நீண்ட இடைவெளிக்கு பிறகு...🤣🤣🤣

  Рет қаралды 116,684

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 238
@jayakumar3501
@jayakumar3501 11 ай бұрын
கரெக்ட்👍 உங்க வியாபாரமும், லவ் ஸ்டோரி பாத்து தான் உங்க குடும்பத்த பிடிக்க காரணம்😊😊வாழ்க வளமுடன்🎉😇
@punithaks6308
@punithaks6308 11 ай бұрын
Yes
@lakshmiprabhaprabha5073
@lakshmiprabhaprabha5073 11 ай бұрын
Yes
@amsavenig3231
@amsavenig3231 11 ай бұрын
Enakum pidithathu avanga love story ❤
@mohanaprathap8402
@mohanaprathap8402 11 ай бұрын
எஸ்
@jayasundari2180
@jayasundari2180 11 ай бұрын
வாங்க வாங்க இப்படி உங்கள பாத்து எ‌வ்வளவு நாளாச்சு😢😊😊😊 உங்க முகத்த பாத்தாலே எனக்குள்ளே ரொம்ப சந்தோசம்😊😊😊🎉🎉🎉❤❤❤
@samporamasamy1884
@samporamasamy1884 11 ай бұрын
உழைப்பால் உயர்ந்த குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துகள்❤❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 11 ай бұрын
தூத்தி பேசுகிற சில ஜென்மங்களுக்கு இந்த வீடியோ ஒண்ணு போதும் அவங்க வாயடைக்க👍👌❤
@jayakumar3501
@jayakumar3501 11 ай бұрын
எம்புட்டு நாளாச்ச😢இப்படி பாத்து😊😊 உங்க உழைப்பினால தான் இம்புட்டு உயர்வு🎉🎉🎉 இந்த அளவு உயர்வுக்கு என் தங்கச்சி மாரல் சப்போர்டும் காரணம்👍🔥❤💗💓❣️💕💖
@Tysonmano
@Tysonmano 11 ай бұрын
கடைசியில் சொன்னது அருமை அக்கா அண்ணா ❤ பழைசை என்று மறக்க கூடாது... வந்த வழி மறக்காமல் இருப்பது நல்லது 🙏🏼 சூப்பர் உங்கள் பேச்சுப் ❤❤❤
@KavithaRavichandran663.
@KavithaRavichandran663. 11 ай бұрын
ராஜா தம்பி சாந்தா சூப்பர் 🎉🎉 பழைய படி உங்களை பார்க்க ரொம்ப சந்தோஷம் 😂😂
@tngamer2375
@tngamer2375 11 ай бұрын
நீண்ட இடைவெளி விடாதீங்க அக்கா இருவரும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் இருங்க பிரிந்து இருக்க வேண்டாமே ப்ளீஸ் அண்ணா❤
@muthumayandi7813
@muthumayandi7813 11 ай бұрын
Zdft
@anbuanbu8635
@anbuanbu8635 11 ай бұрын
Ama anna anni
@LeelaBabu-jd8tz
@LeelaBabu-jd8tz 11 ай бұрын
Comments la கேட்ட கேள்விக்கு சிரிச்சிக்கிட்டே நறுக்குனு பதில் சொல்லிட்டிங்க.கேட்டவங்க மனம் கஷ்டப்படாமல்.இதுவும் உங்களால மட்டும் தான் முடியும் 🥰🥰👌👌👌
@judemervin451
@judemervin451 11 ай бұрын
ஆமா அண்ணா நீ பெரிய ஆர்டிஸ்ட் தானா?😅😅 அக்கா மூஞ்சில எம்புட்டு சந்தோஷம்😊😊 இப்படியே எப்பவுமே ஹாப்பியா இருங்க🎉🎉🎉😊❤❤❤
@prabapraba6799
@prabapraba6799 11 ай бұрын
அண்ணா அக்கா பட்ட கஷ்டங்கள் மறக்காமல் இருக்கீங்க வாழ்க்கையில் மேலும் மேலும் பெரிய இடத்துக்கு நீங்கள் இருவரும் போகனும் 🙏🙏🙏🙏🙏
@nanbanpapermills3503
@nanbanpapermills3503 11 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும்... எதிர் வீட்டு ராதா எப்டி இருக்கா?😂
@roberttechtamil4204
@roberttechtamil4204 11 ай бұрын
1 million subscribers நெருங்கும் வேலையில் சேனல் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள் தவறாக நினைக்கவேண்டாம் திரை உலகம் மிகவும் ஆபத்தானது ராஜா...
@jayakumar3501
@jayakumar3501 11 ай бұрын
அது அவங்களுக்கு நல்லா தெரியும்👍👍
@Thangapulla.6379
@Thangapulla.6379 11 ай бұрын
Ungaluku reply pandran parunga , antha aala saatthitu poga sollunga .
@judemervin451
@judemervin451 11 ай бұрын
@@Thangapulla.6379 நீ சாத்திட்டு போ😡
@judemervin451
@judemervin451 11 ай бұрын
யக்கோவ் நீ அண்ணாவ ஓட்டறதும், அண்ணா உன்னை ஓட்டறதும் பெரிய விஷயமே இல்லே😛 😉😆😝 இது மாமூலா நடக்கிறது தானு ஊருக்கே தெரியுமே🤭😂😂😂
@செந்தமிழ்செந்தமிழ்
@செந்தமிழ்செந்தமிழ் 11 ай бұрын
வாழ்த்துக்கள் இனிமேல் நல்ல காலமே உங்களுக்கு பிறக்கட்டும் எவன் ஒருவன் செய்த தொழிலை மறக்காத இருக்கிறானோ அவனே உண்மையான மனிதன் நீங்கள் உண்மையான மனிதர்கள் ஜெய் ஹிந்த் என்ன என்றுமே மறவாதீர்கள்
@செந்தமிழ்செந்தமிழ்
@செந்தமிழ்செந்தமிழ் 11 ай бұрын
எனக்கு போரடிக்குது நேரத்துல உங்க வீடியோ தான்பாப்பா ஆனா இப்ப எல்லாம் சிரிப்பு விடு பாக்கவே முடிய மாட்டேங்குது சிரிப்பு வீடியோ போடுங்க
@smrm2426
@smrm2426 11 ай бұрын
எப்போதும் பழசை மறக்காமல் இருக்க வேண்டும் செல்வன் தென்காசி
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 11 ай бұрын
உண்மை மா. பழையதை மறக்க கூடாது. அப்போது தான் மேலும்உயர முடியும்.
@Kuttychutties1215
@Kuttychutties1215 11 ай бұрын
உங்களை இப்படி பார்பதற்கு சந்தோஷமாக உள்ளது 🎉
@amuthajayavel4307
@amuthajayavel4307 11 ай бұрын
வந்த வழி மறக்காம இருக்கும் சாந்தா ராஜா இவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
@zubaithabegam667
@zubaithabegam667 11 ай бұрын
Congratulations raja bro... Film release aagi supera hit aagattum.🎉🎉❤❤
@umasivasankaran
@umasivasankaran 11 ай бұрын
ரவி அண்ணா பாக்கணும் மிஸ் பண்ணறேன் ❤❤😢😢😢
@devikhandare7486
@devikhandare7486 11 ай бұрын
சினிமாவில் நடிக்கிறீர்களா அண்ணா எந்த படம் 👌👌👌
@mmeenal6571
@mmeenal6571 11 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் பழசை மறக்க மாட்டீங்க எப்பவும் நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும்
@priyarosewilson4801
@priyarosewilson4801 11 ай бұрын
Where is Ravi Anna.
@sathya203
@sathya203 11 ай бұрын
Hi akka எனக்கு உங்கள் பேச்சு காமடி எல்லாம் ரொம்ப பிடிக்கும்.அண்ணா நல்லா உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுறாங்க, அதுவும் சூப்பர்,
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 11 ай бұрын
அண்ணா அக்கா வணக்கம் 🙏இப்ப கொஞ்சநாளாத்தான் நான் உங்களோட சேனலைப் பார்க்கிறேன்.மனது ஏதாவது கஷ்டமா இருக்கும் போது உங்க வீடியோ பார்த்த உடனேயே ஒரு எனர்ஜி கிடைத்துவிடும். அதனால 1தடவையாவது பார்க்காம இருந்ததில்லை.நீங்க எந்த ஊர்ல இருக்கிங்க?அண்ணா அக்கா? மென்மேலும் வளர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலங்கள் 👍👍👍🎉🎉🙌🙌🙌💐💐💐
@Tysonmano
@Tysonmano 11 ай бұрын
அக்கா என்ன ஆச்சு வீட்டையே காலி பண்ணி எங்கேயோ போற மாதிரி இருக்கு 😂... அக்கா மாமா உங்களையே சமாளிக்கும் போது காரை ஓட்ட மாட்டாரா😂😂😂
@nuraishah1184
@nuraishah1184 11 ай бұрын
Raja Thamby and Santha, you cannot please everyone in this world. Do what is good and pleases you. Poor Santha misses you a lot when you are away. It is so pleasing to see both being so happy together, teasing each other. All the best. God bless.😊
@Divi0818
@Divi0818 11 ай бұрын
சூப்பர் அண்ணா அக்கா நீங்க மேலும் வளர என்ன மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🥰
@geetha398
@geetha398 11 ай бұрын
Anna entha workum puduchu senjal super than
@karthigaiyan1
@karthigaiyan1 11 ай бұрын
This lady is spoiling lots of innocent ladies.
@aruvaiambani
@aruvaiambani 11 ай бұрын
திரைப்படத்தில் நடிக்கிறீர்களா? நல்லது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே😊
@renugasivaraman4577
@renugasivaraman4577 11 ай бұрын
இரண்டு பேரும் ஒண்ணா வந்தாலே எல்லோருக்கும் மகிழ்ச்சி❤ 💐💐💐
@darshseenu7265
@darshseenu7265 11 ай бұрын
First positive come santha dance very nice ..as u said ரொம்ப மோசம் ஆடுவார்கள் ஆம் இருக்காங்க...நீங்க நள்ளாவே ஆடுரீங்க.. so continue..next.. நான் செம்ம கோபத்துல இருக்கேன்..உங்க வீடியோஸ் தான் எங்களுக்கு stress buster ன்னு.. காலைல உங்க வீடியோஸ் எதிர்பார்த்த எங்களுக் இரண்டு மாசமா ஏமாற்றம்..so plse post video's daily.. we miss u all so much.😂😂😂
@aruvaiambani
@aruvaiambani 11 ай бұрын
பழசை மறக்காமல் இருக்கும் உங்களுக்கு நல்ல மனசு❤
@aathanavin5461
@aathanavin5461 11 ай бұрын
Neenga ungala maatrave venam..neenga neengalave irunga...ungala parthave all people vvvvvv HAPPY....love you bro..❤❤❤sister...na savarathukkulla ungala oru murai parthutanum....❤❤❤❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 11 ай бұрын
அக்கா அண்ணன் 👌 ரெண்டு பேரும் ஒண்ணா போடுற வீடியோ தான் நாங்க எல்லாரும் எதிர்பார்த்துக் இருந்தோம் அக்கா 👌 செம 🎉🎉🎉🎉🎉🎉
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 11 ай бұрын
2perum sernthu video pottale Arumai
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 11 ай бұрын
அண்ணா என்ன படத்தில் நடிக்கறீங்க அண்ணா
@padmavenu7627
@padmavenu7627 11 ай бұрын
Thambi vanthachu super unga velei seiya vanthachu super
@Tysonmano
@Tysonmano 11 ай бұрын
அக்கா எனக்கு கூட ரொம்ப நாள் ஆசை வண்டி ஓட்ட வேண்டும் என்று நானும் வரேன் என்னை சேர்த்து கொள்ளுங்க 🙄🤷 உங்களை மாதிரி உடனே கற்றுக் கொள்ளுவேன் 😆👍
@umamaheswariavinash4535
@umamaheswariavinash4535 11 ай бұрын
Hi anna . Romba nalaiku apram ungala epdi parkren super anna. Unga picture epo Release agum . Kandipa nanga family ya Theater poi papaom anna.
@umarani4676
@umarani4676 11 ай бұрын
அருமை அண்ணா சாந்தா ❤❤🎉🎉🎉
@pungajumkanniappan9248
@pungajumkanniappan9248 11 ай бұрын
Shantha, you dance very nicely. I love it. Even better when both of you dance together.
@malahashini7581
@malahashini7581 11 ай бұрын
விளையாட்டுக்கு கூட நிறம் பற்றி பேச வேண்டாம் மனைவியை பொது இடத்தில் இப்படி பேசுவது சரியல்ல
@ussainussain4514
@ussainussain4514 11 ай бұрын
உங்க 2 பேரையும் இப்டி பத்து ரெம்பா நாள் ஆச்சு அக்கா அண்ணா ஹாப்பியிருக்கு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ganesanganesan4505
@ganesanganesan4505 11 ай бұрын
படம் வந்தா பார்பேம் என்ன படத்து பேர சொல்லுங்க?
@arumugamayyanar9579
@arumugamayyanar9579 11 ай бұрын
வாழ்த்துக்கள் முத்து சார் திரைப்படத்தின் பெயர் சொல்வீர்களா
@keerthusulagam7638
@keerthusulagam7638 11 ай бұрын
Yepavumm yipadi happy a yirunge. Anna anni
@backiyamambrose9741
@backiyamambrose9741 11 ай бұрын
Happy to see you both after a long time ❤
@samuthiramv8105
@samuthiramv8105 11 ай бұрын
என்ன வியாபாரம் பண்றிங்க பிரதர்
@SenthilSenthil-qz8ie
@SenthilSenthil-qz8ie 11 ай бұрын
ரொம்ப நல்லா நடிக்கிறீங்க மை ஃபேவரிட் சூப்பர் சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@seenuprakash6243
@seenuprakash6243 11 ай бұрын
Cinimala pona kudumbam west a poidum sutharichi nadanthukkunga pa ungala romba pudikkum athan solren
@MohammedUmar-r4e
@MohammedUmar-r4e 11 ай бұрын
Unga love story parthutu naa niraiya alzhuthuten.....nenga rendu perum epothumey happy erukanum...sandha sister siripuku epothumey reason raja anna than...
@vavivavi6053
@vavivavi6053 11 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்😅😅😅😅😅❤❤
@elizabethrajan3374
@elizabethrajan3374 11 ай бұрын
Super super. Unga video parthuthan naanga thoonga porom. Super.... nalla irukuthu . Continue pannunga. God bless you both and family members
@lakshmit4652
@lakshmit4652 11 ай бұрын
இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shankarkrishna4362
@shankarkrishna4362 11 ай бұрын
It's true anna. Yar solrathaium neenga kathula potrika veandam.
@umasingh9246
@umasingh9246 11 ай бұрын
Congratulations bro. God bless your family ever. Nice couple.
@s.dineshbabusiva6505
@s.dineshbabusiva6505 11 ай бұрын
Ravi Annan yenachu aalave kanom romba naalave
@sivasivakasi7630
@sivasivakasi7630 11 ай бұрын
அண்ணா என்னா படம் நடிச்சிரிக்கா அண்ணா ❤❤❤❤❤❤
@cholairajanrangasami2875
@cholairajanrangasami2875 11 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி பார்த்தது ரொம்ப சந்தோசம்
@umamaheswariavinash4535
@umamaheswariavinash4535 11 ай бұрын
Santha akka nenga epdi feel pandringa anna picture nadikratha pathi. Oru chance kedaithal nengalum anna kuda nadikum vaipu kedaithal nadipingala akka. Anna va nenga romba miss paninga nu ninaikren. Unga sogamana vedios pathen enake kastama than erunthuchu ka.❤
@ShanmugamLakshmi-zf3yg
@ShanmugamLakshmi-zf3yg 11 ай бұрын
Anna sonnathu Arumai Eeppothum nam tholilthan mukkiyam Anna Akka pesi video podathu Super😅😅😅
@sangeetharajesh2497
@sangeetharajesh2497 11 ай бұрын
Santha akka neenga entha ஊர் unga yeriya pasumaiya irukku
@allinallanjana2328
@allinallanjana2328 11 ай бұрын
Semma semma ❤❤❤
@schandra5539
@schandra5539 11 ай бұрын
Ongala engaluku romba pidikum
@haseenabanu4446
@haseenabanu4446 11 ай бұрын
Anna unga vellanthiyaana pechu arumai
@GetaKo-hd3bs
@GetaKo-hd3bs 6 ай бұрын
அண்ணா படம் நடிக்கிரிங்களா?சூப்பர்ண்ணா வாழ்த்துக்கள்❤❤நம்ம வாழ்க்கையில எந்த உயரத்துக்கு போனாலும் பழசை மறக்க கூடது ஆமா சரியா சொன்னிங்க ஆனா இப்ப பல பேரு நல்லா வந்ததும் பக்கத்து வீட்டுக்காரனயே யார் இவங்க எங்கயே பாத்துருக்கன் சரியா நிஜபகம் இல்லன்னு சொல்லுறாங்க..என்ன தொழில் செய்றம் என்றது முக்கியம் இல்ல எத கசய்தாலும் நேர்மையா இருக்கனும் அது தான் முக்கியம்.மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வருவிங்க.ஆமா படம் பெயர் என்ன? Plzசொல்லுங்க
@mbhari3338
@mbhari3338 11 ай бұрын
சூட்டிங், என்ன படம் அக்கா
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 11 ай бұрын
Unggel video ilamel yevelo kastha maa iruku sagothari Santa muttu ayya.😊😊😊
@raisah8439
@raisah8439 11 ай бұрын
Vaalgha vazhamudan❤❤Annaa Anni madrum Kudumbam ❤❤
@divyas8948
@divyas8948 11 ай бұрын
Anna akka nalla irukingala enna padam Anna nadikiringa sollunga akka anna love story parthu rompa feel panni aluthute 😢
@vskuttystn69
@vskuttystn69 11 ай бұрын
Brother unga enna pol valkai enjoy bro
@shylajavenkat2058
@shylajavenkat2058 11 ай бұрын
Raja anna santha anni🎉 I liked ur videos
@samporamasamy1884
@samporamasamy1884 11 ай бұрын
இந்த வீடியோவை பார்க்க ரொம்ப நாள் வெயிட் பன்னினோம்❤❤❤❤❤❤❤❤
@priyarosewilson4801
@priyarosewilson4801 11 ай бұрын
My favorite Ravi Anna vedio yengae
@elangovanchellmal2484
@elangovanchellmal2484 11 ай бұрын
அது சரி படம் பெயர்என்னவென்றுகடைசிவரைசொல்லவேஇல்லை
@megalam9399
@megalam9399 11 ай бұрын
👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் ராஜா அண்ணா சாந்தாக்கா 👌👌❤️
@sekarsekar3508
@sekarsekar3508 11 ай бұрын
Congratulations mutthu Anna 🥰🥳🎉👍👍
@yuvalifestyle9572
@yuvalifestyle9572 11 ай бұрын
Anna niga entha movie la nadikuringa movie name sollunga
@prathibavijayakumar6248
@prathibavijayakumar6248 4 ай бұрын
What is the movies name Anna?. When is it getting released
@farufaru5144
@farufaru5144 11 ай бұрын
என்ன படம் தமிழ் படமா மலையாள படமா நீங்க நடிக்கும் படம் எந்த படம் சொல்லவும்
@Manikanta-r8l
@Manikanta-r8l 11 ай бұрын
What padam nadikirar mam pl reply
@geetha398
@geetha398 11 ай бұрын
Movie name sollunga ennoda sapot ungalukuthan saanthaa akaa kala kondu aducha atha poorukki namba avankala adikkalam anna
@sathyavathi358
@sathyavathi358 11 ай бұрын
என்ன படம்
@rajeshwarireddy9696
@rajeshwarireddy9696 11 ай бұрын
Ippadi ungala patha romba santhosam a irukku
@ponrajnadar670
@ponrajnadar670 11 ай бұрын
என்ன படம் பண்றிங்க ராஜா ?
@sudhavenkat2721
@sudhavenkat2721 11 ай бұрын
Hmmmsss.... annna correct yyya sonniga🎉🎉🎉
@anbuselvan-fs4zl
@anbuselvan-fs4zl 11 ай бұрын
Ennota.namema.sollamatrunga.sister.bro
@sangeethakumar8174
@sangeethakumar8174 11 ай бұрын
சூப்பரா சொன்னிங்கஅண்ணணா❤❤❤❤❤❤❤❤❤
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 11 ай бұрын
Super akka anna ippadi parka supera irruku anna akka ippadiye irrunga super congratulations anna❤❤❤❤
@lakshmiprabhaprabha5073
@lakshmiprabhaprabha5073 11 ай бұрын
Yes correct anna palasa maraka koodatu
@porkodis5944
@porkodis5944 11 ай бұрын
Evlo naal aachu ipdi ungala paarthu❤❤❤❤
@kadhambam456
@kadhambam456 11 ай бұрын
பழைய முகம்,இருவருடைய முகத்திலும்.இல்லை ,உடம்பை குறைக்க வேண்டாம்,நகைச்சுவை,வீடியோ போடவும். நாங்கள்,எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிறோம் ,தோழியாரே🍒🍒 ,
@jayalalithar750
@jayalalithar750 11 ай бұрын
Unga video na first pakuom pothu Santha akka Viyaparathugu porathu than parthean Appa summa video gu Natikuringanu Nenachean Rempa putigum akka Unkalai
@VidhyasreeSivakumar
@VidhyasreeSivakumar 11 ай бұрын
இப்ப எங்க இருக்கீங்க சாந்தா
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 11 ай бұрын
சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
@renugasoundar583
@renugasoundar583 11 ай бұрын
Happy to see you both of you super👌🥰🤩
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 67 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 646 М.
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 10 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 67 МЛН