💥நீண்டநேரமாக ஒரு நல்லசெய்தி கூற திருச்செந்தூர் முருகன் உன் வீடு தேடி வந்துள்ளேன் அழைப்பாயா🙏 Murugan

  Рет қаралды 6,350

ஆன்மீக மஹாசங்கமம்

ஆன்மீக மஹாசங்கமம்

Күн бұрын

#murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Пікірлер: 54
@suseelac4529
@suseelac4529 19 күн бұрын
அப்பா இறைவா உலகமே உங்களது இறைவன் கொடுத்த இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என் அப்பனே முருகா போற்றி போற்றி போற்றி 🌹 ஓம் சரவண பவன வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌹
@VijayGK-oy7ep
@VijayGK-oy7ep 19 күн бұрын
ஓம் சரவணபவ போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி போற்றி திருச்செந்தூர் முருகன்
@AnandavalliR
@AnandavalliR 19 күн бұрын
என்அப்பாமுருகாஎல்லாவற்றையும்உன்பாதத்தில்சமர்பிக்கிறேன் நன்றி அப்பா
@kathir425
@kathir425 19 күн бұрын
Apane muruka neethan thunai appa nanri appa 🙏 🙏 🙏 🙏 🙏
@kasthurikavi5315
@kasthurikavi5315 19 күн бұрын
Appa muruga 🙏 potri 🙏🙏🙏🙏
@jallikattu_status_nanpa8683
@jallikattu_status_nanpa8683 19 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@AyyalusamyLion
@AyyalusamyLion 19 күн бұрын
Aarumugam arulitum anuthinamum erumugam🙏🙏🙏 Om saravanapavaya🙏🙏🙏
@meenamma-yo3yh
@meenamma-yo3yh 19 күн бұрын
Varavendum muruga om Saravana bhava 🙏🙏🙏🌺🌺🌺🦚🦚🦚🐓🐓🐓🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@ashokkumarkumar9783
@ashokkumarkumar9783 19 күн бұрын
Om Muruga 🙏🙏🙏 Kanda kadamba Kumara shanmuga vadivela subramaniya velava Arupadai muruganuku Haro Hara.Indruvathu en kadan prichinaigu udauvi seivirgal ena nambigai kondu ullen Kanda. Indru thaan kadasi naal velava,ungal pakathanai kaapaatha maaterigala kadamba. Tiruttani muruganuku Haro Hara.🌹🙏🌷👏🌺🌷🌷🌹👏👏🔥🔥🌺
@KISHORE-yy1ie
@KISHORE-yy1ie 19 күн бұрын
Thirusenthur senthilandavar thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@MuruganMurugan-w1f
@MuruganMurugan-w1f 19 күн бұрын
Ohm muruga potri ohm kandha potri ohm kadamba potri ohm thiruchendhoor senthil naadhanuku arohgara arohgara 💚🙏🤘🦚🪷
@SeethaSeetha-g4j
@SeethaSeetha-g4j 19 күн бұрын
ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா சக்திமிரி கடன் வாங்கினேன் முருகா வழிகாட்டும் பா திருச்செந்தூர் 🎉🎉❤❤❤❤❤❤❤
@poojaganesh6167
@poojaganesh6167 19 күн бұрын
Vel vel muruga.. Vetri vel muruga..
@MURUGAN-VELMURUGAN...VPLOVE
@MURUGAN-VELMURUGAN...VPLOVE 19 күн бұрын
அப்பா திருச்செந்தில் ஆண்டவா மிக்க நன்றி அப்பா 🥺 🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நம்பிக்கையோடு இருக்கிறேன் முருகா 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா என்னை என் முனிபிரியாவுடன் சேர்த்து வை‌ இல்லை என்றால் என்னை கொண்று விடு அப்பா என்னால முடியல அப்பா 😭 😭🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
@parimalavarthan8639
@parimalavarthan8639 19 күн бұрын
ஓம் முருகா நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகா
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 19 күн бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@SeethaSeetha-g4j
@SeethaSeetha-g4j 19 күн бұрын
முருகா திருச்செந்தூர் அப்பா நகை வங்கியில் அடகு வைத்து இருக்கேன் 600000லட்சம்அப்பாவழிகாட்டுபாமுருகா🎉🎉❤❤
@vejayalechumivejaya4053
@vejayalechumivejaya4053 19 күн бұрын
ஓம் முருகன் துணை அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogeswarisridhar-lh3rl
@yogeswarisridhar-lh3rl 19 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@divyaloganathan7472
@divyaloganathan7472 16 күн бұрын
Muruka neethan thunai appa sarathi life la iruka problem ellamey seriyakaum paa please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DuraikanuSubramaniKumar-u6x
@DuraikanuSubramaniKumar-u6x 19 күн бұрын
Murga Potri 🔱 Vetri Vel Murganaku Arroro 🔱
@dipeshjain9280
@dipeshjain9280 19 күн бұрын
Om muruga om Saravana bava 🙏🙏🙏
@KISHORE-yy1ie
@KISHORE-yy1ie 19 күн бұрын
Appane vanga muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐
@GuruGuru-qb9ij
@GuruGuru-qb9ij 19 күн бұрын
Appa Muruga 🙏🙏
@SaheethaSaheetha-vy4hh
@SaheethaSaheetha-vy4hh 19 күн бұрын
Nandi Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@7i12Moneshsingh
@7i12Moneshsingh 19 күн бұрын
Appa muruga ❤❤❤
@KalairajanKalairajan
@KalairajanKalairajan 19 күн бұрын
Ommurugasaranamsaranam. Ommurugasaranam
@vjma1319
@vjma1319 19 күн бұрын
ခ།ပᮀပனே𝆺𝅥⃝ ......முருகனுக்கு அரோகரா❤
@jaipriya7926
@jaipriya7926 19 күн бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@JeniferJenifer-q2m
@JeniferJenifer-q2m 19 күн бұрын
முருகா வெற்றி வேல் முருகா நான் ரொம்ப நொந்து போயிருக்கேன்.. எனக்கு உன் அருள் வேண்டும் 🔱🔱🦚🦚🙏🏻🙏🏻
@karthikg2660
@karthikg2660 18 күн бұрын
திருச்செந்தூர் முருகா உன் காலடி சரணம் என் நகை 28 சவரன் திருடு போனது அப்படியே என்னிடம் வந்த சேர உங்கள் அருள் வேண்டும் ஆண்டவா. இவ்வளவு காலம் கஷ்பட்டேன் ஒரு தனி பெண்ணாக எல்லாம் அறிந்தவர் நீங்கள் முருகா விரைவில் அந்த நகைகள் என் கிடைக்கும் அதை நீ தான் போலிஸ்க்கு காட்ட வேண்டும்திருடனயிடம் இருந்து என் கைகளுக்கு வரனும் ஆண்டவா உன்னை தான் நம்பி இருக்கிறேன் முருகாஅது கண்டிப்பாக என் கை வரும் நீ இருப்பது உண்மை ஆண்ட வா திருச்செந்தூர் முருகா கருணை கடலே அருள்வாய் புரிவாய் வருவாய் குகனே👏👏👏👏👏🤲🤲
@jvini8043
@jvini8043 19 күн бұрын
Om Saravana Bhava 🙏🥰😍💞
@parimalavarthan8639
@parimalavarthan8639 19 күн бұрын
ஓம் சரவண பவ
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 19 күн бұрын
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே அஷ்ட ஐஸ்வர்யம் தாருங்கள் ஐயனே
@Murugavel.N
@Murugavel.N 19 күн бұрын
முருகா ஓம் சரவணபவ என்னுடைய மகள் ஆடிட்டர் பாஸ் ஆக வேண்டும் என் மகன் ஒரு வேலை இருக்க வேண்டும் என் மனைவி மக்கள் அனைவருக்கும் நோயற்ற வாழ்வே வாழ வேண்டும் ஓம் முருகா திருச்செந்தூர் முருகா
@user-yo9gg1kw3c
@user-yo9gg1kw3c 19 күн бұрын
Omsaravanapava🌹🌹🌹😭🙏
@ramyakarthik2849
@ramyakarthik2849 19 күн бұрын
Enoda makaluku pareya company velai kadachiduchi nandri murukaa
@iyappaniyappan2407
@iyappaniyappan2407 19 күн бұрын
Om sarvana pavne namha
@SaraswathiNSaraswathiN-hu7sz
@SaraswathiNSaraswathiN-hu7sz 19 күн бұрын
Om, muruga ❤✡️✡️✡️🙏🙏✡️🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹👍👍👍💐💐💐🥰🥰😍😍🎉🎉👌👌😘😘🤝🤝🤝🫂🫂🫂
@KavithaKavitha-j1l
@KavithaKavitha-j1l 19 күн бұрын
❤❤❤❤muruga❤❤❤❤
@JeniferJenifer-q2m
@JeniferJenifer-q2m 19 күн бұрын
ஓம் சரவண பவ 🔱🦚🦚🦚🙏🏻🙏🏻
@Mrs.Mariselvam-Vignesh2703
@Mrs.Mariselvam-Vignesh2703 18 күн бұрын
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@UDAYAKUMARVenkatraman
@UDAYAKUMARVenkatraman 19 күн бұрын
Appa vum neeye, Amma vum neeye,Adharikum Deivam Neeye, jayanthi Naadar tiruchendur Murugan irrukum pozuthu yedarku bayam englaku ippozuthu
@vallikumari3830
@vallikumari3830 19 күн бұрын
🙏🙏🙏
@RajaRaja-zd4ni
@RajaRaja-zd4ni 19 күн бұрын
Om muruga neeye thunai
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 19 күн бұрын
ஓம் ஆறு படையப்பா போற்றி போற்றி
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 19 күн бұрын
முருகா முத்து குமரா என்னை கோர்ட் பிரச்சினையில் இருந்து தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள் முருகா முத்து குமரா முருகா முத்து குமரா போற்றி போற்றி போற்றி
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 19 күн бұрын
முருகா முத்து குமரா நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் தயவுசெய்து எனக்கு நிம்மதியான வாழ்க்கை கொடுங்கள் ஐயா. முருகா முத்து குமரா போற்றி போற்றி போற்றி
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VIJITHAMALKANTHI-zc6cc
@VIJITHAMALKANTHI-zc6cc 19 күн бұрын
Om namh murgappa sarwanbawaya namh om namh murgappa sarwanbawaya namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏼🤲🏼🤲🏼😄🪔🪔🪔🪔😭😭😭🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🔱🕉🕉🕉🔱🔱🌹🪔🪔😭😭😭😭😭🤲🏼🤲🏼🔱🔱🕉🕉🔱🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KavithaKavitha-j1l
@KavithaKavitha-j1l 19 күн бұрын
Muruga ennaku ave lllatha life venda muruga
@hafeelarafaideen456
@hafeelarafaideen456 19 күн бұрын
Thanks a lot for everything amma I trust you always please help me to get lots of money please help me to travel abroad UK France and Saudi Arabia and Malaysia please help me to become rich in my life and future please help my children ruishdiee shuada and masznavee and Sarah and Khalifa please help them too amma
@KrishnaVeni-bx6lk
@KrishnaVeni-bx6lk 19 күн бұрын
வாங்க அப்பா
@RajesWari-we5vz
@RajesWari-we5vz 19 күн бұрын
My son son
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 18 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 44 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 18 МЛН