எனக்கு குருவோ அல்லது தெய்வமோ அது ராகவேந்திரர் மட்டுமே. அவரை தவிர இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை! வேறு யாவரும் இல்லை. அவரை நான் முழு மனதோடு நம்புகிறேன். இந்த உலகில் எனக்கு இருக்கின்ற ஒரு நம்பிக்கை ஶ்ரீ ராகவேந்திரர் மட்டுமே. ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.
@rukmanideviyuvaraj21503 ай бұрын
💯❤❤❤
@sonakrish13 ай бұрын
3.56 super sir. sri rayar picture in bag form,,,etc. Ohm Sri Raghavendrya Namaha 🙏🙏🙏🙏
@SrivariYogaPadma3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அனைத்தும் இழந்து இங்கே திக்கற்றவனுக்கு வழிகாட்டியாய் விளங்கும் ஜெகத் குருவே என் குரு ராகவேந்திரரை சரணம் சரணம் சரணம்
@prabakaran-o7k3 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
@raveeraveeravee62473 ай бұрын
ஜெகத் குரு ராகவேந்திரர் சுவாமிகள் பாதமே சரணம் குருவே போற்றி அருள்வாய் போற்றி
@shanthitamilselvan45273 ай бұрын
குருவை மட்டும் நம்பினால் மட்டுமே நம் வாழ்வில் கஷ்டங்கள் விலகும்🙏🌹🙏ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🌹🙏
@MalarMalar-uq5br3 ай бұрын
ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@VennilaSathish-z1k3 ай бұрын
குருவே சரணம் 🙏
@narayanank8093 ай бұрын
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸
நான் 1987ல் மந்தராலயத்திற்கு என் தந்தை மனவி மகள் வயது. 3 மகன் ரமேஷ் குமார் வயது. 7 போய் விட்டு கோவைக்கு திரும்பும் போது நான் ரிசர்வேஷன் செய்யவில்லை தெரியாமல் ரிசர்வேஷன் பெட்டியில் ஏறி விட்டேன் T.T.R வந்தவர் இறங்க சொன்னார் என் பக்கத்தில் சென்னையை சேர்ந்த T.T.R மந்தராலயம் சென்று திரும்பிய யவர் அந்த TTR யிடம் பேசி எங்கள் பேமிளருக்கு . கோவை வரை ரிசர் வே ஷன் போட்டு கொடுத்தார் T.T.R வடிவில் .ராகவேந்திரர்!!!
@JayakumarV-xy1tg3 ай бұрын
குருவே துணை
@SrivariYogaPadma3 ай бұрын
இங்கே அற்புதங்கள் அனைத்தும் கண்சிமிட்டும் நேரத்தில் நடந்துவிடும் குரு ராயரே போற்றி ஜெகத்குரு ராகவேந்திரா போற்றி போற்றி
@garuda.07garuda342 ай бұрын
உண்மை சத்தியம்
@shandenidevi53 ай бұрын
Guruve saranam
@sonakrish13 ай бұрын
3.36 super sir sri rayar appears in bag form to help family,,,@10.36.,13.37 Super. Ohm Raghvendra Namaha🙏🙏🙏🙏
@subhashree23873 ай бұрын
அருமை,, குருவே துணை என்றும்...
@Gururajan-vh9jt3 ай бұрын
❤❤❤ om sri Ragavendraya namaha. En mada pida. Guru Deivam.
@Kuttirajan-z4o3 ай бұрын
Welcome ji 🙏 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🙏🙏🎉🎉
@SugunaSuguna-xu2lo3 ай бұрын
Guruve sharanam ❤❤❤
@nagarajanraju3 ай бұрын
Om Sri guru ragavendraya Namaha 🪔🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🪔
@sudharamesh14003 ай бұрын
Guruve Charanam 🙏🙏🙏🙏
@MahaLingam-hh9sp3 ай бұрын
OM SREE RAGHvendraya namaha
@baskar.kpranav.44693 ай бұрын
Om sri guru raghavendraya namaha
@sathiyagokul57603 ай бұрын
Om.sri.ragavendra.namahaaa..aaapppaaa
@b.r.cb.r.c33273 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@MuthukrishnanKrishnan-fl9sh3 ай бұрын
குரு ராஜா காப்பாற்றுங்கள்
@mohanasundaramganesan6173 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
@ganeshl38703 ай бұрын
Om Sri Raghavendraya namah 🙏🙏🙏
@selvabluemoon4323 ай бұрын
" Om Shri Ragavendraya Namha Saranam"
@vadivu77093 ай бұрын
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@ganeshvanakkammahalingam43633 ай бұрын
Rayar peran nan
@jupiterbooks5396Ай бұрын
SUPER! Sir...
@Aavaiyambal3 ай бұрын
ஐயா எஙகள் வாழ்வில் ஓர் அற்ப்புதம் நடந்ததை பகிர்கிறேன் என் கணவருக்கு ஓர் கண்டம் என ஜோசியர் சொன்னார் நாங்கள் மந்திராலயம் செனறோம் அங்கு ஓர்1அறையில் தங்கிணோம் சுவாமியை தரிசனம் முடிந்து அறைக்கு வந்தோம் அன்று இரவு நாஙகள் தங்கிஇருந்த அறையில் நாங்கள்உறங்கும் நிலையில் திடீரென பெரிய சப்தம் பயந்த. எழுந்து பார்த்தால் நாங்கள் உறங்கிய கட்டிலின் மேல் சுற்றிக்கொண்டிருந்த Fan Blladeஒன்று உடைந்து எஙகள் தலைக்கு கீழே விழுந்து துடித்து கொண்டிருந்தது ஸீ ராகவேந்திர சுவாமி எப்படி என் கணவருக்கு வந்த உயிர் கண்டத் தை. தடுத்து என்கணவர் உயிரை காத்து அருளிணார் பாருங்கள் ஸீ ராகவேந்திராய நமஹ
@prajes3 ай бұрын
Sir ragavendhrar pirandha veedu dedails podunga sir
@letchumikaliappan22253 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏
@shanthitamilselvan45273 ай бұрын
🙏🌹🙏ஜகத்குருவே சரணம்🙏🌹🙏
@padmasmruthika13503 ай бұрын
Guruve Charanam 🙏🏻🙏🏻🙏🏻
@malathir62653 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@meganvembulu32263 ай бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@raghavendra23243 ай бұрын
🙏🙏🙏
@sethumadhavanr12213 ай бұрын
sethumadhavanDharmapuri குருவே துணை ராகவேந்திரரை நினைத்தால் சகலமும் கிடைக்கும் நிச்சயமாக