மகா பெரியவர் சுவாமிகள் அவர்களின் ஆசிர்வாதம் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
@nalliahkumaararajan28366 ай бұрын
இது எனது பிரார்த்தனை. மகா பெரியவா! உடன் எம்மை நல்ல ஆன்மீகச்சூழலுக்கு மாற்றி நிம்மதியாக வாழவைக்கவும். எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குக்கின்றேன். என் மனதுக்கு துன்பத்திலும் துணிவு தாருங்கள். வானமே இடிந்து தலை மீது வீழ்ந்தாலும் நிலைகுலையாமல் இரும்பு போன்ற வலிமையான உள்ளத்துடன் துணிவுடன் இருக்க அருள் பொழியுங்கள். கை நடுக்கம்,வாய் நடுக்கம், மனச்சஞ்சலம், மனக்கொதிப்பு மற்றும் சகல வியாதிகாளையும் குணமாக்கி நிம்மதி தாருங்கள். ஆபத்து காலத்தில் உடன் ஓடி வந்து உதவுங்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவைராக்கியம் தாருங்கள். துயரவேளையில் மனத்தளர்ச்சி ஏற்படாமல் தடுத்து எப்போதும் கருங்கல் போன்ற திடமனத்துடன் இருக்க அருள் தாருங்கள். என் மனதுக்கு வீரம் தாருங்கள். என் மனதுக்கு வீரம் தாருங்கள். என் மனதுக்கு வீரம் தாருங்கள். வீரலட்சுமி எப்போதும் என் இதயக்கமலத்தில் அமர்ந்திருக்கும் வரம் தாருங்கள். எப்போதும் தங்கள் திருக்கரம் என் இடது மார்பில் பதிந்து நிம்மதி கிடைக்க அருள் தாருங்கள். புதுக்கார் லாக் புக், ரோடு டாக்ஸ், பிரேக் பிரச்சனை அனைத்தும் உடன் தீர்க்கவும். எந்த பிரச்சனையும் இல்லாமல் புதுக்கார் ஓட அருள் தாருங்கள். எனக்கு, ஜெயாவுக்கு, சங்கருக்கு, சுசிலாவுக்கு ஆனந்தவாழ்வு தாருங்கள். சங்கரின் கடன்கள் யாவும் உடன் அடைக்கவும். சகல மனிதரும் எம்மை மதிக்கும்படியான உன்னதநிலைக்கு எம்மை உடன் உயர்த்தவும். நன்றி பெரியவா. 🙏🙏🙏🌺🌺🌺
@aconremas5414 жыл бұрын
Sri MAHAPERIYAVA Saranam .Anthe kalathil athu cellphone but SRI KANCHI MAHAPERIYAVA Swamikal Murkallamum arinthevar. Sri KANCHIKAMATCHI AMMAVIN cellapillai allava. Kedgumpothe meisilurguthu. Sri KanchiNagar vallum SRI kamakodi Guruve SriKamakode Guruve. I recently only heard about MAHAPERIYAVA. I am a Msc Nursing professional.25yrsExperienced. Hindus family but I won't eat NV also Once I went KANCHI Kamatchi temple and MAHAPERIYAVA sannithi also. That time onwards I started praying SriKanchiMahaperiyava. One SRI MAHAPERIYAVA photo also I kept recently in my house. Two months before I saw SRI MAHAPERIYAVA in my dreams and Periyava blessed me and my husband in dreams after that my life going lot of blessing due to MAHAPERIYAVA Anugiragam Really great inner heart happy feeling when I am thinking about SRI KANCHI MAHAPERIYAVA SWAMIGAL. OM SRI Guruve Namage.
@akilabanumurthy87813 жыл бұрын
அருமை மஹா பெரியவா சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@lakshmimk96004 жыл бұрын
எங்களுக்கு அருள் புரிவாய் மஹா பெரியவா
@vijayalakshmibalakrishnan38554 жыл бұрын
தங்களையே பெரிதும் நம்பியிருக்கேன் ஸ்வாமி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suryaaseeds68412 жыл бұрын
அரஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா
@aravindaravind14694 жыл бұрын
பெரியவா எனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கொடுத்து சமா தானம் கொடுங்கள் சாமி.... பெரியாவின் சரணத்தால் என் தவறை உணர்ந்து இறைநிலையில் பயணிக்க உள்ளேன்.... என்னோட இருந்தவன பிரித்துவிட்டாங்க அவனை நீங்களும் மீட்டு தாருங்கள் உங்களை நான் நம்பி உள்ளேன் மகா பெரியவா ஒர் அற்புதம் நிகழ்த்துவார்கள்.... என் பெற்ற அம்மா கிட்ட கேட்கராது போல காஞ்சி பெரியவரிடம் கேட்கிறேன்... அம்மா உன் பிள்ளைகளை சேர்த்து வையுங்கள்... நாங்கள் இறை சேவையில் ஈடுபடிகிறோம்.....
@vijalayakshmig73984 жыл бұрын
அம்மா உடல் நிலை சீக்கிரம்குண மடைய வேண்டுகிறோம்
@vijalayakshmig73984 жыл бұрын
அம்மாஉடல்நிலைபரிபூரண நலம் அடைய வேணடும் பெரியவா
@velmurugank77915 жыл бұрын
ஜயா நான் தற்போது மிகவும் கடன் பிரச்சினை வேலையில் பிரச்சினை ஆக உள்ளது தயவுசெய்து இப்பிரச்சினைகளில் இருந்து விடுபட எனக்கு மஹா பெரியவர் அருள் ஆசி வழங்க பிரார்த்திக்கிறேன்
@srinivasansivasubramanian37684 жыл бұрын
Please do Guru Pooja with full faith on Mahaperiva, you may google G R Mama nanganallur and he will guide you how to do guru Pooja with Mahaperiva utharavu. Jaya Jaya Sankara Hara Hara Sankara
@saravanans32383 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
@aruanbutvvgroupdriver50305 жыл бұрын
மகா பெரியவா பாதம் சரணம் மஹா பெரியவா மாதிரி ஒரு மனித தெய்வம் யாரும் இல்லைஅவருடைய பூரண அனுக்கிரகமும் எனக்கு கிடைச்சது மாபெரும் பாக்கியம் அவரிடம்நான் கஷ்டம்னு சொல்லி போறப்ப நான் இருக்கேன் எதற்கும் கவலைப்படாத எப்போதும் என்னை மனசுல நினைஎன சொன்னாரு கஷ்டங்கள் எல்லாம் விலகி விட்டது மஹா பெரியவா பாதம் சரணம் மகா பெரியவா இன்றும் பலருக்கு அனுக்கிரகம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்
@nalliahkumaararajan28366 ай бұрын
This is a prayer request. Maha periava! எனது வாகன லாக் புக் பெறுதல், e- mail சிக்கல்கள், சகல சிக்கல்களையும் உடன் தீர்த்து நிம்மதி தருமாறு மன்றாடுகின்றேன். உடன் வடலியடைப்புக்கு எம்மை இடம்மாற்றி அங்கு மகிழ்ச்சியாக வாழ வைக்கும் வண்ணம் கெஞ்சி மன்றாடிப் பிரார்த்தனை செய்கின்றேன். நன்றி பெரியவா. 🙏🙏🙏🌺🌺🌺
@lohanmuthu63416 жыл бұрын
குருவே திருவடி சரணம்... மனம் தளரும் பொழுதெல்லாம் நம்பிக்கை அளிக்க கூடிய வீடியோவை அனுப்பும் Britain tamil bakthi, kum உங்கள் தெய்வீக குரலுக்கும் நன்றி...
@hemarao54965 жыл бұрын
Maha Periyavaa nin thaaL charanam!!!
@sandhyag1525 жыл бұрын
Jeya jeya shankara harahara shankara
@shivasundari21835 жыл бұрын
👌👍👍
@shivasundari21835 жыл бұрын
👌👍
@saimahaperiyavavinpaathaiy34295 жыл бұрын
Super
@deepad45325 жыл бұрын
I felt his blessings.... Am speechless ....En kadharalukku udane sevii kodutheer Nandri Swamy 😭🙏🙏
@SaraSara-qy4il5 жыл бұрын
Maha periyava saranam. Enaku yen manasuku பிடித்தவருடன் திருமணம் ஆகணும் அருள் செய்யுங்கள் பெரியவா
@subramaniammathimani6754 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருவே சரணம். ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம். எங்களுக்கும் அருள் செய்யுங்கள் பரம்பொருளே.
@ஹநுமத்தாஸன்ஜோதிஷம்5 жыл бұрын
நான் இருக்கேன் நீபயப்படாதே என்கிற மஹாபெரியவாளின் தெய்வீக ஞானோபதேச க்குரல் பக்கத்திலமர்ந்து மனதைத்தடவித்தந்தது
@rajendran63944 жыл бұрын
Nanum ungalaipol kadn ?
@shenbagavalli7264 жыл бұрын
பெரியவா வாழும் கடவுள்.நீங்க சொல்வது மனதிற்கு இனிமை.
வார்த்தைகள் வரவில்லை...கோடி நமஸ்காரங்கள்... மஹா பெரியவா சரணம்....
@ssrisaisanthoshi69753 жыл бұрын
மகா பெரியவா பாதம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@swarnalatha95206 жыл бұрын
Kanchi mahamuni sri mahaperiyava is a boon to our universe. We are still blessed. He saved my husbands life. When my husband fainted i was helpless. That time my neighbour whose name is chandrasekhar was not coming out for help. I was shouting chandrasekhar many times. Whole flat people helped me to take my husband to a nearby hospital. He was given treatment and saved. There is a mahaperiyava photo in the hall. In front of his photo only he fainted. With full faith i surrender to the lotus feet of mahaperiyava. When god be with us who can be agaist us? God is true. His love also very true. Only trust required. God bless all.
@user-qv5uk1ks4z5 жыл бұрын
Guru charanam sharanam
@framboiselitchi22255 жыл бұрын
L
@krishnakumar-zg9db3 жыл бұрын
எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்றமகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது! ‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம். நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’ எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக்கொண்டவரும்,இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் கிடைத்தது. 🙏🙏🙏
@venkateshsubramanian11504 жыл бұрын
ஓம் குருவே சரணம்🙏🙏🙏
@newnsmartechiestechies48294 жыл бұрын
I pray our Goddess KANJI KAMATCHI AMMA & our MAHAPERIYAVALUKKU to conduct my & my brother ‘s marriage with all your Asheerwadams. I am not feeling well from 2003 & I am taking medicines for the past 18 years till today. I need your Asheerwadams please.
@jayakanthi16784 жыл бұрын
En veettai kappattri kuduthar maha periyava tq meendum oru veedu vendum guru hi pls
Your speech is excellent and voice is also very nice
@abiramijayaveeran46945 жыл бұрын
ஓம் குருப்யோ நமஹ. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர......
@vagibala97324 жыл бұрын
Sweet voice sister. Periyava charanam🙏🙏🙏🙏
@poongodiarasu80795 жыл бұрын
You have unique and rare gifted divine voice.....
@Senthilkumar-im6vt4 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருஜி மகா பெரியவா போற்றி
@Vaishnavi-oe5uu4 жыл бұрын
எங்கள் அம்மா காணாமல் போய் இரெண்டு மாதம் ஆகிறது ஐய்யா மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம் எங்கள் அம்மா கிடைக்க பிராத்தனை செய்யுங்கள் 🙏நண்பர்களே
@Ma-lz1qm4 жыл бұрын
நாராயண நாராயணனே .please pray to my lord நரசிம்ம who lives in Karur தேவர்மலை .He his my DP
@KamalSingh-fi1db5 жыл бұрын
மிகவும் அருமை நன்றி சகோ தரி.
@malarfamily67324 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம்
@valarmathydhanasekar4055 жыл бұрын
மனிதவாழ்வில் நம்பிக்கைகள் தவிர்க்கமுடியாதவை. ஆழ்மனத்தில் பதிந்துவிட்டநினைவுகள் நம்மை இயக்குவதால் நம்பிக்கையே சிலநேரங்களில் மருந்தாகஅமைந்து விடுகிறது. சகுணம் பார்த்தல், கண்ணேறுகழித்தல், கடவுளுக்கு நேர்த்திக்கடன் போல்வனநமது அன்றாடவாழ்வின் நம்பிக்கைகளில் சிலஎனலாம். வாழ்வின் உறுதிப்பாட்டிற்கு இவை உறுதுணையாகும். நம்பிக்கையும் உள்மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தான் கண்டுபிடித்தஇரண்டு விஞ்ஞானஉண்மைகளும் தனது உள்மனம் தந்தபரிசு என்கிறார் ஐன்ஸ்டீன். தம்முடையஅறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உள்மனத்தின் திடீர் எண்ணங்களே காரணம் என்பார் தாமஸ் ஆல்வா எடிசன். மார்க்கோனியின் உள்மனம் மின்காந்தஅலைகள் மீண்டும் பூமிக்குத் திரும்பமுடியும் என்று உணர்த்திற்று. ஆழ்மனம் அதிசயங்களைக் கற்பிக்கும் என்பது அறிவியல்பூர்வமாகஆராய்ந்து அறிந்தஉண்மையாகும்.
@hemakumari42424 жыл бұрын
Want more videos like this. The message is clearly expressed.Thank u
@kalaikalai57015 жыл бұрын
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்க ர மஹா பெரியாவா போற்றி
@rakeshs22814 жыл бұрын
Jaya jaya shankara hara hara Shankara.. Sri Sri Sri kanchi maha Periavaa pottri pottri.. Guruvae saranam.. Sri Periavaa paadhangal saranam🌺🌺🌺🙏🙏🙏
@anbarasanrajappan48784 жыл бұрын
மகாபெரியவா ஆசி புரியுங்கள் ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர....
@kalashankar32325 жыл бұрын
Jaya Jaya sankara, hara hara sankara. I am praying to Mahaperiyava to find a suitable bride for our son Chi. Shrikant soon. With love, affection and jodi Namaskarams to Mahaperiyava.😊
மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம் சரணம் மகா பெரியவா சரணம்
Jaya jaya shankara. Hara Hara shankara. When periyava is there we need not worried about.us. He will take care of us when we are listening all miracles our mind is getting piece. Thanks to Britain Tamil.
Entha vaarthai yanakkaga mattumay sonnar periyavaa Maha periyavaa sharanam🙏🙏🙏🙏🙏
@gomathimyndhan5 жыл бұрын
மஹா பெரியவா பாதம் சரணம்., ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
@rethinampk14395 жыл бұрын
When I was in meditation in Ramakrishna Math Bengaluru at offering time got his Dharshan as he enters into the math. Maha Periyavar is avathara purushar.
En magan dinesh kudi pazhakkathil irundu avanai meettu tharavendum maha periyava gurugi
@mahaselvan59644 жыл бұрын
I want child periyava.waiting for 12 years...arul kudunga periva
@maniiyer79734 жыл бұрын
do not count the years. Check your horoscope.. Have faith. When to give, whom to give, HE will decide. My father passed away in 1981. I got married in 1994, in 2007 my father is born again. Have Patience, it will happen, when the time happens.
@nmathi90604 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏🌷 நன்றி சாய் அப்பா 🙏🙏🙏🙏🌷
@anusalingam14825 жыл бұрын
பெரியவா சரணம்சரணம்சரணம் உங்கள் திருவடிப்பொற்பாதம்சரணம் சரணம்சரணம் எங்கள் குருநாதா சரணம்சரணம் சரணம் ஜெய ஜெயசங்கர ஹரஹரசங்கர ஓம் நமசிவாய
@subramaniamp55624 жыл бұрын
Saranam saranam saranam .aha.mahA periavasaranam
@alagesanpranavakumar60854 жыл бұрын
@@subramaniamp5562 saranam saranam
@rajasundaram5374 жыл бұрын
சந்திரமெளலீஸ்வரரே சரணம்
@preethaapreethavenugopal89535 жыл бұрын
உங்கள் குரல் தெய்வம் பக்தி உள்ளன மிகவும் அருமையான பதிவு
@sharadakrishna7744 жыл бұрын
Mahaperiava paada kamalathil charanam,. En pillaikku nalla oru ponnu kidaithu Sheegram kalyanam aaganum. Periava kripai vendum
@kalpanamohan57285 жыл бұрын
Maha periyavavukku Nandrigal.
@lakshmimk96004 жыл бұрын
சரணம் சரணம் மஹா பெரியவா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@sivanandamanand60004 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara Om Mahadeva saranam
@SV-hr6uk Жыл бұрын
Maha periyava thiruvadigale saranam 🙏🙏
@santhoshnair26804 жыл бұрын
🙏🙏🙏 Sakshaath Dhanwanthara Murthy, sakshaath Hayagriva Murthy, Sakshaath Sriman Narayanan,. Ellaa amshavum serntha amsham mahaan...🙏🙏🙏 Sri Maha Periyava charanam Sharanam.🙏🙏🙏
@universalhero88563 жыл бұрын
ஜெய ஜெய மஹா பெரியவா.....
@vicraman26324 жыл бұрын
Appa I am very Romba kastapaduren Sollakooda mudiyala valigirathu Appa
@HomemakersCorner6 жыл бұрын
மனசுக்கு அமைதியாக இருந்து நம்பிக்கை தருகிறது
@balanarasimmarr51024 жыл бұрын
Om Maha Maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatramannarayanan9154 жыл бұрын
Mahaperiyava saranam. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@arumukt11623 жыл бұрын
ஐயா வணக்கம் நாங்கள் ஒரு தொழில் தொடங்க உள்ளோம்சங்கரம் என்று வைத்துள்ளோம் அல்லது சங்கரா என்று வைக்கலாமா எது சரி பதில் கூறவும் தெரிந்தவர்கள்
@jayanagaraja3229 Жыл бұрын
Maha Periayava Padangal sharanam 🙏
@jayanthiramesh64704 жыл бұрын
I am truly surrendered to MahaPeriyavapadam
@vijalayakshmig73984 жыл бұрын
மகனுக்கும்திருமணம் நடக்கவேண்டும்
@vijayalakshmik72016 жыл бұрын
Awesome. Maha Periyava potri potri.🙏🙏🙏
@manitimes46715 жыл бұрын
ஒவ் ஒரு கோவிலும் மலை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் கோவில் கிணறுகள் வற்றது
Om shree maha periyava saranam periyava potri thunai hara hara sankara jaya jaya sankar maha periyava saranam periyava potri thunai 🙏🏻🙏
@rajasundaram5374 жыл бұрын
ௐஸ்ரீ குருவே நமஹ.
@srinivasamurthy.n66564 жыл бұрын
Om namashivaya, periyava potri.
@lakshmivenkatasalam64573 жыл бұрын
Guruvin thiruvadi kku namaskar am
@kungfuravi665 жыл бұрын
குரு சரணம். பெரியவா திருவடி சரணம்
@jayanthiramesh64704 жыл бұрын
Om Maha Periyava Thunai
@krishnakumar-zg9db5 жыл бұрын
குருவே சரணம், திருவே சரணம்..
@naveenkumar-pm5pb4 жыл бұрын
ஓம் காஞ்சி மகா பெரியவர் சரணம்.
@crafts4fans4215 жыл бұрын
குருவே சரணம். திருவே சரணம்.
@shankargiridhar79192 жыл бұрын
My namaskaram to periyava
@sscollection26675 жыл бұрын
Maha periyava saranam saranam.... Amma kangalil kanneerr mala malavena kottiyathu..... Udal silirthuvittathu.... Ungal kuralum inimai amma... Nandrigal kodi...