தான் கற்ற வித்தையை. எல்லோரும் தெளிவாக அறிய வேண்டும். உங்கள் உயர்ந்த பண்பு உங்களை நன் மார்க்கத்திற்கு அடைய செய்யும். வாழ்த்த வயதில்லை. உங்கள் வயது தான் எனக்கும். உங்கள் தெளிந்த ஞானம். எல்லோருக்கும் ஒரு தெளிவைக் கொடுக்கும். குருநாதருக்கு கடவுள் துணை இருப்பார் 💐
@senthamilselviss38933 жыл бұрын
Thany you
@geetha-11652 жыл бұрын
Yes perfectly
@manjualagu17803 жыл бұрын
ஜோதிட சூட்சுமத்தை சொல்லி கொடுப்பதற்கும் ஒரு பெரிய மனது வேண்டும் மிக்க நன்றி ஐயா
@ganeshm38883 жыл бұрын
Sriram ji only have that heart ❤
@ramvenkat87423 жыл бұрын
Dear Sri Ramji, This particular video gives the feeling that the fundamental values of astrology is somewhere close at hand, simply at the click of your channel. A general feeling of burden in learning astrology, which usually lay so heavily on the mind seems to vanish without a trace, while listening to you. Yes, you have made learning the basics of this science, so easy ! More importantly, your style of teaching leaves a powerful impact in the mind. Thank you very much.
@revathyiyengar13308 ай бұрын
ஜோதிடம் ஒரு மகா அற்புதமான கலை. மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா 🎉🎉
அருமையான விளக்கம்..குருஜி..சுவாரஸ்யமாக இருந்தது...நிதானமாக, அழகாக, பொறுமையாக, எடுத்துரைத்தீர்கள்....இதேபோல் பல அற்புதமான பதிவுகளை பதிவிடுங்கள்..குருஜி...நன்றி
@selvaselvendran33922 жыл бұрын
அற்புதமான தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா... நின் மனம் யாவருக்கும் வாய்க்க வேண்டும் ஐயா.. கோடி நமஸ்காரம் தங்களுக்கு 🙏🙏🙏
@AnuradhaVasanth2 жыл бұрын
wow! You're the best sir! No one can explain as clearly as you. Your videos make us believe that Astrology is truly the science of the Gods!
@megalakamal9599Ай бұрын
வணக்கம் சார்.... நல்ல தெளிவான விளக்கம்😂 சார்.... உங்க வீடியோக்கள் பார்த்து பார்த்து ஜோதிடம் மேல் ஆர்வம் அதிகமாயிட்டே போகுது சார்.... 2020 லேர்ந்து உங்க வீடியோஸ் பாக்குறேன் சார்.... எத்தனை பேர் ஜோதிபம் பற்றி கூறினாலும் உங்கள் வீடியோக்களுக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு சார்.... You are one of the Super star 🌟 in astrology....
@gsupt3325 Жыл бұрын
குருவே மிகவும் சிறப்பான பதிவை கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் குருவே 🙏🙏🙏...
@yogeshwaran71673 жыл бұрын
அற்புதமான பதிவு 🔥❤️
@srivaylan26313 жыл бұрын
An experienced astrologer will demand much $$$$ to teach one astrology. Nonetheless, you have been teaching us without expecting anything in return. GOD BLESS YOU, SIR!
@ganeshm38883 жыл бұрын
Absolutely. Sriram ji is great.
@vadiveluchinnaiah67182 жыл бұрын
Best teacher as inculcating the un-easier astrological basic in an easier way!God bless him long life!
@bavanirajamoorthy11923 жыл бұрын
Knowledge sharing is the great things..... Ur great sir....
@karuppiahperumal.sathish562 жыл бұрын
பஞ்சாங்கத்தில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தாலும்...பஞ்சாங்கம்துனை இல்லாமல் நாம் எவ்வாறு கணக்கிடபட வேண்டும் என்பதை தெளிவாக கூறியவிதம் சிறப்பு..ஜோதிடம் கற்கவிரும்பும் என்போன்றவர்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கு.. எளிதாக புரியும்படி சிறப்பாக உள்ளது.. நன்றிகளுடன் வாழ்த்துக்கள் குருஜி... கரு.சதீஸ்குமார். துபாய்..
@Ramyas_Easy_Rangolis3 жыл бұрын
Romba varusham kalichu oru urupadiyana maths class kavanichamaari irunthuchu guruvay. Learned lot from your channel. Great going sir🙏
@anbalagannarayanasamy3353 Жыл бұрын
Thanks a lot! I pray to that you may live long and render your services to the intersted persons.
@chandrasekarrajaganesh53113 жыл бұрын
Sir, excellent teaching methodology. Thanks 😊
@santhafireservice54959 ай бұрын
அருமையான பதிவு ஐயா.மிக இலகுவாக மனதில் புரியும் வண்ணம் உள்ளது ஐயா.மிக்க நன்றி ஐயா
@sharavanaraaj18063 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@padminisrinivas17793 жыл бұрын
Very very nice , I have noted in my notes , will refer , very neat explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshbabu78273 жыл бұрын
தசா, தசாபுத்தி , அந்தாரம் கணிப்பது பற்றிய , மிக அருமையான விளக்கம் ஐயா.
@ASTROSSMURUGA3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@swamysahead29369 ай бұрын
ஜோதிடம் குருவின் பார்வை மற்றும் இலக்குகள் தொடர்பான விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very good explanation thankyou sir 🙏🙏✨✨🎉
@vignesh332222 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு குருஜி... மிகவும் எளிதாக கற்று கொள்ள முடிகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Narayanamurthi00 Жыл бұрын
கணக்கில் நான் பெரிய குழப்பவாதி இரண்டு முறை தான் பார்த்தேன் மிகவும் அருமையாக புரிய வைத்து விட்டீர்கள் மிகவும் நன்றி சார் உங்கள் சேவை மென்மேலும் முதியாமல் தொடரட்டும் கடந்த ஆறு மாத காலமாக ஜோதிடத்தில் ஆர்வம் உங்கள் வீடியோக்களை பார்த்து கொண்டு வருகின்றேன்
@thenmozhielangovan66283 жыл бұрын
Arputham sir... Ellarukum puriyumpadi ivvalavu elimaiya solringa. Subject vitu thuliyum vilagamal puriyumpadi kuraivana timla solringa..... Great sir thank you... 🙏
@ramadeviudayan76413 ай бұрын
Miikka Arumai ji 🎉neengal sonna vilakkam super super 🎉❤enakke jodhidam mel interest vandidim pol irukku .ivvalavu vilakkam veliyil solla manam irukka vendum ji🎉vilakkathirku nanri ji🎉❤vazhga valamudan 🙏
@subasreeganesan97992 жыл бұрын
Thank you ji . I admire your generosity and simplicity
@baskaranju37773 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு ஜோதிடம் கற்பவர்களுக்கு நல்ல வழிகாட்டி
@geethalakshmi12213 жыл бұрын
என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவிட்டீர்கள்,நன்றி
@prabavignesh79393 жыл бұрын
really superbb....knowledge sharing sir...thank you
@saravanandeepam4527 Жыл бұрын
உங்கள் பாதம் வணங்குகிறேன். நன்றி அய்யா.
@muralidharan.adeepa.m48043 жыл бұрын
Jothidathiruku neegal oru greedum. Ungal podunalanku seira sevaikku nandri.
@raguraji25243 жыл бұрын
வணக்கம் குருஜி மிகசிறந்த பதிவு Very Interesting
@vishvakarmapuliangudi37192 жыл бұрын
ஆஹா அற்புதமான பதிவு அருமை அருமை அருமை
@RAVIGIYER Жыл бұрын
நல்ல விளக்கம் வாழ்க ஹரஹரசங்கரா ஜெயஜெயசங்கரா
@banuramkumar575 Жыл бұрын
Thank you very much sir for such a nice explanation. I will definitely see you when I come to India.
@mano3tara3 жыл бұрын
வணக்கம் ஐயா. தசாவில் இருந்து புத்தி மற்றும் அந்தாரம் கணக்கிடுவது பற்றிய சூட்சுமங்களை அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா. அறிவு தானம் என்பது தானங்களில் ஒரு மிகச்சிறந்த தானம். அதை எந்த பிரதி பலனும் எதிர்பாக்காமல் செய்து கொண்டு இருப்பதற்கு நன்றிகள் கோடி ஐயா. இதை தொடர்ந்து ஒரு ஜாதகத்தை கணிப்பது அல்லது சம்பவம் நேரப்போகும் துல்லியமான கால கட்டத்தை நிர்ணயிப்பது பற்றிய ஒரு காணொளி போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா.
@sachinsrinu30513 жыл бұрын
Jothidar many people but your only one thelivana jothidar sir neenga 🙏🙏🙏🙏🙏🙏
@thiagarajangovindasamy366829 күн бұрын
Superb, it is so easy method
@jothiv16733 жыл бұрын
எளிதாக புரியும் வண்ணம் கூறியமைக்கு நன்றி
@revathyiyengar13308 ай бұрын
ஐயா ஒரு விண்ணப்பம் ஒரு கருப்பு கலர் பலகை இருந்தால் விளக்கம் தந்தால் இன்னும் இந்த பதிவு சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். சிறப்பு ஐயா 🎉🎉
@govindraj-wu4ts3 жыл бұрын
கோடான கோடி🙏🙏 நன்றி🙏💕🙏💕
@sivayogi65703 жыл бұрын
வணக்கம் குருஜி மிகவும் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி குருஜி
@arulkumar29582 жыл бұрын
Tq guruji. Arumaiyana vilakam.
@kannang68123 жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏
@ramanamaharishiastroworld72323 жыл бұрын
குருவே தங்கள் மேலான நேரத்தை ஒதுக்கி மக்களுக்கு செய்யும்.ஜோதிட சேவைக்கு நன்றி.இதுபோல மனிதனின் ஆயுர்தாய கணக்கீடு செய்து துல்லியமான ஆயுளை கணக்கிட முடியுமல்லவா.எல்லா உயிரினங்களுக்கும் வேத ஜோதிடம் பொருந்துமா குருவே...... முரளீதரன்
@samppathkumar21203 жыл бұрын
நல்ல தகவல்.நன்றி ஐயா 🙏
@mathiazhaganp9469Ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் ஐயா எந்த தசையில் எந்த புத்தியில் எந்த எந்த அந்தரத்தில் ஒருவர் இறப்பார் என கணக்கீடு செய்வது எப்படி என்று சொல்லுங்கள் ஐயா
@uthamanbalakrishnan38372 жыл бұрын
வணக்கம் மிகவும நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@rmrmadhan57372 жыл бұрын
சினிமா துறையில் ரஜினி சூப்பர்ஸ்டார் என்றாள் ஜோதிடத்தில் நீங்கள் தான் சூப்பர்ஸ்டார்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Thanks
@parithimalarpavalendran10333 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றிஐ யா
@g.murugesanmurugesangandhi17062 жыл бұрын
வணக்கம் குருவே 👌👌👌
@davekumar10533 жыл бұрын
Fantastic calculation for buthi period
@baranidaran45283 жыл бұрын
அருமை ஐயா...நீண்ட நாள் சந்தேகம் தசாபுத்தி அந்தாரத்தை எவ்வாறு கணிப்பது என்று தெளிவு படுத்தி விட்டீர்கள் நன்றி ஐயா...
@charlessanthanam88863 жыл бұрын
Aha enna Oru Arumaiyana padivu vilakkam Miga Miga Arumai Ayya Nanry vazganalamudan Ayya 💖💐🙏🏻🙏🏻🙏🏻
@Venugopal-tk7hb3 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி.
@bharathidasandasan41682 жыл бұрын
அருமையான பதிவு
@d.xavieraldrin87612 ай бұрын
Super. Calculation
@thegreat69943 жыл бұрын
ஐயா இதற்கு 3, 6, 12 என்ற வழிமுறையை பயன்படுத்தினாலும் இதே விடை வருகிறது அருமை.
@m.vishnurajesh14253 жыл бұрын
புகழ் பெற வாழ்த்துக்கள்
@Basky86 Жыл бұрын
மிக அருனம ஐயா.
@raj-rj4ey2 жыл бұрын
Sir good explanation so much .............
@MrNithyan Жыл бұрын
thank you sir for teaching this calculation.
@saravana77533 жыл бұрын
SRIRAM JI. OUR ASTRO GURU
@lathamahesh2413 жыл бұрын
நன்றிகள் ஜீ
@e.thangarajkutty33503 жыл бұрын
Vanakkam sir excellent,,
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@mullaivanan9329 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@sakthivelbalasubramanian99153 жыл бұрын
Sakthivel Date of birth: 16/04/1985 Time of birth: 10:45 PM இறைவன் அருளால் முன்பு இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளேன். திருமணம் ஆகி 3 வருடம் ஆகி விட்டது. எதிர்காலம் எப்படி இருக்கும். பேர் , புகழ், பெரிய நல்ல செயல்கள் செய்து புகழ் பெரும் அமைப்பு உண்டா? கேது தசை, சுக்ர தசை எப்படி இருக்கும்? கால சர்ப்ப தோசம் ்அல்லது யோகம் உள்ளதா ? குருவுக்கு நீசபங்க ராஐ யோகம் உள்ளதா ? உங்கள் video all are really good and informative Thanks
@ayyaruthiagarajan69023 жыл бұрын
நன்றி சார்…🙏🙏
@kannanm8536 Жыл бұрын
நன்றி
@gsradhakrishnan3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thank you so much for your information about thasa,puthi,antharam sir
@perumalsruthiperumalsruthi74913 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@narenthiraprasath27243 жыл бұрын
சிறப்பு நன்றி
@raniponnusamy78723 жыл бұрын
Super iyya Vanakkem
@suriyachandrasekar57863 жыл бұрын
Thank you sir for unknown information for dhasa nathan and puthi nathan and anthara nathan
@babuguru84812 жыл бұрын
Arumai nantri ayya
@g.kaathi2 жыл бұрын
Nantri
@kaviyaannadurai48833 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம்
@jagadeeshalagarswamy90423 жыл бұрын
Good start sir
@sankaranarayanant.m44763 жыл бұрын
நன்றி குரு ஜீ 🙏
@ramyashankar51453 жыл бұрын
Sir please put horoscopes of famous people,rich people,criminals...
@govindarajraj67703 жыл бұрын
நன்றி குருவே உன்பாதம் பனிகிறேன்
@karthikeyan-ts4zi3 жыл бұрын
Wow super guru ji excelent
@ganeshm38883 жыл бұрын
Vera level GURUJI nenga. 🙌🙌🙌
@endrumanbudan5213 Жыл бұрын
Semmaa semmaa semmaaa semmaaa jiii👏👏👏👏👏
@r.kannan1442 жыл бұрын
சூப்பர் சார்
@krajeswari6993 жыл бұрын
Super ji
@MadhanKumar-jd7ev3 жыл бұрын
Dasa puthi antharam Palan solvathu eppadi with example video podunga sir
@pachiyammalseenivasan79863 жыл бұрын
Vanakkam ayya super kanoli
@ganeshram47153 жыл бұрын
Super ji 🙏
@neelagandanvj12683 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@natarajannatarajan449 Жыл бұрын
Super congratulations your tack very super I love you sir
@kannan.cc.kannan53 жыл бұрын
நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது ஐயா
@sachinsrinu30513 жыл бұрын
Ungal seavai thodarnum 🙏🙏🙏🙏 guru ji valtha,vayathu illai vanangikiran 🙏🙏🙏🙏🙏