Akka your speech character superb I want to be like you
@sirajS5 жыл бұрын
கொலுசு போல 😍
@madhuneisa3735 жыл бұрын
அக்கா உங்க வார்த்தையில் உண்மை உள்ளது வாழத்துக்கள் அக்கா அன்பு பனிவு வெள்ளை புன்னகை அரசி 😍😍😍😍
@p.ganapathirajan.vevasayam93104 жыл бұрын
Super
@rizwanjb27376 жыл бұрын
அழகு தமிழ் வெள்ளை மனசு கொஞ்சும் தமிழ் வெள்ளந்தியான சகோதரி
@santhisukumaran74156 жыл бұрын
Rizwan Jb273
@kaviyapunitha60436 жыл бұрын
good akka
@lathaprajin61976 жыл бұрын
Akka ugga pecha rasikire. I Love u akka
@Prabu6386 жыл бұрын
S... It's true
@Prabu6386 жыл бұрын
Amma we love u always ...wlc back
@iraimalai5 жыл бұрын
பேட்டி எடுக்கும் பெண், சகோதரி தீபாவை நிறைய பேச சந்தர்ப்பம் தருகிறார். லொட லொட என்று ஆங்கிலத்தில் பேசுபவர்களை இந்த மாதிரி பேட்டி காண்பவர்களை காண்பது அரிது. பாராட்டுக்கள் இருவருக்கும்!
@srikanthsri9696 жыл бұрын
அக்கா நீ ரொம்ப பெரிய இடத்துக்கு போகதான் போற தமிழ் சினிமால வாழ்த்துக்கள் அக்கா😘😘
@rajesha7345 жыл бұрын
Unmai thampi💐🌸🌼🌻🌺🥀🌹🏵️🌷💟💞💝💖💗💋💋👌👍👊🤝👏👐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@MadhuSLife395 жыл бұрын
தீபாவும் நானும் 11ம் வகுப்பு கணேசர் மேல் நிலை பள்ளியில் ஒன்றாக படித்தோம். தீபாவின் அப்பா அதே பள்ளியில் எங்களுக்கு தமிழ் ஆசிரியர் மிகவும் பிடித்தமாவனர். என்னோடு படித்த தீபா இன்று மிக பெரிய உச்சத்தில் இருப்பது அவரின் நீண்ட உழைப்பும் கடவுளின் ஆசியுமே காரணம். இவரின் முன்னேற்றம் எங்களையும் பெருமை பட வைத்துள்ளது
@kalakkalkaladda....83903 жыл бұрын
எந்த கணேசர் பள்ளி
@Aashtaru3 жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் எனக்கும்.எந்த ஊர் தீபாக்காவுக்கு.
@chitradevi80906 жыл бұрын
உங்கள் கணவரை அறிமுகப்படுத்துங்க அக்கா 💕
@RaviRavi-cy2yz6 жыл бұрын
உங்கள மாறியே எல்லா மக்களும் கல்லம் கபடமற்ற வெள்ளை உள்ளமாக மாறவேண்டும்...... வாழ்த்துகள் அக்கா
@nithishnithish31824 жыл бұрын
Super akka
@Radhatailoringvlogs6 жыл бұрын
ஒரு வார்த்தை கூட மிஸ் பண்ணாம பார்க்க முடியுது உங்க பேச்சு... ரொம்ம்ப அழகு அக்கா.. நிறைய படம் நல்ல கேரக்டர் கிடைக்க கடவுள் கிட்ட வேண்டிக்குவோம்கா.... ( யார் யாரையோ படத்துல நடிக்க சேர்த்துக்கறீங்க... தமிழ் நாட்டுக்கே ரொம்ப பிடிச்ச நம்ம தீபா அக்காவ நடிக்க வைங்கப்பா.. எல்லாரும் சந்தோசப் படுவோம்..)
@chandramouliseetharaman32956 жыл бұрын
Super akka
@M.SeeralanSakthi.13579.6 жыл бұрын
Tamil mom's Time சூப்பர்.. 💐
@SathishKumar-id7um6 жыл бұрын
Tamil mom's Time வாழ்த்துக்கள்
@zohara4616 жыл бұрын
Super akka
@geethasivaprasad6 жыл бұрын
Tamil mom's Time )
@vidyavlogs084 жыл бұрын
என் தங்க மகளே...உன் மனசுக்கும் கள்ளமில்லா சிரிப்புக்கும்.. பாபம்மரிய பெண்மைக்கே உண்டான வெட்கத்துக்கும் கோடி கோடியாய் மதிப்பிடலாம் கண்ணு😘😘😘😘😘
@sikkandherkani28056 жыл бұрын
அருமையான பேச்சு அக்கா உங்களுக்கு இனி முதல் வெற்றி பயணம் தொடர நான் இறைவனிடம் வேண்டிகிறோன்
@k.r.kumaresan65794 жыл бұрын
கலைத்தாயின் தவக்குழந்தை என் ஆருயிர் சகோதரி...
@jaihind83016 жыл бұрын
உண்மை. அழகு. யதார்த்தம் ஆன பேச்சு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா.💜😗 புதிய தலைமுறையை subscribe பண்ணிட்டேன் அக்கா உங்களுக்காக.
@manikandankandan95224 жыл бұрын
யதார்த்தம் உங்ககிட்ட இருக்கு அக்கா.. God bless u akka
ஒரு சினிமாக்காரங்க பேட்டிங்கும் நான் like or comments போடுறதே இல்லை. இவங்க தான் first. இந்த செல்லத்தின்ட பேச்சுக்கே 10000 தரம் இந்த பேட்டி பார்க்கலாம். மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சி. Love you mma. 😍😘😘
@radharp18336 жыл бұрын
நானுமே. படிப்பதுடன் சரி. ஆனால் தீபாசங்கர் வெள்ளை மனதிற்கு, இந்த பேட்டியிலேயே நிறைய லைக் கொடுத்து, நிறைய கருத்து கூறி உள்ளேன்.
@karthikvishwa88376 жыл бұрын
Kandipa nanume yaroda interview na care panika kuda matan bro but ivanga speech ah pause paniyo ila ootiyo kuda pakala fulla la ootama pathan nalla vishyangal kuda neraya solirkanga ...poilya irukurathu mari lam ilama nalla.oru speech
@palanisamypalanisamy64136 жыл бұрын
Super. So cute
@palanisamypalanisamy64136 жыл бұрын
Nalla vaipukal ungalukku kandipa kidaikum
@rukmanijothiramalingam74515 жыл бұрын
I'll in ycnnb cx APC XL 9 j6
@shanthimurali39874 жыл бұрын
Very innocent character
@sivakumar-jz2sy6 жыл бұрын
ஒரு வார்த்தை கூட மிஸ் பண்ணாம பார்க்க முடியுது உங்க பேச்சு... ரொம்ம்ப அழகு அக்கா.. நிறைய படம் நல்ல கேரக்டர் கிடைக்க கடவுள் கிட்ட வேண்டிக்குவோம்கா...
@vasanthisv16504 жыл бұрын
I'm also
@jothirajamani20366 жыл бұрын
வெள்ளை மனசு தங்க மனசு அக்கா அருமை உங்களின் பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்குக்கா
@s.s48366 жыл бұрын
எவ்வளவு யதார்தம் அழகு உன்மையான பேச்சு
@ajith.n58474 жыл бұрын
அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க இன்னும் 1000கணக்கான படம் நடிக்க கடுவுள வேண்டிகர அக்கா
@muthupandi83953 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோ
@MonalisaMuniyandy6 жыл бұрын
She's so innocent.. cuteness overloaded 😍😍😍😍😍💕💕💕💕💕
@gowthamkani52333 жыл бұрын
அக்காவின் பேச்சுக்கும்... எதார்த்த நடிப்புக்கும்.... இன்னும் உயர வாழ்த்துக்கள்...👍
@ramuramasamy16342 жыл бұрын
தீபா அக்கா உங்கள் பேச்சு அழகாக இருந்தது
@lakshmikailash20116 жыл бұрын
நல்ல வாய்ப்புகள் கண்டிப்பாக வரும். நீங்கள் ரொம்ப நல்ல நடிகை அக்கா.அம்மா........கடவுள் துணை இருப்பான்.🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@radharp18336 жыл бұрын
திரை உலகில் ஜொலிக்க இந்த பட இயக்குனர் மூலம் கடவுள் துணை ஆரம்பித்து விட்டது தீபாசங்கர்.
@sarojinikanagasabai84575 жыл бұрын
@@radharp1833 8
@packiarajnadar33514 жыл бұрын
ஒரு வெகுளித்தனமான அற்புதமான மனசுல எதயும் மறைக்காம பேசும் ஒங்க சத்தம் அற்புதம். வாழ்த்துக்கள்
@rajeshsupermarket47156 жыл бұрын
இப்படி எதார்த்தமான பதிவு வாழ்த்துக்கள் புதிய தலைமுறை T v இது தான் உண்மை நிலை வாழ்த்துக்கள் அருமையான பதிவு
@pandianpandian45034 жыл бұрын
உங்களின் எதார்த்தமான கிராமத்து பேச்சு மிகவும் அருமை. இந்த பேட்டியை பார்த்தபோது நம் கிராமத்து மண்ணின் வாசனையை உணர்ந்தேன். அருமை சகோதரி உங்களின் ரசிகன் நான்.
@muhammadkamil33616 жыл бұрын
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்.உங்களைப் போன்ற ஒரு அக்கா எனக்கில்லையே என எக்கமாய் இருக்கிறது. வாழ்க வளமுடன்
@chitradevi72446 жыл бұрын
P
@bhuvaneshwari66216 жыл бұрын
hari
@shanthimurali39874 жыл бұрын
Natural acting
@nandhini246 жыл бұрын
அன்பு உள்ளம்... கள்ளம் கபடமில்லாத பேச்சு ... பார்க்கவும் கேட்கவும் மனநிறைவா இருக்கு ... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 😘❤️🙏🏻💐
@arjunansrinivasan26695 жыл бұрын
உண்மையை உறக்க சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@rajeswarivaiyapuri34395 жыл бұрын
Rain speech sweet woman
@rajeswarivaiyapuri34395 жыл бұрын
Something special actress
@ShanmugaPriya3 жыл бұрын
Fan of deepa akka watching this in 2021
@thirumalairaghavan6 жыл бұрын
உங்கள் பேச்சு என்னை அசத்தி விட்டது. எங்க ஊர் பொண்ணு என்பதில் மிக்க பெருமை
உங்கள் அழகான அப்பாவி பேச்சு அனைவரையும் கவர்கிறது.. 25 நிமிடங்கள் எப்படி கடந்து சென்றது என்று எனக்கு தெரியவில்லை..
@natarajansomasundaram99566 жыл бұрын
என்ன ஒரு சரளமான பேச்சு. அருமை அருமை.
@hemadevi91345 жыл бұрын
சுப்பர்
@vivekananthans4084 жыл бұрын
Akka u my best sister akka. Unga action enakku romba pudikkum. Ungal thoothukkudi peachu romba pudichirukku
@kumarkamur77356 жыл бұрын
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல மனசு உள்ள ஒரு தெய்வம் பேசுறது கேட்ட சந்தோசம்
@ajithadaniel72043 жыл бұрын
அருமை தீபா அக்கா
@christopherdhanasing93926 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் அக்கா எங்க தூத்துகுடிகார அக்கா இவ்ளோ அழகா தன்னடக்கதோட சினிமா உலகில் இருப்பது எங்களுக்கு பெருமை நீங்க நிச்சயமா பெரிய அளவில் வருவீங்க வாழ்த்துக்கள்
@josphinmary25535 жыл бұрын
Akka great akka
@geethavijaykumar7914 жыл бұрын
I love you akka anaku ungala rempa pitikum
@spro45824 жыл бұрын
Can I have her full home address ..to meet her...I'm from malaysia
@rathnarajasheron37724 жыл бұрын
அருமை சகோதரி.நான் இலங்கையில் வாழும் உங்கள் ரசிகை.உங்கள் குடும்பத்தை அறிமுகப்படுத்துங்கள்.
@kavipriya6293 жыл бұрын
நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க உங்களுடைய பேச்சு ரொம்ப அழகாக கேட்டுகிட்டே இருக்கலாம்
@arjuntamilan39086 жыл бұрын
இரண்டு சேனல்களில் பேட்டி ஆனால் ஒரே ஆடையில் எதார்த்த நடிகை
@marymohanmarymohan59354 жыл бұрын
Super அக்கா 👌👏எங்க ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@justinjasmine8683 жыл бұрын
Ama akka neenga namma oorunu solrathiengalukku perumai
@AA-ff1nt6 жыл бұрын
உண்மையான அழகி
@Iswar65 жыл бұрын
அஹா .. எத்தனை நம்பிக்கை தரும் பேச்சு. எவ்வளவு யதார்த்த பார்வை. நிறைய சமூக பொறுப்பும் அக்கறையும். நல்ல உள்ளம் இவர். வாழ்க பல்லாண்டு. அவர் குடும்பம் மகிழ்வோடு இருக்கட்டும்.
@karthiksvgkarthiksvg22816 жыл бұрын
எங்க அம்மா மாதிரியே இருகிங்க அப்படியே எங்க அம்மா தான் நீங்க நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sivasankaradass92054 жыл бұрын
எங்களின் சகோதரி தீபாசங்கர் அவர்களின் நடிப்பை கடைகுட்டி சிங்கம் படத்தில் காண நேர்ந்தது. மிகவும் சூப்பர். அவரது வட்டார பேச்சு, கலகலப்பான அவருக்கு கடவுள் எல்லா நலன்களும் அருள வேண்டிக்கொள்ளுகிறேன்.
@ashokselvam06 жыл бұрын
Unga smile nature ah eruku amma....rombha alaga pasuriga... Innocent pasuriga
@meenakshihari63184 жыл бұрын
Great Actor she is mam
@habeebrahman11936 жыл бұрын
உங்க குறள் சூப்பரு இடைவெளியில்லாமல் பேசுறதும் சூப்பர் அம்மா, செந்தமிழ் பேசும் போதினிலே இன்ப தேன்வந்து பாயுது காதினிலே
@kathirvel25193 жыл бұрын
Super akka unga vellanthi manasu
@Najilaferoz6 жыл бұрын
Very very very big thanks to puthiyathalaimurai........ அருமையான பேட்டி இன்னும் கொஞ்சம் நேரம் கூட பேட்டி எடுத்திருக்கலாம்....... தீபா அக்காக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.
@umaranisubbaram91014 жыл бұрын
மேலும் ஒரு படி உயர்கிறீர்கள் தீபா....பெருசா வரணும் வாழ்த்துகள்ப்பா.
@ponmanineerathilingam98246 жыл бұрын
Ma though already i saw your prevoius intetviews....repeatedly seeing your interviews giving me a great joy....i like to talk with you through phone
@arungeetaa2726 жыл бұрын
ponmani neerathilingam I feel like talking to her as well...
அக்கா கவலை படாதீங்க ஆண்டவன் உங்க நல்ல மனசுக்கு நல்ல வழியை காட்டுவார்
@drhemmanthraj22156 жыл бұрын
வாழ்வியிலின் பெரிய பாடம்: காலம் நகர நகர வாழ்க்கை மாறும்!! மிக்கநன்றி அக்கா படிப்பினைகளைப் பகர்ந்தமைக்கு!! . தொகுப்பாளினிக்கு ஒரு சபாஷ்!! அழகான நேர்காணல்!!
@kaushiks10015 жыл бұрын
My lovable mom,We wish you to grow up more and more. We always appreciate your simplicity.
@suresh5dux6 жыл бұрын
வெள்ளந்தி பேச்சு அக்கா.anchor ku velliya illama paniytanga irunthalum anchor did her best
@radharp18336 жыл бұрын
சரியான கருத்து. பேட்டி எடுப்பவர்கள் அதிக பேசும் வாய்ப்பு வைக்காமல் பேச்சு மழையாக பொழிந்து தள்ளி விட்டார் தீபாசங்கர். வாழ்த்துகள் " வாழ்க வளமுடன் " நலமுடன்.
@Candy_vlogs-q2y5 жыл бұрын
Akka ungalamathiri oru Actera na pathatha illa neengatha akka unmayana oru Acter ungala enakku rompa pudikkum akka neenga pasurathu apdiya kalakalannu irukku unga pachu ennoda amma mathiri irukku intha msg patha reply pannunga plz
@antonyraj60676 жыл бұрын
நன்றி சொல்லதுக்கே பிறந்துருக்க போல ....அக்கா உனக்கு நன்றி .பட பட பட்டாசு போல நம்ம ஏரியா பேச்சு அப்படி துுள் கிளப்புற போ நிறைய நீ நினைத்து போல வாய்ப்பு கிடைக்கும் கவலபடாதே உன செஞ்ச நன்றி மறக்காத நல்ல மனசுக்கு நல்லயிருக்கா போற பாரேன் வாழ்த்துக்கள்
@tamilselvan-xe3ct6 жыл бұрын
நான் அழுதுகொண்டே இந்த பேட்டியை பார்த்தேன் ...
@annadurai89984 жыл бұрын
எதார்த்தமான பேட்டி சகோதரிக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது நிறைவாக வாழ வாழ்த்துக்கள். அண்ணனின் ஆசீர்வாதங்கள்.
@rajir.k93836 жыл бұрын
She is very innocent and honest from her heart. God bless her. I just adore her personality.
@lathasharma37114 жыл бұрын
தலைப்பு ஒண்ணு போடற செய்தி ஒண்ணு போடற சேனலலுக்கு இந்த மாதிரி பேட்டிகள போடுங்க சலிக்காம பாப்பாங்க இயக்குனர் களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இவங்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுக்க🙏🙏🙏🙏🙏
@tamilselvan-xe3ct6 жыл бұрын
இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி ...
@shanthiayyappan99644 жыл бұрын
அம்மாவின் ரசிகை நான்
@sumansuman62316 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையா பேசும் அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@revathyganapathy21214 жыл бұрын
கடைக்குட்டி சிங்கம் தீபா அக்கா...நீ ஒரு பெண் சிங்கம்...சிங்கப்பெண்
@kokilamarikm53666 жыл бұрын
unga life travelah flim eduthu ungala nadika vachava padam super hit ahidum... u r so sweet... unga videova pakurappavavey manusu evvalavu kastama irunthalum light ahiduthu... u have a such a wonderful power... don't change ur attitude forever...
@kuttieskoodam68304 жыл бұрын
இன்றைய சூழலில் நீங்கள் இலவசமாக டான்ஸ் சொல்லித்தருவதை நினைக்கும் போது எனக்கு பெருமையா இருக்கு. வாழ்க வளமுடன்
@murugesankannam994 жыл бұрын
Am ma nakairukenkala
@vjeeva1236 жыл бұрын
Innocent Deepa.. congrats 😘
@amrikhospital525 жыл бұрын
Deepa mam after ur interview I started liking u soo much. God bless you and your family.
@vigneshkumar0876 жыл бұрын
deep akka next சரண்யா madam poola all movies amma character nadika pooringa ,,, ennoda valthukal for wonderful acting in kadaikutty singam
@nareshd40746 жыл бұрын
vignesh kumar next saranya madam ila.. first deepa sankar amma nu solunga..
@iam86734 жыл бұрын
Enga school sir oda ponnu...kurumbur Sri ganesar hr sec school panikanadarkudieruppu....Tamil subject sir ....best orator and good teacher 17min
@sarojini7636 жыл бұрын
பேட்டி எடுத்த பெண் ரொம்ப கனிவு
@sathyashappycorner53833 жыл бұрын
Deepa akka super interview ,stress buster aa irukku
@solaimurthy19846 жыл бұрын
அருமையான வார்த்தை உச்சரிப்பு.. வாழ்த்துக்கள் அக்கா💖💖💖
@perinbarajahpuvanendrarasa5292 жыл бұрын
ஒளிவு மறைவு இல்லாத அக்காவின் பேச்சு சிறப்பு வாழ்த்துக்கள்
@diwan87606 жыл бұрын
அருமையான பேச்சு மேலும் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்கணும்
@murugesancinnappa25543 жыл бұрын
அக்கா... நீங்க ரொம்ப வெள்ளந்தி....
@bro.inbanathan6 жыл бұрын
அக்கா கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்
@maryanitham11456 жыл бұрын
Don't worry Deepa u Wii get more movies.Super Super.Deepa
Neenga ennoda siththi mathiriye irukinkinga. Unga husband a kattunga
@manideiva454 жыл бұрын
உங்களின் நல்ல மனசுக்கு வெற்றி தான் அக்கா .
@bro.inbanathan6 жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள் உங்க ரசிகை நான் .மேலும் உங்க நடிப்பு தொடரும்.
@javidahamed19864 жыл бұрын
My sweet sister u talk so cute.....u will get all wealth and happiness for you...
@prabun71626 жыл бұрын
Vaalthukkal amma .
@sunfirelogu6 жыл бұрын
Very innocent speech, realy impressed Akka,congrats,god always made u feel happy in ur life
@mathiarasan29536 жыл бұрын
கடவுள் என்றும் உங்களுக்கு துணைஇருப்பார்
@saravanansaravanan64073 жыл бұрын
தீபா Sister யாருக்கும் Comments. பன்னமாட்டேன் ஆன உங்களுக்கு பன்னனும் தோனுது உங்க பேச்சு எனக்கு ரெம்ப மிடித்துயிருக்கு உங்களுடைய தாழ்த்துர தன்மை ரெம்ப பிடித்துயிருக்கு