அண்ணன் கேள்விக்கு திராவிட கும்பலிடம் பதில் இருக்காது
@smileinurhand6 ай бұрын
மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்? ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ? போதை திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கு, ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்?
@Muruvell6 ай бұрын
@@smileinurhand போதை பழங்காலத்தில் இருந்தே இருக்கிறது என்பது உண்மை. மதியைக் கெடுத்து மனிதத்தன்மை மறக்கும் போதை இல்லை. பனங்கள் இருக்கலாமே.. இன்று பாலியல் தவறு விபத்து குடும்ப நலப் பிரச்சனை இளைஞர் இலககின்றி திறன் இழந்து கிடக்க இந்த திராவிட கட்சிகள் போதை விற்பது தான் காரணம்
@sababathisababathi26266 ай бұрын
ஏன் உங்கள் அண்ணன் குடுக்காம குடுச்சுட்டாங்கன்னா இல்லை உங்க அண்ணன் கட்சி காரணங்களும் சேர்ந்து குடுச்சதானால இவ்வளவு கொந்தளிப்பு,என்னங்கடா நாடகம் ஆடுரிங்க
@jeyaramd68016 ай бұрын
@muruvell உங்க சைமன் ஐ முதல்ல குடிக்காம இருக்க சொல்லு
@Sissn1236 ай бұрын
இருக்குடா சரக்கு உங்கள் அண்ணன் குடிக்கும் சரக்கு
@blackmomba32616 ай бұрын
இதை கேட்டாவது விக்கிரவாண்டி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
@virginsam6 ай бұрын
நல்லா சிந்தித்தால் DMK கே வாக்கலைப்பார்கள்.
@jjayaraj2102936 ай бұрын
Seeman 🔥
@Ramkumar-qh4ku6 ай бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤
@Sasi-World6 ай бұрын
சீமான் தினமும் மது அருந்தும் 60 வயது இளம்பிள்ளை. அவன் மது பற்றி விமர்சிக்கலாமா? தம்பிகளே சிந்தியுங்கள்.
@Sasi-World6 ай бұрын
தமிழரா? சீமானின் மனைவி தெலுங்கர் , அவர் கட்டுப்பாட்டில் கட்சி, எனவே நாம் தமி-ங்கர் என்று பெருமையைடன் சொல்லி, ஒதுங்கி ஓரமா நின்னு சீமானின் ரசிகர் மன்றத்தை நடத்துங்கள். எதற்கு எங்கள் (தமிழர்) பெயரை சொல்கிறீர்கள்?
@Ramkumar-qh4ku6 ай бұрын
@@Rohan2B நல்ல படியா பேச சொல்லி தரலயா ஒங்கொம்மா
@Ramkumar-qh4ku6 ай бұрын
@@Sasi-World கருணாநிதி டாஸ்மாக் கடையிலிருந்து நீதான் வாங்கி சீமானுக்கு ஊத்தி குடுத்தியா
@Ramkumar-qh4ku6 ай бұрын
@@Sasi-World கருணாநிதி தெலுங்கனா இல்ல வந்தேறியா
@rajen2kmoorthy16 ай бұрын
என்னை பொறுத்த வரை சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுப்பது மிகப்பெரிய தவறு, இது சாராயம் குடிக்க ஊக்க படுத்தும்.
@nr7766 ай бұрын
கள்ளச்சாராயம் வித் அவுட் பில். டாஸ்மாக்கை விட 10 மடங்கு லாபம் 10 அல்ல 20 லட்சம் கூட குடுக்கலாம். விளங்கா அரசு. கூட்டி கொடுத்தும் காசு பாப்பாங்க போல
@velmurugan84746 ай бұрын
அண்ணன் சீமான் பேசுவதுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்
@sundarrajand5286 ай бұрын
உண்மையான பதிவு
@vigneshe46266 ай бұрын
சாராயம் கொதிக்கிதோ இல்லையோ என் இரத்தம் கொதிக்கிது இந்த மாடல் ஆட்சி அழக பாத்து
@thangamani39836 ай бұрын
மோடியை கண்டு ஏண்டா கொதிக்கமாட்டேங்குது? பயமா? B team
@vigneshe46266 ай бұрын
@@thangamani3983 தமிழ் நாட்டில் யாரு ஆட்சி செய்ரான் அவன தான் டா கேட்க முடியும்
பத்து லட்சத்தை விட போன உயிர் பெருசுதான் ஆனா அலட்ச்சியத்தோடு சாரயம் குடிக்கிறது வீட்டுக்கும் அழகல்ல தமிழ்நாட்டுக்கும் அழகல்ல
@blackmomba32616 ай бұрын
நிருபர்கள்: எல்லாம் தெரியும் ஆனா என்ன செய்ய கையில் கவர குடுத்துட்டாங்கள்ள.😢😢
@sathasatha88046 ай бұрын
💯 correct
@kalimulla20076 ай бұрын
சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் கொடுப்பது அநியாயம்
@arunmanip14196 ай бұрын
இறந்தவர்களுக்கு இல்லை, இறந்தவர்களின் குடும்பங்களிற்கு.
@Varadharajan-rz6nj6 ай бұрын
@@arunmanip1419 இறந்த குடும்பத்துக்கு என்பது பொய்.. வாக்குகள் போய் விடாமல்.. குடும்பத்தினர் பிரச்சனை பெருசு பண்ணாமல் இருக்க .. தரப்படும் லஞ்சம் தான்.. பத்து லட்சம்.. நாட்டுக்கு போராடிய ராணுவ வீரர் இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ஒரு லட்சம்.. போலீஸ் பணியில் இறந்த குடும்பத்துக்கு 3 லட்சம்.. கள்ள சாராயம் மரணதுக்கு 10 லட்சம்...
@govadeva16156 ай бұрын
இந்த விஷயத்தில் சீமான் பேச்சு சரி.
@PRATHAPB-v3e6 ай бұрын
பணம் பால் தென்ன பால் தமிழக அரசு அனுமதி தர வேண்டும்..❤ நாம் தமிழர் கட்சி ❤
@saranyasaranya56646 ай бұрын
அண்ணா வெள்ளை நிற சட்டையில் நல்ல இருக்கீங்க இப்ப தான் அரசியல் வாதி மாறி இருக்கீங்க💪💪💪
@msdheena14116 ай бұрын
Seeman ❤
@urbanmic42396 ай бұрын
True 🎉
@stalin.ffrancis69506 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤
@sivabalan93206 ай бұрын
கட்சி தலைவர் மலையாளி செயலாளர் தெலுங்கு பொண்டாட்டி
@Naveenkumar-vu6fw6 ай бұрын
Seeman is right,MLA ku therla na avan edhuku MLA?
@ganesh88926 ай бұрын
Super ஐயா
@devasahayam94796 ай бұрын
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்வோம்.நாம் தமிழர்.
@mohamedismail-ys9rg6 ай бұрын
திராவிட நாயிகள்...
@sureshsuresh13246 ай бұрын
Nai nandri ulathu. You. Puramboku
@Kathirkuttymahe6 ай бұрын
நீ வந்தேறி தானே ???@@sureshsuresh1324
@seahorse49306 ай бұрын
அரசாங்கம் அதிக விலையில் விற்கிறார்கள். . அப்பாவி ஏழை மக்களுக்கு விஷத்தை விற்க அனுமதி கொடுத்த அரசாங்கம் இழப்பீடு கொடுத்து தான் ஆக வேண்டும். . டாஸ்மாக்கில் என்ன வரி'யில்லாத சரக்கா மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. . குடிகாரனிடம் இருந்து வரி வாங்குகிறீர்கள் அல்லவா, குடிகாரனுக்கு இழப்பீடு கொடுங்கள்🥺
@digicaresystems72106 ай бұрын
உண்மை ❤️
@moorthykavi68996 ай бұрын
ஒரே தீர்வு கள்ளு கடைகள் திறக்க வேண்டும்
@kmpskmps24356 ай бұрын
திமுகவில் நேத்து வந்தவங்க எல்லாம் அமைச்சர் ஆகிட்டாங்க நாம 30 வருஷமா தெருவில் முக்கிக் கொண்டே இருக்கிறோம் இன்னும் வார்டு மெம்பர் கூட ஆக முடியலையே என்ற கோபத்தில் பேசுகிறான் இந்த இத்து போன சாமான்..😅😅😅😅
@balakrishnan21906 ай бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து சாராய ஆலைகளும் உடனடியாக மூடப்படவேண்டும் நீதிமண்றம் தானாக முன்வந்து வழக்கை முன் எடுத்து மக்கள் நலனை பாதுககவேண்டும்.
@jayabalsathi58306 ай бұрын
👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥
@gopimanish47906 ай бұрын
Super 💯 anna
@SwaMij-p6t6 ай бұрын
கள்ளுகடை சிறப்பானது
@arunmariappan76716 ай бұрын
Anna ❤
@sivaprakashn10286 ай бұрын
❤❤❤ Arumaiyana kalvi
@uddaivamsith6 ай бұрын
அருமை
@வேட்டையன்6 ай бұрын
சீமான்❤
@agalyap17546 ай бұрын
கொஞ்சமாவது வெட்கம் மானம் ரோசம் இருக்கிறவன் சீமான் அண்ணன் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிப்பான். திராவிட கும்பலுக்கு தான் ஒரு வெங்காயமும் இல்லையே 😂
@arunveni-d6t6 ай бұрын
Seeman speech good 💯
@ananthppm59846 ай бұрын
இது தான் எங்கள் அண்ணன்
@tamilantamil64436 ай бұрын
இந்த சாராய மரணங்களுக்கு சீமான் கேட்கும் கேள்விகளுக்கு அரசிடம் பதில் உள்ளதா?
@AnithajayaramAnithajayaram6 ай бұрын
Ntk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhana73736 ай бұрын
A PROPER Defence Minster ❤❤❤
@Trouble.drouble6 ай бұрын
Vallka. Seeman, 💯🤠
@jaiashwanth74816 ай бұрын
Verigood
@asvimalasvimal8536 ай бұрын
விடியல் அரசு குண்டிகழிவிட்டு போயிடும் அண்ணா
@RameshElumalai-je1iw6 ай бұрын
Yeppa romba corect a souldra anubavam.😊😊😊, nee vantha Nadu urupadum
@krshnamoorthi45446 ай бұрын
அண்ணா நீங்க மட்டும் தான் உண்மைய பேசுறீங்க 🎉🎉🎉🎉
@DEVADASSJACOB6 ай бұрын
இந்த ஊடகவியலாளருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் உண்மைத்தன்மை என்னவென்று புரியாமலே எல்லா ஊடகவியலாளரும் உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு யூடியூப் சேனலில் இருந்து பணம் வர வேண்டும் அதற்காக பேசுகிறீர்கள் மக்கள் நலனை பற்றியோ உண்மை கண்டறிவது எப்படி என்பதை குறித்து ஆராய்ச்சி செய்யாமல் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் மேலும் இந்த கள்ளக்குறிச்சி சம்பவம் மட்டுமல்ல நாட்டில் நடக்கிற எல்லா அவலங்களுக்கும் இந்த பாசிச மைனாரிட்டி ஒன்றிய அரசு தான் எல்லாத்துக்கும் முக்கிய காரணம் எப்படி என்றால் இந்த பாசிச மைனாரிட்டி ஒன்றிய அரசு எப்பொழுதெல்லாம் திருட்டுத்தனமாய் ஆட்சிக்கு பின்வாசல் வழியாக வந்து அமர்கிறதோ அதை மறைப்பதற்கு ஏழை ஜனங்களின் உயிர்களை பழிகடா ஆக்குவது இவருடைய வழக்கமான ஜனங்களையும் மற்றவர்களையும் திசை திருப்புவதற்கான சதி திட்டம் விவசாயிகளையும் மாணவர்களையும் ஏழை ஜனங்களையும் சீரழிக்கவும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கவும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடப்பதை இவர்களுடைய கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் மேலும் சில பாசிச தேர்தல் அதிகாரிகளை வைத்து இந்த முறை முழுக்க முழுக்க பிராடு பண்ணி ஆட்சியை பிடித்து இருக்கிறார்கள் இது எல்லாருக்கும் தெரியும் எத்தனைதான் அவமானப்பட்டாலும் கேவல பட்டாலும் யார் என்ன மூஞ்சிலே கலக்கி ஊத்தினாலும் இவர்களுக்கு ஆட்சிதான் முக்கியம் காரணம் ஆட்சியை விட்டு இறங்கினால் இந்த கட்சியில் இருக்கிற எல்லாரும் நிரந்தரமாக ஜெயிலில் தான் இருக்க முடியும் அப்படிப்பட்ட மகா பெரிய உலக மகா ஊழல் செய்திருக்கிறார்கள் இது திமுக ஆட்சியின் நிர்வாகக் கோளாறு அல்ல முதலாவது புரிந்து கொள்ளுங்கள் சில பாசிச அதிகாரிகளால் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறார்கள் அந்த அதிகாரிகளை சீக்கிரம் இந்த தமிழ்நாடு மக்கள் கருவறுக்க போகிறார்கள் மக்களுக்காக உழைக்காமல் பணத்துக்காகவும் பதவிக்காகவும் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிற இப்படிப்பட்ட சில பாசிச அதிகாரிகளை இந்த கள்ளக்குறிச்சியில் இறந்து போன எல்லா குடும்பத்தின் உடைய சாபம் அவங்களுடைய மேல வந்து தான் சேரும் யாரு எப்படி எங்கே என்ன பேசினார்கள் கள்ளக்குறிச்சியில் இப்படிப்பட்ட கொலை பாதகத்தை நடைபெறுவதற்கு யார் திட்டமிட்டார்கள் என்ற பல ரெக்கார்டுகள் பல சாட்சியங்கள் சீக்கிரத்தில் வெளிவரும் அன்றைக்கு தமிழக மக்கள் இந்த பாசிச அதிகாரிகளை கருவறுக்க தயாராக இருக்கிறார்கள் கூடிய சீக்கிரம்.... எப்படி புல்வாமா தாக்குதல் நடந்து தன்னுடைய தான்தோன்றி தினத்திலிருந்து தப்பிக்க நினைத்தார்களோ அதேபோல் இந்தத் தேர்தலில் படுதோல்வியை தாங்கிக் கொள்ளாத சில பாசிச அதிகாரிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி சில உண்மைகளை கண்டறிவதற்காக சில குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் சாட்சியங்களை நேரடியாக இந்த கள்ளக்குறிச்சி மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் வர இருக்கிறது பொருத்திருங்கள் இந்தத் தடவை குறி தப்பாது......
@klaitusstephen49926 ай бұрын
நன்றாக திமுகவிற்கு வால் பிடிக்கிறீர்கள், அப்படியே பண்ணுங்கள், தவறை தவறு என்று ஒத்துக்கொள்ள ஏற்றுக் கொள்ளாத உங்கள் மனது மிகவும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது
@vickyvijay77476 ай бұрын
Ntk
@thatismykuttystory57816 ай бұрын
Thiravida model ❌️saaraya model ✅️😅
@Prince-wz2nr6 ай бұрын
tha semma kelvi 👌👌👌👌 3:52
@smvenkateshsmvenkatesh69506 ай бұрын
👍
@settusettu56486 ай бұрын
நாம் தமிழர் தமிழருக்கான ஒரே மாற்று.
@lenink13266 ай бұрын
திருந்தாத மக்களுக்கு அறிவுரை தேவை இல்லை
@nandhagopal78576 ай бұрын
பூரண மதுவிலக்கு கொண்டு வாருங்கள்
@sarkumar17536 ай бұрын
குடிகார சீமானுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? குடியின் அருமை பெருமை குடிகார மலையாள சீமான் நன்றாக அறிந்து இரூக்கிறான்!
@mallikabala37056 ай бұрын
❤❤❤
@sureshgounder67946 ай бұрын
❤❤❤❤ தெலுங்கன் திராவிட மாடல்
@tamilantamil64436 ай бұрын
உண்மை
@elangoec66896 ай бұрын
உத்தமன் வந்துட்டான்
@ganesansopi72706 ай бұрын
பூரண.யோக்கியன் அவன்.கட்சியில் யாரும் குடிக்க.மாட்டார்கள்
@murugan80216 ай бұрын
இப்போதான் திமுக வாடகை வாயன்கள் youtube சேனலை எல்லாம் பார்த்துட்டு வந்தேன்😂😂😂 சீமான் சீமான் சீமான் என்று கதறி கொண்டிருக்கிறார்கள்....
@arulanand68136 ай бұрын
சிறப்பு
@balaji2766 ай бұрын
❤நாம் தமிழர்
@tamiltsairam21916 ай бұрын
சாராயம் கூட ரொம்ப நல்ல உடம்புக்கு ரொம்ப நல்லது கல்லையும் சாராயம் எத்தனை கலப்படம் செஞ்சா இந்த மாதிரி தான் நடக்கும்
@sankarasubramanian93106 ай бұрын
Good suggestion.
@NabbasNabbas-n2l6 ай бұрын
ஆட்சி யாளர்கலை பேசுவது உங்கள் அரசியலுக்கு அழகல்ல
@ravikris37306 ай бұрын
திராவிட கும்பலிடம் பதில் இருக்காது
@DevakiM-on6km6 ай бұрын
நீ எதுக்கு உயிரோட இருக்கேன்னு இப்ப எங்களுக்கு தெரிஞ்சாகணும்
@NabbasNabbas-n2l6 ай бұрын
சாராயம் குடிப்பதை நிருத்திவிட்டால் சாராய பேச்சே மறைந்து போகும்
@பிரேமாசிவா6 ай бұрын
தேமுதிக தொண்டர்கள் சார்பில் நன்றி நன்றி...
@MohanKrishnasami6 ай бұрын
Wish u supet true speech
@NabbasNabbas-n2l6 ай бұрын
சாராயம் குடிப்பது பெருமையல்ல அதில் இருந்து மக்கள் மாற வேன்டும்
@777caps6 ай бұрын
இது அரசியல் சதி சீமான்
@richardsureshkumar74136 ай бұрын
❤
@richardsureshkumar74136 ай бұрын
விஜயலட்சுமி. ❤❤❤❤❤❤
@rajagopalu73346 ай бұрын
கள்ளுக்கடை திறக்கும் வரை போராட வேண்டும்...இனியும் திமுக வை விட்டுவைத்தால் தமிழ்நாடு தாங்காது..சீமான்..😢😮😅
@senthil53986 ай бұрын
ஏன் அந்த ஊர்ல உன் தொம்பி இல்லையோ... எப்ப வந்து கிழிய பேசுற....
@cuttingfishworld42226 ай бұрын
ஊரே திரண்டு மனு கொடுத்தும் ஒன்னும் நடவடிக்கை இல்லை என்று அந்த பகுதி பெண்கள் சொன்னதை கேட்க வில்லையா?
@sureshsomas11736 ай бұрын
மக்கள் வாக்கு செலுத்திய எம்.எல்.ஏ வே ஒன்னு புடுங்க மாட்டானாம் , தனி ஒரு கட்சி காரன் வந்து நின்னு சாராயத்தை ஒழிக்கனுமாம் இந்த மாதிரி ஏகத்தாளமான கேள்விளாம் அந்த ஊரு எம்.எல்.ஏ வ கேட்டுருந்தா நாடு விளங்கிருக்கும்
@athirstarajanramasamy48626 ай бұрын
கனி தெரியும்
@AruljothikumarKumar6 ай бұрын
Seeman❤ Anna speech good 👍
@NabbasNabbas-n2l6 ай бұрын
தேவை இல்லாத பேச்சி கள்ளகுரிச்சி மக்களுக்குதான் அறிவுரை சொல்ல வேன்டும்
@mohamedyousuf62416 ай бұрын
"பிராந்தி கடை மூட முதல்கையெழுத்து போடுவேன் "என்று சொன்னதாலேயே வாய்ப்பை நழுவவிட்டவர் ...!!!
@AD_XD1236 ай бұрын
Super sir u r bravely opposing the mokkai govt.
@arunmanip14196 ай бұрын
தமிழ்நாட்டில் எல்லாருக்கும் அஷ்ட லட்சுமியின் அருள் கிடைக்குமா❓நல்ல டாஸ்மாக் சரக்கு குடிச்சிட்டு கும்மாளம் போடுகிறவனுக்குத் தான் கிடைக்கும்.
@maheswarand60916 ай бұрын
😢
@SurashT-mt8ll6 ай бұрын
நாங்க குடிப்போம் ஆனால் இந்தியன் சரக்கு கிடையாது எல்லாம் வெளிநாட்டு சரக்கு
@sureshayyasamy30406 ай бұрын
எல்லோரும் குடிக்காதீங்க சொல்லிட்டே இருப்பார்களா
@ram146956 ай бұрын
திமுக நாம் தமிழர் கட்சி இரண்டுமே நாடக கட்சி வருங்கால தலைவனை உருவாக்கும் கடமை மாணவர்களின் கடமையாக இருக்க வேண்டும் இனி இப்ப இருக்க அரசியல் கட்சியை நம்ப கூடாது ஒவ்வொரு மாணவர்கள் ஒன்று கூடி அதற்கான திறனையும் அரசியல் ஆசனத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்...
@Raj-ug3ul6 ай бұрын
வானவில்.சாட்டை..வாழ்க😂😂😂
@syedibrahim34906 ай бұрын
கள்ளகறிச்சிநாம்தமிழர்கட்சிக்சாராயயம்தெரியாதா
@Ramanadhan20236 ай бұрын
மனு கொடுத்துள்ளனர். ஆளுங்கட்சி Support இல்லமா இது நடந்திருக்குமா?
@cuttingfishworld42226 ай бұрын
அந்த தொகுதி அதிமுக MLA SP இடm மனு கொடுத்தும் மே நடவடிக்கை இல்லை
@matte676 ай бұрын
Seeman seems to be asking the right questions.
@rsuresa6 ай бұрын
நா த க கள்ளக்குறிச்சியில் இல்லையா? 🤔
@cuttingfishworld42226 ай бұрын
அந்த தொகுதி அதிமுக MLA SP இடm மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை யே
@parthasarathikasirajan36976 ай бұрын
மிக சரி, அந்த 2 mla க்கு 1 lit அந்த சாராயத்தை கொடுக்கவும்..
@k.sakthivel56586 ай бұрын
நாம் தமிழர்
@ganesansopi72706 ай бұрын
அது நல்லகள் அதிலும் போட்டி இருக்கும் நல்ல.கள் வடிக்கமாட்டான்
@jayaramans-h3m6 ай бұрын
நீ குடிக்காம இருக்கியா
@emson19856 ай бұрын
Naam tamilar
@KalaivananKalaivanan-h5i6 ай бұрын
முதல்ல ரோட்டுல இறங்கிப் போராடுங்க. ஜாதி அரசியல் பண்ணாதீங்க.
@Gowtham1_1236 ай бұрын
Yaru jadhi arasiyal pandra dmk va da? 😂
@spmaruthasalam12716 ай бұрын
Un katchila yarukkume theriyatha vijalakshmiseemam avarkale
@New-World-Xerox6 ай бұрын
seeman neeye kuduchuthu reels pannuniye neeye kudikira pa seeman