Forgiveness kuduka soninga , adhu correct,, but Naa naraiya per ku, naraiya thadava forgiveness kuduthituken ,, again and again avanga namala hurt panranga so enna pannalam nu solunga sha boo three avargale
@kn5936 Жыл бұрын
அறிவாளியான்னு கேள்வி கேட்டு அங்க ஒரு கோமாளி படம் போட்டுருக்கீங்க
@kumaranannathangachimythi Жыл бұрын
Sha bro Hru bro Eppadi irrukika pandian store kathir as kumaran thangarajan 🖤 En Anna pathi video poduk bro
@vanajas4723 Жыл бұрын
Lq
@NISHANT_TN_33_yt Жыл бұрын
Tq bro
@benazirsyed88 Жыл бұрын
Superb line "பிரச்சனைக்கான தீர்வு சமூக வலைதளத்தில் இல்லை சம்மந்த பட்டவர்களிடம் பேசுவதில் இருக்கிறது".
@Naveen_ram Жыл бұрын
1) Whatsapp status for the person who hurted you 2)Decision Making 3) Understanding the Mood 4) Over maturity 5) Revenge 6) Making Reasons 7) Don't think you're matured person
@Member_0F_felestine Жыл бұрын
PIN your comment😢😢😢😅😅
@nagarajanrarajan2791 Жыл бұрын
😅😅😅😅
@yogeshwarisobandass9744 Жыл бұрын
Worth comment
@vickybabu6450 Жыл бұрын
Rules of sigma male
@MRMari-lq7gy Жыл бұрын
@@Member_0F_felestine itha panna video vaa yaruu pappa🤣😁
@jprakash8893 Жыл бұрын
சிறு வயதில் இருந்த சந்தோசத்தை பெரிய வயதில் கெடுப்பது இந்த வார்த்தை MATURITY
@abmmovies5697 Жыл бұрын
Very true❤
@balamani9049 Жыл бұрын
Maturity is one of the happiness
@ShaBooThree Жыл бұрын
We mention over maturity in the video
@gitanbhagavad2796 Жыл бұрын
@@ShaBooThree yes bro..
@shyamalagowri9992 Жыл бұрын
No pa maturity is wisdom to tackle difficulties and insults in life. It helps us handle and overcome anything.
@PraveenKumar.D-yz5tw Жыл бұрын
ப்ரோ ஒவ்வொரு கருத்தும் அருமையாக இருந்தது. என் மனசாட்சியை தொட்டு சொல்லுகிறேன் நான் (immature) நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்களை வைத்து என் வாழ்வியல் நிகழ்வுகளை மாற்றிக் கொள்கிறேன் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது நன்றி.
@selvakumar-nc1lk Жыл бұрын
சமூக வலை தளத்தில் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அன்றாட சாதாரண நிகழ்வுகளை கூட,( எடுத்துக்காட்டுக்கு, காஃபி, ஐஸ் கிரீம், கடை சாப்பாடு சாப்பிடுவது போன்றவைகள்) status ஆக போடுவது பலரின் பழக்கம் அது என்னை பொறுத்தவரை முதிர்ச்சி இல்லாத நிலைமை என்று நினைக்கிறேன் .
@parvatiselvam8223 Жыл бұрын
I like it.............. naanum than itheye.... ninachen......
@RamyaRamya-om5rz Жыл бұрын
Same
@sowmiyashanmugam4700 Жыл бұрын
நான் ஸ்டேடஸ் போடுவேன் ஆன யாருக்கு தெரிய வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரியும் படி நான் ஸ்டேடஸ் போடுவேன் மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.....
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Sm toooo sissy
@minklynn1925 Жыл бұрын
Maturity பற்றிய விளக்கம் ரெம்ப அருமை. நாம Maturity அடைந்துள்ளமோ என நம்மை நாமே தற்பரிசோதனை செய்ய உதவியது
@Sajiiihere Жыл бұрын
My God ! Na kuda na knjm matured nenachitu irunthen . But itha patha Aprm thn Theriyuthu Totally I'm Immature🥲😟 I'm So Thrilled
@chandran9544 Жыл бұрын
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
@GokulGokul-cc5yz Жыл бұрын
நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் நான் சரியான முறையில் வளர்ந்துகொண்டுரிக்கிரேன் என்று தெரிகிறது இந்த விடியோவிர்க்கும் உங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா...🙏😘
@gccggcgcgcg3305 Жыл бұрын
God bless you
@panchanbu9469 Жыл бұрын
I am immature.....neenga vera level anna 🎉🎉🎉
@benazirraffick6686 Жыл бұрын
Neenga vera 7points me enaku match aaguthu na worst immature 😅inimel correct pannikiren....tnq
@nithyaa6209 Жыл бұрын
😇 Anna .. "Understanding the mood" - enaku intha point connect aachu.. For sure i remember this. Thank you ❤️
@tjsofficial-1797 Жыл бұрын
Mature person Listen this too... because he wants to know, he had any immature quality to change and finally finished this video then he realised he going in right way👍 even i mentioned "mature" in this sentence and i learned is I will not use mature in the future to prove i am mature.
@SaraBanu-z6s9 ай бұрын
Nanum 2019 la irundhu 2022 varaikum sada irundha sogama poduvan romba but ipola apd ila really 😂enaku romba pidichavnga kuda share panipan so i feel happy bu status la podum podhu inum lonelya irukum😂❤❤but now i feel mature 🎉
@muralik41 Жыл бұрын
உண்மையை எதார்த்தமாக சொல்வதும் maturity தான்.
@mohamedjaved5587 Жыл бұрын
Maturity is depends on the person to person
@muralithetribe Жыл бұрын
Na onnun avlo periya youtubera innun aagala kandipa oru naal neenga enna pathi pesuveenga sha bro🖖🏻👍🏻
@kumarentertainment3889 Жыл бұрын
💯♥️🎉
@balaaraja5408 Жыл бұрын
Social media உலகத்தில் நம்மை தீங்கு சிந்தனையில் இருந்து விடுபடுவதற்கு status போடுது மிக நல்லது...நடப்பு சிந்தனையை வெளிப்படையாக இருப்பது தேவையற்ற தீங்கான தேடுதலை தவிர்ப்பதற்காகவும் நம்மை udpadeaka வைப்பதற்கு status rompa முக்கியம்...
@881025sulo Жыл бұрын
Very informative sharing . Especially the 1st point , this is common practice now on social media .
@jogumayask Жыл бұрын
Am immature.. Mature aaga virumpuren.. 🥰 Every visayathukum over react pannuven.. Eni atha kandipa kammi panepen..
@neelasridhar261 Жыл бұрын
Shah அருமையான பதிவு ஒரு சிறிய வேண்டுகோள் ஒரு நேர்காணலில் திருநங்கை போன்று திரு நம்பிகளும் இருக்கிறார்கள் ஆனால் யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்று திரு நம்பியாக மாறிய ஒருவர் வருத்தபட்டார் உங்களது காணொளியின் மூலமாக திருநங்கை திருந ம்பி என சொன்னால் மாற்றம் வரலாம் நன்றி
@navaneethakrishnans9362 Жыл бұрын
Myself the last one point Nan romba Pesamaten silent ah irundhu listen Pannuven neriaya analyse pannitu varen so myself the last one point I accept it 200%Damn sure..
@issacnewton9055 Жыл бұрын
S I was in all the points when I was in my college days but now totally positive side of all the points u shared bro... U r good and well said... Keep knocking bro...
@idontknow-cs7ky Жыл бұрын
Fun fact: Mature persons will ignore videos like this.
@raaJj78999 Жыл бұрын
Mature persons will not comment like this😊
@thariq94__ Жыл бұрын
@@raaJj78999haha😂
@MR.KADALAMITTai27 ай бұрын
@@raaJj78999😂😂😂😂😂😂😊
@TamilNatchathiram Жыл бұрын
இது எனக்கு ஒரு அருமையான வீடியோ ஷா தம்பி. நன்றி ஷா தம்பி இந்த வீடியோவிற்கு❤❤❤❤❤
@Thebearbrothers-000 Жыл бұрын
எனக்கும் இது போல் தமிழில் கருத்து தெரிவிக்க மிகவும் பிடிக்கும் தமிழரே!👍💪💪💪
@MRMTAMILGK Жыл бұрын
இது அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பதிவு🎉🎉🎉🎉🎉
@statusforever7667 Жыл бұрын
I a also immature person athu ennaku purunjalum ennala matha mudiyala I try my best to change that character bro Thanks bro
@jailabudeen5640 Жыл бұрын
Ella points um super ellamae crt dha nalla explanation matured person epd irukanum nu solli kuduthadhu super bro
@satyanarayana2329 Жыл бұрын
naama react illa respond aaganum andha point actually made me think.thanks anna.inimel apdi irukka try pannuven
@bitesofentertainment2068 Жыл бұрын
முன்னாடி கரப்பான்பூச்சி கு அப்படி பயம் இருக்கும் இப்போ அதை பார்த்தமாத்திரத்தில் என் மேலே ஏறினாலும் தட்டி விடுகிறேன். மனிதர்கள் செய்யும் சில பிரச்சனையை கூட இப்போ கரப்பான் பூச்சி என எண்ணி தட்டி விடுகிறேன் நானே என்னை மாற்றி கொண்டது வியப்பு தான்
@Smia1501 Жыл бұрын
This youngster generation need this! Amazing vedio ✨ Keep Rocking Anna 😇
@amazingxpress2775 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பா...🎉🎉இந்த காணொளியை பார்த்து நானும் சில விசயங்கள் கற்று கொண்டேன்......🎉🎉
@dharmu2297 Жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா. இங்க எல்லாருமே mature னு காட்டிக்கிறாங்க அண்ணா🤦🏻♂️ஆனா யாரும் mature இல்லனா நான் புரிஞ்சிகிட்ட வரைக்கும் அண்ணா... Anyway thanks na 🎉🎉🎉
@zunesha321 Жыл бұрын
Neenga mature aayi tingla bro?
@Thebearbrothers-000 Жыл бұрын
எனக்கும் இது போல் தமிழில் கருத்து தெரிவிக்க மிகவும் பிடிக்கும் தமிழரே!❤👍👍💪💪
@minklynn1925 Жыл бұрын
@@Thebearbrothers-000 எனக்கும் தமிழில் பிழையின்றி பதிவு செய்ய பிடிக்கும்
@Thebearbrothers-000 Жыл бұрын
@@minklynn1925 நன்று💥💥👍👍👍
@dharmu2297 Жыл бұрын
@@zunesha321... 💯இல்ல but எல்லாரையும் ஓரளவு புரிஞ்சிக்க try பண்றேன் 😊
@irshad464 Жыл бұрын
நல்ல ஒரு டாபிக் நீங்கள் குறிப்பிட்டதில் என்னிடமும் பல மைனஸ் உள்ளது சரி செய்து கொள்ள நல்ல ஒரு உரை
@Thebearbrothers-000 Жыл бұрын
எனக்கும் இது போல் தமிழில் கருத்து தெரிவிக்க மிகவும் பிடிக்கும் தமிழரே!👍👍👍👍💥💥
@umashankar34 Жыл бұрын
Our immaturity teaches us how to mature. Behavioral lesson to be learned.
@ksravian Жыл бұрын
Nammala naama padikkanum. Liked this.❤
@priyarajendiran2623 Жыл бұрын
intha video enaku make panna mathiriyae iruku anna i will try to improve myself.
@boopathikannan1177 Жыл бұрын
Be searious act more mature in daily surroundings. Accept blame when you deserve It. Be proactive.
@RJVidhu Жыл бұрын
அண்ணா வணக்கம் எப்டி இருக்கிங்க நிறைய motivation ஆக உள்ளது. நானும் in matured ஆக தான் இருந்துள்ளேன் என்று தோன்றுகிறது மாற்றிக்கொள்கிறேன் நன்றினா❤
@Sanjeevkumar-lx4ni Жыл бұрын
Rj bro intha video matha channel la pathan. Aana unga channel la paakum bodhu thaan motivation aa iruku
@vigneshwara7696 Жыл бұрын
Clarity speech 👏👏
@devikadevi8593 Жыл бұрын
Hi Bro, na ivlo naal enakku maturity pathala nenachittu irundhen ippo unga video pathadhuku apramdhan puridhu nan matured person nu, thank you for the information bro
@prakashjiee693 Жыл бұрын
மொத்தத்தில் நல்லத மட்டும் சொல்லு மனசுக்கு பிடிச்சத செய்🎉
@maheshwarin7600 Жыл бұрын
4 point matured lae vanthu thu 3 points immature lae vanthathu ok 👍👍👍change panna try pannurean 👏👏🙏
@SHYAMKUMAR-bk9eo Жыл бұрын
வேற லெவல் அண்ணா நீங்க நல்லா புரிய வச்சிட்டீங்க ❤️
@arunk5859 Жыл бұрын
Romba correct bro en prechanai ennaventral aduthavang enna pesavaranga nu paakkama munnadiye pesidirathu inime ippadi nadakkama pathukiruven romba tnx bro
@soundaryas3028 Жыл бұрын
First two symptoms are with me😂, I will try to change that behaviour 🎉 Thankyou ❤
@Aj_cinemas Жыл бұрын
Love you Love you Love you soooo much naa iam really getting my attitude and my attention new day by day by your videos 💓........
@கரூர்புலிகள் Жыл бұрын
உங்க சேனல்ல புடிச்சதே ஆரம்பத்துல வர்ர Motivation line தான் சகோ...
@bhavyap5033 Жыл бұрын
Hi Anna ☺️ Thank you so much for your informative videos 🙏
@crazysj2757 Жыл бұрын
Hi
@vikramgayu2007 Жыл бұрын
Ungaluku ethana point connect aaguthu ga
@junctiona2z978 Жыл бұрын
Right video at right time, Thank you.
@darlingnivi8651 Жыл бұрын
80 % matured 20% immatured 💯✌
@sibiraj1353 Жыл бұрын
Your are immatured . This video told immatured person don't tell I'm matured person. Your doesn't understand
@freeairdrops7112 Жыл бұрын
@@sibiraj1353 you can even think like that 20% goes to this comment 😅
@gokulrk24 Жыл бұрын
அண்ணா உங்களின் வீடியோவை பார்க்கும் போது எங்களைனின் மிடில் கிளாஸ்வாழ்க்கையில் அதிகப்படியான மாற்றங்களை உருவாக்கும்❤ இந்த வீடியோவில் நீங்கள் சொன்ன வார்த்தை ❤️வெற்றி வரும் போது பெற்றுக்கொள்ளும் தோல்வி வரும்போது கற்றுக்கொள்வோம் நம்முடைய முடிவை நாம் எடுக்கும் போது❤❤❤❤ இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையை மாற்றும் என்று இது எனக்கு மட்டுமல்ல பார்க்கும்போது மற்றவருக்கும்தூண்டுதலாக இருக்கும் இது என் வாகனத்தின் பின்னால் எழுதப் போகிறேன் இந்த போட்டோவை உனக்கு அனுப்பி வைக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா எங்களைப் போன்ற வலிமைமிக்க மிடில் கிளாஸ் மக்களிடத்தில் ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகள் என்றும் வாழ்க என்றும் வளர்க 🎉🎉🎉🎉 உங்களின் பணி🎉🎉🎉🎉❤❤❤💐💐💐💐💐😮
@prabhant.s984 Жыл бұрын
Enaku connect anadhu 1. Revenge 2.Thinking you are matured& 3.Dont react, Respond.
@vengadeshwaran.a9 ай бұрын
Immature Person 1. Whatsapp status for person who hurting you 2. Taking even small decision with others help 3. Not Speaking with tone based on their emotions 4.over maturity like not playing with kids 5.Revenge 6. Making reasons for escapism 7.Thinking themselves as a matured person.
@malininambirajan873 Жыл бұрын
Really I liked this video... I m the category of thinking me as matured person but actually a unmatured person😅... This video helps me to change my vision more better... Thank u bro...❤
@manikalai77089 ай бұрын
Correct anna ithuvaraikum ellathukum available ah irunthutan ine apdi maatan anna
@madrasgirl9778 Жыл бұрын
Childish behaviour is the only thing that will keeping every human to be young 😅
@soundariyaravishankar6020 Жыл бұрын
👍 it is has a beauty and cuteness 💕
@SuccessbyGovindharajan Жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி ❤️
@Thebearbrothers-000 Жыл бұрын
எனக்கும் இது போல் தமிழில் கருத்து தெரிவிக்க மிகவும் பிடிக்கும் தமிழரே!👍👍👍
@saikalaipraba1022 Жыл бұрын
Last ah vara song..enaku romba pidikum👌👌
@Ananthasamy Жыл бұрын
Enaku rompa pidikum
@sivaramaprabhuprabhu1226 Жыл бұрын
Superb it is very helpful and useful who left annoyed
@abinayaabinaya2988 Жыл бұрын
Ella points um correct 4 points super na eppavum follow pannuvan ennaku pudicha nalla visayangala na seiven bro
@princess15246hg Жыл бұрын
HOW TO BE HAPPEIEST PERSON : 1. Clean the place where u there to being peaceful wid pleasent thoughts 2. Create happiness with what u have nd work hard for what u want 3. Spend time wid fam nd frnds to relax 4. Give sadhakah to feel happy nd play wid babies to relieve from stress 5. Pray to god for everything
@isaqmovieworld9646 Жыл бұрын
Good sir you r right
@88pradeepa Жыл бұрын
Correct
@gurushankar6946 Жыл бұрын
Like nenga sona respond mari na neraya times alatikama pani iruka enake intha video pakurapa tha analyze pana... Love this point 🤩
@ushanandhinisubash Жыл бұрын
Last point suitable for me Anna 😊
@Sridev0007 Жыл бұрын
Iam first like but video paakala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnushaAmmu94 Жыл бұрын
Thank you sooo much bro....its really very use full ...... And im realizing about what im......matured or Im matured
@yogalakshmiolivia9107 Жыл бұрын
Neenga sonna ellam vishiyamu correct ha ennakku soldra maathiri irukku
@coimbatorean2671 Жыл бұрын
True...., These type of your videos are very nice n motivated..., thank you
@fan2257 Жыл бұрын
Learnt a lot from this video. Thanks anna
@Ram87654 Жыл бұрын
Super topic and now roomba useful a irunchu
@Ruby....... Жыл бұрын
Txs to sharing this video bro... Eppadi irukanum nu konjam kathukittan intha video la irunthu
@RatnaEzhilKanagavel Жыл бұрын
Good one ❤ Thank u Sha for brilliant content.
@craftpurple7446 Жыл бұрын
Good initiative 🎉
@shalinibaby7798 Жыл бұрын
anna unga speaking romba motivation a iruku ithu maathiri neenga neraya pannunga anna
@ragavanvinasi2451 Жыл бұрын
Cerato (negative ):self distrust , seeking advice from others,
@durgadeviradhakrishnan6949 Жыл бұрын
Lot of thanks Inga .I don't know that reason I'm thinking I'm matured or not apdinu I'm thinking this morning to still now, but co incidencly your video seen I'm happy,Lot of thanks sir
@vkavin9070 Жыл бұрын
அருமையான தகவல் ப்ரோ 🙏 நன்றி 🙏 6 பாயிண்ட் கரெக்ட்
@sandhiyapalanisamy5694 Жыл бұрын
I don't comment on any video but recently much motivated from ur videos anna bcz so much down in my life but study hard to achieve something one day after my achievement will get you back.......
@jayachandran9097 Жыл бұрын
இந்தக் காலை நிறைய பேர் பார்க்க மாட்டாங்க ஏன்னா அவங்க மனசு வலிக்கும்
@prabakaranmca3183 Жыл бұрын
All points bro & Tq so Much ❤
@Swathisudar Жыл бұрын
I answered myself by the way of watching your video. I think that i m a good learner in my life till now without any regrets because I'm also learning the lesson from my mistakes... I did some immaturity behaviour before...but I realised my changes.. feel better
@madraspsy Жыл бұрын
Great Video Bro. This is really helpful.
@kavyasai6799 Жыл бұрын
Super Pa Maganey Sha... Neeinga Solradhu Mathiri Than Lifela Nadakkudhu
@saranyas1632 Жыл бұрын
First of all y some should be mature , being who I m is more important than being mature Accepting that immature is also natural is more matured
@senthilvimala647 Жыл бұрын
Very very important message sir Thank you sir
@anushiyamohan27 Жыл бұрын
Hi Sha brother! Please make a video on how to handle aged parents 🙏🏻😊 It will be very useful to others 🙌🏻
@SP-rf6oo Жыл бұрын
Follow me
@mercyvino9283 Жыл бұрын
Don't try to learn how to handle living beings just take care which they had on us in our childhood
@sindhiyak2266 Жыл бұрын
If we don't disturb them that's enough for them
@skarasu951 Жыл бұрын
1st sign bro munnadi ipadithan irundha but ipo konjam developed ah irukan
@attuarun3830 Жыл бұрын
Kl Rahul life style video podunga 😍🎉
@divyashree6718 Жыл бұрын
super anna .it is useful for other
@vvshapeofyou6643 Жыл бұрын
Iam totally immature anna here after i going to change that anna thank you ❤❤
@mohamedriyas1239 Жыл бұрын
Awesome thozhar ❤️
@althafhussain7094 Жыл бұрын
U R a matured person SHA
@ShaBooThree Жыл бұрын
Some points I need to learn and correct myself
@gayathrinagarajan6619 Жыл бұрын
4 obvious ah enakku connect Achu anna. I'll correct my self. Thanks for this good information
@rukmanirukmani6922 Жыл бұрын
En age 38 but nan an machuta irukan purchukatan thankyou so much iam very locky unga video pathathku thankyou
@madhanajaanu8556 Жыл бұрын
Your words gave me clear mind set anna Sha 🙏😊
@sarojinivaradharajan5598 Жыл бұрын
Thanks for sharing this nice information anna😊
@prankerschannel2800 Жыл бұрын
Mostly I will forgive bro... But others r thinking that I'm weak.... I can take revenge but I wont.... This is my character.. But others r not matured like that bro...