லலிதாம்பிகையே போற்றி. என் கணவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து அருள்வாய் போற்றி
@Menaka-et1rt2 ай бұрын
அம்மா எல்லாரும் நலமுடன் இருக்க உங்களின் ஆசிர்வாதம் வேண்டும்
@HemaTroops-ue6rv Жыл бұрын
பெற்ற பிள்ளைகளை பொறுப்புடன் வளர்த்து இவ்வுலகில் அவர்களால் ஏதேனும் நல்லது நடக்க நடக்க முடியாத நான் தனிமையில் பெற்றோரும் பிள்ளைகளே... பெத்ததும் பிள்ளை போன்ற அறிவுள்ளதே... சின்ன பிள்ளைங்க விளையாட்டு எவ்ளோ சண்டை எவ்ளோ சந்தோசத்துடனிருக்கும் என்பது போலாகிவிட்டது வெறுப்பும் விரக்தியும் மனவேதனையும் "இதுவும் கடந்து போகும்" என நிறைய வேண்டுமென்றே நம்மை மீறி நம்மை சீண்டி நடத்தி வருகிறவங்களையும் அவர்கள் அறியாமையும் விலக்கி அனைவரையும் காத்தருள் லோகபரமேஸ்வரியே ஓம் நமசிவாய....பச்ச புள்ளைக வளரணும் சூதும் சூழ்ச்சியும் கடந்து ....நன்றும் பெற்று ஓம் நமசிவாய...
@e.vishnupandiyan46992 ай бұрын
Oh
@vasanthaa551415 сағат бұрын
Amma lalithambikaiya en kanavarukku vantha noinodikal vantha idam theriyamal poka neenkal enakku arulpurinthu en mangalyam kappai thayae... Om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியம் என் மகனுக்கு வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
@MageshwariE-hy2mf10 ай бұрын
Om Sri காமாட்சி தாயே என் கணவர் நீடி த்தத உடல் நோய்கள் அனைத்தும் நிங்க பெற்று நீண்ட ஆயுள் உடன் வாழ அன்னையே அருள் புரிவாய்.
@alagukannan92022 ай бұрын
தாயே எல்லோரும் நலமுடன் வாழ அருள் புரிவாய் தாயே .திருமண வயதில் உள்ள எல்லா பிள்ளைகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய்யாக அம்மா. தாயே.
@yogeswarytharmabalan4490 Жыл бұрын
அம்மா சதாகினி அவள் பிள்ளைகளோடு கூடவே இருந்து சகல பிரஷ்சனைகளிலிருந்தும் அர்களை மீட்டெடுத்து நல்ல தீர்ப்பு வழங்கி லண்டன் அரசாங்கத்தின் பாதுகாப்பும் நதியுதவியும் கடைத்து பயமற்ற வாழ்வு கொடுத்து ஆசீர்வதியம்மா தேவி பராசக்தி
@jaisaisarees37402 жыл бұрын
லலிதா தேவியே என் குழந்தைகளுக்கு தீர்க்கமான ஆயுளை குடுங்க தாயே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@subramani1856 Жыл бұрын
Subrmaniyan
@harithans443110 ай бұрын
Wae$333e_s333e3$e33$3$*$2$eeee333e322_$3see😄 da e jh f tkkkkk😮 c u😢u qquuk uuuuu 23:26 uu uu. U 23:26 uuu 23:27 uu u uuuu. Uuu uuuuuuu u. 23:30 uuuuuuumuu u. U uu uu uuu umu u u uu u uuu. Uuuuu u u u 23:35 m uuu uu uu u uu uuu uum u u u uu. Uu uu. U. Uuuu u uuuu uum u. Uu uu uu uuu u. Uu. Uu. U u u. U u u umuu u. Uuu. Uu um 23:50 uuu uuu. Uu uu u u. U. Uu. Uuu u u uu u. U uu u uuu. Uu u. Uu u uu ku uu u u uuuu uuu. U u uu u uu u u u u u u u u. U u uu u uu u u uumuuuuuuuuu
@harithans443110 ай бұрын
Lllllllllllllllllllllllllllllllllllllllllll
@advuma1537 ай бұрын
ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா
@advuma1537 ай бұрын
ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா
@arunak81642 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே ,,🙏🙏
@tamilarasi89873 ай бұрын
தாயே என் மகனுக்கு நல்ல அருள்புரி தாயே
@adhilakshmi-km6js Жыл бұрын
ல ஸீ லலிதாம்பிகை தாயே என் மகளோடு வாழ்க்கையும் என் மகனுக்கு குழந்தை பாக்கியத்தையும் என் மாங்கல்யத்திற்கும் என்மகளோடு பழங்களையும் காத்து அருள்வாய் தாயே என் போன்று எல்லா பெண்களுக்கும் உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் தாயே
@e.vishnupandiyan46992 ай бұрын
இல் லி
@healingsoundtherapy31492 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை கொண்ட தாயே அருள் செய்க அம்மையே....
@arangasamy93977 ай бұрын
லலிதாம்பிகையே போற்றி என் கணவர் பூர்ணமாக குணமாகி பழைய நிலைமைக்கு வர அருள் புரிவாயாக. எனது மகனுக்கு ஒரு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் சீக்கிரம் அமைய அருள் புரிவாய்
@candygirlbeats5 ай бұрын
Read vel maral 💯✨🙏🏿
@nirmaladevis83238 ай бұрын
🙏🙏🙏தாயே அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏
விளம்பரம் மட்டும் போடுங்க பக்தி பாடல் போடாதீர்கள் வேதனையாக உள்ளது
@kavithad87653 жыл бұрын
விளம்பரங்கள் போடாமல் பக்தி துதி பாடும் பாடல் அருமையாக இருக்கும்
@saravanapandiramuthevar41617 ай бұрын
உங்க ஆசிர்வாதம் எப்பவும் இருக்க வேண்டும் அம்மா
@AnnamalaiAnnamalai-tt9go2 жыл бұрын
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது மிக்க சந்தோசம் இடையே விளம்பரங்கள் தவிர்க்கவும் இப்படிக்கு அண்ணாமலை உத்தமரே ஊத்தங்கரை
@aachisridevi78249 ай бұрын
சாமி பாட்டு கேட்கும் போது விளம்பரம் போடுகிறவர்கள் எங்கே போக போறாங்களோ அந்த அம்மாளே கேட்கட்டும்
@revathinatarajan53959 ай бұрын
Sariya sonneenga
@revathyrevathy92611 ай бұрын
ஒம் லலிதா அம்பிகையே போற்றி வணங்குகிறேன் தாயே என் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் தாயே மகாலக்ஷ்மி தாயே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடந்திடும் தாயே அருள் புரிந்துடுவாய் அம்பிகையே எழை மகளுக்கு மனம் இறங்குங்க அம்மா 🙏🙏🙏
Amma enakku pen kulanthai prakka ventum...Amma..❤❤❤
@vasanthielango80869 ай бұрын
அம்மா தயே எனக்கு தோல்லை அதிகம் கொடுத்து இருக்கிறார்கள் என்னிடம் உள்ள நிலத்தை விற்று விட்டு கடனை அடைக்கலாம் என்றால் என் உறவுக்காரன் அதை அபகரிக்கும் நேக்கில் விற்க விடமாட்ங்கிறான் தாயே லலிதாம்பிகை தாயே என் பூமாதேவி தாயை அருள் புரிவாய் அம்மா உன்னையின்றி எனக்கு யாரும் துணை இல்லை அம்மா எனக்கு அருள் தாரும் அம்மா உன்னையன்றி யாரும் இல்லைம்மா நமஸ்காரம் அம்மா
@arumugammuthuchezhiyan126313 күн бұрын
லலிதாம்பிகையே போற்றி போற்றி... எங்கள் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்... அருள்புரிவாயாக🎉🎉🎉🎉😢😢😢😢😢😢
@thamizharasi33312 ай бұрын
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி 🙏என் பெரிய மகளுக்கு ஒரு குழந்தை வரம் குடுப்பாய் தாயே! என் சின்ன மகளுக்கு விரைவில் திருமணம் முடித்து வைப்பாய் தேவி 🙏 என் கணவர் நோய் நொடியின்றி வாழ வேண்டும் 🙏 போற்றி 🙏போற்றி🙏 போற்றி 🙏
@RajaRaja-kj5is3 күн бұрын
Kama chi Amman kovil senru allathu nenaithu ungal veetil 28 velakku yetrungal manathara nenaithu..
@SabarishLakshaya-zl6zv2 ай бұрын
அம்மா தாயே என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க உண் அருள் வேண்டும் தாயே
@vijikrishna16156 ай бұрын
அம்மா தாயே! ஜகதாம்மனபிகே! என் உடல் நிலை பெரிய பாதிப்பில்லாமல் காப்பாற்ளனறு தாயே லலிதாம்பிகையே.
@nandagopalar37516 ай бұрын
Thaye health sariyaga vendum
@kannan268226 күн бұрын
ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே சரணம் அம்மா தாயே எனக்கு இருக்க சிறிய வீடு கொடு தாயே🌷🙏🌷
@ushadevidevi2137 Жыл бұрын
Amma ennul errukkum Ella problemum ,ennaiyum,ennkudumpathyum ungalidam oppadaithu vitten.neen kuda errunthu Vali katta vendum 🙏
@visnubalakrishnan62693 жыл бұрын
லலிதா தேவியின் அருட்கடாட்சம் அனைவருக்கும் கிடைக்கட்டும்!!!
@meenakannan51172 жыл бұрын
ஏஉஉஉஏழழவதூதபஞததபூஊஊஆஉஇஇஊநமதூபமணத
@garuda.07garuda342 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@r.somasundaramsundaram90862 жыл бұрын
@@garuda.07garuda34 லல
@renganrengan5994 Жыл бұрын
@@garuda.07garuda34 20!17u
@kanagarajworld10 ай бұрын
🙏🏻🙏
@GomathiGunasekaran-k7p5 ай бұрын
தாயே லலிதாம்பிகை அம்மா உன் அருள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே லலிதாம்பிகையே போற்றி போற்றி...எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா....என் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும் அம்மா... அம்மா அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@manikandansathish4800Ай бұрын
திருமிச்சியூரில் அருள் தரும் தாயே அம்மா லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🏻
108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@karunaimogandas6998 Жыл бұрын
நன்றி தாயே
@msanthi7325 Жыл бұрын
ஓம் லலிதாம்பிகை தாயே உன் பாதம் பணிந்தோம் .நீயே என் துணை.
@muthumarimuthumari6149 Жыл бұрын
Promisea intha song kedalay veetula lakshmi kadasam vanthu.....
@ammuashokashok2187Ай бұрын
அம்மா தாயே என் மகள் திருமணம் பெரியவர்கள் இஷ்டப்படி நடக்கனும் இது கணவனை இழந்த ஒரு பேதை கேட்கும் வரம் தாயே
@angayarkannisivakumar3380 Жыл бұрын
எனக்கு அர்த்தம் புரிந்து நான் கூட பாடல.ஆனா ஏதோ ஒரு பக்குவப்புரிதல்,நிதானம் போன்ற உணர்வை இந்த பாடல் தருகிறது. ஆங்காங்கே பிழை ஏற்பட்டாலும் கொஞ்சம் நிதானத்துடன் வாசிக்க பழகினால் நம் மூச்சை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அம்பிகை தாயே உமதருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
ஓம் லலிதாம்பிகையே போற்றி. ஓம் லலிதாம்பிகையே போற்றி ஓம் லலிதாம்பிகையே போற்றி என் கணவருக்கு கால் விரைவில் குணமாக அருள்புரிவாயாக. என் மகனுக்கு ஒரு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் விரைவில் அமைய அருள்வாய்
@candygirlbeats5 ай бұрын
Viral Maran thirupugazh padikavum 💯 Om Saravana Bhava 🙏🏿🙇
@safemachineryinc96033 жыл бұрын
பக்தியுடன் லயித்து இம் மந்திரங்களை கேட்கும் போது அபச்சாரமாக இருக்கிறது நடுவில் வரும் விளம்பரங்கள்.
@gnanasegaranpk6546Ай бұрын
Amma Sri Lalithambighaiye, Kamatchi Thayeh, Namaskaram Amma. Guruarul Thiruarul Thantharul Mukthaney, ohm Amma. Nandri
108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@bhaskaransundararajan11972 жыл бұрын
தாயே துணை, அனைத்து நலன்களும் தாயின் கருணை
@selvam6545 ай бұрын
அம்மா என் மகள் அவள் கணவனேரடு சேர்ந்து வாழ வேண்டும் என் மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் அம்மா தாயே மகள் தீர்க்க ஆயுள் லோடும் வாழ வேண்டும் என்பதையே என் விருப்பம்
@PrathishShekarАй бұрын
அம்மா லலிதா நல்லா வேலை Ammche தாரணம்
@rajeesomasundaram8513 жыл бұрын
அற்புத அன்னைக்கு நமஸ்காரம்
@softcell31032 жыл бұрын
108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@sarojinesithamparanathan89472 жыл бұрын
ஓம் விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@vrvicky66905 жыл бұрын
அருமை அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
@menakab7985 жыл бұрын
🙏🙏
@sumathijana27732 жыл бұрын
Amma thaiyee pottri
@DhanasekaranG-v2w3 ай бұрын
இந்த பாடலைஎழதியவர்க்கும் பாடியவர்க்கும்அருமை நன்றி
@369ஊடகஅலசல் Жыл бұрын
ஓவ்வொரு ஆத்மா இறைவன் வடிவம் என்று தெளிவாக தெரிகிறது நன்றி வாழ்த்துக்கள் ஜி
@boominathan31153 жыл бұрын
ஹரே கிருஷ்ணா🙏
@PadmaR-t6x Жыл бұрын
ஓம் லலிதாம்பிகை தாயே நீயே என் துணை இரு தாயே
@kumarm36343 жыл бұрын
தாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு ,தில்லை.
@Sekar-tz9lf3 ай бұрын
தாயே குடும்ப ஒற்றுமையும் சந்ததிகள் நல்ல படியாக வளர வாழ்க்கையில் முன்னேற அருள்புரிவாய் அன்னையே
@advuma1537 ай бұрын
ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா🙏🙏🙏🙏🙏
@swaminathanmalar19748 ай бұрын
Om Sri Lalithambigaia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷
@Manikam-d4g11 ай бұрын
காமாசி அம்மன் னே போற்றி என்குடும்பா கஷ்ட்டத்தை நோக்கி ஆனால் புறிவயி தாயே போற்றி
லலிதா சகஸ்ரநாமத்தை கேட்டுக்கொண்டே இருக்க நினைக்கிறது. அருமையான குரல் அம்மா.
@RameshPaddhanaban6 ай бұрын
தாயே லலிதாம்பிகை எல்லாவர்க்கும் நன்மையே வர அனுக்கிரகம் தர வேண்டும் தாயே
@vasukinandakumar81342 жыл бұрын
காலை, மாலை கேட்டுக் கொண்டே வேலையும் செய்ய வேண்டியதாக உள்ளது.ஆனால் விளம்பரங்களால் நிம்மதியாக மன அமைதியுடன் கேட்க முடிவதில்லை.வேலையை விட்டு விட்டு வந்து ஆன் பண்ணவேண்டியதாக உள்ளது.
@ma.padmanabanagrirsipuram9484 Жыл бұрын
ஆமாம் இடையே வரும் விளம்பரங்கள் ஒழிய வேண்டும்.
@thalashiva2000 Жыл бұрын
Song mattum download pannikkonga easy anytime anywhere without network
@bnm3758 Жыл бұрын
இந்த பாடல் இருந்தும் என்ன ஐயா
@harishankar-nr6ht Жыл бұрын
@@bnm3758😊😅i😅 29:15 .u5😅😊😊😊😅😅😮😮😢😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Animedrawings424 Жыл бұрын
. வரும் விளம்பரங்களை. தயவு செய்து நிறுத்தி வைக்க வேண்டும் அர்ச்சனை செய்யும் போது thadankalaka இருக்கிறது
@lathasaravanan558123 күн бұрын
என் பொண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் அம்மா
@vmdpriya44617 күн бұрын
24:49 ry6ryrgeuryd😢s5swuwjdn
@kannan88714 күн бұрын
Send jadhakam
@RajaRaja-kj5is3 күн бұрын
3 4 mathaththil varum baarungoo
@sharmilasrivijayakanthan30437 ай бұрын
ஓம் லலிதாம்பிகையே போற்றி ❤
@DhanasekaranG-v2w3 ай бұрын
அம்மா தாயே லலிதாதேவியே என்மகனுக்கு நல்லவரன்அமைந்திட அருள்புரிவாயாக நன்றி தேவி