நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா. என்னுடைய அனுபவத்தில் உணர்கிறேன். நான் அதிகமாக பேசி எனக்கே நான் சூனியம் வைத்திருக்கிறேன் நிறைய நேரம். இனிமேல் நீங்கள் சொன்ன இந்த உண்மையை கடைபிடிக்க போகிறேன் (முடியாது தான் 😢)
@KarpagamR-n5l9 ай бұрын
😅😂
@jawaharr8965 Жыл бұрын
அமைதி ஒரு தங்கம் பேச்சு ஒரு வெள்ளி
@BijuGeorge-nv1koКүн бұрын
Sollitude is diamond
@koorimadhavan8951 Жыл бұрын
நீங்கள் ஒரு ஆளுதான் எல்லா குட்டையிலும் மட்டையை விட்டு கலக்கிற ஆள்.அருமை நன்றி வணக்கம் ஜி
@samseeraathika850 Жыл бұрын
Talkative , silence , extrovert, introvert , etc........ These are not a habit These are type of character ✌️
@jothilakshmi9139 Жыл бұрын
Correct
@eeekid6672 Жыл бұрын
But all type character um. Ore person kulla irundha ena solalam. (Adhu avangala suthi iruka peoples poruthu ore person multiple characters la irukanga)
I am a silent person and sometimes i regretted this thing. You made this video for me. I have always listened to others speaking and I will try to speak useful things for myself and others. Thank you a lot.
@Mahizhini627 Жыл бұрын
நானே அமைதியா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்க மாட்டுது 😔 முயற்சி பண்ணனும் அமைதியா இருக்க
@anishanishri397224 күн бұрын
❤
@porsezhianc4728 Жыл бұрын
யாராவது பேசுனாதா சைக்கோவா silenடா உள்ளவங்க கேட்கவே முடியும்? எல்லாரும் சைக்கோவா அதாவது silenடா இ௫ந்துட்டா இங்க வெற்றி வேனுனா கட்டாயம் பேசியே ஆகனும் Silent படிக்கும் போது இ௫ந்த போதும்
@KingRagnar-t9m Жыл бұрын
Enakku yaarkittayum adikama pesa purikathu. Adu perumbalum enakku nallada amanjurukku.some time pesadathunala neraiya oppurtunities ,miss pannirukkean . Silent ah irukkuradula nalla vishayam ennaa . Namma nalla focused ah irukka mudiyum . Sila neram yaarum gavanikkadha vishayangal enakku easy ah therium. People always attrackted to a talkative person . But i like the people who are silent .calm .happy.
@Reganmark-s8sАй бұрын
அமைதி, மெளனம் சிறந்தது தான் ஆனால் நேரிடையான வரும் பிரச்சனைக்கு பேசினால், செய்தால் தான் விடை.
@thavarish8816 Жыл бұрын
எப்படி அமைதியா இருக்க பழகிற என்டு video போடுங்கோ அண்ணா Thank you so much 😊
@Ekedits800 Жыл бұрын
அமைதிக்கு தளபதி விஜய் மற்றும் தல தோனி அவர்களுடைய வெற்றிக்கு காரணம் 💯
@58_shilpa.e30 Жыл бұрын
Im a very silent person but I'll speak more where i need to. You clearly said everything.... in my college days I was the only person who wondered why my classroom never be silenced and all my professor liked me for whatever i did, it would be so unique and best. I never got more friends... I'll choose one or 2 out of 60 , but I'd never lose my friends... they're still in my contact since my kindergarten 😅 now im married for 5 months still now we never got any problems or fights because I'll be silent and he's short-tempered person but such a lovely person
@NazrinBanu-ed6ef Жыл бұрын
God bless u❤
@velmanoharvel974311 ай бұрын
You are not a silent person, you reveled your entire life story😂😂😅
@Tamil0611 Жыл бұрын
SHA அண்ணா நான் எப்போதும் SILENTஆன CARECTOR தான். ஆனா என்ன யாரும் SILENT ஆ இருக்க விட மாட்டாங்க. எல்லலாரும் என்ன DISTURB பன்னிட்டே இருப்பாங்க. அடுத்தவங்கள கஷ்டபடுத்துறதுல என்னதான் சந்தோஷமா தெரியல 😢😢😢
@ShaBooThree Жыл бұрын
Ignore negativity nanba
@skarasu951 Жыл бұрын
Nanba some actorskum ipadi nadakum avangala silent ah tha irupanga ❤ neenga unga work ah focus panitu poitey irukga 🎉
@eswarisubramani Жыл бұрын
பொறுப்பு கடமை வாந்தலே அமைதி தானகவே வரும். எனக்கு வந்த மாதிரி 🤫
@ajithKumar-bb5ji9 ай бұрын
உர மேலாண்மை குழந்தை பாமரிப்பு tu ய உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் முதல் பெண் போல அமைந்துள்ளது உள்ள டி எம் இனம் ஆன்லைன் ஆவணம் ஊட்டி புகைப்படங்கள் படங்கள் என்ன செய்கிறார்கள் உள்ள இந்த
@ajithKumar-bb5ji9 ай бұрын
I love online game is a legislative constituency in many parts of India
@ajithKumar-bb5ji9 ай бұрын
இ என்ற எக் என்று நினைக்கிறேன் என்றார் வள்ளுவர் வகுத்த இன் தீம் விருப்பம் அதிகம் ஆர்வம் இருந்தால் அவற்றை நீக்க
@user-yc3fr5zj9j2 ай бұрын
👏👏👏👏
@EstharEesa-lf4wy Жыл бұрын
Naan konjo talkative and funny person tha..but oru personal problem ku peragu konjo silent agite..naa ipdy ahnadhu suthi ennoda ella friends family ella keka arambichaga ea jesi..epdy iruka endu but after i watch this video ..i want to change my self ...ella kettadhulaum oru nalladhu iruku Thank you shaa anna..the loves from srilanka..
@suryasimbu87435 ай бұрын
Good ❤❤❤
@anishanishri397224 күн бұрын
❤❤
@sathya.m8279 Жыл бұрын
Nan silent ah iruppadhaala.. enna sutthi irukka yellarum enaku edhume theriyaadhu nu nenachavanga tha adhigam.
@sivaprabha.mpgenglish5827 Жыл бұрын
anna n.a. introvert nu romba kastapatten ennala matthavanga mari bold a pesamudila nu nenachen but eppa n.a. introvert nu proud a feel panren enaku frds kamitha but avanga worth ana friends ❤thank u na
@PrayeriSpower666 Жыл бұрын
Im Very Silent.. i have very few friends, i enjoy watching people who talks more cuz they make the gang time a fun filled one.. but u know what .. "Silence is Luxurious"
@yslifestyle8079 Жыл бұрын
I'm a silent girl.. and exactly I'm more creative in every way..
@priyangakarthikeyan9961 Жыл бұрын
I'm also silent guy.. ellarum nalla pesu Joly ah iru sollranga...na kamiya pesuranala enga V2 la ye thimuru, kolupu, kovam, nu sollranga
@supriyasupriya526 Жыл бұрын
Basically I was a silent person and had the habits whatever you said. After getting employeed in a company my parents wants me to be talkative and have friends . Talk with new people in a good manner. Now I became talkative which impacts in my marriage life now I realize it After seeing this video. This is a eye opener for me. I will go back to my basic character of being silent and meditation. *Silence is powerful . Listening makes others to love us more*
@rajkumar_sahani-e3p Жыл бұрын
Bro u r correct 💯💯, because I'm one of the silent guy, I'm very different vn compare to others and also a creative person 👍👍 i lov meditation ❤️
@sharmilagaffar5876 Жыл бұрын
I like silent habit becoz Being quiet is very helpful🥰
@RCBVIRAT2 Жыл бұрын
Thanks bro na oru more talking person intha points use panni control pannaporen thanks 👍 nanba❤❤
@MSRTimes Жыл бұрын
Hi Friends 👋 More Thalapathy Vijay Updates In My Channel 🤩 Keep Supporting Friends 🙏🙏🙏
@MohamedRaseen-ok9en Жыл бұрын
Silence is the best answer for all problems....
@devboopalan2652 Жыл бұрын
கட்சியில் சொன்ன பார் அருமை புது புது தகவல் பெற விரும்புவது சரிதான் ஆனால் அதுவே எனக்கு பிரச்சினையா இருக்கு.
@shilge7682 Жыл бұрын
Introvert sarba oru like
@rijathoufiq Жыл бұрын
Nanum romba silent bro yartaiumey pesavey maten yeney thrla athunala yelarum enkita yen ipdi iruka pesamatra nu ktutey irukanga but i like this silent only ❤
@SamimA-kr9lr7 ай бұрын
Me too
@Ramakrishnan-b5b Жыл бұрын
Neenga sollugira anaithume unmaiyaana vaarthaigal dhaa annaa❤❤❤❤❤ love it
@PKHeerthanan-lo8ws Жыл бұрын
நீங்கள் கூறிய விடயங்களில் நான் ஐந்து விடயங்களை ஏற்கனவே கடைபிடித்து வருகிறேன் அண்ணா
@nithyavinoth36028 ай бұрын
Silent டா இருந்த தான் ஊமை குஷ்மி என்றும் ஊமை ஊரே கெடுக்கும் என்னும் சொல்கிறார்கள்
@maheshkarthi1867 Жыл бұрын
நன்றி அண்ணா இப்போது புரிதல் வந்து விட்டது ❤❤❤❤
@najidabegam-lu8de Жыл бұрын
Nanum slient person Dan... Enaku ninga sonna point la think pandradu adigam na apro romba kammiya pesuven frends kooda 1,3,4frend Dan 👍
@RAJESH.G-sh5tm Жыл бұрын
Bro ennaku yarukithaum paasa pudikadhu ana naa rompa sailent bro
@theevantheevan5266 Жыл бұрын
நான் என்னோட வாழ்க்கையில் பேசுனத விட பேசாமத்தான் இருந்திருக்கன்😅
@VASU4777 Жыл бұрын
Same
@sudhasudha-iq7wd Жыл бұрын
Same
@ManoMano-jv9ob6 ай бұрын
Same
@MahaLakshmi-w5u5 ай бұрын
Same
@abiabirami8583 Жыл бұрын
I'm also a silent person sometimes I know my power😊
@Shankareswari-p3s Жыл бұрын
Thanks bro ipo enoda mindset ku unga intha video enoda plus a mattum think pannu don't bother others nu yosika vasichiruku thanks. I m a introvert person athu ithana year plus a irunthuthu bcoz avlo chikiram a kovam varathu but ipo recent a ena suthi vullavanga casual a hurting words pesuranga but bahthil ku nenga ithulam panrenganu pesa avangala mathiri vara mataiku introvert a irukirathu thapponu recent mind la thought oditu irunthuthu. Nenga sonna filters 3 um na use pannuven, observations and listening ithu rombavey pidikum. Today unga intha video introvert nala enta ula plus enough nu yosika vachikiruku thanks bro
@rubam44726 ай бұрын
Super bro silent patthi romba nalla sonniga.silent is the best medisan.😊
💜💜 வணக்கம் திரு.ஷா. உங்கள் வீடியோக்கள் எனக்கு உத்வேகம். மோசடி செய்பவர்களை புரிந்து கொள்ள எனக்கு சில உதவி தேவை. எனவே இந்திய மற்றும் சர்வதேச மோசடி செய்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவது பற்றிய வீடியோவை நீங்கள் வெளியிடலாம். மோசடி
@muzafarabdula40285 ай бұрын
இந்த வழிமுறை பின் பற்றினால் நன்மையும் இருக்கிறது ஆபத்தும் இருக்கிறது.... சைக்கோ கள் பேசவே மாட்டார்கள் தனக்கு தோன்றியதை மட்டும் செய்து கொண்டு இருப்பார்கள்... நான் அதிகமாக பேசமாட்டேன் என்று சொல்லுபவன் தான் மிக பயங்கரமானவனாக இருக்கிறான்.....ஒரு நன்றாக பேசினால் தான் அவன் நல்லவனா கெட்டவனா அல்லது இவனிடம் நமக்கு எதாவது ஆபத்து இருக்கின்றாத தெரியவரும்.....
@benazirsyed88 Жыл бұрын
Well said "close your eyes, close your ears and first of all close your phone"
@PKHeerthanan-lo8ws Жыл бұрын
நீங்கள் கூறிய விடயங்களில் நான்கு விடயங்களை நான் ஏற்கனவே கடை பிடித்து வருகிறேன் அண்ணா
@latha.k51835 ай бұрын
Yes first family hotrimai and families everybody love each other and there confidence. God bless the family
@jpnvlogs8390 Жыл бұрын
Everyone tell me that 'dont be a introvert ' but now after seeing your video , i feel happy to to silent boy
@RamCooper Жыл бұрын
எல்லாருமே அமைதியா இருந்துட்டா யார் தான் பேசுரது
@invisibledon4060 Жыл бұрын
Vijay silent kidayathu avar pesa vendiya idathula pesuvaru short and sweet a oru kutty kadhai solitu poiruvaru... Padathula avar irukura charcterkum avarukum sambatheymey ilatha perfomanace panuvaru... Monks ellam.. Sidhhargal ellam.. Periya periya swamiji ellam.. Silenta thaan iruoanga...avargal nala aduvathanga minda read panna mudiyum..
I’m also a talkative person and I faced lots of problems because of this habit after this video I decided to be maintain silence. Best eye opening video for everyone ❤❤😂😂
@vijay-ko4kd Жыл бұрын
ithelam yaarum nambathinga silent ta iruntha niraiya opportunities ilakka vendi irukum I feel for my nature like this can't able to open up easily
@Chamundeeswari-y6y7 ай бұрын
Super bro en frd kuda romba silent...athu than avanga kitta enaku romba pidikum...nenga sonna mathiri neraiya nalla palakangal iruku... Romba poruma... Romba kuraiva pesuvanga... Nama oru pakkam pesra vishayatha one line la pesiduvanga.... Adhigama namala pesa vittu porumaya keapanga.... Secret ethayum takkunu sollave matanga... Pesa ovoru varthaium sariya pesuvanga.... Nejama avangala pola yaraiyum pakrathu romba kashtam.... She is super man🎉🎉🎉🎉🎉avanga name....
@melwynmanuel1332 Жыл бұрын
Hi, Really I was a bit less confident because I am an introvert and involved in things like others.... You showed who i am once again....... Your words are one more boost ... Thanks for the video...
@aishukani28824 ай бұрын
Ennam alaigal kammiya iruntha ella problem kum solution kidaikum Atha meditation yoga um solluthu 😇
@elavarasanelangovan5667 Жыл бұрын
அமைதி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Gowriprasath-k2j Жыл бұрын
Now I understood y..I have minimum number of friends.... because I am silent in outside of home...thanks for ur clarity
@johnsonjohnson68758 ай бұрын
Ennala mudila bro but thalapathy Vijay anna mass ❤❤❤❤❤❤❤❤❤❤
@varshiniammu69529 ай бұрын
All perfect... Nariyaper erunthalum thaniya silent ah erukatha pudikithu..😢
@csuruthi4672 Жыл бұрын
Tq for sharing anna 💜 I see lots of video from u channel I learn 2 important words 1. Silent 2. Consistency to achieve the goal
@kratos6444 Жыл бұрын
Keep calm and prepare for battle
@thamizhkutty9570 Жыл бұрын
Kandipa intha video en vaazhkkaiyum maatrum👍👍
@SenthilKumar-tl6pg Жыл бұрын
குடும்பத்தில் சண்டை வருவது க்கு காரணமே அமைதியாக இருப்பது தான்
@sathyavathi358 Жыл бұрын
அப்படி யா அது எப்படி❓
@ManojKumar-dc1ke Жыл бұрын
Bro na silent but na pasarathuu yarukumaa kakathu na rompa va Silent aaaaa tha pasuvan❤
@AmudhaNilavan-h4c Жыл бұрын
En kanna thiranthutiye nanba romba thanks....
@preethiraj3391 Жыл бұрын
I'm very delighted to hear about power of silence from your video Anna...And You are perfect example for speaking truthful,useful and effective facts...I have been learning many valuable things from your every videos.. Thank you Anna..✨😍
@s.indhumathi1378 Жыл бұрын
Silence is avoid many problems..and sometimes its very stressed yourself.. they are easy to take any bad situation...its very true 👍👍🤍
@boopalansubaldunmanss3023 Жыл бұрын
சித்தர்கள் குணாதிசயங்கள் பற்றிய காணொலி நன்றாக இருக்கும் சகோ
@kratos6444 Жыл бұрын
Keep calm and avoid girls 😊 🦁🔥
@Queenchennai Жыл бұрын
Thanks for this video. My silence is always 😊....
@Shinny2110 Жыл бұрын
Introvert ( stable and unstable (unstable they are socially awkward,they like to speak but they are more fear. Stable introvert = instead of talking they like yo be alone, that talking you won't think ) Extrovert ( stable and unstable Unstable extrovert=loose talk over talking, speaking complesion ,not impo topic also they talk, they can't stop talking, overtalking bez of that problem they met. Stable extrovert: when to talk alone to talk and leave it there itself ) Ambivert ( when to talk they talk and when not to talk we will be silent,this we learnt from expirence, life experience we change , centre of the scale from introvert and extrovert)
@jfinthetrap Жыл бұрын
I'm unstable introvert 😢
@vbvibrant517 Жыл бұрын
நான் சிறு வயதிலிருந்தே நன்றாக கவிதை எழுதுவேன் எப்போதுமே ஒரு தலைப்பில் 10 கவிதை எழுதி அந்த 10 கவிதையில் இருந்து சிறந்த வரிகளை தேர்ந்தெடுத்து ஒரு புது கவிதையை வடிவமைப்பேன். நான் அமைதியாக இருக்கும்போது என்னால் இதை அரை மணி நேரத்தில் அல்லது ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் ஆனால் அதிகமாக பேசும் நேரத்தில் நான் எனது கவிதை எழுதும் திறனை முழுமையாக இழக்கிறேன் . I can't able to write a single line of poem if i talk too much
@jsdharani508 Жыл бұрын
அண்ணா காவேரி பிரச்சினை பற்றி ஒரு காணொளி போடுங்க...
anna unga followers oda story la edhu ungaluku motivated ah iruko avanga videos um create panlam la na....... neenga solrapo avangaluku periya motivation ah irukum.... sha anna kannil padum varai like podunga guys
@abcdabcd8605 Жыл бұрын
Nice idea
@gbharathi5014 Жыл бұрын
@@abcdabcd8605 bcoz ena dha naama hardwork panalum nambala mari normal person ku adayalam kedaikuradhu rmba kastam..... ivar mooolama vandha periya vishayama irukum
@abcdabcd8605 Жыл бұрын
@@gbharathi5014 ama correcta soneenga
@nataraj9442 Жыл бұрын
நீங்க சொல்றதெல்லாம் உண்மை.நான் ஓட்ட வாயனாயிருந்து MUTE ஆக மாறி நிம்மதியாக இருக்கிறேன்.
@rjaya6234 Жыл бұрын
Clarity video superb bro u reach 10 million subscribers soon all the best u worth it and u deserve it
@sudhasudhap3148 Жыл бұрын
Naanum silent ha dha eruppa bro but ellarum ketpaanga neenga pesamaattingala silent ha vey erukkinga nu keppanga but na apdidha nu soluva but adhu romba strong ha aakkum
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா ரொம்ப நல்ல காணொளி சூப்பர் அண்ணா ❤❤❤
@DhhdjJshjd Жыл бұрын
Nanum silent ah na person tha😊❤
@judysilvia3452 Жыл бұрын
Thanks for posting this video. It's very useful.Learnt a lot. My character comes under this topic.
@sashika1466 Жыл бұрын
Marriage munnadi nanum ithalam experience paniruken but marriage baby nu vanthathu apram nan na na ve illa. Inemal silence ah iruken thank you
@brandrocky7969 Жыл бұрын
I'm also introvert bro adhigam pesa maaten.. mostly silent ah iruka than pudikum... 😂 Talkative ah irukuravanga kuda lam iruka maaten... Manda kolaaru pudichirum 😒 shbaaahhhh
I am also silent person related to me and I am using social media but my silence innar think said stop and move next work. Put one more video on silent person bro.