அருமையான காணொளி ஆனந்தி, அக்கா, மாமி..👏👏👏 நெல்லை புழுக்கி (அவித்து) புழுங்கல் அரிசி செய்வார்கள் என தெரியும்..ஆனால் இதுவரை நேரில் பார்த்ததில்லை.!!🤗👌 வீட்டிலேயே இவ்வளவு விளக்கமாக செய்து காட்டியது உங்கள் காணொளியில் மட்டுமே பார்க்க முடியும்.!! நெல் அவிக்கும் போது வரும் வாசம்😋 அப்படியே அள்ளி சாப்பிட வேண்டும் போல் அருமையாக இருக்கும்.!! எங்களால இப்படி செய்ய முடியாவிட்டாலும்..புழுங்கல் அரிசி சாப்பிடும் போதெல்லாம்.. இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யும் முறை இனி நினைவில் நிற்கும் .!!🤗👍👏👏 பானை சூடு தாங்காமல் உடைந்தது.. நெல்லை தந்த அந்த பூமா தேவி🌾 தன்னைத்தானே அர்சித்து (அட்சதை) கொண்டாள்..!! அந்த பூமாதேவியின் ஆசி உங்களுக்கு என்றும் கிடைக்க வேண்டுகிறேன்.!!🌾👐🙏🌹❤
@mycountryfoods3 жыл бұрын
அருமையான வரிகள் லெட்சுமி அக்கா மிக்க மகிழ்ச்சி🙏💐😍❤️❤️❤️
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
@@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.. 🤗 நிறைய பேருக்கு மறக்க முடியாத மலரும் நினைவுகளை அள்ளி தந்திருக்கீங்க..🌾🌾 நான் தான் முதன் முறையாக பார்த்து ரசித்தேன்.!!🌾🤗🌾
@malaib72443 жыл бұрын
Hl
@AnuAnu-rl4rg3 жыл бұрын
பழைய ஞாபகங்களை கொண்டுவந்தமைக்கு நன்றி அக்கா
@mycountryfoods3 жыл бұрын
💐❤️😍😍🙏
@kanimozhii24583 жыл бұрын
@@mycountryfoods நாங்க பெரிய அண்டா சட்டிலதான் நெல் அவிப்போம் ஆனந்தி அக்கா.
@rajalashamisuppiah62933 жыл бұрын
Ananthi, palaya nyabagam varuthu, neengal nel avigarathu. Engal Patti oru andavil avipagal. Gramathu vaalgai, anubhavachavarku thaan theriyum arthan, santhoosham, inbam, ellam. Nel avigam poluthu, oru ingi elaikai tea gudichingalna super!!.
@mycountryfoods3 жыл бұрын
🙏💐💐🙏
@jvizhuthugal3 жыл бұрын
நெல் அவிக்க அகலமான அலுமினிய ட்ரம் இருக்குமே.எங்க வீட்டில் எல்லாம் 3 மூட்டை 4மூட்டை போல அவிப்போம் மன்பானை ரிஸ்க் தான்.பரவாயில்லை தெரியாதவர்களுக்கு இதை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். சூப்பர் ஆனந்தி 👌👌👌👌👌👌👌
@yogishkumar56973 жыл бұрын
நன்றி சகோதரி அனந்தி யோகிஸ்குமார்
@bestiesaravanaraj67943 жыл бұрын
Thanks a lot for this vdo nan ithu varayum pathu illai unga vdo muliyamaga therinjukitan thanks a lot aanathi akka amma Russia akka
@maheswaricooks9503 жыл бұрын
நாம் உயிர் வாழ தேவையான உணவுப் பொருட்கள் எப்படி உருவாக்கப்படுகிறது,பாரம்பரியமாக எப்படி நம் முன்னோர்கள் சிரமம் பாராமல் தன் பிள்ளைகளுக்கும்,குடும்பத்தினருக்கும் உருவாக்கி கொடுத்தார்கள் என்பதை இந்த காலத்து பிள்ளைகள் தெரிந்துக்கொள்ளட்டும். நான் இதை என் அம்மா,மாமியார் வீட்டில் நேரில் பார்த்துள்ளேன். உங்களுடைய வீடியோக்கள் என்றாவது தமிழ் பாட புத்தகத்தில் வரும் . உங்கள் சேவையைத் தொடருங்கள் , வாழ்த்துக்கள்.
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி💐😍🙏🙏🙏
@creativeshpa51923 жыл бұрын
Super mam, In my life seeing first time Thank you
@lindarose33143 жыл бұрын
Anandi wht ur mom in law says is hundred percent true .stamina increases only when working .hand grinding is the best way …happy to see this grains boiling awesome 👏 keep rocking 💕❤️ physiotherapist Coimbatore
@mycountryfoods3 жыл бұрын
😍❤️💐🙏🙏🙏
@spauldurai79763 жыл бұрын
எங்க வீட்டில் இப்போதும் நாங்கள் இதே மாதிரி தான் நெல் அவித்து அரிசி குத்தி நாங்க சமையல் செய்வோம்
@mycountryfoods3 жыл бұрын
🙏😍❤️💐💐
@almuteenabikeseatcoverskil62613 жыл бұрын
I also look first time is very hard working
@Mari_thibuu_official3 жыл бұрын
கிராமத்து மக்கள் வாழ்க்கை முறையை பயன்படுத்திய உங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சி சகோதரி நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💐❤️😍😍
@Mari_thibuu_official3 жыл бұрын
@@mycountryfoods நன்று அக்கா வாழ்த்துக்கள் 🙏
@nagarajrajagopal97883 жыл бұрын
உங்கள் முயற்சி அருமை அழகு அற்புதம் ஆனால் முதலில் வந்த மண்பாண்டங்கள் வைரம் பாய்ந்தது ஆனால் ஐம்பது வருடங்களுக்கு மேலாக உழைத்த பானை உங்களுக்கே தெரியாமல் அடிபட்டு உடைந்து இருக்கும் இப்போது கிடைக்கும் மண்பாத்திரத்தில் அவிப்பது இயலாத காரியம் அதனால் பித்தளை அண்டா அல்லது காசு பானை என்று சொல்லும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்துங்கள் பித்தளை அண்டாவில்தான் எங்கள் வீட்டில் வேகவைப்பார்கள் பழைய நினைவுகளை மறக்காமல் செய்து காண்பிக்கும் உங்கள்மாமி ரஷியா
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏😍💐💐💐💐🙏
@VanathiSRangoliKolam3 жыл бұрын
Very natural voice and video 🥰❤️
@rutransaivlogs22583 жыл бұрын
நாங்க தினமும் புழுங்கள் அரிசி தான் சாப்பிடுவோம் ஆனால் அது எப்படி செய்றங்கனு தெரியாது....பதிவு அருமை... 👌
@mycountryfoods3 жыл бұрын
💐❤️😍🙏🙏
@சிவபித்தன்-ந8ள3 жыл бұрын
நெல்லு குத்தியதில் முதல் நிலை .அரிசி,இரண்டாம் நிலை புலுங்கள் ,மூண்றாம் நிலை குருனை
@சிவபித்தன்-ந8ள3 жыл бұрын
நெல்லு குத்தியதில் முதல் நிலை .அரிசி,இரண்டாம் நிலை புலுங்கள் ,மூண்றாம் நிலை குருனை
@SelvamSelvam-hl6xs3 жыл бұрын
Akka enakum Nell avaipathu pakanum nu rommba nall asai.thank u akka.
@susiarul76323 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அக்கா. ரொம்ப பயனுள்ள வீடியோவை செய்துள்ளீர்கள். கண்டிப்பாக உங்கள் வீடியோவை கற்றுக்கொண்டு இதே போல் செய்வோம். 🙂❤🙏👌👌👌
@neerajviews74263 жыл бұрын
Super akka ❤️❤️❤️ good ... 🎉
@a.sharmilabegum15683 жыл бұрын
Super, vy good, excellent keep it up
@MohanRaj-jh6ej3 жыл бұрын
சூப்பர் சூப்பர் வீடியோ
@abiramim41523 жыл бұрын
Unga video ellame enaku enga v2 nabagam paduthuthu tq so much innum neraiya videos podunga village style
@mycountryfoods3 жыл бұрын
❤️💐😍🙏🙏
@jagadeesanduraisamy70723 жыл бұрын
நெல் அவிக்கும் பதிவு மிக மிக அருமை இந்த மாதிரி நெல் அவிப்பது கிராமங்களில் மட்டும் பார்க்க முடியும் வாழ்க வளமுடன்
@firegaming84963 жыл бұрын
எல்லாம் வீடியோ சூப்பர்
@rukuvalli69593 жыл бұрын
Nel avippathu eppadinu ippathan theriyuthu nanri ananthi. 🇲🇾
@kannanbhakthavachalam54283 жыл бұрын
எங்கள் தாத்தா பாட்டி வீட்டில் இது போல தான் செய்வார்கள் இரும்பு கொப்பரையில் வேக வைப்பார்கள் நெல்லை காயவைத்து பக்குவம் பார்த்து மில்லுக்கு கொண்டு சொல்லுவோம் அரிசி நொய் என பிரிப்பார்கள் மறக்க முடியாத நிலைவலைகள் மிக்க நன்றி🙏💕
@mycountryfoods3 жыл бұрын
மிக்க நன்றி🙏🙏😍💐❤️❤️
@palaniappank11263 жыл бұрын
வணக்கம் என் பெயர் மைதிலி எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி எங்கள் ஊரில் எங்கள் பாட்டி இப்படி தான் நெல் அவித்து காயவைத்து அரிசி வரும் நான் பார்த்து இருக்கிறேன் வாசம் சூப்பரா இருக்கும் எனக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது நன்றி வணக்கம் 👌👌👌🌹🌹❤️
@mycountryfoods3 жыл бұрын
❤️💐😍🙏🙏💐💐
@tharsantharsan41993 жыл бұрын
Akka nagka aranthangke😍😍🤗🤗
@pandiyarajspandi77233 жыл бұрын
Hi akka Anna na frist time commend panren ungha videos yellam super akka keep going 🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mycountryfoods3 жыл бұрын
😍❤️❤️🌴🌴
@pandiyarajspandi77233 жыл бұрын
Wow super akka thanks the reply akka(suji)❤️❤️❤️❤️❤️
@thilagavathi29523 жыл бұрын
Akka naan eppa than pakuren tq akka from Malaysia thilagavathi 🌹🌹
@girlsstatus5703 жыл бұрын
Akka super
@ziaullahkhan32293 жыл бұрын
Hard working mami rasiya akka ananthi akka good job vlog super akka
@thenathalthenathal36453 жыл бұрын
Video Valarie very super
@thenathalthenathal36453 жыл бұрын
Kala akka video Valarie very sirkma Katty.
@josephines30643 жыл бұрын
So innocent mami.A nice and useful video
@rajakumarinadar45613 жыл бұрын
Super intha video parkumpoluthu engha patti ninaivughal varugirathu super anandhi sister valthukkal 👏👏👌
@mycountryfoods3 жыл бұрын
🙏😍💐💐❤️
@thirukumaran14293 жыл бұрын
ஆனந்தி அக்கா நீங்க நெல்லு வெச்சு அரிசி பண்ணுறது ரொம்ப நல்லா இருக்கு அக்கா நாங்களும் எங்க ஊர்ல இந்த
@mycountryfoods3 жыл бұрын
🙏😍❤️❤️💐
@mathialaganchelliah22613 жыл бұрын
பழைய ஞாபகம் வருகிறது ஆனந்தி சூப்பர் பதிவு
@sairamsairam94333 жыл бұрын
Super akka 😍😍❤❤❤👏👏👍👍👌👌👏👏👏👏
@mathavanspokenenglish41643 жыл бұрын
Very nice ananthi akja
@rinoshparvin45253 жыл бұрын
Yea akka paanai.la aduppu katturega??
@sumithrabalagangadharan76443 жыл бұрын
First time I am seeing this.Great
@mycountryfoods3 жыл бұрын
🙏💐💐😍😍❤️
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு ஆனந்தி அக்கா மற்றும் அவர்களது குடும்பத்திற்கும் நன்றி
@bhuvaneswarik59783 жыл бұрын
Hard work never fail
@thirukumaran14293 жыл бұрын
இந்த மாதிரி நாங்களும் செஞ்சிருக்கோம் அக்கா அமுதா
@nagarajans9143 жыл бұрын
ரொம்ப நன்றாக இருந்த து நெல் அவிப்பது🌾🌾🌾👌👌👌😁😁😁
@umamani90323 жыл бұрын
Super bro வெரலவல் 👏👏👏👏
@manikandanv72483 жыл бұрын
Enga veetla ellam innum pithala anta la avippanga akka
@saiwithsugichannel64853 жыл бұрын
Arumai akka❤️
@violetsuresh97723 жыл бұрын
அருமை ஆனத்தி இது போல் பருப்பு செம்மண் பிடிப்பது எப்படி என்று வீடியோ பொடுகள்
@shantishirke89163 жыл бұрын
My mama do in Kunda chhathi and it is big i seen in my village.
@rajeswarimadhavan77323 жыл бұрын
Acho parambariya paanai udanchu pochae akka
@r.dinesh8thbramachandran6333 жыл бұрын
Super I like this village life
@selvarajsubramanian97343 жыл бұрын
Super 👌👌👌👌👍👍👍👍🤝🤝🤝
@sakthi.vxii-bsec56783 жыл бұрын
அக்கா இதுபோல் எங்க வீட்டுலயும் செய்வாங்க இதை நானும் செய்வேன் ஆனால் எங்க வீட்டுல கொப்பரையில் வெவிப்பாங்க
@mohans5843 жыл бұрын
Neenga pesurathu alaga iruku
@amalachandru7103 жыл бұрын
Hi akka எப்படி இருக்கீங்க சூப்பர் வேற லெவல்
@mycountryfoods3 жыл бұрын
🙏😍❤️❤️💐
@gnanamani33123 жыл бұрын
சின்ன வயசுல எங்க வீட்டுல இரும்பு டிரம் ல வேக வைப்பாங்க காலங்காத்தால நெல் வாசமா இருக்கும்!!!!
@mycountryfoods3 жыл бұрын
உண்மை
@appuchutti10 ай бұрын
எனக்கு வயது 65 எங்கள் வீடு மாமியார் வீட்டிலும் வயல் உள்ளது நாங்கள் தஞ்சாவூர் ஆனால் நெல் அவித்து பார்த்ததில்லை வாழ்க வளமுடன்
@mycountryfoods10 ай бұрын
அருமையா இருக்கும் அக்கா
@k.kingadevikasinathan22773 жыл бұрын
Hi Ananthi n team.. first time seeing these kind.. boiling of raw rice grains. Super super vlog. The next step also must see. Very knowledgeable. Thanks for sharing. From Malaysia 🙏🙋👌👍💐❤️🙋✈️
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@tharsantharsan41993 жыл бұрын
Nangka anta saitla avipom
@maraiahachebabu77383 жыл бұрын
Super sing sis nice talking 👌👌👌👌👌
@bharathig37723 жыл бұрын
Brother , nega ela vitha videos podrega ,ladies neraya irukaga unga vetla ..nega en pregnancy time la ladies ena sapdalam and after pregnancy ladies ena saptaga nu avuga avuga experience potegana city la irukura neraya girls ku useful ah irukum la .. bcz village la therinja neraya visyam inga yarukum therirathu ila .. so ithu oru sister oda request ah nenachu nega video panuga ..
@mycountryfoods3 жыл бұрын
நிச்சயமாக
@selvee66693 жыл бұрын
Ananthi Ungalal Nel Avippathu Yepadinu Therujikidden Ma Super Video Nandri Ma 🙏🙏❤️❤️ Selvee 🇲🇾