உங்களைப்போல உறவுகளுடன் இதேமாதிரி வாழ ஆசையாய் உள்ளது ஆனந்தி அக்கா. God bless you akka.
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼❤️❤️🙏🙏💐💐
@shanmugama83253 жыл бұрын
@@mycountryfoods AQ QA
@maplemaple30473 жыл бұрын
அழகாக எலோரும் கதைக்கிறீங்கள். அழகான இடம் சமைப்பது. எங்கள் வீட்டில் நாட்டு கோழி இன்று. நீங்கள் செய்த அடுப்பில் சமைப்பது பார்க்க அழகாக இருக்கறது. கொய்யாப்பழம்👌. Enjoy all. From 🇨🇦👍👍👌👌🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி❤️😍😍💐
@SriSwarnaKuralkitchen3 жыл бұрын
கோழிக்கறியுடன் காய்கள் சேர்த்து குழம்பு கூடுதல் சுவை.குழம்பைவிட குடும்பத்தின் குதூகலம் மிக்க சிறப்பு.
@umavaiyapuri49933 жыл бұрын
Gramatthu vaasam enga varai varuthu .... super unga speech arumai ❤️👍🙏 familya erukurathu apoorvam
@Ajithkumar-mq1rk3 жыл бұрын
உண்மையாவே ரேசன் அரிசி நல்லா இருக்கும்..... வெட்டி கவுரவத்துக்கு தான் வெள்ளை அரிசி தின்ன வேண்டி இருக்கு...
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mathialaganchelliah22613 жыл бұрын
உண்மையிலே ரேசன் அரிசி மிக நல்லது அதை 10 நிமிடம் ஊறவத்து 4தடவை கழுவி விட்டால் போதும் அதை கேரளா மக்கள் மிக மிக விரும்பி சாப்பிடுகிறார்கள், இது சுகர் நோய் உள்ளவருக்கு ரொம்ப நல்லது ஆகவே நீங்கள் சொல்வது போல வெட்டி கவுரத்திற்காகதான் நிறைய பேர் சாப்பிடுவதில்லை நன்பரே
@vijayammukuty41193 жыл бұрын
100 percent true ana vartha
@elangooelangoo8573 жыл бұрын
@@mathialaganchelliah2261 0 Gyydo
@elangooelangoo8573 жыл бұрын
@@mathialaganchelliah2261 jdujf
@RaviRavi-hi1tn3 жыл бұрын
சூப்பர் பேமிலி அக்கா நீங்க நல்லா இருக்கணும் 👍👍👍👍
@abinasha45943 жыл бұрын
Ivulgil kal nengham padaitha makkalidai... Kabadamatra makkalum irukkanga.... So innocent
@Dajay-vlog3 жыл бұрын
அக்கா நீங்க வச்ச குழம்புகள் செம்மையா இருக்கு
@ramya60173 жыл бұрын
Unga video pathu na samayal yeathum senjathu illa aana na 12th varikum reation rice than saapttu vanthen appram illa unga videos pathu veetla marupadium region rice pakkam vanthuttom romba nalla irukku..athum muna vida rice epo romba quality tharanga yeanga veetla yeallarum ithan epo saaptrom .athum non veg kuzhambu saapdaum pothu romba spr.
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி❤️😍💐💐
@vasanthamary4443 жыл бұрын
Super cooking and eating ❤️ samaikkum bodhu galappa samaitcha super
உங்கள் சேனலில் நண்பர்கள் கூடுவது போல உங்கள் குடும்பத்திலும் உறவினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதுதான் ஸ்பெஷல் அருமையான கிராமத்து சமையல் ஒவ்வொருவரின் சமையல் திறமையை வெளிப்படுத்துவதும் அருமை, வாழ்த்துக்கள்
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@deeparanideeparani1570 Жыл бұрын
Vella manasu avaga kita pedichathe avaga kita poramai kovam etc.. tha
ஆனந்தி சமையல் சூப்பர் ரஷ்யா அக்கா மாதிரி சந்தரா அக்கா சூப்பர். 👌👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
❤️😍💐💐
@sridharv20013 жыл бұрын
Peethala lathala super 😁😁
@josephinejayamary55563 жыл бұрын
Unga oorukke vandhudalam polirikku. 😛
@geetharani9533 жыл бұрын
Super Anandhi
@valanteenas67423 жыл бұрын
அருமை டா ஆனந்தி, கலா, ரசியா, அத்தை, சந்திரா, நலமுடன் வாழ்க.
@muthuelvamkalaiselvi4193 жыл бұрын
நண்ரே
@aubakkarrasak3833 жыл бұрын
Supersister verry happy 🙏🌹🙏🤝👋congratulations
@sharmilaalexander57813 жыл бұрын
Super chicken curry chicken fry mouth-watering Anand👍🏻
@mkavenger12163 жыл бұрын
Akka Vera 11 👍👍
@velaikkarankuwait43213 жыл бұрын
Familyoda Samayal Panrathu Super Vera Leval ❤️❤️❤️💐💐💐💐
@vimalak45517 ай бұрын
நாங்களும் இப்படி த்தான்செய்வவோம்
@mallikaxavier88463 жыл бұрын
Jolly la ...village life na village life thaan
@rajadaisy9123 жыл бұрын
உங்கள் வீடியோ பாக்கு பொது சந்தோசம்மகா இருக்கு ஆனந்தி அக்கா கலா அக்கா மாமியார் அம்மா சூப்பரான அழகியை குடும்பம்
@mycountryfoods3 жыл бұрын
❤️💐💐🙏❤️❤️
@ajehabarnatchiya99333 жыл бұрын
Supersister 👌 👌 👌
@saraswathyayersamy60793 жыл бұрын
Very nice family...
@marycarolinap67363 жыл бұрын
Super Anandi Rashiyas akka Chandra akka Amma Kala vazhga valamudan Nalla Samayal seirenga super family Amala kanom
@mycountryfoods3 жыл бұрын
😍❤️🙏🙏
@bestiesaravanaraj67943 жыл бұрын
Awesome vdo samayal vdo nyz akka ration rice la than energy Yallame irukum akka kittens so cute rmba safe ah pathukonga akka
@mycountryfoods3 жыл бұрын
❤️😍💐💐
@ajayprakashajay64793 жыл бұрын
Manjila amma super aa Pesureenka💖
@m.n.rizwanrizwan52863 жыл бұрын
God bless you and super aika
@gokilaazhagesan35533 жыл бұрын
கறி கழுவும் போது மஞ்சள் தூள் சேர்த்து கழுவுங்க அக்கா
@cinematimes95933 жыл бұрын
Natural unity working super God bless you and your whole family
@mkavenger12163 жыл бұрын
Aunty your samyal very nice 😍😍😍
@k.kingadevikasinathan22773 жыл бұрын
Hi Ananthi... Your relationship team vera level. Very unity n cooperative. . I am really happy to see the bonding in cooking. ❤️❤️ Thanks for sharing cooking a new recipe with kathrika.👌 will try.💐👌
Hi akka ungal tottaththai suththi kattungal ungal samayal supar
@pavithrasubramani90823 жыл бұрын
Chicken sambar ku vegetables sethurkeenga illia nallairukkuma akka I wil try
@daisylogan77053 жыл бұрын
Blessed to see you all cooking together and enjoy enjoy.
@mk.vidhyabaazi56063 жыл бұрын
Amma innaiku kooda serndhu pesuranga super ma chicken kuzhambu pramadham Ka ore siripu andha Akka veppennaila samaikadhinganu solranga
@sundrapandian36373 жыл бұрын
Very nice man
@nagarajrajagopal97883 жыл бұрын
சூப்பர் ஆனந்தி ரேசன் அரிசி சாப்பிட்டு பழகிய பிறகு கடைஅரிசி சாப்பிட பிடிக்காது கோழிகறி குழம்பு வடித்த ரேசன் அரிசி சாப்பாடு பசித்து சாப்பிட்டால் அதைவிட தேவாமிருதம் எதுவும் இல்லை மாமி வைத்த குழம்பு சூப்பர் வருவல் மட்டும் கொஞ்சமாக இருந்தது நாங்களும் ஞாயிற்றுக்கிழமை அன்று மதிய உணவு ரேசன் அரிசி தான் மாமி ஆனந்தி அம்மா அரிசி படைத்த கதைபேசியது எங்களையும் ரேசன் அரிசி தூண்டியது அருமை
@mycountryfoods3 жыл бұрын
அருமையா சொன்னிங்க அண்ணா
@narayansamybob88393 жыл бұрын
Hi Ananthi... Chicken curry looks yummy 🐔❤️🇿🇦Shireen
@svshanthi61373 жыл бұрын
கூட்டுக்குடும்பம் ஒரு அழகான வாழ்க்கை கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள் என்பது போல் இந்த கூட்டுக் குடும்பத்திற்கு ஆணிவேராக திகழும் மாமா மாமி வேலைகளை பகிர்ந்து செய்யும் ரஷ்யா அக்கா சந்திரா அக்கா அரவணைத்து செல்லும் மூன்று மருமகள்கள் என இந்த அழகான குடும்பத்தை பார்க்கவே மனதிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது... கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்ந்த வித்தியாசமான சிக்கன் குழம்பும் சந்திரா அக்காவின் கைப்பக்குவத்தில் செய்த அருமையான சிக்கன் கிரேவியும் வேற லெவல்.... நீங்கள் ஒற்றுமையாக சமைக்கும் அழகே பார்ப்பதற்கே கண்ணிற்கு விருந்தாக உள்ளது.... குடும்பத்துடன் ஒற்றுமையாக சமைத்து வாழை இலையில் சாப்பிடும் போதே எனக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட தோன்றுகிறது.... இதேபோல் எப்பொழுதும் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகிட வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா....
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சாந்தி🙏❤️❤️😍😍
@akilesh97533 жыл бұрын
Nice😊 akka👌👌👌👌👌👌👌
@arunadevi32363 жыл бұрын
நல்ல அருமையான இயற்கை சூழ்ந்த இடத்தில் வாழ்கிறீர்கள். வாழ்த்துக்கள். எப்போதும் எக்காலத்திலும் ஒற்றுமையுடன் இருங்கள் வாழ்க வளமுடன் வளர்க சிறப்புடன்
@farrifforever15343 жыл бұрын
Hlw akka love from srilanka today my 21st birthday 🎂❤
@kavyasivakumar18563 жыл бұрын
Super unga samayal
@rohinirohini9903 жыл бұрын
Supar 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@todayvillagesamayal99352 жыл бұрын
Akka unga vituku sapuda varalama
@m.dmotors1193 жыл бұрын
Nenga ellarum ora vetla erukiringala akka
@mycountryfoods3 жыл бұрын
ஆமாம்
@Geethageetha-uj6sd3 жыл бұрын
Amala kala ean video podalai wait panran unga video super ananthi
@karthim58503 жыл бұрын
Super akka nice enng erukinga akka place enna semma eruku akka
இப்போது நாங்கள் சமைத்த அடுப்பு மழையில் நனைந்து கரைந்து விட்டது அக்கா
@viknes4603 жыл бұрын
So Super Family with Culture really salute to them . keep it up
@Sai122103 жыл бұрын
Nice akka 🥰🥰🥰🥰🥰🥰
@thirukumaran14293 жыл бұрын
ஆனந்தி அக்கா நீங்க எல்லாரும் சேர்ந்து சமையல் செஞ்சு காமெடியாகவும் பேசுவது ரொம்ப நல்லா இருக்குதா எப்பவும் இதே மாதிரி இருங்க
@mycountryfoods3 жыл бұрын
😍❤️❤️🙏🙏
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
அழகான குடும்பம் அருமை யான வாழ்க்கை
@nuraishah11843 жыл бұрын
Wonderful gathering of sisters--in- law, mother -in-law and children enjoying a chicken curry and chicken thick gravy meal. I have never added brinjal to chicken dish. I cook chicken with potatoes, tomatoes and drum sticks. I shall try this recipe when I cook chicken next. Joint cooking is very enjoyable and less tiring. Nice to see you all together. Keep this unity and love always. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@mycountryfoods3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி🙏🙏❤️😍😍
@bamavillagefoodstube88723 жыл бұрын
Super ma
@foodlover26103 жыл бұрын
Super samayal....😋👌 (Periyamma....❤️🤩)
@vishwav71883 жыл бұрын
Me first commend
@periyaakkal95663 жыл бұрын
Superakks
@mycountryfoods3 жыл бұрын
❤️😍😍🙏🙏
@sarasmunia91343 жыл бұрын
😍Happy family 🙏🙏God bless you🥰🥰🥰🥰
@rasoolm7103 жыл бұрын
Sandhra Amma super,also rashya Amma, Anna neenga Unga rendu anniyum semaya kindal panringa, (anni samayal'a, ammi Samayal'a)😂😂paatti, samayal super 😍😍😍😍