வணக்கம் சார் 🙏🙏🙏🌿 வெண்தாமரை யோகம் பற்றி சொல்லுங்க சார்
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
ஒவ்வோரு வலை பதிவுக்கும் உதாரணம் மிக அருமை அதாவது 7 வயது 70 வயது... 🙏
@bhagirathir8397 Жыл бұрын
sir good morning. தலைப்பில் வழு என்றுள்ளது.அது வலு என்றிருக்க வேண்டும்
@OmSaiRam00786 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 ஒரு நற்செய்தி எனக்கு கடகத்தில் செவ்வாய் பூசம் நட்சத்திரத்தில் நீசமாகி 8ஆம் பார்வையாக கும்பத்தில் வக்கிர சனியை பார்க்கிறார்; இப்போது தெளிவு ஏற்கனவே 8ஆம் பார்வை 25% தான் நீசமான நிலையில் தங்களது கூற்றுப்படி 6% தான் பார்வை தான் செவ்வாய் சந்திரகேந்திர நீசபங்கம் நான் ரிஷபம் லக்னம் துலாம் ராசி பெருமகிழ்ச்சி ஐயா அதைவிட என் லக்னத்திற்கு பாக்கியாதிபதி மகரம் லக்னமாகி ராசிக்கு பாக்கியாதிபதி மிதுனம் ராசியாகி தாங்கள் கூறுவது மிகச்சிறப்பு 😊😊😊 9ஆம் இடம் குருஸ்தானம்
@shwetab626 Жыл бұрын
Thank U for a clear explanation Sir, Will there be any difference in vision strength of vakram planets especially Aatchi vakram, uccha vakram & neesa vakram planets? Also I want to mention one thing Sir, I had no interest in Astrology before as I hardly understood anything about astrology but after watching ur videos & ur crystal clear explanation of each topic, I started understanding it slowly & now its very interesting for me, I look forward to ur videos.Thank U so much for ur teachings Sir..🙏
@Aravindh.k Жыл бұрын
வணக்கம் குருஜி.நேற்று உங்கள் நேரலையில் இருந்து பதில் கிடைத்தது மிக்க நன்றி.இன்றைய வகுப்பும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.😊
@pramekumar1173 Жыл бұрын
நன்றி குருநாதரே.ஜோதிட விளக்கம் அருமை. வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏
@DhineshKumar-yx4nf Жыл бұрын
வா தல வா 🌴🌴🌴🌴
@vinayagaselviselvi401 Жыл бұрын
சிறப்பான விளக்கம் ங்க அண்ணா 💯🔥🙏🙏🙏
@BalajiBalaji-dw1jz Жыл бұрын
சனி நீச்சம் பலன்கள்..... வேண்டும் குருஜி.........
@Naruto007-wt Жыл бұрын
Sir , நீச்ச கிரகத்தின் தசை பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள்.
@BabuBabu-pr7ex Жыл бұрын
கிரகங்களின் பார்வை டிகிரி கணக்கு பற்றி வீடியோ போடுங்க
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good, morning sir 🙏✨
@suriyachandrasekar57867 ай бұрын
Thank you sir for your clear explanation of neecha valu of planets.🙏🙏
@roopas8655 Жыл бұрын
Good eg and valuable explanation 👍Tq guruji 🙏👏👏but too much of twist in astrology 😊
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
குருவே... வக்ர கிரகத்தின் பார்வை சொல்லுங்க குருவே... 🙏
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@kesavanekambaram5088 Жыл бұрын
சார் வணக்கம்❤
@pokkirimersal7195 Жыл бұрын
🔥🔥🔥
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@Ruby-4943 Жыл бұрын
Malefics like Saturn and Mars should never be strong directly but indirectly through neecha bhangam or digbalam. Such malefics will do good through their placement and will give up harmful aspects. Neecha Saturn in 7th house will do good for tula lagna. Both 4th and 5th houses will do well through 7th house. After marriage, the person will buy houses, cars, jewelry, etc. Mom will do well also.
Greetings sir Please put a video on chandra laganam... Should we count from chandra lagnam.
@veljothi7041 Жыл бұрын
ஐயா நன்றிகள் அருமை... செவ்வாயின் திக்பலம் பார்வை பலம் எப்புடி ஐயா..6,8,12இல் குரு பார்வை ஐயா. 🙏
@mahaselvan5964 Жыл бұрын
Am resaba laginam,Sima rasi puthan in meenam it is neecham but in amsam kani laginam with puthan,and sevai... Puthan vallu yena percentage pls
@Ganesh17069 Жыл бұрын
You are great sir❤
@uthamanuthaman3209 Жыл бұрын
Most waiting topic...10q sir
@ranjitharasu7466 Жыл бұрын
Vanakam guruji mithuna lagnam sani neesam vakkram and thulam thani pudhan ippoluthu avar neesam bangam adaikirar and kumbathil guru ipoluthu sani and guru iruvarum lagnam and 5 house pakriragal idhil sani parvai good or bad guruji
@jeyasoundar7269 Жыл бұрын
Sevai neecham kadagam. Sukran theipirai chandran 10 il thulam lkm parvai good orbad
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@user-premtamil Жыл бұрын
Nice
@snarendran4990 Жыл бұрын
Sir ennacku oru doubt meesham lagnam sevai kadaga rasi la poye neecham agitaru but 4th house la eruindha thick Pabalam soldrangha yedhu yedhu thu ku radhu
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, nice explanation, thankyou sir 🙏✨👏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍🤝✨✨
@psgdearnagu9991 Жыл бұрын
கடக லக்னம் துலா வீட்டில் திக்பலம் பெற்ற குரு நவாம்சத்தில் மகர வீட்டில் நீட்சம் இதை எவ்வாறு எடுப்பது குருவே நன்றி குருவே 😊🙏
@anuradhababu833 Жыл бұрын
அய்யா ரிஷப வளர்பிறை சதுர்த்தி சந்திரனின் பத்தாம் வீட்டில் இருக்கும் சனி சுபபலன் அளிக்குமா நன்றி.
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் புளியம்பட்டி R. வெங்கட்
@arunagiri8796 Жыл бұрын
🙏🙏🙏
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா கடகத்தில் செவ்வாய் கேது நின்று மகரத்தில் இருக்கும் ராகு வை பார்த்தால் ராகு திசை பாதிப்பு ஏற்படுமா ஐயா பதில் கூறவும் ஐயா
@japsltd Жыл бұрын
சொத்து பிரச்சினை உண்டா
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@poornakaruppusamy18313 Жыл бұрын
👌👌👌👌🙏
@gayathrivaradhan9330 Жыл бұрын
நீசம் பெற்று வக்ரம் ஆனால் ரிஷப லக்னத்திற்கு செ3ல் குரு 7ல் குரு 9ஆம் பார்வை பலன் என்ன சார்
@karthika.k20 Жыл бұрын
Hii sir oru doubt moon neesam sapthami thithi risapathirkku சந்திரனின் பார்வை திறன் எவ்வளவு சதவீதம் இருக்கும் குருஜி😊
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50%
@Vidkan Жыл бұрын
Neecha bangha raja yogam petra grahathin veeil l amarndha grahagalin parvai Guriji..%pls.clatify🙏🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Normal
@kavithapalanisamy5237 Жыл бұрын
Guruji In last month ,parivarthanai paramaragasiyam video You have told that when the neecha graham gets parivarthana You have told that aachi petra paarvai seluthum endru ?? Which one should we take ?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Both
@nirmaladevisrinivasan9 Жыл бұрын
🙏🙏🙏vanakam Guruve, neecha sooriyan udan 5 degree kul irukkum budhanin Parvai 100% thiranudan irukumaa. Budan pathippu adaiyuma.🙏🙏thank you very much.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@saravanan.c2738 Жыл бұрын
Varkothamam petra kirakam parvai sir
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@muthuselvansubramaniyan7592 Жыл бұрын
பார்வை வலு......
@RenukaNavaneethaKumar Жыл бұрын
அண்ணா இனிய காலை வணக்கம் 🙏🙏💐 நீச கிரகத்தின் சாரம் லக்னாதிபதி பெற்றால் என்ன பலன் நீச்சன் நின்ற ராசிநாதன் சந்திரன் பெளர்ணமி சந்திரன் லக்னாதிபதி புதன் ரிஷபத்தில் சந்திர அதியோகத்தில் உள்ளது இது நன்றாக இருக்குமா அண்ணா 🙏💐
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@sundarrajanr3949 Жыл бұрын
ஐயா மிதுன லக்னம் வக்ர குரு மீனத்தில் 21 degree சனி வக்ரம் கடக்கத்கில் 9 degree குரு full பார்வை சனிக்கு உண்டா கூறுங்கள் ஐயா 🙏🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
75%
@psgdearnagu9991 Жыл бұрын
வணக்கம் குருவே.. நீட்சம் பெற்ற புதன் நவாம்சத்தில் கன்னி வீட்டில் இருந்தால் அது எவ்வாறு எடுப்பது குருவே
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Ok
@psgdearnagu9991 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you so much guruve... 🙏🙏🙏🙏💐
@homestylemathi Жыл бұрын
விருச்சிக லக்னத்திற்கு 7 ல் சந்திரன் உச்சம் தாய் ஆதிக்கம் அதிகமாக இருந்தது ஆனால் தாயால் ஏற்படும் நன்மைகள் நடக்கவில்லை தாய் மகளுக்கு ஆன ஒற்றுமையும் இல்லை அதுவே விருச்சிகத்தில் சந்திரன் நீசம் ஆகி தன் உச்ச வீடாகிய ரிஷபத்தை பார்க்க கூடியவருடைய தாய் பெரிதாக ஒற்றுமை இல்லை என்றாலும் அவர்கள் தங்கள் மகளை விட்டு விடாமல் பாதுகாப்பு சொத்தும் கொடுத்து உள்ளார்கள்
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏 நீச்சம் பெற்ற கிரகம் உச்சம் பெற்ற கிரகத்தின் சாரத்தில் வேறு கிரகத்துடன் பரிவர்த்தனை பெற்றால் பார்வை பலன் எப்படி இருக்கும்??
@sreeraaam9186 Жыл бұрын
Good
@Preethi2412 Жыл бұрын
@@sreeraaam9186 நன்றி 🙏
@kumarm7038 Жыл бұрын
ஐயா, நிஷ் பலம் பெற்ற சனியின் பார்வைபலம் எப்படி பலன்தரும்.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Bad
@ashasricreations3490 Жыл бұрын
Vakram petra guruvin parvai yeppadi irukum sir,neecham petra guruvin parvai yendre yeduthu kollavenduma allathu parvai thiran unda sir.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good 👍
@ashasricreations3490 Жыл бұрын
Thank you sir
@KanmaniMahi Жыл бұрын
Iyya ennaku en jathaga rethiyaha Sela santhegangal ullathu eppadi clear pannikolvathu pls help me
@kalarajendran9760 Жыл бұрын
காணொளியின் கீழ் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
@meena2985 Жыл бұрын
நீச்சபங்க ராஜயோகம் பெற்று பார்த்தாலும் அந்த கிரகத்தின் பார்வை திறன் வலுவாக அமையாதா? திரு ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களே 🙏🙏🙏🙏.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little more
@chandrasiva5777 Жыл бұрын
🙏🌹🌷👍🤞❣
@thiru7743 Жыл бұрын
Sir மேச சனிக்கு பத்துவீத பார்வலு என கூறினீர்கள், உச்ச வீட்டுக்கு அண்மையில் இருக்கும் விருச்சிக சனிக்கு எத்தனை வீதம் பார்வை வலு இருக்கும்??
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
70
@yuvarajapandian8972 Жыл бұрын
Neecha Graham than ucha Vita parthal enna palan sollunga ayya
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little ok
@thiru7743 Жыл бұрын
எல்லா நீச்ச கிரகமும் தன் உச்ச வீட்டை பார்க்கும்
@yuvarajapandian8972 Жыл бұрын
Birgu parisara hora sastra oru kiragam neecham irundhal athan ucha vitai parthal athanuda uruvu pathippu erapathu porulathara rethil vetri paduvargal athuku entha kelvi ezhupinan
@sivavishnu4760 Жыл бұрын
வக்ர நிலையில் உள்ள நீச பங்கம் பெற்ற சுபருக்கும் பார்வை வலு இல்லையா ஐயா??
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Low
@annapooranisrinivasan346 Жыл бұрын
மீனத்தில் இருந்து புதன் பார்த்தால் கன்னி வீடு பலம் பெருமா?