No video

நீச்சனை நீச்சன் பார்த்தால் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 16,491

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 140
@manimalas52
@manimalas52 2 жыл бұрын
என் மகன் மேஷ லக்கினம் செவ்வாய் கடக்கத்தில் நீச்சம். குரு மகரத்தில் நீச்சம். நான் மிகவும் கவலை பட்டேன். லக்கினதிபதி நீச்சம் என்று. இன்று விளக்கம் தந்ததுற்கு நன்றி 🙏🙏🙏🙏. குரு தசை நல்லது பண்ணுமா ஐயா
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு மகர லக்கனத்திற்கு சூரியன் நன்மை செய்வார் பால் வளர்த்தீர்கள் அண்ணா என் வயிற்றில்.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல். அருமையான பதிவு. நன்றி.
@baluvikram5106
@baluvikram5106 2 жыл бұрын
நீச்சனை பற்றிய விளக்கம் அருமை.
@dharmalingamboominathan2831
@dharmalingamboominathan2831 2 жыл бұрын
கடகத்தில்.செவ்வாய்.நீசம்மாயி4ம்பார்வையாக.துலாம் நீசமா உள்ளசூரியனைபார்த்தால். எப்படி இருக்கும்.பதிவு.உன்டாங்க.அய்யா
@muneespriya3679
@muneespriya3679 2 жыл бұрын
ஐயா தசா சந்திப்பு பற்றி சொல்லுங்கள். திருமண வாழ்க்கைக்கு இது பார்ப்பது முக்கியமானதா... please reply
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not Important
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 Жыл бұрын
Tq sooooooo much for this video 🙏 sir
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
En pondru sila perukku neegal sariyana bathil tharavittalum, palarukku tharum bathillil manum thirupthi adaigirathu thodaruttum ungal thondu valthgal. Nandri
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 நீச்சனை நீச்சன் பார்த்தால் சூப்பர் 👍👍 நன்றி 🙏🙏
@lathamahesh241
@lathamahesh241 7 ай бұрын
தெளிவான பதிவு நன்றிகள் ஜீ 🙏
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 2 жыл бұрын
ஐயா வணக்கம். நீசனை நீச்சன் பார்த்தால் என்பதற்கு நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள். எனக்கு” உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சையே ஏற்பானென்று பேசினோர் கணித மேலோர். நிச்சித்த நீச்சன் தன்னை நீச்சனே நோக்கி நின்றால் விச்சித்திர ராஜயோகம். நிதி பல பொருளும் சேரும்.நீச்சனே தனவானாகில் தேசமே ஆள்வார் என்று செப்பினர் முனிவர் மேலோர்” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. அருமையாக விளக்குகிறீர்கள் ஐயா. என்னுடய ஒரே கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை இதுவரை. என் வயது 72. இப்போது சுக்ரதசை புதன் புத்தி. இதுதான் எனது கடைசி தசையா? பிறப்பு 24/4/1949 காலை 6.11.40 இடம் திருநெல்வேலி அருகில் . இப்போது இருப்பது கோவை மாவட்டம். பதில் தருவீர்களா? நன்றி🙏
@pramekumar1173
@pramekumar1173 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.தங்களின் ஜோதிட தகவல்கள் அருமை.
@BalaMurugan-dj7fc
@BalaMurugan-dj7fc 2 жыл бұрын
வணக்கம் குரு ஜி 🎉🙏
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 6 ай бұрын
கடகம் லக்னத்திற்கு செவ்வாய் நீசம் மற்றும் சுக்கிரன் மிதுனம் நீசம் நீச்சனை நீச்சன் பார்த்தல் நீசம் பங்கம் விதி பொருந்தும் என்று பற்றி விளக்குகிறது
@kamarajm6659
@kamarajm6659 2 жыл бұрын
கும்ப லக்னம், மீனதில் சுக்கிரன்+ புதன் நீச்சம் , கன்னி ராசியில் குரு (8 ஆம் இடம் மறைவு ) நீச்சம் பெற்ற புதன் மறைவு பெற்ற குரு பார்வை நீச்ச பங்கம் கிடைக்குமா
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@geethakrishnamurthy346
@geethakrishnamurthy346 2 жыл бұрын
Very good explanation.A must watch video
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 2 жыл бұрын
நன்றி சார்...
@Prakashr1210
@Prakashr1210 2 жыл бұрын
Nantri ❤️
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very very good, explanation thankyou sir 🙏✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் அண்ணாதுரை
@sivakumarsivakumar9074
@sivakumarsivakumar9074 Жыл бұрын
Romba thanks for critical graha explanation
@hemanathank3560
@hemanathank3560 2 жыл бұрын
Thank you sir,
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@subabharathi2025m-hy8sc
@subabharathi2025m-hy8sc 11 ай бұрын
நீசனுக்கு வீடு கொடுத்தவன் நீசமானால் நன்மையா குருவே
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@kumaresandeputystatetaxoff8371
@kumaresandeputystatetaxoff8371 10 ай бұрын
Kadakathil chevvai irunthu thulathi suriyan sukkiran puthan chandran irunthu neechanai neechan yogam irukka
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support
@senthilm4386
@senthilm4386 2 жыл бұрын
சார். விருச்சிக லக்கினம் 1.புதன்..5.சந்திரன் 6.சனி.நீச்சம்..25.டிகிரி 11.செவ்வாய். 12.குரு.விசாகம்..23.டிகிரி சுக்கிரன்.விசாகம்.24.டிகிரி சூரியன்.விசாகம்.23.டிகிரி சூரியன் தசை..எப்படி.இருக்கும்
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋
@thillainatarajans566
@thillainatarajans566 2 жыл бұрын
மிகுந்த ஆராய்ச்சி நன்றுநன்ற்ி
@punniyamoorthy71
@punniyamoorthy71 2 жыл бұрын
ஐயா.. இதே போ‌ன்று ஒரு பாபரை பாபர் பார்த்தால் என்ன பலன் என்று கூறுங்கள்.. உதாரணமாக.. சனி செவ்வாயை பார்த்தால்?
@gopalratnam7247
@gopalratnam7247 2 жыл бұрын
Natchathira porutham பற்றி போடுங்கள் சார். நன்றி.
@sree4327
@sree4327 2 жыл бұрын
ஒரு ஜாதகத்தில் அருள் அணி கிரகங்கள் வலுத்து இருக்கும் போது பொருள் அணி கிரகம் தசை நடந்தால் எப்படி இருக்கும் கூறுங்கள்.
@MaheshKumar-pt5fe
@MaheshKumar-pt5fe 2 жыл бұрын
good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 3 months. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. She wants to study computer science. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.
@vinuv.r2386
@vinuv.r2386 2 жыл бұрын
Your all Vedios are around my chart sir. Thanks
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 жыл бұрын
Good points, very useful. 🙏
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 2 жыл бұрын
👌👌 நன்றி குருஜி 🙏
@nirmaleshwaranperumal1787
@nirmaleshwaranperumal1787 6 ай бұрын
6:31 sir en navamsha chart la apdi tan irukku. Kanni la sukran, meenam la budhan.
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
காலை வணக்கம் குருஜி
@sv3196
@sv3196 2 жыл бұрын
Planets & lagnam in early & late degrees - pl do videos
@chakkrravarthijcjain9659
@chakkrravarthijcjain9659 2 жыл бұрын
Super message to all.
@sharmeelasanjay
@sharmeelasanjay 4 ай бұрын
மகர குரு ராகு கடக செவ்வாய் கேது .. இது நீச பங்கம் அல்லது ராஜயோகம்?
@rnccdinesh2901
@rnccdinesh2901 2 жыл бұрын
Aiya navamsam pathi job or business panna nalla irukum ma oru video podunga aiya
@soundarrajansoundarrajan7289
@soundarrajansoundarrajan7289 2 жыл бұрын
துலாத்தில் குரு மேஷத்தில் சனி பரிவர்த்தனை அடையுமா நீசபங்கம் கிடைக்குமா ப்ளீஸ் தயவு செய்து சொல்லுங்க
@ranjithdurai3440
@ranjithdurai3440 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@monikandan.m6915
@monikandan.m6915 Жыл бұрын
(Sani+guru) in mesham lagna , Suriyan in Thulam veedu.neecha sani ku power kedikum nu sollurenga ..apo Suriyanuku neecha bangam kedikuma ? Suriyan balamaaguma ?ji
@shivashankar5220
@shivashankar5220 2 жыл бұрын
Sir please post a video of sani (in magaram) atchi vargothamam see a vargotham Sun(in meenam) in a horoscope.Till now you didn't post a video in this topic.
@svenkatesan2771
@svenkatesan2771 2 жыл бұрын
Nice Explanation
@kannang6812
@kannang6812 2 жыл бұрын
வணக்கம் குருஜி தங்களின் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மகரத்தில் குரு நீசம் விருச்சிகத்தில் சனி பகவான் குருவுக்கு நீச்ச பங்கம் கிடைக்குமா தயவு செய்து கூறுங்கள் நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 Жыл бұрын
கடகலக்கினம். லக்கினத்தில். சூரியன். சந்திரன். செவ்வாய். புதன். அமாவாசை. மகரத்தில். குரு நீச்ச வக்ரம். வீடு கொடுத்த சனி உச்சம். கேது சேர்க்கை. செவ்வாய். குரு விற்கும். நீச்ச பங்கம். கிடைக்குமா ஐயா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏
@CBE-dy2pd
@CBE-dy2pd 8 ай бұрын
1985 born???
@nandababu328
@nandababu328 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏 பெயர் -நந்தபாபு தேதி - 11/09/1994 நேரம் - 04.43 Pm பிறந்த ஊர்- Coimbatore நல்ல தொழிலதிபர் ஆக ஆசைப்படுகிறேன்... நிறைவேறுமா? கேது தசை கை கொடுக்குமா? அஷ்ட லட்சுமி யோகம் வேலை செய்யுமா? தயவு செய்து எனக்கு தெளிவுபடுத்துங்கள் குருஜி...🙏🙏🙏
@mammasnest8898
@mammasnest8898 Жыл бұрын
For me sani in mesham Suriyan and guru in tulam.any remedy for this.any parigaram saiya vendumaa??plz reply sir.
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 2 жыл бұрын
ஐயா எனது மகனுக்கு மேசத்தில் சனி நீசவக்கிரகமும் குரு வக்கிரமாகவும் உள்ளது அதே நேரம் துலாத்தில் சூரியன் நீசமாகவும் புதன் வக்கிரமாகவும் உள்ளது அத்தோடு கன்னியில் சுக்கிரன் நீசமாகவும் குருவின் வீடான தனுசில் செவ்வாயும் உள்ளது இதில் குரு செவ்வாய் பரிவர்த்தனை புதன் சுக்கிரன் பரிவர்த்தனை சனி சூரியன் 7ம் பார்வை இந்த ஜாதகம் யோகமானதா இவர் பிறந்தது 16.11.1999 இரவு 08.53 நேரம்
@mohanapriya1512
@mohanapriya1512 2 жыл бұрын
பெயர் : ராம்குமார்,dob- 22/3/93,time-12:32pm, place-ஈரோடு.தேங்காய் தொழில் எப்போது செய்யலாம்?
@sasikalar581
@sasikalar581 Жыл бұрын
Goodmorning ji.viruchiga laknam.thanusil seivai.kadakathil guru vagram ji. seivai 8 m parvai kadaka guruvani parthal neecha pangama ji
@poovarasanrasappan1011
@poovarasanrasappan1011 2 жыл бұрын
ஐயா சூரியன் துலாத்தில் நீச்சம் செவ்வாய் கடகத்தில் நீச்சம் இது நீச்சபங்கமா அல்லது நீச்சபங்கராஜயேகமா?
@PalanivelNatarajan-xe8xf
@PalanivelNatarajan-xe8xf 5 ай бұрын
செவ்வாய் நீசம் சூரியன் நீசம்
@rama02723
@rama02723 2 жыл бұрын
6ஆம் அதிபதி லக்னாதிபதியை விட ஷட் பலம் பெறுவதற்கு என்ன பலன். கிரகங்கள் ஷட் பலம் பெறுவது அதன் வீட்டு பலனை அதிக படுத்துமா. Video nice
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@rama02723
@rama02723 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி
@senthilm4386
@senthilm4386 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kathir6479
@kathir6479 2 жыл бұрын
Name:kathiresan.N Date of birth: 06/10/2003 Time: 07.25 am Place: chennai குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?
@hariharanmanikandan2233
@hariharanmanikandan2233 2 жыл бұрын
Thanks lot sir.
@anbilaniruth2190
@anbilaniruth2190 2 жыл бұрын
A M KISHORE KUMAR💐 30-07-1997, 3:29 pm (Tiruppur) Multiple source of income - பல தொழில் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு இருக்கிறதா sir... அஷ்டலட்சுமி யோகம் வேலை செய்யுமா sir... About marriage time and life partner prediction also if possible sir... 💐உங்கள் நெயர்களாகிய எங்களுக்கு நீங்க காட்டும் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி அய்யா💐
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
@aathimanju2938
@aathimanju2938 2 жыл бұрын
செவ்வாய் நீசம் சுரியன் நீசம் செவ்வாயின் நான்காம் பாா்வை எப்படியிருக்கும் சாா்
@rsr3519
@rsr3519 2 жыл бұрын
Sir , if Kadaga lagnam , magara rasi. But guru is in 12 th house. Sani , sukiran in 6th house. Guru , sani , sukiran seeing each other in 7th parvai. Lagnathypathy in 7th house with ragu. Now is that benefit or loss sir ?
@skmsarbudeen1274
@skmsarbudeen1274 2 жыл бұрын
Super sir
@menakacs9373
@menakacs9373 2 жыл бұрын
Super sir🙏
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 жыл бұрын
Nice
@umae.s4898
@umae.s4898 2 жыл бұрын
உச்சனை உச்சன் பார்த்தால் என்ன நடக்கும் என்பதை கூறவும்
@Vidya00050
@Vidya00050 2 жыл бұрын
Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem. Fixed marriage on April sir but parents are not happy because that boy is not at all matching for my sister
@balasurya5505
@balasurya5505 2 жыл бұрын
ஐயா நான் பலமுறை முயற்சித்தேன் தயவுசெய்து எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும். என் பெயர் பால சூர்யா 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் நான் வழக்கறிஞர் ஆக விரும்புகிறேன். நான் வழக்கறிஞர் ஆக முடியுமா? பிறந்த சென்னை தேதி 23.09.2004 நேரம் அதிகாலை 2:30 மணி
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 жыл бұрын
Bhuvaneshwaran 09.09.2005 10.31om Mumbai Maharashtra Rahu dhisai postive and negative Chevvai aathikam ulatha?🙏
@Rajkumar-dm7zo
@Rajkumar-dm7zo 2 жыл бұрын
கடகத்தில் நீச்சம் பெற்ற செவ்வாய் நான்காம் பார்வையால் துலாத்தில் நீச்சம் பெற்ற சூரியனை பார்த்தால் நீச்சபங்காம? சூரியன் வழுவோடு இருக்குமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@kaleshp8540
@kaleshp8540 2 жыл бұрын
காளீஸ்வரன் மதுரை வணக்கம் குருஜி என் மனைவி ஜாதகம் சொந்த வீடு பாக்கியம் உண்டா ஆயுள் எப்படி இருக்கும் என் ஆயுள் எப்படி இருக்கும் யோக தசை உண்டா 20/5/2001,7am
@vijayaragavan226
@vijayaragavan226 2 жыл бұрын
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 жыл бұрын
வக்கிர குரு பார்வை என்ன செய்ய சார் அண்ணாதுரை திருப்பூர்
@user-wo9op4gl4e
@user-wo9op4gl4e 2 жыл бұрын
Hello🙏sriramji sir, So many day trying.. Lakshman Dob: 25.10.1999 Time: 3.42pm Salem My son preparing for central gov income tax officer. Will he get? How is Chandra dasa good or bad?
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 2 жыл бұрын
கடகத்தில் உள்ள செவ்வாய் துலாத்தில் உள்ள சூரியனை பார்த்தால் இவ்விதி பொருந்துமா sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No sevvaai subar alla
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 2 жыл бұрын
Namaskaram Sir! Vakrathai matra oru vakra graham paarthaal?
@sivakumar-iz5dh
@sivakumar-iz5dh Жыл бұрын
அம்சத்தில் 6 கிரகம் நீச்சம் அடைத்தால் பலன் என்ன??
@vijay-lm6qk
@vijay-lm6qk 2 жыл бұрын
😭😭How is my guru dasai? my lagna athibadhi and my rasi athibadhi strong or weak? check all planet degree. Msc complete pannuvena 😭😭 16.05.2000 10.26am Chennai
@bellarminb1819
@bellarminb1819 2 жыл бұрын
Gud morning sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir
@udayar9697
@udayar9697 Жыл бұрын
Kumba guru thulam suriyan paarvai
@r.pasumpon6094
@r.pasumpon6094 2 жыл бұрын
வணக்கம் குருஜி பெயர் சாந்தி மன அழுத்தம் அதிகமாக உள்ளது எப்போது குறையும் அரசு வேலை எப்போது கிடைக்கும் 28.7.1991..7..20am சிவகாசி
@aruchamyramasamy7356
@aruchamyramasamy7356 2 жыл бұрын
சனி. நீசம் பெற்று கேது நட்சத்திரத்திலும் சூரியன் நீசம் பெற்று ராகுவின் நட்சத்திரத்திலும் இருப்பது என்னபலன். ஐயா
@aruchamyramasamy7356
@aruchamyramasamy7356 2 жыл бұрын
என்னுடைய ஜாதக. அமைப்பில கேதுக்கு வீடு கொடுத்த சூரியன் நீசம். ராகுக்கு வீடுகொடுத்த சனி நீசம் மேட்சொன்ன சாரங்களிள் உள்ளது. ரிஷபம் லக்கனம் இப்போது நடப்பு திசை ராகு. ராகு புத்தி. பலன் எப்படி இருக்கும். தயவு செய்து நான்கு வரிகளில். எனக்கு. பலன் எழுதவும் நன்றி
@mahakrishna481
@mahakrishna481 2 жыл бұрын
செவ்வாயின் நீச்சப்பார்வை நீச்சசூரியனை பலப்படுத்துமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@mahakrishna481
@mahakrishna481 2 жыл бұрын
நன்றி ஐயா
@bhoopathyv1884
@bhoopathyv1884 2 жыл бұрын
ஐயா வணக்கம் 13.11.1996 2:55pm Salem எப்போது நல்ல நிலையான வேலை கிடைக்கும் . இன்ஜினியரிங் முடித்துள்ளேன்.அரசு வேலைக்கு வாய்ப்புள்ளதா.
@amalaxavier3938
@amalaxavier3938 2 жыл бұрын
Ragu kethu uchcha neecham doubt agave erukku, enakku rishaba lagnam+kethu, vrichigam+ ragu, evargalukku parvai unda
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
3 11 parvai
@janaki972
@janaki972 2 жыл бұрын
Ayya magararasi magara lagnam chandran + guru rasiyil thulamil suryan. Chandran pagai + guru neecham indha graha nilay nalladha? Vilakkavum ayya migavum mana varuthathil ullen please dhayavu pannavum.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
That is ok
@PRAVEENKUMARVM-ln9sk
@PRAVEENKUMARVM-ln9sk 2 жыл бұрын
Name: praveen DOB: 04/11/2002 Place: Chennai Time: 12:52 am Sir I’m trying for more than 100 times in both ur channel pls answer atleast this time🙏🙏 1- till which position can I go in politics? 2- can I do own business ?
@srivakeesansri2223
@srivakeesansri2223 2 жыл бұрын
நீச்சன் தன்வீட்டைப் பார்த்தால் எப்படி? உதாரணமாக இடப லக்ணம் புதன்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
5th house is ok
@saralat7897
@saralat7897 2 жыл бұрын
🙏 gurujii bless me
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
🙏
@thamizhvananr5860
@thamizhvananr5860 2 жыл бұрын
Sir ,what if Both guy and girl are having same Desha At same time... ( for married couples)
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@thamizhvananr5860
@thamizhvananr5860 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you sir ... Thanks for reply
@minipavitha8100
@minipavitha8100 2 жыл бұрын
Hello sir DOB:1-6-2001 TIME: 8 .15 PM PLACE:Coimbator Sir please tell me what is my swadharma job. Which job gives me satisfaction. IFS (தூதர்) job is my swadharma job( or) Which job I choose ??please please Advice me sir .thankyou somuch sir🙏
@vgs1964
@vgs1964 2 жыл бұрын
Jadagsthil 5 uchcham pettral. ?
@Vidkan
@Vidkan 2 жыл бұрын
குருஜி ஜனன ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் இடத்திற்கு திரிகோணத்தில்,கேந்திரத்தில், அல்லது ஆறு எட்டாக கோச்சாரத்தில் அதே கிரகம் வரும் போது பலன் எவ்வாறு கணிக்க வேண்டும்....*வக்கிரம் மற்றும் வக்கிரம் இல்லாமல் சேர்த்து கணக்கிட காணொலி வழங்க வேண்டும் 🙏🙏hope u will consider my request🙏🙏
@user-tq5rr9un6g
@user-tq5rr9un6g 2 жыл бұрын
ஐயா உச்சமடைந்த கிரகத்தின் வீட்டில் உச்சமானால்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
More power
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 47 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 41 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 123 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 47 МЛН