மாமி மற்றும் கலாவுடன் இன்றைய மதிய வேலைகள் / ஆட்டி வைத்த குளத்து மீன் குழம்பு / FAMILY VLOG
Пікірлер: 230
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
கிராமத்து சமையல் வாசத்துடன், குளத்து மீன் குழம்பு வாசம்.!!🏕🐟🐟😋 அழகான சமையல் அறையில்.. அரைத்து செய்த .. மீன் குழம்பு அருமை... அம்மா,💞 ஆனந்தி, 💞கலா💞.... மாமி மீன் கழுவும் முறையே அழகாக இருக்கும்.!!!! 🐟👌 கலாவின் புரிதலுடன் கூடிய அழகான அன்பு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனந்தி.!! அக்கா விடம் கேட்டு செய்யும்(புளி அளவு கேட்டது) பண்பாகட்டும்... வேலை செய்யும் நேர்த்தி ஆகட்டும்... 👌👍🏻கலா.!!!💞 மூவரும்🌹🌹🌹 வேலை செய்வதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு ஆனந்தி மா.!!👏👏😍🤗 நீங்கள் மூவரும் அன்பு, பாசம், புரிதல் என ஒளிர தூண்டுகோலாக இருக்கும் மாமா, மாமி, உங்கள் கணவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்.!!❤💞👐
@Rmesha153 жыл бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது மிகவும் அருமை.
@arunsree80923 жыл бұрын
Remember my childhood ka.. Thanks for uploading.. Arun Singapore
@vasanthi16783 жыл бұрын
Wow fish curry looks delicious and very happy to watch this video sis. Super 😊👌👌
@saranmurthi74823 жыл бұрын
Kala akka super😘😘naavil echil vooruthu😋😋😋
@priyapriyapriyapriya95733 жыл бұрын
Ore mathiriye video post pantringa......
@sumathiprakash75233 жыл бұрын
This is old video. Already seen, why?
@sippymofficial3 жыл бұрын
Wish you a very happy onam and be blessed with lots of love and blessings take care and be safe
@jaseem68933 жыл бұрын
Super arumaya iruku fish குழம்பு❤️
@selvimuthu513 жыл бұрын
சூப்பர் ஆனந்தி உங்களைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு அருமையான பதிவு
Video starting pa manga romba nalla eruku pakkavea asaiya eruku
@TheChennaiKootanchoru3 жыл бұрын
சந்தோஷமான இயற்கை சார்ந்த வாழ்க்கை.. நன்றி
@nashreenbi40353 жыл бұрын
மீன் குழம்பு சூப்பரா இருக்கு ஆனந்தி
@m.a.abishaksundar35803 жыл бұрын
How many times you show meen kulambu videos
@faugiyabegam91053 жыл бұрын
Recipe same fish only difference... To make more videos they r dng... Same tg agn nd agn... 🙄
@giribabu25373 жыл бұрын
Oil adigama vutanum meen kulam buku super
@LakshmiLakshmi-es1wu3 жыл бұрын
Hi akka good morning. Kaluvura meenula. Naluvira Meenu Akka. Fish kulambu SEMA super
@honeysweety75213 жыл бұрын
Koduthu vachavanga anandhi akka family village life naan romba miss pandren very much for village life
@shabeerathahir73343 жыл бұрын
மீன் குழம்பு அருமையாக செய்து இருக்கிங்க அக்கா
@selinsam7783 жыл бұрын
0
@vasumathiravi55493 жыл бұрын
Anandhi kala combo eppaum super amala enge meen kuzhambu super
@gloryhannah50053 жыл бұрын
Humble sister ,good...
@subasrimani57293 жыл бұрын
Very nice very Healthy very Super 💐😍🤩🥰
@agalibsc-cosmetology75083 жыл бұрын
Intha fish enaku romba pidikum akka...sema taste ahh irukum....
@shanmugam26713 жыл бұрын
Prepration of fish curry very fine.Sister please send meen gulambu for me. Very nice.
@subramnasubramna85343 жыл бұрын
Super Ananthi 👌😋😍🇲🇾 Selvee
@gayathris38813 жыл бұрын
Nenga samaikrathu ellamae sapdanum pola iruku super
@ameenaameena25753 жыл бұрын
ஒங்க ஊர் சாப்பாடு சாப்பிட ஆசையா இருக்கு அக்கா
@rajiganesh57783 жыл бұрын
Yenaku rompa pudikum kuravai meen kulambu mm super ananthi akka
@wqerwqer52723 жыл бұрын
Super akka.meen kuzhambu pakkumbothe sappidanum nu thonuthu
@PalinySamayal3 жыл бұрын
Super 👍
@Kuttymaediz3 жыл бұрын
மீன் குழம்பு சூப்பரா இருக்குப்பா
@preethipreethi42843 жыл бұрын
Super akka ❤❤❤
@sangeethas72813 жыл бұрын
So nice to see with u r blondes recovery
@jayanthisundar40193 жыл бұрын
அன்பு ஒரு மூலதனம் anadhi
@nageswaris54413 жыл бұрын
Hello
@crazypandamahima11093 жыл бұрын
Super akka god bless you and your family akka💖💖💝
@s.keetha62183 жыл бұрын
Super ymm fish curry 🍛 thank you
@anbarasiponmudi39213 жыл бұрын
Super erukkum neengale saptringale engalukku anuppunga
@gomathyravi02463 жыл бұрын
Paakkave supera erukku sister arumai
@pragathipraga24263 жыл бұрын
Super anathi akka😍
@shifana34423 жыл бұрын
Good to see u all and where Is kala sis husband?
@nanthini57383 жыл бұрын
சூப்பர் அக்கா உங்கள் சமையல் எல்லாம் அருமை 👍
@roseletrajan41273 жыл бұрын
Super ananthi akka kala nalla ponnu maami naala type I like ur family very much maamiya pasama vachukunga kalavum appadithaan kala roamba soft character she look beautiful enn name uma naan eppavum unnga samayal parpaen ipo parthu naala samaikuraen thanks pa
@kowsalyak17133 жыл бұрын
Super ka ❤️
@kalaivani44683 жыл бұрын
அருமையான மீன் குழம்பு ஆனந்தி பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு வாழ்த்துக்கள்
@simple.ideas.Collection3 жыл бұрын
Super ma happy to sell all of u
@sasireka22623 жыл бұрын
neenga vera leavel akka..
@shabeerathahir73343 жыл бұрын
நீங்க அரைச்சு செய்வதைப் பார்த்து நானும் மீன் குழம்பு ரைப் பன்னுரேன் அக்கா
@thavesyaakalimuthusyasya97883 жыл бұрын
Aka fish kari romba nalla eruku🥰🥰l.
@jailanijannathjailanijanna99593 жыл бұрын
அருமை ஆனந்தி அக்கா
@karunakaraprabhuprabhu53133 жыл бұрын
Super akkka
@deebum37973 жыл бұрын
Akka kai epdi iruku?nenga entha ooru akka irukurathu?