பாடி பில்டரை தண்ணிக்குள் இழுத்த போது சிக்கிய கும்பல் - காவு வாங்கும் ஆறு |Umapathy | Bhavani Rivier

  Рет қаралды 201,614

Aagayam Tamil

Aagayam Tamil

5 ай бұрын

பாடி பில்டரை தண்ணிக்குள் இழுத்த போது சிக்கிய கும்பல் - காவு வாங்கும் ஆறு |Umapathy | Bhavani Rivier
#bhavaniriver #crime #erode #river
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 441
@baskarbaskar1487
@baskarbaskar1487 5 ай бұрын
திரு பாக்கியராஜ் அவர்களுக்கு நன்றி
@indiansouls21
@indiansouls21 5 ай бұрын
2010 ஆண்டு இவர் சொன்னதைப்போன்ற சம்பவம் எனக்கும் நிகழ்ந்தது பவானி ஆற்றில்....பர்னிச்சர் சரக்கு டெலிவரி செய்து விட்டு ஆற்றில் குளிக்க சென்றபோது என் பின்னே உள்ளிருந்து வலுவாக இழுப்பதை கண்டு கொண்டேன்..தண்ணீருக்குள் மூழ்குவதை உணர்கிறேன்....மேல் எழ முடியவில்லை....வலுவாக எனது காலை உதைந்தவுடன் சற்றே போராடி மேலே வந்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினேன்.....எந்த கோத் காலைப்பிடித்து இழுப்பது என்றேன்...அந்த நபர்களின் கூட்டாளிகள்....உன்னோடு வந்த நண்பர்கள் விளையாடி இருப்பானுங்க என்றான்.....டேய் நான் தனியாக தான்ட வந்தேன்னேன்....கப்பு சிப்பு
@chellammals3058
@chellammals3058 5 ай бұрын
நல்ல வேலை தப்பிச்சிட்டீங்க தம்பி
@Staypositive160
@Staypositive160 5 ай бұрын
why you not complain to police? because same 2011 period I was working in sharadha company, that time the company van was going to pick staffs in nellithurai, so I was inside the van, that time I saw 2 college student was die because of river, they rescue 2 dead bodies and keep near to the river....
@sivasamik6899
@sivasamik6899 5 ай бұрын
True
@nagarajanp8855
@nagarajanp8855 5 ай бұрын
நீங்க சொல்வது உண்மை என்றால் அவர்கள் நல்லா வாழவே முடியாது இதன் பாவம் அனுபவிப்பார்கள் கவலை வேண்டாம் இன்று அவர்கள் அனைவரும் அனுபவித்து கொண்டு தான் இருப்பார்கள் இன்று அவர் அவர் செய்த பாவம் புன்னியம் கடவுள் உடனே அதற்கு தகுந்த கூலியை கொடுப்பார் இதை கேட்கும் போது கண்ணீர் வருகிறது.
@invisibledon4060
@invisibledon4060 5 ай бұрын
​@@nagarajanp8855bro intha ulagathula kettavanga thaa bro nalla irukanga nallavanga ellam kasta paduranga bro.. Oru vela kadavul kettatha irukuma? Athuku theriyuthu la yaru nallavanga ketavanganu...apram enn ketavangala inum uyiroda vitu vachurku avinga pavam mela pavam en bro seyranga... Nallavanga la santhosama vaikalatilum kastatha kudukama irukalam la kadavul... Kadavul oru kall thaa bro.. Nanum poradi pathuten intha ukagathula nanum boomikula poidalmu mudivu paniten.. Kadavul pathupan kadavul pathupanu mattum solathinga tension avuthu avan pathutey thaan bro irukan ...oru action nu eduka matran😢😢
@annapurnak7751
@annapurnak7751 5 ай бұрын
பாக்கியராஜ் சார் கூறுவது முற்றிலும் உண்மையே...😢
@marimuthun6315
@marimuthun6315 5 ай бұрын
திரு.பாக்கியராஜ்சார் அவர்களின் நல்ல மனதுக்கு நன்றி 🙏👏
@swamyaru8289
@swamyaru8289 5 ай бұрын
காவல்துறை ஆதரவு பெற்ற கும்பலாக இருக்கலாம்
@StingSi369
@StingSi369 5 ай бұрын
சாதி ஒற்றுமை
@abdulbasith4254
@abdulbasith4254 5 ай бұрын
கண்டிப்பாக அவங்களுக்கும் பங்கு உண்டு.
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 5 ай бұрын
உண்மை.
@udhayakumarudhayakumar2058
@udhayakumarudhayakumar2058 5 ай бұрын
உண்மைதான் நண்பா
@suthabalakrishnan9683
@suthabalakrishnan9683 5 ай бұрын
1995 ல் குற்றாலம் செண்பகதேவி அருவி நீர் விழும் தடாகத்தில் குளித்தபோது என்னை நீருக்குள் உள் நீச்சலில் நீந்தி வந்த ஒருவன் எனது காலை அழுத்தமாக பற்றி நீருக்குள் இழுத்து நீந்த தொடங்கினான் எனது கண்களுக்கு அவன் என் காலை இருகப்பற்றி வேகமாக உள்நீச்சலில் நீந்துவது தெளிவாக தெரிந்தது ஆனால் என்னுடன் வந்திருந்த எனது அத்தை திடீரென நான் தண்ணீருக்கு ஒரு மூழ்கி மறைந்ததை பார்த்து வேகமாக தண்ணீருக்குள் பாய்ந்து வந்து என்னை அவன் வசம் இருந்தது காப்பாற்றினார்கள்... நீச்சல் தெரியாதவ தண்ணிக்குள்ள போறியே சுழல் ல சிக்கி செத்துருந்தா என்ன ஆகும் அப்படின்னு எங்க அத்தை கேட்டாங்க நான் சொன்னேன் இல்ல என்ன ஒருத்தன் காலை வழுவா புடிச்சுகிட்டு தண்ணிக்குள்ளே நீந்துனா அப்படின்னு நான் சொன்னேன் ஆனா நீ வயசு பொண்ணு வயசு பசங்க ஏதாவது விளையாட்டுகள் செஞ்சி இருப்பாங்க அப்படின்னு அத்தை அத அப்ப பெருசா எடுத்துக்கல. ஆனா இந்த செய்தியை கேட்டதுக்கு அப்புறம் ஒரு வேலை கொல்றதுக்காக இப்படி கூட்டம் கூடி இருப்பாங்களோ என்று நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது.. ஏனெனில் நாங்கள் நிறைய பேர் அங்க போயிருந்தோம். அன்று எங்க எல்லாரோட கழுத்துலையும் தங்க நகைகள் அதிகமா இருந்துச்சு...
@sivasamik6899
@sivasamik6899 5 ай бұрын
True
@seshadrir2057
@seshadrir2057 5 ай бұрын
இப்பல்லாம் செண்பகாதேவி falls எல்லாம் போக முடில. பாதை மூடி இருக்கு. தனியாக pass வாங்க வேண்டும். நான் சிறுவயதில் தேனருவி வரை சென்று இருக்கேன்
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 5 ай бұрын
தங்கம் அழகு இல்லை, ஆபத்து!!
@SenthilKumar-yy9zd
@SenthilKumar-yy9zd 5 ай бұрын
இதையெல்லாம் கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது செல்போன் youtube இல்லை என்றால் இந்த சம்பவங்கள் யாருக்கும் தெரியாமலே இருந்திருக்கும்
@user-qx7yx5oq9m
@user-qx7yx5oq9m 5 ай бұрын
Good lady
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m 5 ай бұрын
நீங்கள் மிகவும் ஒரு சினிமா டைரக்டர் போல அருமையாக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியது மிகவும் நன்றி.
@saransundar4478
@saransundar4478 5 ай бұрын
எனக்கும் நேர்ந்தது 19 வயதில் School tour போயிருந்தோம் ஒருவன் என் காலை பிடித்து இழுத்தான் but நான் என் friends உதவிடன் வெளியே வந்துவிட்டேன் அவனை நாங்கள் எதுக்கு iluthai என்று கேட்டோம் அதுக்கு அவன் என் friend nu நினைத்து இழுத்தேன் என்று சொன்னான் but ippo தான் புரியுது
@assadullahbinnoormohamed711
@assadullahbinnoormohamed711 5 ай бұрын
பத்திரிகையாளருக்கு நன்றி இது போன்றநிகழ்வுகளை மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு படுத்தியமைக்கு
@user-rv6hd8dc9q
@user-rv6hd8dc9q 5 ай бұрын
இந்த செய்தி 100 சதம் உண்மை , என் உறவினர் நன்கு நீச்சல் தெரிந்த 18 வயது சிறுவன் ஒகேனக்கல் அருவியில் இறந்தார் ... 😢😢😢
@Yoba492
@Yoba492 5 ай бұрын
20 வருஷத்துக்கு முன்னாடி ..மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தனியா குளிக்கிற ஆளுங்கள உள்ள இழுத்து வுட்ருவாங்க... எடுத்துகுடுக்க காசு புடுங்குவாங்க... என் நண்பன் எங்க கண்ணு முன்னாடி தண்ணிக்குள்ள போய்ட்டான்.. அன்னைல இருந்து அந்த ஊருக்கு போறதே இல்லை 🙏🙏நான் மிகவும் பயந்த சம்பவம் வாழ்க்கையிலயே அதுதான் 🙏
@shagee1994
@shagee1994 5 ай бұрын
Correct my neighbors son also died
@krish6724
@krish6724 4 ай бұрын
Avanugala pottu polaka vendithan.
@user-xg8gb3vx5n
@user-xg8gb3vx5n 5 ай бұрын
என் உடன் பிறந்த சகோதரன் இதுபோலவே, பாறை இடுக்கில் சிக்கி ....😢😢😢😢...18 வயதில் புதிதாக குடிபோன ஊரில், ஆற்றில் குளிக்க சென்றபோது, சம்பவம் நடந்தது...இதுபோலவே அந்த இடத்தில் மட்டும், புதியவர்கள் இறப்பு அடிக்கடி நடந்தது...எனக்கு சிறு சந்தேகம் வந்தபோதும், நீங்கள் சொன்னதுபோல் நிரூபிக்க முடியவில்லை... ஆற்றில் இறங்கி தேடியவர்களும், பணமே குறிக்கோளாக இருந்தனர்...என் மனம் இன்றும் தவிப்பில்தான் உள்ளது...😢😢😢😢😢😢sir சொல்வது உண்மை...புது இடத்தில், ஆற்றில், அணை, குளம்...குளிக்கும்போது, மிக கவனம் அனைவருக்கும் தேவை....தற்போது அந்த இடத்தில் கேமரா பொறுத்த பட்டபின், இதுபோல சம்பவங்கள் குறைந்து விட்டது...கொடிவேரி...வன பத்ரகாளியம்மன் கோவில், சத்தியமங்கலம் சில இடங்கள்....etc....😢😢😢😢😢 25 வருடங்கள் மிக வேதனையில் உள்ளோம்...by உங்கள் சகோதரி....😢😢😢😢
@murugananthamm9853
@murugananthamm9853 5 ай бұрын
எந்த ஊர் சகோதரி
@user-xg8gb3vx5n
@user-xg8gb3vx5n 5 ай бұрын
சத்தியமங்கலம் bro...😢😢
@user-op5ir8te9e
@user-op5ir8te9e 5 ай бұрын
ஆம்
@Umaselvanayagam-wk2jq
@Umaselvanayagam-wk2jq 5 ай бұрын
I thought it happens only in Ganga river. Oh God!
@SabariSabari-jk6lx
@SabariSabari-jk6lx 5 ай бұрын
நிஜமாவா?
@r.josephthiraviyamrajandur3427
@r.josephthiraviyamrajandur3427 5 ай бұрын
100% சதவீதம்உண்மைதான் அருமையான பதிவு
@seethalakshmi2589
@seethalakshmi2589 5 ай бұрын
பிணம் திண்ணும் கழுகுகள்......கடவுள் கணக்கிலிருந்து தப்ப முடியாது.......
@sun8115
@sun8115 5 ай бұрын
முற்றிலும் உண்மை இந்த சம்பவம் நடந்த து கொண்டு தான் இருக்கிறது காவிரி க்கரையில் மிகவும் அதிகமாக நடக்கின்றது
@VenuGopal-uq9fm
@VenuGopal-uq9fm 5 ай бұрын
இதே போல் கோபி கொடிவேரியிலும் நடந்ததாகமுன்பு பேசப்பட்டது.
@premaprem5482
@premaprem5482 5 ай бұрын
இதே தான் மேட்டுப்பாளையம் ஆற்றிலும் நடக்கிறது............... பவானியிலும் நடக்கிறது.... காசுக்காக.......கேவலம்
@rames3281
@rames3281 5 ай бұрын
மிகவும் முற்றிலுமான உண்மை... ஒக்கனேக்கல்லில், நூற்றுக்கணக்கான பேர்கள் இப்படி இறந்திருக்கிறனர்... எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள் இறந்திருக்கின்றனர்... இப்போது, அந்த கும்பல் வழிப்பறி கொள்ளைக்கார பணம் பிடுங்கும் கும்பலாக போலீஸ் உதவியோடு, செயல் பட்டுக் கொண்டு வருகின்றன... அனைத்து சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கை இது....
@user-jj3fw2ge1z
@user-jj3fw2ge1z 5 ай бұрын
இது போன்ற செய்திகளை ஏதோ ஒரு பத்திரிகை யில் படித்திருக்கிறேன்
@vani8322
@vani8322 5 ай бұрын
2015 இல் பாலாற்றில் குளிக்கும் போது எனக்கும் நேர்ந்த சம்பவம் இதே தான். என்றும் மறக்க முடியாது.😢
@sornalakshmi5822
@sornalakshmi5822 5 ай бұрын
என்ன ஆச்சு உங்களுக்கு?
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc 5 ай бұрын
Enna aachi
@charlesjo1659
@charlesjo1659 5 ай бұрын
என்ன நடந்தது..
@vani8322
@vani8322 5 ай бұрын
பாலாற்றில் மாலை 3 மணிக்கு நீருக்கு அடியில் இருந்து யாரோ இரண்டு கால்களையும் சேர்த்து இழுத்த மாதிரி இருந்தது. நான் கைகளை மட்டும் நீருக்கு வெளியே பலமாக அசைத்தேன். மேலே யாரோ ஒருவர் என் கைகளைப் பிடித்து இழுத்த அதே நொடி கால்களைப் பற்றி இருந்த கைகள் என்னை விடுவித்தது. இன்றும் மறக்க முடியவில்லை.
@vani8322
@vani8322 5 ай бұрын
.
@shivas1208
@shivas1208 5 ай бұрын
இவர் சொல்வது உண்மை தான் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆற்றில் இதுபோன்ற கேள்வி பட்டு உள்ளோம்
@user-eu3zm1wf1q
@user-eu3zm1wf1q 5 ай бұрын
S,true sir
@user-tq6gd7pd9z
@user-tq6gd7pd9z 5 ай бұрын
"மொதல்ல கேள்விப்பட்டதே அங்கதான் என இப்ப பார்க்க ஒகேனகல், குற்றாலம்,கொடிவேரினு கிளம்புவதாக உள்ளது.
@tvenkatapathy5428
@tvenkatapathy5428 5 ай бұрын
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகக்கேளவிப்பட்டேன்
@Ragaviproductions
@Ragaviproductions 5 ай бұрын
இந்த விஷயங்கள் அனைத்தும் உண்மைதான் உமாபதி சார் சொல்வது போல் நடந்திருக்கிறது நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்,
@pounvelvel7097
@pounvelvel7097 5 ай бұрын
ஆனா நீங்கள் சொல்வது உண்மைதான் இதுபோல நிகழ்வுகள் இப்பொழுது ஒகேனக்கல்லில் நடந்து கொண்டிருக்கிறது மக்கள் விழிப்புணர்வை வேண்டும்
@jaganathansellamuthu8449
@jaganathansellamuthu8449 5 ай бұрын
😊😊⁰😊0p😊😊😊😊⁰😊​@@pounvelvel7097
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 ай бұрын
நாங்க கோயமுத்தூர் எங்க அப்பா இப்படி தான் சொல்வார் .... அங்க குளிக்க விடமாட்டார் ஒரு தடவ நாங்க பாட்டி அஸ்தி கரைக்க போனப்ப எங்க அப்பா கால யாரோ கொஞ்ச தூரம் இழுத்ததா சொல்லி கத்துனாரு அப்பா நல்ல நீச்சலடிப்பார் அதனால் தப்பிச்சார் நாங்க திரும்பி பார்த்த போது தண்ணில இருந்து ஒருவர் எட்டி பார்த்தார் கத்தினதும் தண்ணில முங்கிடார் ....
@muruganand6
@muruganand6 5 ай бұрын
True even at mettupalayam temple too
@VELANDHAVALAM
@VELANDHAVALAM 5 ай бұрын
படகை கவிழ்த்து விடும் சம்பவம் எல்லாம் நடக்குது என்றெல்லாம் கேள்வி பட்டிருக்கோம்...
@sivasamik6899
@sivasamik6899 5 ай бұрын
Yes true sir.
@peerkhan241
@peerkhan241 5 ай бұрын
மிகப்பெரிய உண்மை
@sureshgovindharaj
@sureshgovindharaj 5 ай бұрын
நாங்கள் பெங்களூரில் குடியிருந்த பொழுது என் பக்கத்து வீட்டில் ஒரு அண்ணா காவிரியில் சுழலில் மூழ்கி இறந்துவிட்டார் என்று சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன் மேலும் அந்த குடும்பத்தார் பற்றிய துன்பத்தையும் நேரில் பார்த்திருக்கிறேன் தாங்கள் கூறுவது போல் இது போல் நடந்திருந்தால் அந்த உண்மையை இதுவரைக்கும் ஒரு கொலை என்று அந்த குடும்பத்தாருக்கு தெரியாமலே போய்விட்டது இதுபோன்று நடந்து இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது அற்பப் பணத்திற்காக பச்சைப் படுகொலை செய்தவர்கள் தண்டனை அனுபவிக்காமலே போய்விட்டார்கள்
@isaig892
@isaig892 5 ай бұрын
💔😭🤲
@parthasarathy1120
@parthasarathy1120 5 ай бұрын
Ethu unmaiyaga erunthal evvalavu kevalamana samuthayathil vazvathu aruverupaga ullathu
@SimpleHomeRecipes23
@SimpleHomeRecipes23 5 ай бұрын
இவனுங்க செய்த அநியாயத்துக்கு மன்னிப்பே கிடையாது..
@sivasamik6899
@sivasamik6899 5 ай бұрын
True
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 5 ай бұрын
சமுதாயத்தின் மிக சிறிய கூட்டம் ஒன்று இப்படி இருக்கும்! ​@@parthasarathy1120
@KOVAISALEEM
@KOVAISALEEM 5 ай бұрын
நல்ல பதிவு ஆற்றில் குளிக்கச் செல்லும் நபர்களுக்கு ஒரு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நல்ல தகவல் இதைப் போன்ற ஒரு நிகழ்வினை தான் இயக்குனர் பாக்யராஜ் சார் அவர்கள் பகிர்ந்து உள்ளதை பத்திரிகை ஒன்றில் தவறானதாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது விழிப்புணர்வு ஏற்படுத்திக் கூடிய இந்த தகவலுக்கு எனது மனமார்ந்த நன்றி
@davidkumar2804
@davidkumar2804 5 ай бұрын
ஒகேனக்கல் 100/உண்மை
@sivasamik6899
@sivasamik6899 5 ай бұрын
True
@selvarajd5929
@selvarajd5929 5 ай бұрын
எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. என்னுடன் வந்த ஒரு தம்பி ஓகேனக்கல்லில் தண்ணீயில் முழ்கி இறந்தான். எனக்கு அப்போதே அந்த சந்தேகம வந்தது..
@arfaizal1034
@arfaizal1034 5 ай бұрын
100%உண்மை சார்
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 5 ай бұрын
குற்றாலத்தில் இதே மாதிரித்தான் பல வருடங்களாக நடந்து வந்தது😂 குற்றாலம் மெயின் அருவி கொட்டும் அருவிக்கு பின்னால் ஒரு சிறிய இடம் இருக்கிறது......அங்கே போய் உட்கார்ந்து கொண்டாள்...அருவியின் நீர் நமக்கு முன்னாடி கொடுவது நன்றாக தெரியும்.......அப்படி உட்கார்ந்து கொண்டு யார் நகை போட்டு உள்ளார்கள் என்று பார்த்தால் நன்றாகவே தெரியும்....உடனே நான்கு பேர் சேர்ந்து செயினை அறுத்து கொண்டு போய் விடுவார்கள்😅
@PAVANAsapremul
@PAVANAsapremul 5 ай бұрын
Yentha coutralam tirunelveli district?
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 5 ай бұрын
@@PAVANAsapremul தமிழ் நாட்டில் ஒரே குற்றாலம் தான்.......தென்காசி மாவட்டம்.......மயிலாடு துறையில் இருப்பது குத்தாலம்
@36-pirakadheswaran.j7
@36-pirakadheswaran.j7 5 ай бұрын
​@@sudhakarsudhakar942 மயிலாடுதுறை தனி மாவட்டம் ஆயிருச்சு
@cbzshafik1312
@cbzshafik1312 5 ай бұрын
அதுக்கு ஏன் சிரிப்பு ஸ்மைலி போடுறீங்க அதே போல் குற்றாலத்தில் இரவு நேரத்தில் இருட்டு பகுதிகளில் தனியாக நின்றால் உள் இழுத்து பொருட்களை பறித்து கொள்வார்கள்
@ganeshpeter8287
@ganeshpeter8287 5 ай бұрын
காசு உள்ளவன் ஒருத்தன் செத்ததும் எல்லாவனும் இந்த பிரச்சனைய பத்தி பேசுறீங்க, அப்போ இவ்ளோ நாள் எத்தனை பேர் செத்துருப்பான்..
@sundarbala7083
@sundarbala7083 5 ай бұрын
எல்லா இடங்களிலும் இந்த கும்பல் இருக்கும், காவிரி முக்கொம்பு பகுதியில் இந்த மாதிரி நபர்கள் இருக்கலாம். கவனம்.
@pandiyankani9368
@pandiyankani9368 5 ай бұрын
அந்த காலக்கட்டத்தில் இந்த செய்தி ஜூனியர் விகடனில் வந்துள்ளது. நான் படித்துள்ளேன்.
@kandasamysirpe1796
@kandasamysirpe1796 5 ай бұрын
பாக்யராஜ் சார்விழிப்புனர்வு தந்தார
@gnanamani3312
@gnanamani3312 5 ай бұрын
ஆமாம் அதனால் தான் பேசு பொருளாகி உள்ளது
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 4 ай бұрын
அதான் நீங்கள் சொன்னது மிக சரி தான்
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 5 ай бұрын
நெஞ்சை பதற வைக்கும் நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்று கேட்கும் போதே ஐயா
@saravanans1873
@saravanans1873 5 ай бұрын
கொடைக்கானல் இதே போன்ற பயங்கர மர்மங்கள் நிறைந்தது.
@sivasamik6899
@sivasamik6899 5 ай бұрын
True
@PNS321
@PNS321 5 ай бұрын
Iyayooo next month kodai plan panirukan..
@rrlifestyle579
@rrlifestyle579 5 ай бұрын
​@@PNS321 take care ❤❤
@djebakumar1984
@djebakumar1984 5 ай бұрын
Which area in kodaikanal ?
@Prisonsamuel
@Prisonsamuel 5 ай бұрын
​@@PNS321bayapadama Kodai varalam
@chanthini5408
@chanthini5408 5 ай бұрын
எங்க பக்கத்து வீட்டு பையனை இழுத்துட்டாங்க, செத்துபோயிட்டான்.
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 ай бұрын
செயற்கயாக விபத்தைஉண்டாக்கிஅதில்கொள்ளைஅடிப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.புது இடங்களுக்கு சென்றால் மக்கள்தான்கவனமாக இருக்கவேண்டும்.இவனுகளைஎன்கவுண்டர்செய்யனும் அப்பதான் குற்றம்குறையும்
@Moyemor
@Moyemor 5 ай бұрын
North India Vida mosama irukku
@prakasammadeshwaran7619
@prakasammadeshwaran7619 5 ай бұрын
இதே போல் மேட்டுப்பாளையம் வணபத்ரகாளி கோவில் ஆற்றில் நடப்பது உண்மை.
@user-op5ir8te9e
@user-op5ir8te9e 5 ай бұрын
ஆம் எனக்கு அனுபம் உண்டு
@kamarajraj-ms2mn
@kamarajraj-ms2mn 5 ай бұрын
உண்மையிலே இது போன்ற கொலைகாரர்கள் இருந்தால் ,இவர் பேசுவதை கேட்டு கொண்டு இருப்பார்கள்
@Tngamingyt9608
@Tngamingyt9608 5 ай бұрын
Sir clear ah sonneenga thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanramachandran4550
@mohanramachandran4550 5 ай бұрын
1983ம் ஆண்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகாரில் குளித்துக் கொண்டிருந்தேன் அப்போது தரை எவ்வளவு ஆழத்தில் உள்ளது என விபரீத எண்ணம் தோன்ற கீழே சென்று பிறகு மீண்டும் மேற்புறம் வர முயன்றபோது கால் சகதியில் சிக்கியது . மீண்டும் காலால் வேகமாக உதைத்து மேற்புறம் வர முயன்ற போது கால் மேலும் அதிக ஆழத்தில் சிக்கிக் கொண்டது. நிலமை சிக்கலானதை உணர்ந்து கைகளை நன்கு உயர்த்தி வேகமாக சைகை செய்தேன். தண்ணீரின் மேற்பரப்பில் இரு மணிக்கட்டுகள் மட்டும் வேகமாக அசைவதைக் கண்ட அருகிலிருந்த நண்பர்கள் கைகளை இழுத்ததால் மேற்புறத்திற்கு வந்தேன். அன்று உயிர் பிழைத்தது ஆனால் கேலி கிண்டலால் மானம் போளது
@Ststalin7499
@Ststalin7499 5 ай бұрын
இதில் பலியான கோவை புலியகுளம் அருள் ஜோசப் 🙏 பத்ரகாளி அம்மன் கோயில் ஆற்றில் 1996 ஆம் ஆண்டு. மறக்க முடியாத நினைவு.
@johnsonp320
@johnsonp320 5 ай бұрын
தங்களின் இந்த இனிய விவரங்கள் அனைத்திற்கும் மிகவும் நன்றி நண்பரே இது போன்ற இடங்களில் உள்ள அனைத்து வகையான பாறைகள் காவல் துறை ஆனணயாளர நடவடிக்கை எடுத்து உடைக்க வேண்டும்
@jothinathans1298
@jothinathans1298 5 ай бұрын
Thungabathra river also like so many rocks inthe middle of the river water flow was very speed
@arulpeter3762
@arulpeter3762 5 ай бұрын
சார் நீங்க சொல்றது சரிதான் நான் 1987 ல் திருநெல்வேலி பேட்டையில் குளோப்ரேடியோ கம்பெனியில் பணிபுரியும் போது என் பக்கத்து ரூமில் இருந்த பையன் என்னிடம் சொன்னான் குற்றாலம் டூரிஸ்ட் வந்த ஒரு குடும்பத்தில் இது போன்ற தவறு செய்ததாக நான் அப்போது நம்பவில்லை இப்போது நினைத்தால் பயமாக உள்ளது 😢😢😢
@Mages143
@Mages143 5 ай бұрын
கொடிவேரியில் கூட இப்படி நடந்து உள்ளது இப்போது அந்த பாறை இடுக்குகளை கற்கள் மற்றும் சிமெண்ட் போட்டு அடைத்து விட்டனர்... அதற்க்கு பின் மரணங்கள் பெரும்பாலும் குறைந்து விட்டது
@maheshpalaniyappan9736
@maheshpalaniyappan9736 14 күн бұрын
கொடிவேரியில் வாய்ப்பு ரொம்ப குறைவு. தண்ணீர் அதிகம் வரும் போது அடித்து செல்ல தான் வாய்ப்பு அதிகம்
@flimerthamizh105
@flimerthamizh105 5 ай бұрын
உண்மை உண்மை 💪💪💪
@ambujamm9666
@ambujamm9666 5 ай бұрын
நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயம் என் சக தோழியை ஹாஸ்டலிலிருந்து உடனடியா காலி பண்ணி கூப்பிட ஆள் ஊரிலிருந்து வந்தார்கள் BSC zoology படித்துக் கொண்டிருந்தோம். ஹொகேனக்கல் சுற்றுலா சென்ற தம்பி ஆற்றில் மூழ்கி இறந்து விட்டதாக அவளை கூட்டிச் சென்றனர். என் தோழி திரும்ப கல்லூரி வரவே இல்லை. இப்போது தான் தெரிகிறது அது கொலையாக இருக்கலாம் என்று.
@thenmozhi6283
@thenmozhi6283 5 ай бұрын
இந்த பாவத்தை செய்யறானுங்க அவனுங்க குடும்ப யெல்லாம்
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 5 ай бұрын
சொகுசாதான் இருப்பான்கள்
@mkarthimkarthi5812
@mkarthimkarthi5812 5 ай бұрын
100%உன்மை மேட்டூரில் என் கண் முன்னே கே வலம் 10 ஆயிரம் ரூபாய் வெல்லி இடுப்பு அர நான் கயிறு காக்க நடந்தது... கொடுமை....
@nagarajanp8855
@nagarajanp8855 5 ай бұрын
கேட்கும் போது கண்ணீர் வருகிறது.
@velayuthams7183
@velayuthams7183 5 ай бұрын
I heard that it is also happening in Suruliayaru falls near cumbum
@jamesmani5985
@jamesmani5985 5 ай бұрын
Very True'
@senthilkumarrajamanickam5572
@senthilkumarrajamanickam5572 5 ай бұрын
இதில் காவல்துறை அரசியல் தலையீடு இருந்ததாக கேள்விபட்டோம் நான் ஆற்றுக்கு சென்றால் அந்த பாவப்பட்ட ஆற்றில் இறங்கமாட்டேன் அதில் கொலைகாரர்கள் இருப்பதாக தோன்றும்...
@jessymary6197
@jessymary6197 5 ай бұрын
Intha mathiri kolai panrathukum atharkku thunai porathukum pathila pathila pontati pillaingala ellavantayum kooti vittu video eduthu net la pottalea nalla sambathikalamea thu thu
@dynamite806
@dynamite806 5 ай бұрын
Aaru paavapaathu illa....
@srinivasanvenkataramanan6070
@srinivasanvenkataramanan6070 5 ай бұрын
Heartbreaking 😢😢
@Jayakumar-od8by
@Jayakumar-od8by 5 ай бұрын
Unmai
@indiansouls21
@indiansouls21 5 ай бұрын
நானும் இவர் சொல்வதுபோல் மாட்டிக்கிட்டேன் பிறகு இறைவனின் அருளால் மீண்டுவந்தேன்
@raviRavi-ky8ds
@raviRavi-ky8ds 5 ай бұрын
100 /. உண்மை 😮
@jananijanu3467
@jananijanu3467 5 ай бұрын
Arasur L nadakerthu. Near kodeiveri
@manasachi3728
@manasachi3728 5 ай бұрын
1995 la mettupalayam river la ippadi nadapathaga kelvipatten
@rakesham3585
@rakesham3585 5 ай бұрын
Hogenekkal also this issue happened 😢😢
@chambersr4697
@chambersr4697 5 ай бұрын
kannadiga kumbal
@fabiancruz5973
@fabiancruz5973 5 ай бұрын
yes pazhyai thooki mudhalai mel poduvathu
@sbalakumar4124
@sbalakumar4124 5 ай бұрын
Now also happening in tamil nadu border in andrapradesh
@dhana1986
@dhana1986 5 ай бұрын
இவர் சொல்வது போல் துணிவே துணை மூவி இருக்கு
@prabhu658
@prabhu658 5 ай бұрын
இது போல் தான் 1999 ல் எனது உறவினர் மேட்டுப்பாளையத்தில் அதி காலை 5.30மணிக்கு ஆற்றில் மூழ்கி இறந்தார்
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 5 ай бұрын
மேட்டூர் அணை பகுதியில் சொல்லுவாங்க.. நாங்க போக மாட்டோம்
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 5 ай бұрын
என்னை அப்படி இழுத்தா எனனை இழுத்தவனை காலி செய்து விடுவேன் நான் சிறுவயதில் இருந்தே தண்ணீருக்குள் அதிக நேரம் மூழ்கி இருந்து பழக்கம் உண்டு
@ambujamm9666
@ambujamm9666 5 ай бұрын
சூப்பர்
@rajaguru7151
@rajaguru7151 5 ай бұрын
ஒரு வேலை நீங்கலும் அந்தா group ஆ இருக்குமோ?😂😂😂😂
@janarthananvasudev311
@janarthananvasudev311 5 ай бұрын
Sikkuna...andha naaya angayae konnurunga
@mahendranchellappa5468
@mahendranchellappa5468 5 ай бұрын
குரூப்ah இருந்தா... தனி மனிதன் தப்பிக்க முடியாது.... So... Need be very careful.. Avoid... Such places to swim
@gpushpagokul5060
@gpushpagokul5060 5 ай бұрын
உண்மை தான்.
@SevathanChinnasamy-eo5df
@SevathanChinnasamy-eo5df 5 ай бұрын
Hogenakkal
@murthy2726
@murthy2726 5 ай бұрын
💯
@Mselvan_thoothukudi
@Mselvan_thoothukudi 5 ай бұрын
😢
@jayakumark.s4470
@jayakumark.s4470 5 ай бұрын
100 Present true
@swamyaru8289
@swamyaru8289 5 ай бұрын
தப்பிய நபர் மிகுந்த அதிர்ஷ்ட நபர்.
@sathishkumar-dt4zc
@sathishkumar-dt4zc 5 ай бұрын
Tamilnadu police should investigate these murders...and inform the victims families how their son/daughter were called
@neldan4392
@neldan4392 5 ай бұрын
Sathiish KUMAR;TAMILNADU GOVERNMENT AND LAW AND ORDER POLICE DEPARTMENT IS THE MAIN CRIMINAL'S. SO WHAT'S THE USE ASKING HELP FROM THIRUTU MAMA'S ( POLICE FRAUD420 )
@karisalkuyil9732
@karisalkuyil9732 5 ай бұрын
என் அண்ணா நீரில் மூழ்கி இறந்துவிட்டார். பார்த்த ஒரு ஊர் அண்ணன் யாரிடமும் கூறவில்லை. இறக்க விட்டு விட்டார்.
@shashikalashashikala8230
@shashikalashashikala8230 5 ай бұрын
s sir wat u said is 100 per true.because one of my neghibour died in okankal
@coimbatorekaaranofficial9394
@coimbatorekaaranofficial9394 5 ай бұрын
True 💯
@MohammedAli-ki5ws
@MohammedAli-ki5ws 5 ай бұрын
It is still going on in hogenakkal, bhavani and mainly at Kodiveri.
@mbeprakash
@mbeprakash 5 ай бұрын
Ithu unmai
@ushasrinivasan7200
@ushasrinivasan7200 5 ай бұрын
Yannoda akka paian same athe Kovil aatrial athe pole erathuveittan
@sivasamik6899
@sivasamik6899 5 ай бұрын
Yes true sir.
@javeedahmed24
@javeedahmed24 5 ай бұрын
இதே தான் நடந்தது என்ன நண்பருக்கும் நடந்தது ஒகேனக்கல்லில் 2008 என்று நினைக்கிறேன் இப்படி தான் நடந்திருக்குமா என்று நினைக்கிறேன்
@dynamite806
@dynamite806 5 ай бұрын
​@@estherdharmaraj2729kavanama irungal
@udukkusamiarmynextbirthiwi5200
@udukkusamiarmynextbirthiwi5200 5 ай бұрын
Avengae, evingae ena kooruvathu anahareegamanathu, thiruthi ganniyamaha peasungal.
@arivalaganl
@arivalaganl 5 ай бұрын
7.28😭😭😭😭
@Tngamingyt9608
@Tngamingyt9608 5 ай бұрын
Ippadiellam nadakkumanu ennakkea ippathan theriuthu....😯😯😯😯😯😯😯😯😯😯😯
@ancyprince3108
@ancyprince3108 5 ай бұрын
Even my cousin missing in Muthati he will be like an Hindi movie hero and was working in software company went with friends and not returned back father waited saying son will come back and passed away and now his mom praying for him to come back. Person who went away had so many charity he has done which we came to know when they visited home after this incident. Even today we miss him and his love for us
@kumaravelrajagopal5686
@kumaravelrajagopal5686 5 ай бұрын
Ithana naala engada irundinga
@onlymusicx9747
@onlymusicx9747 5 ай бұрын
இதே இடத்தில் என் அருமை தம்பியை இழந்தேன். ஒரே சுழல். Body கிடைப்பது சிரமம் என்று கொன்ற உடலை 4 மணி நேரம் கழித்து கொண்டுவந்தார்கள். 75.000 வாங்கி கொண்டு
@KavipriyanTimes
@KavipriyanTimes 5 ай бұрын
Ethanai varusam irukkum bro😢😢
@rubanpsamuel5436
@rubanpsamuel5436 5 ай бұрын
Very sad to hear Brother 😢
@onlymusicx9747
@onlymusicx9747 5 ай бұрын
@@KavipriyanTimes 17 year's. Abhinaya Dance group. Dancer he.
@KavipriyanTimes
@KavipriyanTimes 5 ай бұрын
@@onlymusicx9747 sorry 😔😔 very sad to hear sago 😢😢😢
@user-jj4qu7yn8r
@user-jj4qu7yn8r 5 ай бұрын
Mettupalayam vanabhatrakaliamman kovil,
@aompt
@aompt 5 ай бұрын
Even now it's happening at other places so dont close the matter. We need better investigation to unearth facts at other places. May be such groups shifted places and now operating elsewhere.
@chellammals3058
@chellammals3058 5 ай бұрын
இந்த வேலையை செய்வதெல்லாம் வெளியூர் நாதாரிகள் கொங்கு மக்கள் இந்த மாதிரி கேவலமான வேலையில் இறங்க மாட்டார்கள்
@cbzshafik1312
@cbzshafik1312 5 ай бұрын
சுற்றுலாத்தலங்களில் கவனம் தேவை குற்றாலத்தில் இருட்டு பகுதிகளில் தனியாக நின்றால் உள் இழுத்து வழிபறி செய்வார்கள்
@DineshKumar-hb2nl
@DineshKumar-hb2nl 5 ай бұрын
Still happens in kodiveri...
@sivasamik6899
@sivasamik6899 5 ай бұрын
Yes
@kpadmanathan
@kpadmanathan 5 ай бұрын
Unmayaluma brother??
@DineshKumar-hb2nl
@DineshKumar-hb2nl 5 ай бұрын
Yes bro... Be careful...
@Nomadmilo
@Nomadmilo 5 ай бұрын
But kodiveri is very small area but not so deep, 99% nowadays not possible
@DineshKumar-hb2nl
@DineshKumar-hb2nl 5 ай бұрын
Nowadays Might be changed.. It is good to be aware..
@ravichandran7234
@ravichandran7234 5 ай бұрын
அவர்களை வாட்டர்புருப்ஃ கொண்டு தண்ணீரிலேயே சுடவேண்டும்
@worldwatchers24x77
@worldwatchers24x77 5 ай бұрын
Super sir 🙏
@sreekanthv9285
@sreekanthv9285 5 ай бұрын
Yes it was true and that was before 2000
@prrabhu
@prrabhu 5 ай бұрын
I was studying in Ramakrishna engineering College during 2000's. Many of our trust polytechnic students were died because of this
@NS-687
@NS-687 5 ай бұрын
Which district?
@prrabhu
@prrabhu 5 ай бұрын
@@NS-687 coimbatore, vattamalai palayam
@NS-687
@NS-687 5 ай бұрын
@@prrabhu oh, Thanks...
@mmuruganmuniraj847
@mmuruganmuniraj847 5 ай бұрын
இந்த செய்தி உன்மை
@sardharmoideen712
@sardharmoideen712 5 ай бұрын
I think this not for end. I heard about this kind of news between 2005 to 2008 one of my know families son aged around 18-20 he went to hokenakkal with friends and died in mystery. No case was filed against this.. people got awareness so death ratio may reduce but still that group may actively.
@glorypaul5629
@glorypaul5629 5 ай бұрын
Mtpla entha anubavam,eruku
@hifzaumaiza5046
@hifzaumaiza5046 5 ай бұрын
Yes so ture i too last my friend in Ognakal police also involved with those criminals
@user-sf7qc5it8n
@user-sf7qc5it8n 5 ай бұрын
When bro
@hifzaumaiza5046
@hifzaumaiza5046 5 ай бұрын
@@user-sf7qc5it8n 1996
@SenthilPanti-rh3lz
@SenthilPanti-rh3lz 5 ай бұрын
10000 😢😢😢😢😢😢😢😢
@LovesoloVloggerTamil
@LovesoloVloggerTamil 4 ай бұрын
My place like this Gobichettipalayam near arasur village now doing….be safe people don’t come kodiveri dams…like this going….
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 36 МЛН
Как мама ухаживает за мной VS гостями
0:50
Время горячей озвучки
Рет қаралды 3,2 МЛН
НИЧЕГО СЛОЖНОГО
0:21
KINO KAIF
Рет қаралды 3,4 МЛН