பனைமரத்துக்கும் கீழே பனமட்டையை எரித்து பனை நுங்கு பாயசம் பனை தொன்னையில் குடித்தோம் / Palm payasam

  Рет қаралды 151,519

My Country Foods

My Country Foods

Күн бұрын

#பனைநுங்குபாயசம்
பனைமரத்துக்கும் கீழே பனமட்டையை எரித்து பனை நுங்கு பாயசம் பனை தொன்னையில் குடித்தோம் / Palm payasam

Пікірлер: 314
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
குளிர்ச்சியான.. எதிர்பார்த்த.. நுங்கு காணொளி வந்தே விட்டது.!! பனை🌴 பனை 🌴அனைத்தும் பனைமயம் 🌴🌴 அருமையான தலைப்பு (title) ஆனந்தி.!! பனை நுங்கு பாயசம் பாரம்பரியமாக வெல்லம் சேர்த்து செய்தது பார்க்கவே.. அருமையாக இருக்கிறது.!!👌நுங்கு கிடைத்தவுடன் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.!!🌰 ஒரு கைதேர்ந்த கலைஞன் போல் நீ அரிவாள் பிடித்து நுங்கு🌰 வெட்டுவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன் ஆனந்தி .!!🤔 ஹ.ஹ..ஹ...இந்த அடுப்பை நான் காலை தம்பி வீடியோவில் பார்த்து ஏதோ சமையல் ஆகியிருக்கிறது என நினைத்தேன்.!!😉 😄 ஹரி குட்டி முதல்🚶‍♂️🏃‍♂️🏃‍♂️ செல்லங்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்தது அருமை .!!👌 ஒருமுறை வெளியூரில் இருந்து வரும்போது இந்த பனை தொன்னையில் பனஞ்சாறு குடித்திருக்கிறேன் ஆனந்தி.!! (கள்ளு என நினைத்து வேண்டாம் என்றபோது, பனஞ்சாறு விற்பவர்.. இல்ல தாயி..இது பனஞ்சாறு உடம்புக்கு நல்லது என குடிக்க சொன்னது பனை தொன்னை பார்த்து நினைவுக்கு வருகிறது மா.!! உங்களின் அழகான, குடும்பத்துடன் கூடிய... குளுகுளு காணொளிக்கு நன்றி ஆனந்தி.!!
@manimegalai3758
@manimegalai3758 4 жыл бұрын
விஐயலஷ்மி அக்கா.... உங்களுடைய வார்த்தை வரிகளுக்காவே பதிவுகளை தேடுகிறேன் எவ்வளவு அருமையான உணர்வு பூர்வமான வார்த்தைகள் அக்கா அருமை....
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@manimegalai3758 நன்றி மேகலை.!!💞 சற்று வேலை மா..! இப்போது தான் உன் பதில் பார்த்தேன் 💕❣
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமையான கருத்து லெட்சுமி அக்கா💐💐💐🌷🌷🙏🙏🙏🙏😍❤️
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி.!! ❤💞 நேற்று இதே இடத்தை இரண்டு முறை பார்த்து ரசித்தேன்.!! 1. காலை கண்ணுக்கு விருந்து 🐕🌴🌴🕺🌰 2. வாய்க்கு சுவையான பாயச விருந்து 🌴🌰🥣
@manimegalai3758
@manimegalai3758 4 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc it's ok Akka No problem .... How are you Akka...
@manusmusic2415
@manusmusic2415 4 жыл бұрын
வணக்கம் அனந்தி...உங்களை எல்லாம் பாக்கவே ரொம்ப மணனிறைவகாக உள்ளது.. இயற்கை உடன் சேர்ந்த வாழ்வு... சொர்க்கம் அனந்தி..m
@manimegalai3758
@manimegalai3758 4 жыл бұрын
அருமை அருமை அக்கா.... பார்க்கும் போதே சாப்பிட. ஆசையாக தான் இருக்கிறது .... இங்கு நுங்கு கிடைப்பது அறிது.... சூப்பர் அக்கா....
@அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்
@அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன் 4 жыл бұрын
நுங்கு பாயாசம் அருமை ஆனந்தி. நுங்கை முழுதாக போடாமல் பிசைந்து சிறிய துண்டுகளாக போட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@MadhuMadhu-zy8ee
@MadhuMadhu-zy8ee 4 жыл бұрын
Kala akka enga ...payasam super akka...
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
இப்படியும் ஒரு முறை செய்யுங்கள் அருமையா இருக்கும் சகோதரி
@praveeng9331
@praveeng9331 4 жыл бұрын
U r children are soo cute and good children.
@subhanandhini4981
@subhanandhini4981 4 жыл бұрын
Miracle lady neenga ungaluku theriyadha village workey illa ka super unga videos ellam miss pannama parpen
@santhipalanimurugan7926
@santhipalanimurugan7926 4 жыл бұрын
arumai payasam ananthi
@அண்ணனின்புரட்சியாளன்
@அண்ணனின்புரட்சியாளன் 4 жыл бұрын
😄😄😄😄உங்களின் உரையாடல் சிறப்பா இருக்கு...
@bhuvaneshwari4921
@bhuvaneshwari4921 3 жыл бұрын
Akka endha place palayanur thane
@anandhisurya1841
@anandhisurya1841 4 жыл бұрын
எங்களுக்கு ஒரு நூங்கு கிடைக்காத நிலையில் .. உங்கள் விடியோ முலம் பார்க்க தான் முடிந்தது .. சாப்பிட முடியவில்லையே😭😭😭😭😭
@geethagunasekaran4960
@geethagunasekaran4960 4 жыл бұрын
L
@geethagunasekaran4960
@geethagunasekaran4960 4 жыл бұрын
M
@hayarajah4184
@hayarajah4184 4 жыл бұрын
nanum nanum i miss u noingu
@saimathavan1899
@saimathavan1899 4 жыл бұрын
Mami nermayana pechchu.
@manimegalai3758
@manimegalai3758 4 жыл бұрын
Correct sonninga it me also....
@shantishirke8916
@shantishirke8916 4 жыл бұрын
So beautiful village and nice mogu payasam.
@chithrasuresh3427
@chithrasuresh3427 4 жыл бұрын
Ithana simple natural innocent aaya vlog naan engeyum paakkave illai god bless you all 🙏🙏🙏
@onlyeating3755
@onlyeating3755 4 жыл бұрын
I'm coming so I'm missing but nice video bharathi
@kthilak3491
@kthilak3491 4 жыл бұрын
மாமா செய்தா தொன்னை சூப்பார்😌😌😄👍👍👌👌👌🙏🙏🙏🙏
@kindlove1346
@kindlove1346 4 жыл бұрын
Pogalo pongal🙂🙂🙂🙂😊super akka
@honeysweety7521
@honeysweety7521 4 жыл бұрын
Semma anandhi akka neenga yedhu pannalum superb I like it
@arulmanikandan5970
@arulmanikandan5970 4 жыл бұрын
Super
@Sabi002
@Sabi002 4 жыл бұрын
I'm always ur maama maami's fan💙..... Vry hardworking couples
@perithambi5294
@perithambi5294 4 жыл бұрын
Idhu unga totatu kaya
@abiabi2156
@abiabi2156 4 жыл бұрын
It's very nice sis and I loved our family soooo much
@roseyini4946
@roseyini4946 4 жыл бұрын
நுங்கை சும்மா பென்சில் சீவுற மாதிரி சீவுறீங்க. Super
@ThangamKitchen
@ThangamKitchen 4 жыл бұрын
Village food super
@sheringlory847
@sheringlory847 4 жыл бұрын
Akka super ka!.. Unga ooruku vandhu ungaloda time spend pananum nu aasaiya irukuka!...
@nandhininandhini2015
@nandhininandhini2015 4 жыл бұрын
Palaiya napagam. Niraiya santhosam. Nanga koyila ennamum pana oolai pattaiyil kanji kudippom🌟💚🌟🌟💚🌟💙🌟 🌟💚💚💚💚🌟💚🌟 🌟💚🌟🌟💚🌟💚🌟
@hemavathyb3629
@hemavathyb3629 4 жыл бұрын
😋 super very good
@gandhive
@gandhive 4 жыл бұрын
Tasty Tamil meaning is “rusi” elders speech is so nice to hear
@durgamadhan
@durgamadhan 4 жыл бұрын
Sister.. ithu nungu payasam illa.. nungu kanji.. nungu payasam paal kalanthu thane seivanga...
@ansarmohamed6923
@ansarmohamed6923 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நீங்க எல்லாரும் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் சிஸ்டர்
@KirthuLavender
@KirthuLavender 4 жыл бұрын
இந்த மரமெல்லாம் ஏது? சொந்தமா? ஆனந்தி? ஏன்னா தோட்டம் போய் சமையல்?! காடு, வரப்பு, வாய்க்கால் ஒன்னுயும் விட்டுவைக்கறதில்ல.....😂👍
@leninchidambaram6447
@leninchidambaram6447 4 жыл бұрын
Super ananthi good payasam. Atha vita unga familyoda santhosam irukarathu than high light.
@akkavitha9808
@akkavitha9808 4 жыл бұрын
All palm super
@nandhininandhini2015
@nandhininandhini2015 4 жыл бұрын
Super akka nice
@mangaimagam
@mangaimagam 4 жыл бұрын
Superb. Lovely
@varsiliprabha8750
@varsiliprabha8750 4 жыл бұрын
Healthy payasam super 😋yummy
@m.sandhiyamohan3239
@m.sandhiyamohan3239 4 жыл бұрын
அருமையான நுங்கு பாயாசம் 😋😋😋 இங்கெல்லாம் நுங்கு கிடைக்கவில்லை அக்கா சூப்பர் அக்கா😍😍😍😍😍
@vinitamorrison3308
@vinitamorrison3308 4 жыл бұрын
I have eaten nongu. I love it. I have never tasted this payasam. Looks delicious.
@karthika6732
@karthika6732 4 жыл бұрын
Sema
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Mami super ethil sukku that I bootal enum suvaiyoo suvaiya erukum javvarasium seirkalam entha panai olaiyel nankal pathaneer sapitierukom
@suthavino7849
@suthavino7849 4 жыл бұрын
Super super super Akka thanks Akka cute family thanks so much Akka and family
@shibinashibina7605
@shibinashibina7605 4 жыл бұрын
Supper akka 😀😀 😀 .unga gramathu style sappadu rumba nalla irukku akka.inda mathiri resepy rumba veraity ya irukku. Iniyum indamathiri recepy irunda kandippa podunga akka. I love you akka
@sakthipons
@sakthipons 4 жыл бұрын
Na chennai la iruke am pregnant enaku nongu pathini sapdanum nu rempa naal aasa bt kidaika matiku yarachum chennai la irukinga pakathula yethum nongu pathini kadai iruntha plz reply and address sluga
@rajeswarip6344
@rajeswarip6344 4 жыл бұрын
Super sister very lucky
@jaffernisha7740
@jaffernisha7740 4 жыл бұрын
Very super sister
@geethaanandane6351
@geethaanandane6351 4 жыл бұрын
சூப்பர்👍🏽👌🏽👌🏽👌🏽
@manifoodei5746
@manifoodei5746 4 жыл бұрын
We enjoyed video.
@ramadeviramadevi8245
@ramadeviramadevi8245 4 жыл бұрын
Ponga maa romba eanga vaikkuringa aasai ya irukku da indha life anubavikka
@sivaveera1976IN
@sivaveera1976IN 4 жыл бұрын
I like this Nongu very much. Whenever, I go to my native place in the month of April or May, I will drink the Nongu juice. It is very good for health. Missing it badly.
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 4 жыл бұрын
Nongu sarbath romba taste try pannunga
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏💐🌷😴😍
@sumathykannan5307
@sumathykannan5307 4 жыл бұрын
Very healthy 👍 payasam ,tempting ananthi
@margratemary656
@margratemary656 4 жыл бұрын
வித்தியாசமான நுங்கு பாயாசம் நல்லா இருக்கு பார்க்க நன்றி
@NandhaKumar-yt4dz
@NandhaKumar-yt4dz 4 жыл бұрын
Nise akka
@lakshmiumapathi8085
@lakshmiumapathi8085 4 жыл бұрын
Akka ninga Namma thamil ponnu nu nirubichittinga super Ra nungu vettaringa. Satharanama nungu super Ra irukkum. Ithula paayasam vera sollava venum super ka
@s.keerthanapg-asstincs2448
@s.keerthanapg-asstincs2448 4 жыл бұрын
Semma akka i want this... yalorukum senji kodunga... pakumbothey semayaa eruku ..
@roshni2053
@roshni2053 4 жыл бұрын
Nungu payasam super ka
@umamageshwari7407
@umamageshwari7407 4 жыл бұрын
அருமை மா அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@mdchidambaram
@mdchidambaram 4 жыл бұрын
Very different recipe sister. Pattima speech super
@nilminieriksson3008
@nilminieriksson3008 4 жыл бұрын
Awesome beautiful life u guys have ❤️❤️❤️👍👍👍👍
@arethiib6567
@arethiib6567 4 жыл бұрын
Vlog very interest poduriga different recepie enjoy now
@ajithamahesh4561
@ajithamahesh4561 4 жыл бұрын
Super family akka. Chinna vayasu njayapakam varuthu. Kala akka enkke, ellorukkum suthipodunga
@diyaravur2711
@diyaravur2711 4 жыл бұрын
Anandhi aka unga mamiyar pakurdhuku enga paati madiri irukanga.enga paati erandhutanga unga mamiyar ya pakum bodhu enga paati niyabagam varanga.avangala oru nal kali and naatu koli gravy seiya solunga akka
@BRS2383
@BRS2383 4 жыл бұрын
இதுல கொஞ்சம் பதனி ஊத்தி இருந்தா இன்னும் சுவையா இருக்கும்
@SaravanaSivaraj
@SaravanaSivaraj 4 жыл бұрын
super paayasam sis👌🏽.Nice Tittle name ryming ah iruku 👍🏽
@vimalak3479
@vimalak3479 4 жыл бұрын
Super👌
@pgopinathan7606
@pgopinathan7606 4 жыл бұрын
Super super super sister
@ayyappanayyappan9291
@ayyappanayyappan9291 4 жыл бұрын
Akka oru parcel anuppunga Saudi ku asai kattringa
@nkani6856
@nkani6856 4 жыл бұрын
Yappadikka neenga pantringa super ungala rompa pidikkum😍😍
@t.sivabakkiammallika8540
@t.sivabakkiammallika8540 4 жыл бұрын
வித்தியாசமாக உள்ளது
@srinivasansrini379
@srinivasansrini379 4 жыл бұрын
Super akka 🤩 This recipe is very healthy
@sivaganga1091
@sivaganga1091 4 жыл бұрын
Hai Super payasam keep it up
@thasbeehaisaam4940
@thasbeehaisaam4940 4 жыл бұрын
Siiiiii
@renubalabehera3227
@renubalabehera3227 4 жыл бұрын
Aaka super tasty receipe ,i love it ,thank u so much💞💕💖💟😄😄💞💕
@manjumadha210
@manjumadha210 4 жыл бұрын
Akka payasam semma super i miss you ugga samayal
@jayaramansubbarayan717
@jayaramansubbarayan717 4 жыл бұрын
அருமை, நீங்கள் இருப்பது எந்த ஊர்.
@moorthivkm4008
@moorthivkm4008 4 жыл бұрын
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம்
@jayaramansubbarayan717
@jayaramansubbarayan717 4 жыл бұрын
@@moorthivkm4008 நன்றி
@karthikradha9691
@karthikradha9691 4 жыл бұрын
Beautifull Nature 🌴🌈place 🏞🏝🗺🖼exellent video 🎥shutting good 👪 Leads joint family 🌹💐drink 🍮🍹🍸 recehy super👍👌👋🙏🏼🙏
@malukichu4367
@malukichu4367 4 жыл бұрын
Hii akka... njan keralathil ninnum anu. Super vedeos anu. Njangalkithu kittan valiya kashttamanu kittan. Panamnongu ennanu njangal paraya. Ella vedeosum kanarund. God bless u akka. Vimala akkayude sister ano.. aa chanelum njangal kanarund subscribum cheythittund. Oru hai parayane pls😍😍
@vinolakshu2701
@vinolakshu2701 4 жыл бұрын
Cha village la poranthuruka kudathan nu na yengatha nal ila 😒😒😖😖
@gangamurali1647
@gangamurali1647 4 жыл бұрын
Superb video. Anandhi 👏👏👏
@DarkSoul-Games
@DarkSoul-Games 4 жыл бұрын
Super akka anandhi 😘😘😘💛💛💛🤝🤝
@kalaimagalj8536
@kalaimagalj8536 4 жыл бұрын
Nice akka
@senthilgaya6156
@senthilgaya6156 4 жыл бұрын
அருமை அக்கா
@manimegalairaja1970
@manimegalairaja1970 4 жыл бұрын
Hi dear very interested video and your mother in law got daughter
@manimegalairaja1970
@manimegalairaja1970 4 жыл бұрын
Why no reply
@karthigaeswari1017
@karthigaeswari1017 4 жыл бұрын
எனக்கு தெரிஞ்சி இந்த தொன்னையில பதநீர் சாப்ட்ருக்கேன்
@villageheart7657
@villageheart7657 4 жыл бұрын
Jolly ha erukinga corona time la um Enjoy
@rtrajpraveen2721
@rtrajpraveen2721 4 жыл бұрын
ஆனந்தி அக்கா எங்க ஊர்லயும் நாங்க பட்ட பயணி குடிப்போம்
@subramnasubramna8534
@subramnasubramna8534 4 жыл бұрын
Super Family Ananhti nuku payasam 👌👌👌😍😍🌹🌹🌹🇲🇾ammaselvee
@andrewalex5851
@andrewalex5851 4 жыл бұрын
கலா அக்கா எங்கே
@mohanbanu8616
@mohanbanu8616 4 жыл бұрын
Super 😍 😍😍 😍
@saranyadurairaj4003
@saranyadurairaj4003 4 жыл бұрын
Hai Akka ungaloda video pakka ma inrukkave mudiyathu Akka night 1maniya inrunthalluam pakkuven Akka I love you Akka rompa rompa pidikkuam akka
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🙏🌷🙏❤️❤️❤️😍😍😍
@lakshmimahendran2947
@lakshmimahendran2947 4 жыл бұрын
👌👌
@sangeetharathinavel9719
@sangeetharathinavel9719 4 жыл бұрын
Nice
@ramkumarm884
@ramkumarm884 4 жыл бұрын
Arputham 👏👏👏
@pathminieminie4580
@pathminieminie4580 4 жыл бұрын
Where kala
@tamilarasanarasan3554
@tamilarasanarasan3554 4 жыл бұрын
Thambikku nongu payasatha Vida nandu payasatha than romba pidikkum pola
@thasbeehaisaam4940
@thasbeehaisaam4940 4 жыл бұрын
Siiiiiiiiiiiiiiii
@mithramithuna6727
@mithramithuna6727 4 жыл бұрын
சூப்பர் பாயாசம் அக்கா. Keep it up.
@kavyayugan4940
@kavyayugan4940 4 жыл бұрын
Nyc ka
@jayanthijayanthi3012
@jayanthijayanthi3012 4 жыл бұрын
👌👌👌👌👌ananthi akka
@anusuyajayaraj174
@anusuyajayaraj174 4 жыл бұрын
super super akka 👌👌👌👌
@kathirkanaga998
@kathirkanaga998 4 жыл бұрын
அருமை
@suhailsuhail2236
@suhailsuhail2236 4 жыл бұрын
First time seeing ka nanjul.swert
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 19 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 66 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 19 МЛН