enaku dhanu Lagnam, 3rd house la guru and kethu renduperum irukanga, enna palan
@abirami6071Күн бұрын
Good morning Sir. If there is no one in 3rd house can we consider the planets who are aspecting the house.
@SelvanPanneer-xc3ghКүн бұрын
குரு நீச்சம் விருச்சிகம் லக்னம் சனிபாகவன் இருக்கு ..தூலமில் செவ்வாய் கேது ...நீச்சம் குரு நின்ற நட்சத்திரம் திருவோணம் அண்ணா நன்றி
@prksingsprКүн бұрын
Sir if maandhi is there in 3rd house for thilam laknam is maandhi also taken as paaavar
@priyankaelumalai7812Күн бұрын
தனுசு லக்னம் 3இல் சனி பலன் எப்டி அய்யா
@srikesavans137813 сағат бұрын
குருவே வணக்கம். முடக்கு தோஷம் பற்றிய காணொளி பதிவிடுங்கள் ஐயா
@shrimahalakshmi-premium58689 сағат бұрын
This is not true
@srikesavans13789 сағат бұрын
@shrimahalakshmi-premium5868 முடக்கு தோஷம் என்று சில ஜோசியர்கள் கூறுகின்றனர். அதனை பற்றிய புரிதல் காணொளி தங்களிடம் கிடைத்தால் அனைவருக்கும் புரிதல் கிடைக்கும் குருவே🙏🙏
Thanusu lagnam, 3il suriyan,4il sukkuren.Guruji sukkuren placement is good for me?
@shrimahalakshmi-premium5868Күн бұрын
Yes
@manikandarajajayachandran4080Күн бұрын
ஐயா வணக்கம்.மீன லக்னம் 3ம் இடத்தில் சந்திரன்.11 ல் சூரியன்.முயற்சிகளில் வெற்றி உண்டாகுமா
@shrimahalakshmi-premium5868Күн бұрын
Possible
@Muthu411Күн бұрын
வணக்கம் குருஜி ரிஷப லக்னம் 3ஆம் வீட்டில் கிரகம் இல்லை, சந்திரன் (தே) கும்பத்தில், முயற்சி, செயல்திறன் குறைபாடு ஏற்படுமா?
@GMURTHI-y4r20 сағат бұрын
Sir new year 2025 palangal podunga
@prabhus.k7589Күн бұрын
யாருக்கு பூர்விகத்தில் இருந்தால் பொருளாதாரம் ( சம்பாத்தியம்) சிறப்பு இல்லை என்பதை பற்றி வீடியோ போடவும்......
@kavinkumarpm663Күн бұрын
Sukaran at 3rd house for kanni lagna.. sukaran weak illaya ayya
@saravanansubramanian7448Күн бұрын
கன்னி லக்னம் 3ல் குரு புதன் சாரம் 10ல் செவ் நடப்பு திசை குரு படிப்பு ?
@vanithag5713Күн бұрын
மகரம் லக்கினம் 3ம் இடத்தில் சுக்கிரன் +மாந்தி இவருக்கு முயற்சி எவ்வாறு இருக்கும்
@muralilatha6408Күн бұрын
மூன்றாம் வீடு காலியாக இருந்தால் என்ன பலன்
@manivannangopalakrishnan610Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@dhavamanidhavamani2958Күн бұрын
மிதுனம் லக்னம் லக்னத்தில் சனி இருக்கிறார். லக்னாதிபதி மற்றும் மூன்றாம் அதிபதி பதினொன்றாம் வீட்டீல் இருக்கிறார் பதினொன்றாம் வீட்டு அதிபதி செவ்வாய் உச்சம், செவ்வாய் எட்டாம் பார்வையால் மூன்றாம் வீட்டை பார்க்கிறார், இது ஒரு வகையில் மூன்றாம் அதிபதி மற்றும் பதினொன்றாம் அதிபதி பரிவர்த்தனைக்கு சமம் தான குரு ஜி,மூன்றாம் இடத்தில் யாரும் இல்லை முயற்சி செய்யாமல் வெற்றி கிடைக்குமா குரு ஜி
@shrimahalakshmi-premium5868Күн бұрын
Try
@dhavamanidhavamani2958Күн бұрын
Ok நன்றி குரு ஜி
@Vijayakarthick11123 сағат бұрын
குருவே விருச்சிக லக்கினம் மூன்றாம் இடம் மகரத்தில் எந்த கிரகமும் இல்லை,ஆனால் குரு பார்வை கிடைக்கிறது வெற்றி கிட்டுமா 🙏
@shrimahalakshmi-premium58689 сағат бұрын
Possible
@Vijayakarthick1119 сағат бұрын
@shrimahalakshmi-premium5868 🙏👍
@Abii_TalksКүн бұрын
மிதுன. லக்னம் சிம்மத்தில் சுக்கிரன் செவ்வாய் சனி இருந்தால் பலன் கிடைக்குமா
@manig8538Күн бұрын
ஐயா மூன்றில் எந்த கிரகமும் இல்லை வீடு காலியாக உள்ளது அதற்கு பலன்
@sriramganapathy9194Күн бұрын
❤🎉
@sudhav880Күн бұрын
🙏சிம்ம லக்னம் 3ல் சூரியன் மற்றும் புதன். வெற்றி கிடைக்குமா? ஐயா 🙏
@shrimahalakshmi-premium58689 сағат бұрын
Yes
@ravimanikandan9941Күн бұрын
👍🏾
@masilamani1073Күн бұрын
முன்றாம் இடத்தில் யாரும் இல்லை என்றால் என்ன செய்வது