"எல்லாரும் சாப்ட்டு போவட்டும்" எப்பேர்பட்ட கருணை உள்ளம். அன்னை தெரஸா பிறந்த நாளில் பாட்டிம்மாவுக்கு ஒரு அன்பு உம்மா 😘😘🙏
@krishnasekaran31065 жыл бұрын
Arumai
@USA4KTourTamilVlogs5 жыл бұрын
Yes 👌
@muthupragadheesh36415 жыл бұрын
Elavasama kodutha karunai voolam than😏😂
@thenmozhiramalingam94235 жыл бұрын
உன்மை ஒரு ரூபாய் இட்லிகடை பாட்டிற்கு என்றும் வாழ்த்துக்கள் வா ழ் த் த வயது இல்லை வணங்ககுகிறேன் ஐ லவ் யூ பாட்டி என் பாட்டி நாபகம் வந்துருச்சு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@vetri105 жыл бұрын
Sema " ellarum saptutu povattum"
@vickynayak88605 жыл бұрын
I got tears in my eyes what great a soul patti amma😍😍😍❤️❤️
@rislaskitchen33265 жыл бұрын
yes
@manojbym5 жыл бұрын
Same here.. Here is where True India.
@mrpkumar81505 жыл бұрын
ஆண்டவா இந்த பாட்டி மாதிரி இன்றைய இளைய தலைமுறைகள் வாழ வழி செய்ய வேண்டுகிறேன், எந்த எதிர்பாப்பு இல்லாமல் இப்படி வாழும் பாட்டியை ஒவ்வொருவரும் முன்னுதாரமாக எடுத்து வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@jaffardev19815 жыл бұрын
Adedhan...
@wichabegum83175 жыл бұрын
Exactly said, Three days before 😥😥 I too felt this while watching mr oor porukki channel video about this same Paati video
எப்படி இந்த வீடியோக்கு சிலர் dislike பண்ணுறாங்க தெரியவில்லை 😔😒 ❤️உன்மையான புனிதமான இதயம் ❤️💓❤️ அன்புடன் வழங்கும் உணவு எதுவாயினும் அது அமுதத்தை விட சிறந்தது ❤️❤️❤️❤️❤️
@rafeekrashia32994 жыл бұрын
இந்த வயசுல உழைக்கிராங்க சூப்பர் great
@itsvedha5 жыл бұрын
Happy to be part of this video 😊❤️❤️ video was excellent as expected bro 👌👌👌
@kavithay57485 жыл бұрын
First reply
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்5 жыл бұрын
hai. வேதா ப்ரோ..
@connornotes39885 жыл бұрын
And happy to b subscriber of his channel😇
@FANSINDIA5 жыл бұрын
Hiiii
@wichabegum83175 жыл бұрын
I watched the behind scenes on your channel. Super video you all rock together
@manikandanpavithra90105 жыл бұрын
"எல்லோரும் சாப்பிட்டு போகட்டும்" அந்த வார்த்தையை கேட்டா உடனே கண் கலங்கியது. அந்த மனசுதான் கடவுள் 🙏
@lathurshithanvishnuvarthan95264 жыл бұрын
Unma thaan paa
@karthickdevarajan21024 жыл бұрын
அதை பாராட்டுற நீங்களும் கடவுள் தான்!
@IMLOKI-y9t3 жыл бұрын
Unamai
@johnpeter46012 жыл бұрын
Yes 🥺☹️
@vinothkumar69562 жыл бұрын
Really good
@daviddavid72373 жыл бұрын
ஊருக்கு இது மாதிரி ஒரு பாட்டு இருந்தா போதும் எதுக்கு சங்கீதா ஓட்டல் சரவணபவன் தேவையே இல்லை . பாட்டி கடை போதும் ஐ லவ் யூ பாட்டி
@mohanraj62023 жыл бұрын
Ipaium irukunga...but naama dhan support panradhilla...neenga soldra hotela oru idly minimum 20rs ku maela....andha kadaiku pakathula iruka kadaila oru idly 6rs dhan but yaari support pandranga...
@behappy68283 жыл бұрын
@@mohanraj6202 😶😶😶
@sevagancabs91235 жыл бұрын
பாட்டி சிரிக்கிறத பாக்கும் போது,மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,கடவுள் உங்களுக்கு இன்னும் உடல் நலத்தை கொடுக்கட்டும்🙏🙏🙏
@rajamoorthik12005 жыл бұрын
semma thalaivaa Needham unmaiyana thamilan
@ஓம்நமசிவாய3265 жыл бұрын
Kadavhul. Ila Nala manasu erukavaga than. Kadavhul... Anbhea sivam....
@rajamoorthik12005 жыл бұрын
nandri thalaivaa indha paatikku support pannathukku
@uthyakris68594 жыл бұрын
paddi iddli onda kadaigin vilasam péda mudiuma thayavu seithu
@aruns.j85635 жыл бұрын
எல்லாரும் சாப்பிட்டு போகட்டும் உடை போல வெள்ளை மனசுகாரி
@subashraj58015 жыл бұрын
Unmai !!
@harivaisu5 жыл бұрын
Irfan நீ Post செய்த Videoலேயே செம Top இது தான். Super Keep it up ...
@artscreation12715 жыл бұрын
Yes currect
@asiancountry3305 жыл бұрын
Nannum Itha than ninaichen 😃😃😃
@RamKumar-yi6wn5 жыл бұрын
Lol first time I'm seeing someone actually write the English part in English and Tamil part in Tamil.
@varatharajg33605 жыл бұрын
Yes true
@venkatvenkatesh18235 жыл бұрын
Super irfan hats of
@RamnaduGovind3 жыл бұрын
இந்த பாட்டிமாக்கு தான் ஆனந்த் மஹிந்தரா வீடு கட்டிகொடுக்க உள்ளார் 👍👍
@ammukutty78583 жыл бұрын
Ananth na yaru
@palaniswamygokulakrishnan21633 жыл бұрын
Yes, correct.
@sathish33353 жыл бұрын
@@ammukutty7858 mahendra car company owner bro 🤗🤗
@ammukutty78583 жыл бұрын
Athu yaru
@sathish33353 жыл бұрын
@@ammukutty7858 ethu bro
@saratkumarrajapu42395 жыл бұрын
She is working to live not for saving money. Hats off granny
@VarnajalamMiniCrafts5 жыл бұрын
Yes correct
@emmkaypee5 жыл бұрын
@anonymous no need to donate , if she needs money she can double the price, and also she is not earning for living, she is serving people . Finally she must be awarded state level or national level
@113uineo5 жыл бұрын
@@emmkaypee national level award should be given
@ssbsathish5 жыл бұрын
rajapu sarathkumar karma yogi Patti.. she is also an inspiration to everyone and her simplicity and down to earth approach with love and affection.. let’s do something for her ..
@kasthurirajagopalan25115 жыл бұрын
She is role model to whole INDIA WHAT a hard working and generosity. Salute patti .Arumai.
@riswanshaheed5 жыл бұрын
பாட்டிம்மா, ஒரு ரூவாக்கு கொடுக்கிறது வெறும் இட்லியல்ல, வாழ்க்கைப்பாடம், மகிழ்ச்சி லவ் யூ பாட்டி ❤️
@prakashprakash38084 жыл бұрын
Idha pola purinjikittadan adhukku sariyana sanmaanam ....
@sakthis83114 жыл бұрын
இந்தியாவுலயே தமிழ்நாடு லதான் நல்ல மனுஷங்க நிறைய இருக்காங்க.
@ramakrishnadentalacademy98533 жыл бұрын
Definitely... 💯
@aravindhan19993 жыл бұрын
Correct
@sriammar1894 жыл бұрын
அம்மா கூட சில சமயங்களில் அடிப்பாங்க ஆனால் பாட்டி நம்மை திட்டக்கூட மாட்டார்கள் காரணம் பாட்டி. நம்மை சுமந்த அன்னையை பெற்றவர்கள் வாலும் தெய்வம் தான் பாட்டி. I love you பாட்டி.
@mrlama49055 жыл бұрын
The real 'அம்மா உணவகம்' அன்றும் இன்றும்.... 🤩
@nexgen.graphics5 жыл бұрын
sokka sonninga
@teamtamilans69555 жыл бұрын
Ada ponga ipo lam enga amma unavagam iruku ellam froad
@aravinthravi15294 жыл бұрын
என்றும்
@gomathym81444 жыл бұрын
Amma unavagam illa paati unavagam!
@totaldamage47615 жыл бұрын
Serupuadi for all high restaurant.. Becoz lazy work for doing machines but 80 yrs paati yella physical work...
@vijayvj52995 жыл бұрын
Crct helen....👍
@kamaleshsaravanan22505 жыл бұрын
Super........
@thenmozhiramalingam94235 жыл бұрын
Very nice
@IdrisExplores5 жыл бұрын
Helen oviya trueee Super grandma
@_SR21_5 жыл бұрын
Super ji
@yogeshwarang6473 жыл бұрын
😍 சொல்ல ஏது வார்த்தை, உங்களுக்கு " மகனாக இல்லை பேரனாக " பிரிக்கவில்லை என்று வருந்துகிறேன் 🤗
@RajRaj-wm9pq5 жыл бұрын
ஸ்டார் ஓட்டலில் 2 பழம் 442. ரூபாய்... யோசிங்க பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆவதை விட ஒரு ஏழைக்கு உதவலாமே...
@Balaji_KG5 жыл бұрын
Super bro
@RajRaj-wm9pq5 жыл бұрын
Sarangan T. அப்படி ஆகமாட்டங்க ஏன்னா அது கிராமம். 15 வருசமா 50 பைசா அடுத்த 15 வருசமா 1 ரூபாய் திங்க் பன்னுங்க
@psivakumarkumar48425 жыл бұрын
Nice
@gangasudan5 жыл бұрын
எனக்கென்னமோ அந்த பாட்டிதான் ஊருக்கே உதவுராங்கன்னு தோனுது... ஏழைகளோட பசியப் போக்குறதவிட பெரிய உதவி உலகத்துல இருக்கா?
@IdrisExplores5 жыл бұрын
Vera Level paaati.. hard working .. idly looks good enough😍
@saravanantnpsc Жыл бұрын
👍🏻
@nishanthyuvaraj1388 Жыл бұрын
dei idris ehhh
@harimillan98704 жыл бұрын
இறைவனை நேரில் பார்க்க முடியாது அந்தப் பாட்டி அம்மா மூலம் பார்க்கலாம் .எல்லாரும் நல்லா இருக்கணும் அதுதான் அந்த அம்மாவோட உண்மையான கருத்து
@yabaseraj4 жыл бұрын
Who noted 💖எல்லாரும் சாப்பிட்டு போகட்டும் 💖
@inspiringthoughts7863 жыл бұрын
Great Patti
@Mr._nobody_.3 жыл бұрын
I came comment section to search this comment❤️❤️❤️
@alijamy47535 жыл бұрын
Love from kerala Ellarum saappitt pottum... What a great soul... Love u granny
@indianeinstein19785 жыл бұрын
me too
@lathafelson33375 жыл бұрын
யார் யாரோ பெண் சாதனையாளர் விருது வாங்கும் போது பாட்டிக்கு குடுப்பதில் தவறில்லை
@ramaseshukittursrinivasan17885 жыл бұрын
Latha Felson வணக்கம் 🙏இவர் விருதுகளுக்கு அப்பார்பட்டவர். விருதுகள் சாதனைகளை யாரோ மதிப்பிட்டு கொடுப்பது. சிலர் இயல்பாக செய்யும் செயல்களை யாராலும் மதிப்பிட முடியாது. இவருக்கு மதிப்பு போடும் தகுதி யாருக்கும் இல்லை!
@lakshmik42745 жыл бұрын
Ramaseshu Kittur Srinivasan நிஜமான உண்மை
@nasarali90625 жыл бұрын
Unmi sonnega
@nasarali90625 жыл бұрын
@@ramaseshukittursrinivasan1788 suppr
@antoamul77415 жыл бұрын
.
@thomsonthadathil84845 жыл бұрын
My god!!! My god give strength to that amma, to serve and feed people more years
@poovendrann71413 жыл бұрын
சில தருணங்களில் நம்மை மறந்து கண்கள் கலங்குகிறது ♥️
@sugitharam37863 жыл бұрын
Yes....
@shankarp33114 жыл бұрын
பாட்டியின் சிரிப்பில் இறைவன் குடி இருக்கிறார். மிக அழகு..........
உழைப்பிற்க்கு வயது ஒரு தடை இல்லை என்பதற்கு பாட்டி ஒரு உதாரணம்
@kuro94454 жыл бұрын
she is so adorable and that hardworking smile just is amazing yall
@PNWEXPLORERMOM5 жыл бұрын
She reduces many of us to shame. Hats off to the paati. 🥰
@KurumbuPoonai5 жыл бұрын
Probably the most beautiful woman I'm looking at @Sun Rise
@rajaraju58875 жыл бұрын
இந்த பூமிக்கு இன்னும் மழை வர காரணமானவர்கள் இவர்களே..!!!
@middleclasspeople88984 жыл бұрын
Your all videos super and very useful video for all MIDDLE CLASS PEOPLE
@s.manikandanmani41044 жыл бұрын
👏தள்ளாடும் வயதிலும் உணவளிக்க உள்ளம் துள்ளுது🙏
@chithralekha70923 жыл бұрын
இவர்களைப் போன்ற நல்ல மனம் படைத்த மக்கள் இன்னும் இருப்பதால் தான் நாமும் நலமுடன் இருக்கிறோம். நல்லெண்ணமே தேவை.... நல்லெண்ணையை விட... இதயத்திற்கு....
@MrAnasilias4 жыл бұрын
Masha allah, this granny is highly appreciable for her hard work and good heart.
@deepabgl5 жыл бұрын
Dis grandma will go to heaven .God bless her..what a service
@runningthamiza22685 жыл бұрын
She is living in heaven
@muthukumar-os6fe5 жыл бұрын
ஆச்சி இட்லி 1 ரூபாய் .. அப்பல்லோ இட்லி 1 கோடி 🤣🤣
@Vikky_Edits035 жыл бұрын
😹
@SivaKumar-jo8km5 жыл бұрын
ஒரு ரூபாய் இட்லி சாப்டவங்க ஒழுங்கா இருக்காங்க. ஒரு கோடிக்கு சாப்டவங்க...
@sengaijay41775 жыл бұрын
Vera level pa
@ramakrishnan6285 жыл бұрын
😂😂😂
@pavithrabaskaran56945 жыл бұрын
muthu kumar 😂😂😂😂
@sharathnagaraj38033 жыл бұрын
The power of mother, love ❤ and her hard work for 30 years without any huge margins, My salute....
@kailashvista5 жыл бұрын
I went with my family and visited her place today...appreciate her hard work and commitment..
@praveenpraveen20545 жыл бұрын
How many idlies u have eaten 🙄
@praveenpraveen20545 жыл бұрын
@anonymous she is not going to accepted If she did now she will be at least in a concerete home Pray God for her long living
@akash319995 жыл бұрын
bro location sollunga
@Himanshusingh-lv1od5 жыл бұрын
Is there any way we can contribute?
@harimallya18095 жыл бұрын
Can you assist with directions from Coimbatore?
@Dadsden5 жыл бұрын
I think this is my favorite episode you’ve ever done! Omg ❤️❤️❤️
@felixgladwin83355 жыл бұрын
Hii bro yes it's the best episode 😃
@amaran.m75625 жыл бұрын
Ohh you are here also double D. Nice to see you watching other video also.
@amaran.m75625 жыл бұрын
I don't miss your reaction a single day
@syedibrahimshah50655 жыл бұрын
Bro tears in my eyes
@shekarponnusamy76885 жыл бұрын
ஒரு like அந்த கள்ளம் கபடமற்ற பாட்டிக்கு
@Manik197913 жыл бұрын
Dislikes are definitely from Hi-fi resturant owners 😂
@iyershivkumar20905 жыл бұрын
Today's Times of India carries out the story of rs.1/- idlli shop of Patti . Many including the central government along with corporate houses has come forward to help and support our loving Patti. She will be equipped with LPG , good lighting in the shop,with good set up. Once again , Irfan bro appreciate your excitement and enjoyment in shooting this video.
@keerthivasan23375 жыл бұрын
Neenga terinju video poteengala nu terila bro!! But eniki Mother Teresa Oda 109th birthday, antha paatti eh patha avanga nybagam than varuthu !!! Thanks for the video bro🤩!
@Alpha-hb9dm5 жыл бұрын
One chocolate- 10 rupees 10 idli with chutney sambhar-10 rupees Wow
@namansrivastav20084 жыл бұрын
And that 10 rs idli is way to fulfilling, nutritious and healthy
@prakashprakash38084 жыл бұрын
Hello kinder joy karumam 40 oovavam
@honeyabi4 жыл бұрын
@@prakashprakash3808 veru antha rendu urundaiku 40rs ah. 😂😂😂
@user-oz5vm8en4s3 жыл бұрын
@@prakashprakash3808 😂😂 super 40 oova
@kingeditz96973 жыл бұрын
@@honeyabi s
@K.Selina3 жыл бұрын
My native is Coimbatore. This paati should live long life. God bless her and family.
@Arun-tn3uc5 жыл бұрын
எல்லோரும் சாப்பிட்டு போகட்டூம்👍 அந்த மனசு தான் கடவுள்👌
@vinuvini65185 жыл бұрын
Nalla sonna. Correct!
@naveenkumarnaci96164 жыл бұрын
Same feeling
@KarthiK...A5 жыл бұрын
பாட்டியின் நல் மனதிற்கு நூறு ஆண்டு இன்னும் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்...
@ganasenlashmi41024 жыл бұрын
உலகம் இருக்கும் வரை இருக்கட்டும் என்ன குறைஞ்சிரபோகுது
@KarthiK...A4 жыл бұрын
@@ganasenlashmi4102 done👍
@radha21025 жыл бұрын
I don’t know why... I got tears when seeing this aatha. Looking like my granny. She doesn’t know that these many people showering our love.
@chingemohammedshahid79755 жыл бұрын
Oooh u r so pretty.,
@ketandesai75065 жыл бұрын
Yes Me Too... Who is cutting onion.. Tears tears and tears
@shanmuganandhamu5 жыл бұрын
S i too mis my "aatha"..
@kalpanaanu29144 жыл бұрын
பாட்டி உங்க ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.. எல்லாரும் சாப்பிட்டு போட்டும் என்று சொல்லும் நீங்கள் தான் பாட்டி கடவுள்.. மத்தவங்க சொல்ற மாதிரி அரசாங்கம் இந்த பாட்டிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கணும்..
@samwilliam37925 жыл бұрын
Who is feeling tears while granny cooking😢😢😢😍
@mohamedfarhan2815 жыл бұрын
Me 😭😭😭
@gamingtholanzz9755 жыл бұрын
Me
@devikanna23345 жыл бұрын
Me😢
@gomathym81444 жыл бұрын
Yes really hardwork!
@victorponniah58035 жыл бұрын
She is next to god. All politicians,corporate companies, thiefs, rouge. Learn a lesson from this old granny. At this age she lives a straight forward life.
@sankarduraiswamy66155 жыл бұрын
இந்த பாட்டியை உணவு துறை அமைச்சராக வேண்டும்.. நாட்டில் உணவு பிரச்சனை தீர்ந்து விடும்.
@sindhusindhu38954 жыл бұрын
Neega yearu vera level 😁
@krishnamoorthys5564 жыл бұрын
Super bro
@krishnamoorthys5564 жыл бұрын
@@sindhusindhu3895 hi
@youngterrahman84803 жыл бұрын
Yes👍👍👍👍👌👏👍
@gokulcreations28913 жыл бұрын
S
@SachinCharles103 жыл бұрын
One simple word she said summarizes their service, 'ellarum saaptutu pogattum'. Simple yet deep.
Dear Government, please give Bharat Ratna Award for Patti. Please give.🗣️🗣️🗣️🗣️
@preethivenkatachalam6155 жыл бұрын
😂
@sasi49555 жыл бұрын
Aurora what is the requirement for Bharat Ratna ?
@a1rajesh135 жыл бұрын
Sasi Viswanathan நிலமோசடி மணல்மாஃபியா கொள்ளைகாரன் இவனுங்களுக்கு கொடுக்குறவிடவா நியாயன்மாரே???
@mosesnathan23055 жыл бұрын
100% correct
@radhakrishnanramasamy62415 жыл бұрын
suresh kumar
@vetrivelj7-a5955 жыл бұрын
Government has to take note of this and give her an award, U r amazing paatima
@JB-xz3jy5 жыл бұрын
Karthik kumar Subramaniam Good thought Bro But will it add any value to her livelihood is a big question🤔🤔 Skilled ones should always be supported by us localites. We need to Recognise and support all local products👍🏼👍🏼👍🏼
@Mohawk2185-o3q5 жыл бұрын
@@JB-xz3jy no need.
@Himanshusingh-lv1od5 жыл бұрын
They did. They gave her gas connection for free
@goldflints55323 жыл бұрын
May God bless the grandma. She is an living example of a good human being. She shows the world that one can do hardwork even at the age of 80. She must be happy ever in life. May God bless her a long healthy and a happy life forever.
@AbhinavJain1612915 жыл бұрын
I am from north India , didn't know what they are talking but hats off kamalatha mam for the social work
@thiyamybabygirl21445 жыл бұрын
She is preparing idli batter , chutney , using hand grinder. Not using any electric equipments .. she is selling idli for one rupee. And the anchor guy is asked her how she can give idli for one rupee. She is replying "let everyone eat and fill their stomach when they are hungry"
@AbhinavJain1612915 жыл бұрын
@@thiyamybabygirl2144 Thank you very much for the translation.
@sureshcrystal6835 жыл бұрын
@@AbhinavJain161291 hai... This type people @ your location pl share.
@eshwarsb26315 жыл бұрын
நல்லாருப்பீங்க தம்பீஸ்.... நீங்க சாப்டு வீடியோ போட்ட நல்ல நேரம்.... பாட்டிக்கு இலவச வீடு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. மற்றும் பாரத் கேஸ் நிறுவனம் இலவச இணைப்பு வழங்கியுள்ளது. பாட்டி வாழ்த்து உங்களுக்கு உண்டு....
@saskakarala10765 жыл бұрын
Eshwar SB 8
@karthikraj14425 жыл бұрын
😘😘😘😘👌
@vinuvini65185 жыл бұрын
Sema pa, thanks pa nalla news, Patti is a God.
@tamilselvan46245 жыл бұрын
This is good engorgement of all hard workers
@ramasubramanian91435 жыл бұрын
Kolam
@maduraikarthick72034 жыл бұрын
மனித பிறவியில் போதும் என்று சொல்லக்கூடிய ஒரே விஷயம் சாப்பாடு (உணவு) மட்டுமே..... 🙏🙏🙏🙏 போட்டி,பொறாமை, பேராசை நிறைந்த உலகாலத்தில் எப்படி பட்ட நல்ல உள்ளம் கொண்ட (1 ரூபாய் இட்லி பாட்டி) மாமனிதர்கள் இருக்கும்வரை இவ்வுலகில் நன்மை பயக்கும் திரு. இர்பான் அவர்களுக்கு மிக்க நன்றி
@venkytube26843 жыл бұрын
மனிதன் இறக்கும் வரை உணவு தேவைகள் இருக்கிறது இதனை செய்யும் பாட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க தாய்
@RizwanKhan-cg2ci5 жыл бұрын
No gst no wat not any tax but Hand made and professionally grand mom had made idly love you
@itsvedha5 жыл бұрын
Hi irfan fans ❤️ This was the world's best Idli we ever had broooooo😍 👌. Just posted all behind the scenes of this shoot watch and enjoy. This video gonna take to reach 500K subs in a day congrats bro 💐💐😀😀😀😃😃😀
@divyad63475 жыл бұрын
Excellent 😊😊😍
@wichabegum83175 жыл бұрын
Great to see you here. Keep going 👏👏
@itsvedha5 жыл бұрын
@@divyad6347 thanks
@kavithay57485 жыл бұрын
Hi bro 😎
@balasrini90585 жыл бұрын
😃😃
@benjaminfranklin80175 жыл бұрын
முதியவர்களை அன்பு செய்யுங்கள் அவர்கள் அதற்காகவே காத்து கொண்டிருக்கிறார்கள்
@balaarmy90882 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த காணொளி..நன்றி சகோதரா இர்ஃபான்..
@SwayamKrish724 жыл бұрын
7:22 that smile of Patti Priceless
@nogirls41044 жыл бұрын
☺️
@malathypaulpandi76305 жыл бұрын
Paatiku world wide publicity.... This is the reward for her hard work and sincerity towards her work.. work is worship
@sathanasuvaiyanasamayalgow8865 жыл бұрын
நீங்க தான் உண்மையான ஹீரோயின் பாட்டி. நீங்க ரொம்ப நாள் ஆரோக்கியமா வாழணும்.
@psycbros.73193 жыл бұрын
5:08 word of humanity❤️🥺😍
@hemarajselladurai45165 жыл бұрын
வாழ்த்த வயது இல்லெனாலும் 🙏வணங்குகிறோம்
@kalyanasundaramg91915 жыл бұрын
கடவுள் இந்த ஆத்மாவுக்கு ஆரோக்கியமான இன்னும் நீண்ட ஆயுள குடுக்கட்டும்🙏
@venkateshprabhusvp56353 жыл бұрын
Happy to see such great and simple human,,,,
@Vetri_Reals5 жыл бұрын
ஏன் பாட்டி ஒரு ரூபாய்க்கு வித்தா கட்டுமா?? கட்டுபடி ஆகுறனால தான்ப்பா விக்குறேன். சூப்பர் பாட்டி
@gigglypuff35894 жыл бұрын
Seriously my eyes are tearing up seeing the lovable patti
@sothumootai5 жыл бұрын
It was nice to meet you there in Coimbatore bro 🔥 keep rocking Congrats for 500k Subscribers
@meeranahamed68095 жыл бұрын
U will also gonna reach this....very soon
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்5 жыл бұрын
hai சோத்து மூட்டை ப்ரோ
@itsvedha5 жыл бұрын
Super bro 😊😀
@devanloganathan82965 жыл бұрын
Behind the scenes semmaaa😅♥️♥️♥️♥️♥️
@iamxbox_41103 жыл бұрын
Congratulations for 1.5 millions subs bro
@giridharan32865 жыл бұрын
உணவில் கலப்படம் செய்றவனுங்களுக்கும் அப்புறம் ஒரு இட்லி 6 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கும் விக்கறவனுங்களுக்கும் 🤣 இந்த வீடியோ சமர்ப்பணம்.🙏 நண்பர்களே இந்த வீடியோவை Share பண்ணுங்க. ...
@அன்பேதவம்3 жыл бұрын
உண்மையான கருத்து
@priyamagi77203 жыл бұрын
Supera sonniga
@wildanimals92813 жыл бұрын
Gas eb bill shop rent?
@sarajss91663 жыл бұрын
@@wildanimals9281 neenga outer area la poi saptu parunga idli 5 rupee than angayum own kadai avangaluku ivanga evalavo parava ilai
@KarthiKeyan-sk9mg4 жыл бұрын
பாட்டிக்கு ஒரு ஹோட்டல் வைக்கணும் அதான் என்னோட ஆசை 😍😍😍😍😍😉😉😉😉😌😌😌😄😊😊😊
@இனியவைநாற்பது3 жыл бұрын
Ungalukku therinjavangala
@MahaLakshmi-tr9pg3 жыл бұрын
@@இனியவைநாற்பது na Thanjavur
@இனியவைநாற்பது3 жыл бұрын
@@MahaLakshmi-tr9pg ok nga
@Rajesh-gf7nd3 жыл бұрын
Nee vecgi kudu bro
@abdulerehman77813 жыл бұрын
Super bro nee ng a vera level
@harshitk40033 жыл бұрын
Dislike potavan inum sakalaya illa sethutan ahh 🤔🤔🤣🤣😂
@sunilkumar-ns5pl5 жыл бұрын
God bless her 100 years life ❤️
@prakashprakash38084 жыл бұрын
Bro already avangalukku 80 so 1000 nu vaazhtthunga nallavanga evlo naal vaazhndhalum thappillai
@Elakkiyamanoj975 жыл бұрын
Huge respect and inspiring💪🏻 May god give her all strength and healthy life 🙏🏽
@Ranjithkumar07825 жыл бұрын
Funmall 150 ரூபாய் டீ வீடியோ பார்த்துட்டு பாட்டியம்மா 1 ரூபாய் இட்லி பார்த்தவங்க Like பண்ணுங்க😍
@bhupathipanner44035 жыл бұрын
Ungaluku ithae velaya poochu bro😆😆😆
@natrajkrr5 жыл бұрын
Ranjith kumar Ethukku like pannunum..... Idly kadai pottu ethana peru thanooda pullaikuttigal kastapastu padivakriga theriyuma...? Antha aiya valluthu taga..... Eppo irrkura vaga evallu kustapatu avaga pullakuttiya kasatapattu padika vaikuraganu theriyuma ..... Enga neega yaarauthu oru kullathaiyoda school Fees ah only one time pay pannuga pakkulam.....n
@Gokulan19055 жыл бұрын
Great
@bshshy87753 жыл бұрын
very nice .... thq for covering the old lady.... great....80years granny means unbelieavable....
@kirthustars5 жыл бұрын
I got tears in my eyes on seeing this grandma . what a great hard working grandma.Thankyou bro to bring this video to us.
@antaresbnv33505 жыл бұрын
Our politicians are beggars in front of this aged woman🙏🙏🙏
@preethi92404 жыл бұрын
Crrt crt😉
@lathurshithanvishnuvarthan95264 жыл бұрын
Unma paa
@vasuvasuki26124 жыл бұрын
வாழும் அன்னை தெரசா இந்த grand ma
@MadPaulfraudbook3 жыл бұрын
வெள்ளை உள்ளம் , சுயநலம் அற்ற பாட்டி. உங்களை நான் நேசிக்கிறேன். மிக நலமாக இருக்க பிராத்திக்கின்றேன்.♥️♥️♥️
@hakoonamatata81335 жыл бұрын
I'm from Karnataka... My deep respect to Granny 🙏 Ur dedication towards work is truly remarkable, u r leading independent life & serving society with ur Godly service... God Bless You 🙏
@chandiranchandiran89004 жыл бұрын
இவங்கள பார்த்தால் போதும் உழைக்க தோனுது❤️❤️❤️❤️
@varathanvarathan85783 жыл бұрын
Yes bro💪
@divyavs70155 жыл бұрын
Best video Irfan ..never made me comment on your videos ...but this has touched my soul... No Thailand videos can match this !! Hats off paatti.. your simplicity is what makes idli more tastier!!
@Najib_Op5 жыл бұрын
Ethuku mundi ona na pathurukan
@arulpakkiaseelan94335 жыл бұрын
Your view also like annai therasa
@mohamedrafi78993 жыл бұрын
எல்லாரும் சாப்பிட்டு விட்டு போகட்டும்.. Great grandma..அந்த மனசு தான் கடவுள்
@dhanapalp13215 жыл бұрын
கடவுள் இவரின் உருவத்தில் வந்துஇயன்றவரை ஏழைகளுக்கு உதவி செய்கிறார் உண்மையில் இவருடைய இந்த சேவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது வாழ்க தாயே.
@radhakrishnanramasamy62415 жыл бұрын
Dhanapal P
@chandiranchandiran89004 жыл бұрын
இந்த மாதிரி எங்கள் தருமபுரி மாவட்டத்தில் இருந்தால் நான் தினமும் சாப்பிடுவன்❤️❤️❤️ எங்கள் ஊர்ல ரெண்டு இட்லி பத்து ரூபாய் பாவி பசங்க 😭😭😭😭
@vigneshvikki13864 жыл бұрын
Enga area la oru idly 17 rs 🤣🤣🤣😭😭
@priyadharsanmarimurugan87684 жыл бұрын
Idhu paravaa illa.. Oru idliyae 10 rs
@nandhinikumaravel21014 жыл бұрын
4 roads la Oru idly 8 rupees bro
@entrepreneur21524 жыл бұрын
Yov chennaila oru idly 20 rs😂😂😂😂😂😂😂 keta kushpu idly yama😂😂😂
@nandhinikumaravel21014 жыл бұрын
@@entrepreneur2152 🤣🤣🤣🤣
@javidharoonpkm24435 жыл бұрын
*Brother irfan! This is certainly one of your best video. Grandma is amazing working at this age and serving such delicious and low priced Idly.*
@prethiviv.s51413 жыл бұрын
Really this video is heart touching man and i loved it. And i love paatti also
@mrarya23815 жыл бұрын
Pati : yapdi irukudu Irfan : vere level ha iruke Pati : 🤔 vere level na yanna 😜😜😜
@sabeethagrace12335 жыл бұрын
God plz let her live long.. avangaluku kids iirukaangalanu therila but irundha yena soldrathunu therila ipa iruka prnts 50yrslaiyeh old aedaraanga avanga ellathukum kids ah depend pandranirukanga.. ana ivanga 80yrs laiyu doing tons of muscular wrks yaaraiyu depend panama irukaanga its a huge thing.. she is rlly rlly super granny..
@subashraj58015 жыл бұрын
👌👍👍
@meetranjithkumaar5 жыл бұрын
அன்னதானம்னு பேனர் அடிச்சு விளம்பரம் தேடும் ஜென்மங்கள் இதை என்னன்னு சொல்லும்.? 🤔
@anparasynithiyananthasivam17762 жыл бұрын
பாட்டியின் இட்லிக்கடை சூப்பர்.நோய்நொடியின்றி பல்லாண்டுகாலம் வாழ்கவெனவாழ்த்துகின்றோம்.கடவுளின் அருள் கிடைக்கும்