மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@padmakumar49247 ай бұрын
லக்கினம்,லக்கின அதிபதி 6,8 தொடர்பு இருந்தல் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க எண்ணங்கள் எற்படும். தசா,புத்தி சதகமாக இருந்தால் நன்மை அளிக்கும். தசா,புத்தி பாதகமாக இருந்தால் தீமையாக இருக்கும். லக்கினம்,லக்கினதிபதி வலிமை பெருத்து நன்மையையும்,தீமையையும் சமாளிப்பீர்கள். 🎉
Thank God, mesha lagnam, Chandran in 4th house, Ragu in 8th house, 12th house empty and guru in ragu natchatra...
@karthikeyanpriya73588 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@sbalashankar72058 ай бұрын
குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு 🙏🙏
@muralilatha64088 ай бұрын
முதுமை காலத்தில் பிள்ளைகளால் விரட்ட படும் அமைப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@vengatesans863623 күн бұрын
Vera leval ponga😂😂😂
@murugesandhusha44668 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@ganeshr64418 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி சார்🙏🙏🙏
@JayaPal-zd3rl8 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏 பதிவிற்கு நன்றி
@Rameshkumar-j1p8g8 ай бұрын
ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா வணக்கம்.
@MOHANKUMAR-rt8rs8 ай бұрын
Guru ayya thanks for correct information
@malininagaraj82488 ай бұрын
Rahu in Guru star, during Rahu dasa unexpectedly constructed a house. So true , it was Rahu dasa also. Guru in 4 th house too
@madhusudhans76838 ай бұрын
வணக்கம் குருஜி. கடக லக்னம். மகர ராசி. 4இல் உச்ச சனி(சுவாதி 2) ராகுவை, சனி 3 ஆம் பார்வையாக பார்க்கிறார். குரு 12இல் தன் சுய சாரம்(புனர் பூசம் 3 இல் 29.53 degree). தனது சம சப்தம் பார்வையால் ராகு & செவ்வாய் இருவரையும் பார்க்கிறார்(தனசு ராகு & செவ்வாய்). ராகுவுக்கு வீடு சாரம் (பூராடம் 2 ஆம் பாதம்)கொடுத்த சுக்கிரன்(சுவாதி 1) சனியுடன் துலாம் ராசியில் ஆட்சி, மூலத் த்ரீ கோணம்) மற்றும் குருவின் 5 ஆம் பார்வையில் உள்ளார்கள். சூரியன் 2 இல் ஆட்சி & மூலத் த்ரீ கோணம். மேற்படி கிரக அமைப்பில் தாங்கள் கூறிய மறைமுக தன வரவு கிடைக்குமா? பதில் எதிர் நோக்கும் தங்கள் you tube நேயர் நன்றி.
@shanthakannan11228 ай бұрын
Ayya vanakkam 🙏....dhanushu lagnam 2il guru (vakram)+chandran+raghu......8il suriyan+kethu....indha amaippirku porrundhuma ayya 🙏
@praveenpravee20788 ай бұрын
Kanni rasi Kanni lagnam.. Ragu maha dhasai pathi oru episode poduga anna next time 💐
@TARYVLOG70128 ай бұрын
Hi.. as my experience, ragu thasa will give U all wealth and happiness and prosperity, and also will notice U, if U misbehave or take advantage on it, definitely all will collapse and endly with lost and bad name
@murugesankandasamy76278 ай бұрын
நன்றி சார் ❤
@panneerselvam46828 ай бұрын
Very good explanation thank you sir
@pasug8 ай бұрын
செவ்வாய் + ராகு மகரத்தில். நல்ல செய்தி. 4,8,12 ம் குரு கேது...ஓரளவுக்கு சரி தான் ஐயா......
It seems,Kanni rasi and lagnam is a condemed in astrology
@jothimani41648 ай бұрын
முடக்கு ராசி மற்றும் வைநாசிக நட்சத்திரம் நட்சத்திரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ayya❤
@MTSelvi608 ай бұрын
8:36
@senthilvelu5688 ай бұрын
வணக்கம் குருஜி🙏 மிதுன லக்னம் நான்காம் இடத்தில் குரு செவ்வாய் கேது இணைந்துள்ளது ஏழாம் பார்வையாக 10-ஆம் இடத்தை பார்க்கிறார் மருத்துவ தொழில் செய்து வருகிறேன் சனி ராகு உள்ளது தொழில் மிகவும் முடங்கியுள்ளது வரக்கூடிய சனி திசை நன்மை பயக்குமா கூறுங்கள் குருஜி🙏
@ajithkumars17518 ай бұрын
சூப்பர் சார்
@pappaasamayal79548 ай бұрын
என்ன படிக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா குழந்தைகளுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்குமுங்க ஐயா
@pappaasamayal79548 ай бұрын
கும்ப லக்னம் 12ல் மகரத்துல் ராகு செவ்வாய்(உ) குரு சூரியன் சூரியன் சனி பரிவர்த்தனை யோகத்தில் சுக்கிரன் உச்சம் லக்கனத்திற்கு 2ல் ராகுவின் பார்வையில் நீங்கள் சொல்வது அப்படியே பொருந்திவருகிறதுங்க ஐயா 11ல் புதன்
@pasug8 ай бұрын
சிறப்பான பதிவு அண்ணாச்சி. வாழ்க வளமுடன். 🎉🎉🎉
@manickarajraja88188 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@mkumarpalanisamy46378 ай бұрын
வணக்கம் குருஜி நேர் வழியில் செல்வம் யாருக்கு வீடியோ போடுங்க நன்றி.
@parimaladevi79508 ай бұрын
ஐயா, வணக்கம்.. பதிவிற்கு நன்றி!!! நேர் வழியிலேயே பணம் கிடைத்தபாடில்லை.........இதில் குறுக்கு வழியில் வேறு பணமா?இப்போதைக்கு பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை....பாம்பு கடிக்காமல் இருந்தால் போதும்!!!
@shivarailways..70278 ай бұрын
நட்பு..... உங்களது வார்த்தைகள் சிறப்பு... மாறும் பொருளாதார வளர்ச்சி.... சுகமே சூழ்க...
@BalaMurugan-xm9tx8 ай бұрын
கிரகங்கள் முடிவு செய்யவேண்டும்
@kosan93628 ай бұрын
😂😂
@parimaladevi79508 ай бұрын
@@shivarailways..7027 நன்றி நண்பரே!!
@shivarailways..70278 ай бұрын
@@parimaladevi7950தற்போது நிலம் மற்றும் வீடு சார்ந்த விஷயங்கள் அது தொடர்பான எண்ணங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கிறது..... உங்களுக்கு உடல் உபாதைகள் அடிக்கடி இருந்து கொண்டே இருக்கும்..... குறிப்பாக வயிறு மற்றும் கால் .... உங்கள் வர்கத்தில் நிச்சயமாக இரண்டு தாரம் இருந்திருக்கும்..... உங்களுக்கு வயதில் முடி சற்று நீளமாக இருந்திருக்கும் முன்பு..... உங்கள் வீட்டில் உணவு நிலம் தொடர்பான தொழில் செய்யும் நபர்கள் உண்டு..... உங்கள் கணவருக்கு சிறு தழும்பு அ வெடுகாயம் இருக்கும்.... நட்பு
@shakthivinayak62098 ай бұрын
மிதுன லக்னம் 4 ல் குரு+சந்திரன் 8 ல் சனி 12 ல் கேது பலன் கூரவும் 6 ல் சூரியன்+ராகு
@manikandarajajayachandran40808 ай бұрын
ஐயா வணக்கம் மீன லக்கினம்.மிதுனத்தில் ராகு திருவாதிரை சாரம்.துலாத்தில் சனிபகவான் உச்சம் ஸ்வாதி நட்சத்திரம்.கும்பத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை.சுக்கிரன் அவிட்டம் 3.செவ்வாய் சதயம் நட்சத்திரம்.எப்படி இருக்கும் சார்
@AstroSriramJI8 ай бұрын
Okay
@ravisrinivasan66297 ай бұрын
Guruji Kuruku vazhi means … politics… pangu santhai pondravaiya ji
@keopreds44698 ай бұрын
Ohhh.... So I no choice have earn money in wrong way or reserve mapping way to earn money and wealth... Ok noted hope will work soon
@saravanandeepam45278 ай бұрын
நன்றிஐயா..
@yuvarajapandian89728 ай бұрын
Ayya en Jathakathil dhanu lagna guru kadagam vakram,sani varagottam simathil vakra sani rahu inahu ,suryan meenathil vakra budhan inahu, Entha Palan enakuporundhama Shollunga ayya
Sir meena lagam ragu in lagam in guru star and guru in 8th house ragu star this also wrong way to earn 😮
@karthikkumaraswamy8 ай бұрын
Vanakam Guru ji, Mithuna lagnam, 4 il puthan (achi ucham) suriyan, 8il sevvai (ucham) kethu, 12 il chandran ucham. Intha vithi porunthuma guru ji? 🙏
@AstroSriramJI8 ай бұрын
Possible
@KaminiVenkatesh-fg1ie8 ай бұрын
Kalai vanakkam ayaa
@s.wigneskumar59958 ай бұрын
வணக்கம் ஐயா, தனுசு லக்னம், மேஷத்தில் சூரியன், ராகு, குரு, புதன் (வ). குரு வர்கோததமாம். இது பொருந்துமா? நன்றி
@aksarani3168 ай бұрын
No strong planets in 4,8,12 Lord strong means how it works?
@mohanatextiles71238 ай бұрын
ஐயா நான் கும்ப லக்னம் மீனத்தில் உத்திரட்டாதி 1ல் புதன் 4ல் குரு ரேவதி 1 ல் ராகு 4 ல் சூரியன் வர்கோத்தமம் 4 ம் இடத்தில் கிருத்திகை 4ல் செவ்வாய் 8 ல் கேது 12 ல் மாந்தி செல்வம் சேருமா
@AstroSriramJI8 ай бұрын
Yes
@Sembha11118 ай бұрын
🎉
@Sivaraman-st7hr5rj5q8 ай бұрын
What if the Athibathigal 4. 8 n 12 are Achi n Uthcham?
@AstroSriramJI8 ай бұрын
Same
@sridarbakthavatchal2608 ай бұрын
இதில் ஷேர் மார்கெட்டை கணக்கில் எடுக்கலாமா அய்யா.
@AstroSriramJI8 ай бұрын
Yes
@vijayabalan70058 ай бұрын
Unmai
@sreeraisreeraj72098 ай бұрын
ஐய்யா துலாம் லக்னம் 12ல் குரு சுக்கிரன் சனி எப்படி இருக்கும்
@AstroSriramJI8 ай бұрын
Good
@sharmeelasanjay8 ай бұрын
❤❤❤
@veerasaga20428 ай бұрын
மேஷ லக்னம் 11ல் குரு சதயம் நட்சத்திரத்தில் இருக்கிரார்
வணக்கம் ஐயா 🙏 என் மகன் ஜாதகத்தில் மகர லக்னம் 4ல் செவ்வாய் 8ல் சூரியன் 12ல் குரு (வக்ரம்) குறுக்கு வழியில் பணமா? இதை நினைக்கவே வருத்தமாக உள்ளது. நேர் வழியில் கிடைக்கும் என்றால் சந்தோஷமாக இருந்து இருக்கும்.
@yogeshprem95298 ай бұрын
🙏👌
@venkatpuliampatti8488 ай бұрын
குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஐயா இந்த பணம் வேண்டாம்
@UdayaKumar-fu7iz8 ай бұрын
💐💐💐💐
@kaviprabakar85628 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌿
@riyavelu5638 ай бұрын
🙏
@bhoopathyv18848 ай бұрын
ஐயா வணக்கம் மீன லக்னம் சனிகேது சேர்க்கையால் ஏதாவது நன்மை உண்டா? தப்பிக்க வழி உண்டா