நான் கடவுள் படத்தை மிஞ்சிய கொடூர சம்பவங்கள்...! - JOURNALIST UMAPATHY Breaking Interview

  Рет қаралды 88,804

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

#anbujothi asram #villupuram #socialissue #tamilnadu #aagayamtamil
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 110
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
உமாபதி சார் உங்களின் பதிவை கேட்டபோது க்ரைம் திரைப்படம் பார்பது போல இருந்தது ..மானிடராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டியதில்லை வெட்க பட வேண்டியிருக்கு ...தான் வாழ மட்டும் எந்த கேவலத்தையும் செய்ய துணிந்த மிருகம் மனிதன் மட்டுமே...சிறப்பான தைரியமான நேர்காணலுக்கு வாழ்த்துக்கள் சார்...
@powerstar6439
@powerstar6439 9 ай бұрын
இதுபோன்று விழிப்புணர்வு பதிவுகளை அண்ணன் அவர்கள் மக்களுக்கு தர வேண்டும்
@subburaj662
@subburaj662 Жыл бұрын
உமாபதி ரசிகர் மன்றம்
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Жыл бұрын
உலகம் புகழத் தக்க தம்பி உமாபதிக்கு ரசிகர் மன்றம் வைத்திருக்கும் எனது உடன்பிறவாத் தோழர்களை உளமாரப் பாராட்டி மகிழ்கிறேன்
@hassainbasha4463
@hassainbasha4463 Жыл бұрын
ஆசிரம் என்கின்ற பெயரில் பல ஆசிங்கம் இது போன்ற ஆசிரமங்களை கண்காகிக்கா வேண்டும்
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Жыл бұрын
இயக்குனர் பாலா தலைசிறந்த உலகளாவிய கொடுமைகளை உணர்த்தும் கடவுள்
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Жыл бұрын
இந்த மாதிரி நிகழ்வுகளை மக்களுக்கு நேரடியாக கொண்டு போகணும் உமா பாரதி அவர்களுக்கு🔥🔥🔥🙏
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
ஆகமொத்தம் அங்கு அன்பும் இல்லை, ஜோதியும் இல்லை. கொடூரம் மட்டுமே.😡
@mathivathani4056
@mathivathani4056 Жыл бұрын
நேர்மையான நேர்காணலை பார்த்த சிறப்பு திரு உமாபதி அண்ணா
@mohanraj1709
@mohanraj1709 Жыл бұрын
போலிஸ் துப்பு துலக்க துப்பில்லை என்ரால் இந்த பத்திரிக்கையாளரை அழைத்து விசாரித்து தெரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்ற விஷயங்களில் பத்திரிக்கையாளர்கள் நிறைய பேசுகிறர்கள், காவல்துரை இவர்களையும் நோட்டமிடவேண்டும், உண்மைகளை வெளியில் கொண்டுவர.
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 Жыл бұрын
வீரப்பன் வழக்கு ஒரு பத்திரிக்கையால் வெளிவந்தது
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 Жыл бұрын
நூறு சதவிகிதம் உண்மையான பதிவு.நன்று.👌
@praveen9937
@praveen9937 Жыл бұрын
Uma always 💥🔥💥
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 Жыл бұрын
ஈஷா அறக்கட்டளை மற்றும் ஐக்கி போன்றவர்களையும் கண்காணிக்க வேண்டும்
@MT-ss5kb
@MT-ss5kb 9 ай бұрын
நேரில் சென்று பார்த்தால் நல்லது. அங்கே மதம் கிடையாது.
@rajasekaranc8725
@rajasekaranc8725 8 ай бұрын
காருண்யா பல்கலைக்கழகமும் கண்காணிக்கப்பட வேண்டும்
@posadikemani9442
@posadikemani9442 Жыл бұрын
Journalist like you should expose these things to the public and also the government should take immediate measures பாவப்பட்ட ஜனங்களை யார் காப்பாற்றுவது இந்த உலகத்தில் சாமி உங்களைப்போல் ஆட்கள் வந்து தான் காப்பாற்ற வேண்டும்
@subashchandrabose1641
@subashchandrabose1641 8 ай бұрын
தமிழ் நாட்டில் உள்ள எல்லா அறக்கட்டளைகளையும் ஆசிரமங்களையும் அரசு கன்கஆனஇக்க வேண்டும்
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 Жыл бұрын
அருமையான காணொளி❤❤
@subbarajraj4078
@subbarajraj4078 4 ай бұрын
திருடர்களை பாரவட்சம் இல்லாமல் தண்டிக்க வேண்டும் இதுதான் உண்மையான ஜனநாயகம் பஸ்ட்லின் முதன்மை ஆசிரியருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@naliniprakash7921
@naliniprakash7921 Жыл бұрын
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@deivadinesh2671
@deivadinesh2671 Жыл бұрын
Umabathi anna i am your ADDICTED fan
@jlm6450
@jlm6450 Жыл бұрын
இப்படிப்பட்டவர்களை ஏன்யா விட்டு வச்சுருக்காங்க
@saransaravanan.electricpow5547
@saransaravanan.electricpow5547 Жыл бұрын
எல்லாம் தெரியும் எல்லாத்தையும் பார்த்து கொண்டு மட்டும்தான் இருப்போம் ஆனால் சட்டம் தன் கடமையை செய்யாது செய்யவும் முடியாது சபாஷ் 👏
@svkumarkumar407
@svkumarkumar407 Жыл бұрын
Encounter best Shoot panni kollanum
@svkumarkumar407
@svkumarkumar407 Жыл бұрын
Idhu tamilnadu. Police'politicians Kaasu waangi..
@pushpavallithayar3029
@pushpavallithayar3029 Жыл бұрын
@@svkumarkumar407 pppppp05
@kubendranvolks384
@kubendranvolks384 Жыл бұрын
Sir great.
@malarkodibalagurusamy9460
@malarkodibalagurusamy9460 Жыл бұрын
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் மூடுங்கள்
@johns1281
@johns1281 Жыл бұрын
உண்மை சகோ.... நாய்கள் இதை ஒரு தொழிலாக மாற்றி விட்டனர்...
@Shameed222
@Shameed222 5 ай бұрын
அருமையான விளக்கம்
@baskarbush1654
@baskarbush1654 Жыл бұрын
இதுக்கு என்னதான் தீர்வு தண்டனை எதுவும் இல்லையா மனம் ரொம்ப தாங்கமாட்டேங்குது
@bathrinarayanan24
@bathrinarayanan24 Жыл бұрын
இதில் அரசியல்வாதிகள் தொடர்பு உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Жыл бұрын
Avan panam kodukkarane vottukku .kaasu avanukku avasiyam Pathavi pidikka
@davidh7413
@davidh7413 10 ай бұрын
Good speach keep it up and God bless you👍
@sathiyaseelan4643
@sathiyaseelan4643 Жыл бұрын
Good msg sir 💐💐💐💐💐💐💐
@iyyappanvirat860
@iyyappanvirat860 Жыл бұрын
Fearless journalist
@kandhavadivelangovindasami1093
@kandhavadivelangovindasami1093 Жыл бұрын
திருவரம்பூர் காந்தி நகரில் ஒரு கும்பல் குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் பற்றி ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் ஆனது.அது என்ன ஆனது?
@davidh7413
@davidh7413 10 ай бұрын
😢😮😢
@philipjk6
@philipjk6 Жыл бұрын
இவர்களை வேர் அறுக்கவேண்டும் மக்கள் கவனிக்க வேண்டும்
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 Жыл бұрын
Supersolisan👍👍
@vasanthim2531
@vasanthim2531 Жыл бұрын
Umapathy sir video, niraiya podunga sir
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
இவர் சொல்வது போல் இந்த நாய்களுக்கு தகுந்த தண்டனை தரவேண்டும்
@user-tm5cp3pu4d
@user-tm5cp3pu4d 9 ай бұрын
@saraswathy4170
@saraswathy4170 Жыл бұрын
👏👏👏👏💯👌💪
@rajaappu
@rajaappu Жыл бұрын
எப்பா சாமி எங்கப்பா இருந்த இவ்வளவு நாளாய் ret salute
@kaalachakaramastrology
@kaalachakaramastrology Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@parameshwarir9646
@parameshwarir9646 Жыл бұрын
🙏Hatsup 👍
@katze007
@katze007 8 ай бұрын
The Naan Kadavul movie is an example to illustrate how greedy people misuse others! The kidnapping of children to beg in Mumbai as shown in Slumdog Millionaire is true!!!!
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 8 ай бұрын
தொ ப்பி sir. நீங்க solrathu சரியா இருக்கிற மாதிரி தான் தெரியுது
@dhowlathadirai7355
@dhowlathadirai7355 Жыл бұрын
இவ்வலவு நாள் எங்கிருந்திக சார்.
@Sathyadevajith
@Sathyadevajith Жыл бұрын
Fact fact fact
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
அநாதை ஆசிரமங்கள் முதியோர் இல்லங்கள் ஆங்கிலகல்வி நிலையங்கள் ஆங்கில அடிமைவேலை அலுவலகங்கள் ஒழுக்கமற்ற விபச்சார விடுதிகள் ட்ரஸ்ட் எல்லாமே அசுரர்களால் உருவாக்கப்பட்டது எனவே ஜாதி சங்கங்களும் தமிழ்வழி குலக்கல்வி குலதொழில் இயந்திரமயமாக விவசாயம் ஜாதிக்குறிம் பொருளை உற்பத்தி செய்து வாழ்வது மே நல்லது பணமற்ற வியாபாரமற்ற இலவசமாக அவரவர்ஜாதிக்குறிய பொருளை அவங்க அவங்க இடத்துக்கு அனுப்பிடனும் சிவன் ஆட்களை பெருமாள் ஆட்களை அழிப்பதே பிரம்மகிரிஸ்டீன்சூத்திர ஆட்களின்வேலை அவர்களை ஏழுகண்டங்களுக்கு அப்பால் மேற்கு பக்கம் தீவுகள் வைணவர்வகள் ஏழு கண்டங்களுக்கு உங்களுக்கு அப்பால் க ஓம் ண்டுவிடனும்
@thilagamani1974
@thilagamani1974 Жыл бұрын
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் தான் தமிழகத்தில் நடக்கிறது.
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 9 ай бұрын
Nallathai Seiyyavaendum Endruthaan Aarambikiraan. " Panaththai " Paartthathum, Manathai Maatrikolgiraan.
@suriyavishakha9926
@suriyavishakha9926 Жыл бұрын
Sir, ennakku thalai suthula, nechu vazhiye vanthruchu. Ippadi ellam nattula irrukka, ada kadavula ithuku oru mudivu illaya
@gardening5164
@gardening5164 Жыл бұрын
Most suspicious. All their phone call,Bank account,medicine need to be completely examined since our people never do social service. They may earn some amount some where.
@salmoncan1831
@salmoncan1831 Жыл бұрын
kaliyugam.
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Жыл бұрын
NGO s thani rajjiyam nerunga mudiyathu yethavathu officer nermai neethinna he would be immediately transferred or suspended.
@kamalamg3551
@kamalamg3551 Жыл бұрын
Viravil thandikkanum manitha mirugaggalai
@vadivelanellappan42
@vadivelanellappan42 Жыл бұрын
Siru paanmai kiruthuva madam meethu thitta mittey nadatha padum sathi.. neengal yellam saathaan .. kanchipuram dead body bone case yepadi close achi .. theriyum la ..??
@santhoshkumar918
@santhoshkumar918 Жыл бұрын
Were is Human resources Humanity were were 😡😡😡😡
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 9 ай бұрын
மனிதன் "அரக்கன்" ஆகிவிட்டான்.
@svkumarkumar407
@svkumarkumar407 Жыл бұрын
Innum.. more asramam irrukku
@subbarajraj4078
@subbarajraj4078 9 ай бұрын
இப்படியும் நாட்டில் நடக்கிறது
@anonranger6428
@anonranger6428 9 ай бұрын
Not ashram christian NGO
@thilagamani1974
@thilagamani1974 Жыл бұрын
ஆட்டுகுட்டியே பெரிய திருடன்.
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 Жыл бұрын
Why Jesus is helping these evil people?
@thilagamani1974
@thilagamani1974 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள டோல்கள் எத்தனை வருடம் வசூல் செய்ய வேண்டும். எந்த வருடம் அந்த டோல்கள் காலாவதியகும் என்பதை பற்றி வீடியோ போடவும்.
@jsrpep1
@jsrpep1 9 ай бұрын
Unmai kuda neraiya poi seithigal 😢
@preethamagesh4089
@preethamagesh4089 8 ай бұрын
Edhu madhri seyrathula ellarukum Dana pangu
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 Жыл бұрын
Corporate pichaikkaarargal neraiyaper irukkaanga.,,ashram.yoga centers kooda thaan
@viveganandanvijayaragavan1445
@viveganandanvijayaragavan1445 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashprakasam4113
@prakashprakasam4113 Жыл бұрын
Jeeva don't interview with this person
@pikkachi
@pikkachi 8 ай бұрын
அண்ணாமலை பொலிஸ் அதிகாரியாக இருந்த காலத்தில் இப்பேற்பட்ட விடயங்கள் தெரியாதா , கேள்விப்பட்டதில்லையா ? எத்தனை நடவடிக்கைகளை எடுத்தார். ? ஒருவேளை இப்போதான் கேள்விப்படுகிறாரோ !
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
ஆசிரமம் வைத்து இருப்பவர்கள் பணம் சம்பாதிக்க
@ragunair4833
@ragunair4833 Жыл бұрын
Kevelamana.manita.jammam
@Gopal-dq8cn
@Gopal-dq8cn Жыл бұрын
இந்த ஆத்துக்கு பேசவே தெரியலே இவர் பேட்டி எடுக்கும் நாங்கல்லாம் லஊசஉங்கடஆ.
@prakashprakasam4113
@prakashprakasam4113 Жыл бұрын
Xerox copy of Soukku Shankar
@Sam-bo9hd
@Sam-bo9hd Жыл бұрын
Avane vidave kudathu
@vellaisamy8788
@vellaisamy8788 8 ай бұрын
Ko ni
@georgechelladurai4937
@georgechelladurai4937 8 ай бұрын
Villupuram worst place no1 in Tamil nadu😂😂
@prakashprakasam4113
@prakashprakasam4113 Жыл бұрын
Worked thanamalar thnathi all are sangi paper's you're also sangi
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 11 ай бұрын
அன்பு ஜோதி இல்லம் இவைகள் எல்லாம் அன்பில்லாதவர்கள் பயன்படுத்தும் வார்த்தை. அன்புள்ளவர்கள் அவரவர் இடத்திலேயே முடிந்ததை செய்யலாம்
@prakashprakasam4113
@prakashprakasam4113 Жыл бұрын
BJP Sangi
@prakashprakasam4113
@prakashprakasam4113 Жыл бұрын
You are always accusing Christianity.... BJP black sheep UMABARATHI
@katze007
@katze007 8 ай бұрын
When your DMK Stalin & son can pretend to be an atheist destroying Hindu Temples…..we can reveal the truth about Sanghis like you trying to convert others using their vulnerability‼️
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
தெறி படத்தில் ஒரு காட்சி இருக்கு
@muthianthankappan4696
@muthianthankappan4696 Жыл бұрын
Bro unghal cheithi miha Chirappaga ulĺathu!
@davidh7413
@davidh7413 10 ай бұрын
😢😮😢
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН