நான்காம் வீடு ரகசியங்கள் | Lagnam | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 91,158

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 147
@vtlinushantony2297
@vtlinushantony2297 3 жыл бұрын
சூப்பர் விளக்கம்! Your knowledge and authority over the subject astonishing. Super professor. நீங்க உங்க subject ல பாண்டித்திய உச்சம்.pala Doctorates வாங்கலாம் போல. Too good Sir! இதை தான் நாங்க நினைக்கிறோம், எதை செய்தாலும் முழு ஈடுபாடோட கற்பதும் செய்வதும். அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும், இந்த சமூகத்திற்கும் உபயோகமாக வும், வழிகாட்டியாகவும் இருக்க உதவும். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.
@Niketha19
@Niketha19 Жыл бұрын
4th house is empty but what you said when raahu in 4th house resonates well with me✅ everything you said about raahu in 4th house is me, i love other countries, learning 3 languages - chinese, french and japanese i already speak hindi, malayalam and English fluently and i love all countries except india, especially i always live in a delusional world🏃🏻‍♀️
@nageswari9704
@nageswari9704 2 ай бұрын
Is rahu is in lagna or 6th house? Or is the lord of the 4th with rahu?
@saisarann8579
@saisarann8579 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்..
@timeposs6955
@timeposs6955 Жыл бұрын
அருமையான காரகத்துவங்கள்.
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@victory4284
@victory4284 2 жыл бұрын
Thank you for valuable information about forth place
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
Very good , patient explanation Tku ji..
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 3 жыл бұрын
Hi,Ramji I am addicted to ur channel.i also recommended to lots my friends 👫.
@muralilatha6408
@muralilatha6408 10 ай бұрын
என் மகளுக்கு நான்காம் இடத்தில் சனி.ஆனால் நீங்கள் கூறும் பலன் நேர்மாறாக உள்ளது.
@sriharitheerthagiri
@sriharitheerthagiri 7 ай бұрын
ஐயா, இந்த காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் பொதுவான கணிப்புகள். துல்லியமான கணிப்புகளைத் தெரிந்துகொள்ள தனிப்பட்ட ஜாதகத்தைப் பார்க்க வேண்டும்.
@suganya6351
@suganya6351 3 ай бұрын
Sani vakramaga ulladha?
@shanthih9780
@shanthih9780 24 күн бұрын
எனக்கும் நான்காம் இடத்தில் வக்கிர சனி அதுவும் மகரத்தில். தாயார் hear problem ஆல் கஷ்டபட்டு எனது 30 வது வயதில் மறைந்து விட்டார். நான் பிறந்தது அமாவாசையில். இதை தவிர தா‌ங்க‌ள் கூறிய மற்ற எல்லா பலன்களும் சரியாக வரவில்லை. நான் மிகவும் சுத்தமாக இருப்பேன் நன்றாகவும் உடை அணிந்து கொள்வேன். நன்றாக படித்து அரசாங்க வேலையில் உள்ளேன்..
@elangovan.m6883
@elangovan.m6883 3 жыл бұрын
அருமையான பதிவு... குருவே...
@vijis565
@vijis565 3 жыл бұрын
வணக்கம் அய்யா. தங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அத்தனையும் உண்மை. நீங்கள் கடக லக்கினத்தை மிகவும் உயர்வாக சொல்லி இருக்கிறீர். நானும் கடக லக்கினம் தான் ஆனால் எனக்கு வேலை அமையவில்லை. எனக்கும் கணவருக்கும் பிரச்சினை . நிறைய சர்ஜரி செய்து உடல் உறுப்புகள் வெட்டி எடுத்தாச்சு. இன்னும் மருத்துவமனை மருந்து என்று தான் இருக்கிறேன். கிட்டத்தட்ட 20 வருடம். எனக்கு உடல்நிலை எப்போது சரி ஆகும். தொழில் அமையுமா என்று சொல்லுங்கள் அய்யா. பிறந்த தேதி . 12.03.1981. time. 4.10.pm
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 3 жыл бұрын
Nice information
@Sarahankari
@Sarahankari 3 жыл бұрын
Thank you so much aiya. It is so accurate for my horoscope. 🙏
@venkatsubbu3083
@venkatsubbu3083 3 жыл бұрын
Great service to those interested in learning horoscope.
@shanthaj8256
@shanthaj8256 3 жыл бұрын
Fourth house is kumbam aspected by sukran from simmam. Is this good? Sani is in meenam , fifth house aspected by Guru from cancer. How health will be?
@davidkumar4603
@davidkumar4603 3 жыл бұрын
Super video sir. Pls upload foreign job and settlement video....
@vgs1964
@vgs1964 3 жыл бұрын
Fantastic. More points. Thank you
@kavin546
@kavin546 3 жыл бұрын
Sir mesha lagna.. Virchigam raasi. Kaettai star.....4 th house chevai
@ramalingamram3149
@ramalingamram3149 3 жыл бұрын
விளக்கங்கள் அருமையாக உள்ளது
@vaishalirama
@vaishalirama Жыл бұрын
விருச்சிக லக்கினம், சனி 4 இல் ஆட்சி 😢 அனைத்தும் உண்மை…
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Nalla,vilakkamsir, 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 8 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@nagatharisinisukumaran2683
@nagatharisinisukumaran2683 Жыл бұрын
10:35 Guru in 4th house
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya enaku 4 and 5 athipathi Sani but asthanganam agi 5il sontha veetli irukar irunthalum sukara bagavan 4il irukar ithu evlo parcent nallathu iyya sollunga
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 4 ай бұрын
6:40 ❤
@shanthamaniselvaraj6753
@shanthamaniselvaraj6753 3 жыл бұрын
Guru Chandra yogam na ?please explain
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
ஐயா தெளிவாக விளக்குகிறத ஜோதிட நுணுக்கங்களை. பயன்உள்ள பதிவு. மகனின் எதிர்காலம் அறிய உங்கள் வாட்ஸ்அப் எண் அனுப்பி விபரம் சொல்லுவீர்களா? மகாலஷ்மி ஜோதிடம் மிக தெளிவான கணிப்பாக இருக்கிறது. நன்றி ஐயா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@ramachandran-uq3ov
@ramachandran-uq3ov 3 жыл бұрын
நன்றி குரு குருவே சரணம்
@murlisharma1721
@murlisharma1721 2 жыл бұрын
Fourth house in my lagnam neptune means which type of plan given Lagnam simam
@saralaelangovan8952
@saralaelangovan8952 3 жыл бұрын
Sir how will be kethu in fourth place for kadaga lagnam. Because they will work as per their position lords .
@keerthysangee1509
@keerthysangee1509 2 ай бұрын
anna enaku 4 th sun+ pudhan+sani 😂sani 4 th la eruntha suthapathama eruka matanga solrenha yanaku sutham elama erukave mata anna daily Times kulipan viravai vatta patale yanaku pudikala yappyum enayun yan things um suthama vachupan
@Surya-z9h
@Surya-z9h 2 жыл бұрын
Vishaka thula raasi magara lagna shani dasha running rahu in 4 th house will I be financially independent in budhan mahadasa 2029..
@karthikyoki
@karthikyoki 3 жыл бұрын
Ultimate sir thanks for the knowledge
@eswaranm112
@eswaranm112 4 ай бұрын
Guru ji 4 il suryan chandran ketu irrku enikku sometimes overthinking panntra guru ji
@preetharaj1085
@preetharaj1085 Жыл бұрын
In 4th house guru puthan sevvai suriyan sukiran iruntha yenna palan sir
@Docdesigner94
@Docdesigner94 2 жыл бұрын
Ayya Sani in 4th house ( kumbam ) , so aatchi Petra sani . Aatchi Petra sani in kumbam . Guru 5aam parvai on aatchi sani (in kumbam) 4 il sani aatchi petrol SA SA YOGAM sir . Also GURU 5am parvai on atchi sani ( in kumbam ) How it will be sir🙏 Pls reply sir
@muthukumarmuthiah2631
@muthukumarmuthiah2631 3 жыл бұрын
Thulam lakkanam mahararasi sani santhiran maharam 30 age mudiyanum solluranga
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
நன்றி சார்
@Naveengl224
@Naveengl224 2 жыл бұрын
4th bhava ...sun placed
@alexzander3686
@alexzander3686 3 жыл бұрын
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 жыл бұрын
பொதுப்பலன் எவ்வாறு பொருந்தும். எந்த கிரக சேர்க்கை உள்ளது, பார்வை உள்ளது என்று எல்லாம் பார்க்க வேண்டாமா
@muthukumarmuthiah2631
@muthukumarmuthiah2631 3 жыл бұрын
4 m idam super. Enaku apadiye porunthuthu
@John-gg8fr
@John-gg8fr Жыл бұрын
Kumbam laknam 4 il suriyan guru irukku.eppadi irukkum ayya
@kossaksipasapugal4541
@kossaksipasapugal4541 3 жыл бұрын
ஐயா 🙏🙏 நான் கடக லக்னம் 4 இல் சூரியன் இருக்கு படிப்பு தடைப்பட்டு கொண்டு இருக்கிறது பரிகாரம் இருக்கா ஐயா 🙏🙏🙏
@ssundararaj3910
@ssundararaj3910 3 жыл бұрын
Hi ...😄குருநாதரே, மாலை வணக்கம்..... 🙏🌹😄
@rekhaammu5711
@rekhaammu5711 3 жыл бұрын
200% correct sir well said
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 3 жыл бұрын
Nandri Guruji.....
@vinayagk7anujan
@vinayagk7anujan 3 жыл бұрын
Sir neenga solradhu unma dhan Ennakku en thambikkum 4ம் இடத்தில் கேது தனித்து உள்ளது அம்மாவின் உடல் நிலை சரியில்லை எப்போது சரியான முறையில் தேறி வருவாங்க எங்கள் அம்மா My d.o.b. 9-மார்ச் - 1993 5:37am tirunelveli En thambi D.o.b 27-sep-1995 2:00 pm tirunelveli நாங்கள் பிறந்ததால் தான் எங்க அம்மா கஷ்டப்பட்டு இருக்காங்க எனும் பட்சத்தில் ஏதேனும் பரிகாரம் உள்ளதா?
@Kumarsingh-kt5hj
@Kumarsingh-kt5hj 10 ай бұрын
வணக்கம் ஐயா. மிதுன லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். 4 இல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேது உள்ளார். இந்த சேர்க்கை பலன் கூறுங்கள் ஐயா. Please.
@kalaiselvikalaiselvi6828
@kalaiselvikalaiselvi6828 3 жыл бұрын
Sir sanappriyan ithamathigam meaning pl sit
@thamiilselvan
@thamiilselvan 2 жыл бұрын
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@arla3852
@arla3852 3 жыл бұрын
Guru parvai patta sir
@vengadesank5371
@vengadesank5371 3 жыл бұрын
Thankyou sir
@lathasakthi2243
@lathasakthi2243 3 жыл бұрын
Fourth place sukran but mandi also here. Palangal sir.
@devendiranreddy5846
@devendiranreddy5846 10 ай бұрын
4il sani .what solution sir
@srisaisivamayamjothidanila5721
@srisaisivamayamjothidanila5721 3 жыл бұрын
ஒவ்வொரு வீட்டிலும் மாந்தி இருக்கும் பலனும் போடுங்கள் ஐயா
@aathimoolam4594
@aathimoolam4594 3 жыл бұрын
@sakthivelm3790
@sakthivelm3790 3 жыл бұрын
Sir... 4 la sooiyan and bhuthan iruntha enna palan ...!?
@spalanivelu3203
@spalanivelu3203 3 жыл бұрын
dear sir, please explain guru and Buddha conjunction in 6th house
@kamarajm6659
@kamarajm6659 3 жыл бұрын
கும்ப லக்னம் (சனி ஆட்சி) 4ஆம் வீடாக ரிஷபம் சந்திரன் + கேது இருக்கு ஐயா எப்படி இருக்கும்??? ரிஷபம் ராசி
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
ஐயா ரிஷப லக்னம் நான்கில் சுக்கிரன் இருப்பது ஒரு சில நூல்களில் கற்பு தன்மையில் பிரச்சினை இருக்கும் என்று சொல்வது உண்மை தானா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not exactly
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
இது பற்றிய மேலும் தகவல்களை ஒரு வீடியோ தொகுத்து போடுங்க ஐயா
@senthilnathan6686
@senthilnathan6686 3 жыл бұрын
Super sir thank you 🙏
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
நன்றி
@neelagandanvj1268
@neelagandanvj1268 3 жыл бұрын
விருச்சகம் லக்கினம் 4ஆம் இடம் குரு +அங்கராகன் தாய் இலிமிலியா காலம் யாட்டாங்க. எங்கும். சொல்லுங்க சார். நன்றி
@Kumarsingh-kt5hj
@Kumarsingh-kt5hj 10 ай бұрын
4இல் கேது. உண்மை ஐயா
@manoharanthangavelu5776
@manoharanthangavelu5776 4 ай бұрын
4ilsani with raaghu palan
@shanthaj8256
@shanthaj8256 3 жыл бұрын
Moon and Venus asptects fourth house..please explain..
@sureshgurugsureshg3264
@sureshgurugsureshg3264 3 жыл бұрын
Welcome sir super 4 eil guru
@muthulakshmib6769
@muthulakshmib6769 3 жыл бұрын
Thank you sir🙏🏼
@selvirajendran8483
@selvirajendran8483 3 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏 உங்கள் சப்ஸ்கிரைபர் .குரு ராகு 4ல் சேர்க்கை பலன் சொல்லுங்க அய்யா.
@santhafireservice5495
@santhafireservice5495 6 ай бұрын
❤❤❤
@dharmadurai8453
@dharmadurai8453 3 жыл бұрын
வணக்கம் குருஜி, ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் வக்ரம் பெற்றாள் பலன்கள் எவ்வாறு இருக்கும்.
@rajrajan2901
@rajrajan2901 3 жыл бұрын
Nice 👍
@ramyamanik2912
@ramyamanik2912 3 жыл бұрын
If sukran ucham+chandran in 4 th house
@ராஜாராஜாசோழன்-ழ2ல
@ராஜாராஜாசோழன்-ழ2ல 3 жыл бұрын
Sir eanaku 4 ila sani aatchi yakathan irukar but eanaku neega sollurathu match ah varalaya ea car eanaku selavu vacha thu ila ea bike eanaku selavau vachathu ila correct ah service ku vitruven eanaku car clean ah irunthatha putikum sir ea car eanaku selavu vachathu ila bikeum selavu vachathu ila ...mutinthal explain pannuga unga உத்திராடம் நட்சத்திரம் video parthathu la irunthu na unga fan eallamei corrct ah sonniga thanks..
@vedha1057
@vedha1057 3 жыл бұрын
4th place in moon thank u sir .
@bhavinivora4834
@bhavinivora4834 3 жыл бұрын
Sir in rasi chart, if Shukran and guru are in fourth place, how is the effect. My rasi is dhanush, uttradam nachatram.
@freakingawesome2501
@freakingawesome2501 3 жыл бұрын
What is your ascendant?
@dineshkp3912
@dineshkp3912 3 жыл бұрын
If no planets in 4th house,please comment.
@thiagarajangovindasamy3668
@thiagarajangovindasamy3668 3 ай бұрын
❤🎉🎉🎉❤❤
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 жыл бұрын
Sooper brother...அருமையான பதிவு🙏.. மிக்க நன்றி
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 жыл бұрын
Dhanusu lagnam kku 4th house la Atchi vakkra Guru irukaar.. Idhu nanmaiya? Theemaiya? Ippo varai kashtam thaan.. Future eppidi irukkum nnu theriyala.. Feeling blank .. Neecha sukran paarvai Also there in 4th place..
@prabuprab6888
@prabuprab6888 3 жыл бұрын
4th house kethu is there what ?
@muralilatha6408
@muralilatha6408 10 ай бұрын
பெண்களின் ஜாதகபலன் நேர்மாறாக இருக்குமா
@Muthukrishnan-2576
@Muthukrishnan-2576 3 жыл бұрын
ஐயா என்னுடைய லக்னம் விருசிகம் 4இல் சனி வக்கிரம் இதன் பலன்
@Muthukrishnan-2576
@Muthukrishnan-2576 3 жыл бұрын
@@MPSathishkrishna 13-9-1993
@Muthukrishnan-2576
@Muthukrishnan-2576 3 жыл бұрын
@@MPSathishkrishna vaipilla Raja 😁😁😁 1இல் ராகு 4இல் சனி வக்கிரம் 7இல் கேது 9இல் சந்திரன் தேய்பிறை,சுகிரென்,10இல் சூரியன்,11இல் புதன், குரு, செவ்வாய் உள்ளது
@Muthukrishnan-2576
@Muthukrishnan-2576 3 жыл бұрын
@@MPSathishkrishna மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@poongodia4746
@poongodia4746 3 жыл бұрын
👌👌
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 жыл бұрын
Mesha lagnam kadagathil Bhuthan vs Guru. ..well said Bro 🌷 🙏 🙏 🙏
@e.v.5529
@e.v.5529 2 жыл бұрын
நான்காம் இடத்தில் இருக்கும் கிரகம் வக்ரம் பெற்றால் பலன் மாறாதா ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Little
@vinothadvocatetamil4963
@vinothadvocatetamil4963 3 жыл бұрын
Ayya arputham
@shanthamaniselvaraj6753
@shanthamaniselvaraj6753 3 жыл бұрын
Sir ...4th house la Guru+Chandran together irrukkaanga..meena lagnam,thiruvaathirai midhuna rasi..
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
ஐயா காதல் திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் செவ்வாய் தோசம் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@maluselvammaluselvam553
@maluselvammaluselvam553 2 жыл бұрын
மீன் லக்கினம் 4மிட மிதுனத்தில் சனி இருக்க பதிப்பு ஏற்படுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@maluselvammaluselvam553
@maluselvammaluselvam553 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam tnq sir.
@ranganathanranga5887
@ranganathanranga5887 3 жыл бұрын
Chandranuku 4 ill sani mother long term widower
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 жыл бұрын
சூரியன் சந்திரன் சம சப்தமாக பார்த்தால் அம்மாவசை ஏற்படும் மா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@BalaBala-ed8xs
@BalaBala-ed8xs 3 жыл бұрын
Aurumai ji
@nagaraj___7300
@nagaraj___7300 3 жыл бұрын
Arumai sir
@Moonlight...12327
@Moonlight...12327 10 ай бұрын
Kathu 4 la sir parikaram ella ya
@m.vishnurajesh1425
@m.vishnurajesh1425 3 жыл бұрын
ஜதாகம்பார்ப்பவர்க்கு .போருந்தும்.நன்றிவாழ்க வளமுடன்
@chandranks6379
@chandranks6379 Жыл бұрын
11:31
@kuttygrasp6286
@kuttygrasp6286 3 жыл бұрын
Paavigal ucham or aatchi petral Ena palan? and 4am idathai guru parthal Ena palan???
@bharathimalar7674
@bharathimalar7674 2 жыл бұрын
மகர ராசி மகர லக்னம் 4ல் செவ்வாய் ஆட்சி எப்பிடி இருக்கும்
@vasanthkumar.d7924
@vasanthkumar.d7924 2 жыл бұрын
Sir ungaluku. Ena rasi ella perfect ah soltrenga
@paranthamanvssuper1094
@paranthamanvssuper1094 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
என்ன தரும் உங்கள் 4ம் இடம்...
11:34
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 88 М.