நான் இவரோட இருக்க மாட்டேன்!!! | "நெருடும் உறவுகள்" - SHORT FILM SERIES

  Рет қаралды 33,414

Bombay Chanakya's FastFlix

Bombay Chanakya's FastFlix

2 ай бұрын

நான் இவரோட இருக்க மாட்டேன்!!! | "நெருடும் உறவுகள்" - SHORT FILM SERIES
#nerudumuravugal #shortflim #newseries #relationship #relationshipfacts #newshortflim #relationshipquotes #srimathiperiyavaseries

Пікірлер: 50
@lalitharajappa6844
@lalitharajappa6844 Ай бұрын
, dialogue s are excellent ! So no patience to wait for tomorrow!, thanks. Arputham!
@krishnamurthymaruthakasi6499
@krishnamurthymaruthakasi6499 2 ай бұрын
எதற்கெடுத்தாலும் பெண்ணை குறை சொல்லும் ஆணாதிக்கம் ஒழியட்டும்.
@aishwaryabhargav4975
@aishwaryabhargav4975 2 ай бұрын
Kavitha Suresh and the girl who acts as Shanti have acted very well. Dressing and expression superb.
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 ай бұрын
"எல்லாம் அவன் செயல்." இதுதான் இறைவனை நம்பும் அனைவரின் மனதிலும் உள்ள வார்த்தை. அதுதான் பக்திக்கும் அடிப்படை. ஆனால், நம்முடைய சுயநலம் என்று வரும்பொழுது, எல்லாம் நமது செயலாகிவிடுகிறதே...?? இங்கே இறைவனுக்கு இடமில்லையோ..?? திருமண பந்தம் என்பது மரணபரியந்தம் தொடரும் ஒரு உன்னதமான உறவு. அதில் நிறை குறைகள் இருக்கலாம். ஆனால், அதற்காக அந்த உறவையே அறுப்பது ஆன்மாவையே அழிப்பதாகாதா..?? கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்று பைபிளில் கூட ஒரு வசனம் உண்டு. இங்கே, ஒரு ஆணாக சுந்தரராமனின் முடிவுக்காக வெட்கப்படுகிறேன். ஒரு பெண் தன் ஆன்மாவாகிய இல்லற வாழ்வுக்காக எடுத்த முடிவுக்காகத் தலை வணங்குகிறேன். அருமையான கதை. அதனை வழங்கிய பாம்பே சாணக்கியாவிற்கு வாழ்த்துகள். 👌👌👌🎉🎉🎉
@lalithaiyer-ho6ls
@lalithaiyer-ho6ls 2 ай бұрын
Very nice and a lesson for every body Hat's of you sir My Namaskaram to you sir 🙏🙏🙏
@aishwaryabhargav4975
@aishwaryabhargav4975 2 ай бұрын
I actually thought she will leave the 'Mixture Anna' of a son too ... But good, she took a bold stance.... ❤ Paiyan oda valpu serila ku karanam antha mamanar than....
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 2 ай бұрын
Differen story n different way of thinking Quite interesting
@prabharanganathan9165
@prabharanganathan9165 2 ай бұрын
அருமை அருமை
@geethasaraswathi7989
@geethasaraswathi7989 2 ай бұрын
Son is equally bad. Had she not conceived within the time frame he would have divorced his wife and acquired a new one
@nirmalar3050
@nirmalar3050 2 ай бұрын
Verynice episude you will say the reality os the life super
@johnnavin
@johnnavin 2 ай бұрын
இந்த பெண் எடுத்த முடிவு துணிச்சலுடையது இது இது இது தான் feminism ❤❤❤❤❤❤❤❤❤❤
@JayaLakshmi-hp9tu
@JayaLakshmi-hp9tu 2 ай бұрын
Short flim was good . Awesome acting 👏
@brindhavenu2551
@brindhavenu2551 2 ай бұрын
Superb 🎉
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 Ай бұрын
அருமை.
@jayashribalaji5671
@jayashribalaji5671 2 ай бұрын
Very nice super 🎉
@km-fl2gb
@km-fl2gb 2 ай бұрын
Very nice script.. need of the hour for a better understanding..kudos to entire team🎉🎉🎉
@revathy1955
@revathy1955 2 ай бұрын
Superb performance
@anwarbasha9107
@anwarbasha9107 Ай бұрын
நல்லதோர் பாடம்.
@malavijayan849
@malavijayan849 2 ай бұрын
Very nice 👌 ❤
@chellammalrajaram6344
@chellammalrajaram6344 2 ай бұрын
Arumai ellarkkum oru induchuvallity veanum elkaythukkim mela maha periyava anukkiragam irrukku hara hara sankara jaya jaya sankara
@mahakavi12
@mahakavi12 2 ай бұрын
அதென்ன induchuvallity ? You mean "individuality". தனித்துவம் என்று சொல்லலாமே,
@porselvamvaradhan1486
@porselvamvaradhan1486 Ай бұрын
Good example all parents
@littleheart5235
@littleheart5235 2 ай бұрын
Its shows real life in somewhere happening all the artist well played in this story naturaly
@user-cq3xd4pw9s
@user-cq3xd4pw9s Ай бұрын
அவங்க அவங்க இடத்துல இருந்து பார்த்தால்தான் அவங்க அவங்களோட நியாயம் புரியும். இதிலே யாரையும் தப்புன்னு சொல்ல முடியல. ஒரே ஒரு வசனத்தை தவிர மற்ற எல்லாமே ஓகேதான். ஓவர் ஆக்டிங் இருக்கக் கூடாது என்பதற்காக அதிர்ச்சியை காட்ட வேண்டிய இடத்தில் சாதாரணமாக நடித்து இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
@anuradhakannan5726
@anuradhakannan5726 Ай бұрын
Nice
@user-mq7xc7sm5i
@user-mq7xc7sm5i 2 ай бұрын
🙏🙏
@Sundari-ns6mf
@Sundari-ns6mf 2 ай бұрын
சாந்திக்கு சௌமியா சப்போட் கடைசிவரை கிடைக்குமா
@umamurali1959
@umamurali1959 Ай бұрын
👍
@KNKrishnamoorthy
@KNKrishnamoorthy 2 ай бұрын
புதுமைப் பெண் .
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 2 ай бұрын
Saravanan is the actor, who acted as Jayendra Swamigal, right.
@BombayChanakyaFastFlix
@BombayChanakyaFastFlix 2 ай бұрын
Yes
@ramnarayanramachandran495
@ramnarayanramachandran495 2 ай бұрын
கதைக்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நிஜத்தில் நடப்பது அரிது
@savithrisrinivasan8916
@savithrisrinivasan8916 2 ай бұрын
Ellam Avan seyal 🙏🙏
@umaravikanth-jc8xq
@umaravikanth-jc8xq 2 ай бұрын
All your creations are wonderful which brings an impact in the society and being an eye opener, Kind request: pls see that the back ground music during the dialogues do not overtake, I mean at times dialogue is not clear enough due to the background music, let it be milder at a lower volume, mostly it becomes a problem to listen to dialogues for older population, hope this suggestion may be taken for consideration, thank you 🙏
@BombayChanakyaFastFlix
@BombayChanakyaFastFlix 2 ай бұрын
Point well taken
@littleheart8189
@littleheart8189 2 ай бұрын
Doctor Acting is Very Subtle , Authentic
@jayashreej5204
@jayashreej5204 2 ай бұрын
Sir , wat happened to periyava serial continuation??
@sethumadhavi
@sethumadhavi Ай бұрын
She should have abandoned her husband also. It's better to live with freedom rather than with a sensless man.
@sivagaamasundari816
@sivagaamasundari816 2 ай бұрын
Saravanan wife is more important. Try to understand
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 ай бұрын
இது கதை தான்! அதனால் நான் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படவில்லை! ஆனால் ஒரு நிஜம்: ஆம்பளைகளுக்கும் மன நிம்மதி போகிறது. இது ஒன்னும் ஒருவழிப்பாதை இல்லை. கதை TRP rating-க்காக இப்படித் தான் நானும் கதை எழுதுவேன். அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது!
@aparamasivan2338
@aparamasivan2338 Ай бұрын
இந்தபெண்எடுத்தமுடிவுதப்பு
@vijibhakthavatsalam5290
@vijibhakthavatsalam5290 2 ай бұрын
Where's my comment sent an hr back?
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 ай бұрын
"நிழல் நிஜமாகிறது" மறுபதிப்பு! முடிவு அதே மாதிரி தான். நான் எதிர்பார்த்தது தான்! ஏமாத்தறது அப்படி இப்படின்னு முழு கதையும் அதே மாதிரி இருக்க முடியாது.
@hemalathaparthasarathi5074
@hemalathaparthasarathi5074 2 ай бұрын
அருமை அருமை
@thilokreddy2236
@thilokreddy2236 2 ай бұрын
🙏
'Periyavaa' - Epi 14 | #periyava #karma #mahaperiyava | Dushyanth Sridhar Intro |
26:38
Bombay Chanakya's FastFlix
Рет қаралды 77 М.
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН
Поймали акулу
0:51
Pavlov_family_
Рет қаралды 2,2 МЛН
HE’S BACK! 😰
0:11
HeyItzPuppies
Рет қаралды 11 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 3,1 МЛН