பணம் சேர்த்த நடிகைக்கு சொந்தங்கள் சேரவில்லை!!!|

  Рет қаралды 288,460

KPTV

KPTV

2 жыл бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Пікірлер: 585
@kannakim1735
@kannakim1735 2 жыл бұрын
பப்பிமா உங்கள் பேச்சு மனதுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது நன்றி பப்பிமா உங்களுக்கு நீண்டஆயுளையும் ஆரோக்கியத்தையும் இறைய௫ள் அ௫ளட்டும்
@eswarir5116
@eswarir5116 2 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் ‌போல இருக்கு எதை சொன்னாலும் யார் மனதையும் நோகாமல் இவ்வளவு அழகாக எப்படித்தான் உங்களால் சொல்ல முடிகின்றது ❤️❤️❤️❤️❤️
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
நல்ல புத்திசாலி அறிவாளி சமயோசிதம் சாமார்த்தியம் ஆற்றல் மிக்கவர் நீங்கள்
@parvathykrish9282
@parvathykrish9282 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான ..தொடர்ச்சியான... தடங்கல் இல்லாத பேச்சு...ப்பா செம்ம பப்பி மா
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 2 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 அசாத்திய மாகபேசுகிறீர்கள் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் பேச்சைக் கேட்டால் போதும் அருமையாக உள்ளது மிக்க நன்றி 🙏
@purnisamayalandotheractivi9916
@purnisamayalandotheractivi9916 2 жыл бұрын
நீங்க ரொம்ப நன்றாக உண்மையாக, உங்க பர்சனல் விஷயத்தையும் சொல்றீங்க. I really like your speech. Hats off to u mam. I love you.
@venkatkrishnan9881
@venkatkrishnan9881 2 жыл бұрын
பப்பி அம்மா உங்கள் பேச்சு ரொம்ப எதார்த்தமான இருக்கிறது.எதையும் மிகை படுத்தாமல் இருக்கும் பேச்சு.பகிர்வுக்கு மிக்க நன்றி.
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u venkat
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u venkat
@sri-u7k
@sri-u7k 2 жыл бұрын
@@KPTV_Official Mam கார்த்திக் திருமணம் செய்த ராகினி தோடர் இனத்தை சேர்ந்த பெண். வாணிஸ்ரீ அவர்கள் மகன் படுகா சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். சாய்பல்லவி, வாணி போஜன் இவர்கள் படுகா சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
@balasaraswathys977
@balasaraswathys977 2 жыл бұрын
ளோ
@vijayan2243
@vijayan2243 2 жыл бұрын
Great
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 2 жыл бұрын
குழந்தைகள் தான் உண்மையான செல்வம்.சொத்து. இதை நிறைய பேர் உணர்வதில்லை. இதை உணர்ந்த உங்களை போன்றவர்கள் பாக்கியவான்கள்.🙏
@ranir250
@ranir250 2 жыл бұрын
குட்டி பத்மினி அம்மா நான் 80s kid ஆனா வாணிஸ்ரீ அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் குறிப்பா வாணி ராணி படம் ரொம்ப பிடிக்கும் அழகான ஒரு நடிகை 🤗
@jothijothi4826
@jothijothi4826 2 жыл бұрын
Wonderfully narrated. Very nice and sensible. Indirect advice for all adamant Mothers. Vanished Amman 's life is a lesson to many old aged women. Be blessed maa.
@malaprakash5647
@malaprakash5647 2 жыл бұрын
Pappy ma you are a pure heart ❤️ the way you speak is so amazing good keep rocking 👍💐
@renukaramanarayanan6587
@renukaramanarayanan6587 2 жыл бұрын
We never forget charecters of Latha & Anand in Vasantha Maligai.Vanisri madam acting is superb.
@jaanjuno2485
@jaanjuno2485 2 жыл бұрын
Fantastic post, Clear speech, majestic look mom. Always love u❤
@meenaprabu8959
@meenaprabu8959 2 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் பேச்சு அருமை நீங்கள் செல்லும் விஷயம் அனைத்தும் நேரில் பார்ப்பது போல் உள்ளது உங்கள் பேச்சு மனசுக்கு இதமாக இருக்கிறது அன்று நீங்கள் பாவற்க்காய் (கசப்பு) ஜூஸ் குடித்த அதனால்தான் இன்று இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் இனிப்பான விஷயங்களை சொல்ல முடிகிறது கசப்பான விஷயங்கள் என்றுமே நமக்கு மருந்து தான் உடலுக்கும் மனதுக்கும் நிறைய 💪💪💪விஷயங்களை கற்றுக் கொடுக்கும் நீங்கள் சொல்லும் விஷயம் அனைத்தும் எங்களுக்கு ஒரு பாடம் உங்கள் பெயர் மட்டும்தான்( குட்டி பத்மினி ) நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் பெரிய பெரிய நல்ல விஷயங்கள் மட்டும்தான் சொல்கிறீர்கள் அம்மா இந்தப் பதிவைப் பார்க்கும் அனைவருக்கும் நீங்கள் ஒரு சிறந்த ஆசான் சிறந்த வழிகாட்டி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sammys1010
@sammys1010 2 жыл бұрын
Vanishri my favorite. Her vani rani movie I used to love during my childhood.. aanal avanga nijo lifelayenippadiorunallafamilyahmisspannittuvazguranga..reallysadtohear .Neenga daily oru video podunga puppy ma... unga aanmiga anubavam ellam engaloda pagirdhukonga... ungala daily paakkanum pola iruku
@subathrasanthanam2207
@subathrasanthanam2207 2 жыл бұрын
I started liking you kutti padmini.u are very articulate about many things.At the same time discrete also.keep it up.god bless u dear
@pandiyarajant3219
@pandiyarajant3219 2 жыл бұрын
பணமெல்லா இல்ல பப்பன்னு சொல்லிடுச்சு அந்த ஆண்டி... சூப்பர் மேடம் நீங்க சொல்றது நல்லா இருக்கு....!!!! 🤣🤣🤣🤣
@ramyavijayakumar3975
@ramyavijayakumar3975 2 жыл бұрын
அருமையான வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி அம்மா
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 2 жыл бұрын
வாணிஸ்ரீ எனது சிறு வயது தோழியின் மாமாவை திருமணம் செய்தபோது, அந்த திருமணம் பற்றி கூறியபோது வாய்பிளந்து கேட்டது நியாபகம் வந்தது! நல்ல பதிவு நன்றி பத்மினி மேடம்
@renukaramanarayanan6587
@renukaramanarayanan6587 2 жыл бұрын
நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக பயனுள்ள வார்த்தைகள்.உங்க பேச்சு திறமையை கண்டு நான் வியந்து போனேன்.Super puppy mam
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 2 жыл бұрын
Vaanisree madam romba azhagaa iruppaanga ...nalla nadippu...thank you pappi madam...
@shethavasan2171
@shethavasan2171 2 жыл бұрын
My most most most favorite actress in olden days ma! Na migavum rasitha nadigai! Rooomba thanks avangala pathi pesiyatharku
@subairali3105
@subairali3105 2 жыл бұрын
Hi ka. எனக்கு மிக மிக பிடித்த வாணி ஶ்ரீ. மேடம்..அவங்க நடிப்பு எதார்த்தமான நடிப்பு. ரொம்ப நன்றி.
@roomalmorais9517
@roomalmorais9517 2 жыл бұрын
Oh. You are such a wonderful speaker. So nice listening to you. Neenga oru arivu kadal. Cinema ulagathaye karachi kudichi irukinga. Also you are very open in sharing your life experiences. Thank you. GOD bless you.
@giridharvnkt
@giridharvnkt 2 жыл бұрын
Vanisri is a very good being in nellore or nearby she constructed a school with her own money
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
Excellent speech mam.super advice.
@senthilnathan7858
@senthilnathan7858 2 жыл бұрын
அக்கா, நீங்க நல்லா, எதார்த்தமா பேசுறீங்க...ரொம்ப நல்லாயிருக்கு. சிறப்பு.நீங்க கொடுத்த அறிவுரைக்கு ரொம்ப நன்றி அக்கா.
@srividhyakannan8873
@srividhyakannan8873 2 жыл бұрын
Thanks for sharing vanishree's wonderful experiences puppy ma. Happy Krishna Jayanti. 🙏😊
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 жыл бұрын
Srividya stop encouraging this shit of padmini as she talks about others
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 2 жыл бұрын
Nice episode!!! Pappi akka. Your saree is very pretty..Earlier also I had written plain saree with printed blouse suits u the most. Gives an elite look. Love u
@sruthi5507
@sruthi5507 2 жыл бұрын
Excellent narration amma👍
@bharathiv3666
@bharathiv3666 2 жыл бұрын
விட்டு கொடுத்தவர் கெட்டு போவதில்லை, உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்ததது.
@veerasekaran.1981
@veerasekaran.1981 2 жыл бұрын
You are such a Good soul mam Hats off mam.
@rajendranjayanthi9259
@rajendranjayanthi9259 2 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சை கேட்கும் போது என் தாயுடன் பேசும் சந்தோஷமும் உற்சாகமும் கிடைக்கிறது
@malarenganathan576
@malarenganathan576 2 жыл бұрын
I like ur positive attitude, helping tendency n above all, ur will to spread positivity, good will n good actions through artists' personal lives. We always adore cine artists n why shouldn't we learn from their lives too? Whole life is a learning experience, if we are able to tackle our big ego n keep a control over it. Your narrative on Vanisri's life made me reflect a lot on how we spoil our relations bcos we r unable to make small negotiations with ourself n with d environment around us..
@vkumari9274
@vkumari9274 2 жыл бұрын
I am your subscriber,, Happy to hear about good information about old actress.
@venkatkumar812
@venkatkumar812 2 жыл бұрын
Golden words ma'am. I don't know if Vani ma gave any tamil interviews. But in Telugu I recently saw her 'Open heart with RK' she was awesome. Please see it ma'am when you get time.
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
I have seen it
@annammalloganathan7711
@annammalloganathan7711 2 жыл бұрын
Padhmini,u r so fluent in yr narration, because u r speaking the truth always. I have started to see yr programme from yesterday only,but it is very interesting.
@TheLastrider91
@TheLastrider91 2 жыл бұрын
Whether a mom s being good or bad ...it will def effect the child ..... Blessings s very important ....I can only understand ..this from today's episode
@abdulbros271
@abdulbros271 2 жыл бұрын
பப்பிமா, உங்களை என் சிறுவயதில் இருந்து சினிமாவில் பார்க்கிறேன். Such a very good humanbeing மா நீங்க. யாரை பற்றி பேசினாலும் நல்லதோ கெட்டதோ எவ்வளவு நாசுக்காக பேசுகிறீர்கள். வாழ்க வளமுடன்
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
பப்பிம்மா ரொம்ப நன்றாக யதார்த்த மாக தெளிவாக வாழ்க்கை முறை பற்றி பேசினீர்கள். வயது கொஞ்சம் அதிகமாகும்போது நாம் எல்லோரையும் கொஞ்சம் அனுசரித்து அரவணைத்து போகவேண்டும். எவ்வளவு பெரிய வசதி இருந்தாலும் நமக்காக ஆறுதல் சொல்ல ஆள் வேண்டும். சொந்த பந்தங்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் இருந்தாலும் நாம் நல்ல மனதுடன் இருந்தால் நாளடைவில் அவர்களே நம்மை தேடி வருவார்கள்.
@shanthichinnasamy5475
@shanthichinnasamy5475 2 жыл бұрын
Your speech was awesome👍 puppima
@maheswarim4137
@maheswarim4137 2 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏 உண்மை அம்மா
@amug3536
@amug3536 2 жыл бұрын
GREAT life lessons mam!!! Your talks spell out gems
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 2 жыл бұрын
In Gorantha deepam she has acted without makeup as a middle class girl.. Very Beautiful film.. Vanisree is from a village called Gundalammapadu in Nellore district.. She belongs to fishermen community
@SG-CND
@SG-CND 2 жыл бұрын
GREAT Advice!!!!
@sherif-thoufiq
@sherif-thoufiq 2 жыл бұрын
Super Amma clear speach
@akhilaa9423
@akhilaa9423 2 жыл бұрын
Nandri akka. Should' nt use hard words to child. Tx 4 remembering. ❤🙏
@lakshmikandavel8121
@lakshmikandavel8121 2 жыл бұрын
Nalla message
@chandravijay2471
@chandravijay2471 2 жыл бұрын
You have such a magnanimous mind. God will always be with you
@nivethithavenkat1995
@nivethithavenkat1995 2 жыл бұрын
Amma ninga sridevi mam and savithri mam patti pesuna video romba nalla intresting a irundadu.long time duration kooda irrundatu video. Anda madiri videos podunga
@umamarimuthu8248
@umamarimuthu8248 2 жыл бұрын
such a nice talk puppyma
@taddygames5973
@taddygames5973 2 жыл бұрын
Amma antha news pathu romba varutha pattan annal avanga evlo eziya solettanga la nan romba feel pannan amma 😭
@saijamuna8084
@saijamuna8084 2 жыл бұрын
❤️ Beautiful narration......
@prabhanithin1895
@prabhanithin1895 2 жыл бұрын
Puppima hw r u ma Soooooo cute. Your speech Today ur looking duIl mam Take care take care puppima
@Makkal123
@Makkal123 2 жыл бұрын
Good delivery of speech..contains lots of information
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 2 жыл бұрын
Very touching episode
@seethalakshmi2706
@seethalakshmi2706 2 жыл бұрын
Just now saw this episode... very heart breaking ......ma.....
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 2 жыл бұрын
Nice..Urvashi and kalpana pathi sollunga...
@gayathiridevichandrasekar1394
@gayathiridevichandrasekar1394 2 жыл бұрын
I have seen her movies a lot and few movies many times for her bold act 🎉🎉
@rithikasaravanakumar1355
@rithikasaravanakumar1355 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் பப்பிமா👌 🙏🙏🙏😭
@nbsankarbharathinatarajan5404
@nbsankarbharathinatarajan5404 2 жыл бұрын
Even I wish the same mam. Vanishree mam should get united with her family.
@selvaranir375
@selvaranir375 2 жыл бұрын
Valgavalamudan sister neenga nalla irukanum
@meena599
@meena599 2 жыл бұрын
Very good message ka,as parents we should correct ourselves and try not to hurt our children.
@thara1605
@thara1605 2 жыл бұрын
அருமை பப்பி அம்மா..இதற்கு மேல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிக அருமையாக பேசினீர்கள். வாழ்வின் நிதர்சனத்தை அழகாக அனைவருக்கும் தெரியப்படுத்தினீர்கள். இயல்பான , மிகை இல்லாத , நீரோட்டம் போன்ற பேச்சாற்றலை உங்கள் கிருஷ்ணன் உங்களுக்கு அருளியுள்ளான். வாழ்க..💐
@soucilaviki4338
@soucilaviki4338 2 жыл бұрын
Valuable advice
@veerasekaran.1981
@veerasekaran.1981 2 жыл бұрын
Excellent video mam. Hats off to you.
@umauma3268
@umauma3268 2 жыл бұрын
Vanisri Amma romba pidikum.. analum avaga pannadhu thappu. Good message.
@virginhuman7432
@virginhuman7432 2 жыл бұрын
Velli vizha picture super many times watching that movie 👌acting Vani Amma in Coorg
@priyakrishnamurthy1229
@priyakrishnamurthy1229 2 жыл бұрын
U r so Frank and true and good ma
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 2 жыл бұрын
Really very painful about her mam.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 жыл бұрын
U r a good mother no doubt
@angelscare7556
@angelscare7556 2 жыл бұрын
Very well said mam ❤️🤗
@hemapermes9455
@hemapermes9455 2 жыл бұрын
Tq very much for the information ma
@m.umadevi.3979
@m.umadevi.3979 2 жыл бұрын
கண்டிப்பாக. நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. என்ன தான் கோபம் இருந்தாலும் தான் பெற்ற பிள்ளைகளை சபிக்கவோ கடுஞ்சொற்களை கூறவோ கூடாதுதான். உண்மை உண்மை. சத்தியமாக.
@dmathivanan1549
@dmathivanan1549 2 жыл бұрын
நெகிழ்ச்சியான அதே"சமயம் எல்லோருக்கும் அருமையான அறிவுரை நன்றி அம்மா
@Sasikala-jn2er
@Sasikala-jn2er 2 жыл бұрын
சிறப்பு அம்மா .வெளிப்படையான பேச்சு
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
Kutty Padmini mam, your thoughts coincide with mine in almost many matters. I liked you so much in Kuzhandhaiyum deivamum. Can never forget that cute kutty Padmini. Also you acted with Visu and Pratap pothan in a movie. You looked fabulous in that movie too. Your thoughts are nice and wonderful. You have understood life than many other women who live selfishly even towards their kids. There are many such examples I have seen in real life. Good that you are peaceful with your kids. God bless you.
@geetharamadoss3469
@geetharamadoss3469 2 жыл бұрын
Superb ka Nalla iruku
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 жыл бұрын
Excellent 👍
@sudhanarasimhan7302
@sudhanarasimhan7302 2 жыл бұрын
Your conclusion about unity is very good
@ushalakshaminarayanan6424
@ushalakshaminarayanan6424 2 жыл бұрын
We don't know her side of the story. Her experience with her sister must have made her strict and insecure. I like and love her acting. I feel we should not judge her but be empathize
@raghavanseshadri1781
@raghavanseshadri1781 2 жыл бұрын
நன்றி. விட்டு கொடுத்தால் கெட்டுப்போனதில்லை. இறைவன் என்ன செய்ய தாலும் அது அவர் அவர்கள் வினைப்பயன் அல்லது கர்மவினை. நல்லது கெட்டது. இரண்டு கை தட்டினால் தான் சத்தம் வரும்.
@thayalanthas3783
@thayalanthas3783 2 жыл бұрын
Amma I’m watching you from france 🇫🇷 Paris I love you unconditionally ma . You are such a sweet heart ❤️. Please reply me 🙏
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 жыл бұрын
Dr karunakaran sir is a great husband and human being. 🙂hope vani ma changes
@srkshobha
@srkshobha 2 жыл бұрын
inspirational words for my son who is in to media, he is born on 3rd April. Kindly bless my son. He is doing 3rd year in viscom loyola college. I recommend my family members to watch your videos. superb
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Shoba my blessings to him
@srkshobha
@srkshobha 2 жыл бұрын
@@KPTV_Official Thank you so much mam . your wishes means a lot ;-D
@kannanr63
@kannanr63 2 жыл бұрын
Most popular and wonderful actors vaani sri medam Hi pappi amma Eppadi orukkenga Pls enakkaha actors jaya sudha biography aplod pannunga pls amma
@selvipitchai725
@selvipitchai725 2 жыл бұрын
Ur decision s good mam.parents ku appuram avanga varisuhal adichukiradhu ,pirinchu poradhu vedhanai.
@stahlvivek
@stahlvivek 2 жыл бұрын
KP Akka we want to hear about ur Dad!... A separate episode please?!...Also some infos about the TV actors/actresses of the 80's from Doordarshan?... How are they living nowadays?..
@anithasuresh1858
@anithasuresh1858 2 жыл бұрын
Really so sad to hear.some peoples are still living in this way only AMMA. After covid everyone have to learn one thing that nothing permanent in this world .
@fakiyaca6026
@fakiyaca6026 2 жыл бұрын
Mam super very nice👍👏 speech correct ta sonninga. Mam u r daughters r very lucky mam because u r very very good best super mom loving and caring mom God bless you mam
@hemalatha9098
@hemalatha9098 2 жыл бұрын
Akka thanks. Arputham ungal speech
@lifegoeson6461
@lifegoeson6461 2 жыл бұрын
Ma, I have been watching your videos non stop for close to a week whenever I get time to check KZbin . Your narration is superb and your perspective towards life gives lot of strength to me and words are soothing.
@lalithadhamodaran4081
@lalithadhamodaran4081 2 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது மிகவும் சரி கடைபிடிக்கிறேன்
@puppiesworld9262
@puppiesworld9262 2 жыл бұрын
Super mam love you❤️
@gayathiridevichandrasekar1394
@gayathiridevichandrasekar1394 2 жыл бұрын
Neenga sollradhu romba correct
@raviathammal9628
@raviathammal9628 2 жыл бұрын
அருமை
@aswinnair8649
@aswinnair8649 2 жыл бұрын
Megastar of southindian cinema vanisri amma
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 2 жыл бұрын
Well said puppyma🥰
@karthiks9844
@karthiks9844 2 жыл бұрын
Well said ma
@jayalakshmirajendran2804
@jayalakshmirajendran2804 2 жыл бұрын
You have told about Velankanni school, actually their basic school was started in my grandmother's place in venjatanarayana rd. Later they gave back that place .Malathy and Panicker were running that school.
@rajeshwarinair2998
@rajeshwarinair2998 2 жыл бұрын
You. Dont. Know. Some. Children. Behave. Different. way. after. the. Lady. Missed. Monthly. Peroid (. Manophose ). and. Family. Back natuarely. 100percent. Commonly. happen. He. Is. A. Dr. Children. also. Doctors. wrong. From. Family. Only. Poor. Vani. Due. to. Hormone. Change. Is. Happening. O. God. Help. Vani.
@premashenoy1584
@premashenoy1584 2 жыл бұрын
Available Also Also alaipauthakrishna song
@gamutha1730
@gamutha1730 2 жыл бұрын
👌🌸
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
我说我不是故意的,你们信吗
0:25
侠客红尘
Рет қаралды 26 МЛН
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 165 МЛН
Rang Pi Liya Mama 😂 #shorts #tiktokvideo #funnyshorts #comedy #ytshorts
0:46
Sukhasan Ka Rahman Bhai
Рет қаралды 24 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
НИЧЕГО СЛОЖНОГО
0:21
KINO KAIF
Рет қаралды 3,4 МЛН