மிக சிறப்பான வரிகள் சாமியே சரணம் ஐயப்பா 🙏 ஐயன் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் 🙏
@darmashasthai293110 ай бұрын
நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நெய்தேங்காய் நான் கொண்டு வருவேனய்யா உன்பொன்மேனி நெய் உருக செய்வேன் அய்யா குருசுவாமி துணை கொண்டு வருவேனைய்யா எங்கள் குருவின் குருவை கான்பேனையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கரிமலை தாண்டிங்கு வந்தோமய்யா கடினத்தின் கடினத்கை உணர்ந்தோமய்யா மலையேற்றம் ரொம்ப ரொம்ப கடினமைய்யா அந்த பம்பை நதி நீரும் புனதமய்யய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா இருமுடி தலை தாங்கி வருவோமய்யா உன் திருவடி சரணத்தை அடைவோமய்யா பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா உந்தன் பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா எங்கள் தத்வமசியை காண்பேனைய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உந்தன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
@fastpacetravel201624 күн бұрын
Superb
@rajasekarchandran10222 жыл бұрын
அருமையான பதிவு 👍🙏 சுவாமி சரணம் 🙏
@shankardevaraj70232 жыл бұрын
Samy saranam ayyappa
@vijayalakshmijayakumar948711 ай бұрын
super song
@Youth49162 жыл бұрын
பாடல் வரிகள் வேண்டும்
@murugappankrishnan2107 Жыл бұрын
Lyrics of the song?
@ravia.k.867710 ай бұрын
Pls share lyrics 🎉
@hudayamani390910 ай бұрын
Lyrics please
@GAMETRICKS-o1q23 күн бұрын
Lyrics send mee sami
@Humanity_Mitesh2 күн бұрын
நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நெய்தேங்காய் நான் கொண்டு வருவேனய்யா உன்பொன்மேனி நெய் உருக செய்வேன் அய்யா குருசுவாமி துணை கொண்டு வருவேனைய்யா எங்கள் குருவின் குருவை கான்பேனையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கரிமலை தாண்டிங்கு வந்தோமய்யா கடினத்தின் கடினத்கை உணர்ந்தோமய்யா மலையேற்றம் ரொம்ப ரொம்ப கடினமைய்யா அந்த பம்பை நதி நீரும் புனதமய்யய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா இருமுடி தலை தாங்கி வருவோமய்யா உன் திருவடி சரணத்தை அடைவோமய்யா பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா உந்தன் பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா எங்கள் தத்வமசியை காண்பேனைய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உந்தன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
@shankardevaraj70232 жыл бұрын
0