நீங்கள் இதுவரை சாப்பிடாத வித்தியாசமான வாழைத்தண்டு கருவாட்டு குழம்பு,தெருவே திரும்பி பார்க்கும்😋
Пікірлер: 176
@svshanthi61373 жыл бұрын
அருமையான சுவையில் வித்தியாசமான வாழைத்தண்டு கருவாடு குழம்பு வேற லெவல்... பார்க்கவே மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றுகிறது... ரஷ்யா அக்காவும் நீங்களும் சேர்ந்து மழை நீரை குழுக்கியதை பார்க்கவே அழகாக உள்ளது... மாமி ரஷ்யா அக்கா ஆனந்தி அக்கா மூவரின் கைவண்ணத்தில் சமைத்த வித்தியாசமான வாழைத்தண்டு கருவாடு மாங்காய் குழம்பு அருமையோ அருமை... தர்ஷன் சரத் ஹரி சமைப்பதற்கு அடுப்பு தயார் செய்தது மிகவும் அருமை தங்கம்களா...கிராமத்து வித்தியாசமான சமையல் கானொளி என்றால் அது கானொளி மட்டும் தான் ஆனந்தி அக்கா... இந்த குழம்பை பார்க்கும்போதே அதிகமாகவே ஒரு பிடி சாதம் சாப்பிட தோன்றுகிறது... வாழைத்தண்டு கிடைக்கும் போது நானும் இதுபோல் செய்து பார்க்கிறேன் ஆனந்தி அக்கா... அருமையான வித்தியாசமான கானொளி...
@mycountryfoods3 жыл бұрын
அருமை சாந்தி😍🙏💐💐❤️
@selvimuthu513 жыл бұрын
ரொம்ப வித்தியாசமா இருக்கு ஆனந்தி கருவாடு வாழைத்தண்டு குழம்பு செமயா இருக்கும் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு சாப்பிட்டால் செமயா இருக்கும் அசத்துங்க
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@hemasankari72003 жыл бұрын
Super ka குழம்பு My favorite
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
மாமி, ரஷ்யா அக்கா, ஆனந்திக்கு என் அன்பார்ந்த வணக்கம்..!!🙏❤ மழை போதவில்லையா ஆனந்தி😉 மரத்திலிருந்து மழை நீர் துளிகளை உதிர்த்து விளையாட எனக்கும் ஆசை.. 🌳🤗 நீங்கள் மரத்தின் அடியில் சமைப்பதால், இனி இலை, தூசிகளும் விழாது நல்ல ஐடியா சகோதரிகளே..!!🌳🍃🍂 வாழைத்தண்டு + கருவாடு சேர்த்து யாரும் இதுவரை செய்யாத வித்தியாசமான குழம்பு.!! மரத்தில் வாழைத்தண்டு வந்ததும் முதல் வேலை இந்த குழம்பு தான் செய்ய போகிறேன்..!! வாழைத்தண்டு வட்டமாக நறுக்கும போது ஆள்காட்டி விரலில் சுற்றி நார் எடுக்கலாம்.. சுலபமாக வரும் மா..!! எனக்கு மிக பிடித்த, எப்போது போடுவீர்கள் என நான் எதிர்பார்த்த காணொளி நன்றி ஆனந்தி..!!🌴🐟❤🤗
@mycountryfoods3 жыл бұрын
நிச்சயமாக லெட்சுமி அக்கா🙏😍❤️💐💐❤️😍
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
@@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.!!❤💕🤗
@MariMari-fe5iz2 жыл бұрын
Super akka neenga pandra ovvoru samayalayum miss pannama pakkuran akka
@mycountryfoods2 жыл бұрын
🙏💐💐❤️💐🙏🙏🙏
@meenakshidakshinamurthy31653 жыл бұрын
Super kuzhambu Ananthi ellorukum nalla pesa training koduthu iruka anbana ananthi nan sonathil irunthu poo vechikra sooper ananthi
Sister vazlathandu narru la vellakku yethuna avolo nalathu vituku sister try pannunga ❤️ from Mysore
@sarasmunia91343 жыл бұрын
Super karuvadu kuzlampu😋😋😋👌👌👌👌
@s.harish5973 жыл бұрын
My Favorite Kulambu Akka 😋😋😋Ennakum kudunga Akka😋
@maplemaple30473 жыл бұрын
விருப்பமான கருவாட்டு குழம்பு. வாழைத்தண்டு போடலாம் என்று தெரியாது. Looks yummy. When Rushiya sister come, more energetic. God bless Anandhi & family. Enjoy Kutties. From 🇨🇦.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
😍😍❤️💐💐
@amalachandru7103 жыл бұрын
Hi akka ஜாலியா விளையாடுறிங்க வித்தியாசமான குழம்பு சூப்பர் எப்படி யோசிக்கிரிங்க
@hemasankari72003 жыл бұрын
Naga school padikum pou epti daan மரத்தை குலுங்கி விளையாடுவோம்
@ragurajoo13 жыл бұрын
Arumaiyana pathivu....love you all
@RekhaRekha-bs4ek3 жыл бұрын
அக்கா குழம்பு பார்க்கவ சாப்பிட னும் தோணுது சூப்பர் அக்கா👌👌
நாள் நாள் மழை பெய்து இருக்கும்ல அந்த வீடியோ போடுங்கள் அக்கா வயல் வீடியோ போடுங்க
@ziaullahkhan32293 жыл бұрын
Yummy karuvattu kulambu super mami rasiya akka ananthi akka
@mycountryfoods3 жыл бұрын
💐🙏🙏😍❤️
@selvee66693 жыл бұрын
Vazhai Thandu Karuvaddu Kuzhambu Super Yummy Ananthi Parkum Poteh Sapadanum Poola Iruku Ma 👍👍😋😋😋 Selvee 🇲🇾
@kavithao30973 жыл бұрын
பார்கவே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா. மாமியியின் கை பக்குவமே தனி தான். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.. ஹரி மழை நீரில் நனைவது ஒர் அழகு 🤗🌸💜💜
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
@Kavitha O: ஹாய் கவி டியர் ..💕 எப்படி இருக்கீங்க டா.. நலம். நலமறிய ஆவல்.. ஆனந்தி காணொளி பார்க்கும் முன் உன் கருத்து தான் கண்ணில் பட்டது. வேலை எப்படி இருக்கிறது டியர் ..!!🤗💕
@kavithao30973 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc அம்மா! நலமா.? ஆம் நான் நலம். வேலைகள் அதிகம். ஒவ்வொரு முறையும் உங்களை நினைப்பேன். நேரம் போத வில்லை ஆனந்தி அக்கா பதிவு பார்க்க.
@mycountryfoods3 жыл бұрын
அருமை கவிதா🙏❤️😍
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
@@kavithao3097 நலம் டா.. வேலை அதிகம் என புரிகிறது . உன் தம்பி, தங்கைகளிடமும் வாரம் ஒருமுறை தான் பேச முடிகிறது.. take care dear 😘😘
@kavithao30973 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc மிகவும் நன்றி அம்மா. நீங்களும் மிகவும் கவனமாக இருங்க.. உடம்பை நன்கு பார்த்து கொள்ளுங்கள் அம்மா.
@radhikanm21563 жыл бұрын
Sister chicken lolipop panunge
@suwathysuwathy58413 жыл бұрын
Puthusa iruku very nice
@villagesathiyamedia88873 жыл бұрын
அக்கா உங்களுடைய எல்லா சமையலும் சூப்பர் வேற லெவல் 👍👍👍👍👍👍
@kavyasai67993 жыл бұрын
Super ma ..Nanum Eppathan First Time Parkiren ma...Vazhai Thandu Karuvattu Kolambu Super ma ❤️😍❤️ Sagodhari Anandhi
அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி ஆனந்தி குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
@k.kingadevikasinathan22773 жыл бұрын
Hi Ananthi , mummy and Rusiya.. cooking karuvade and vallai tande kulambu super. This is new for me. Very creative Ananthi.. l like your selection of cooking. Very easy to get the ingredients. Tqvm dear for sharing. ❤️❤️ Ganggadevi sister from Malaysia ❤️🙋👍👌🙏💐✈️
மிக மிக வித்தியாசமான வாழைத்தண்டு கருவாடு குழம்பு அருமை அருமை 👌
@nuraishah11843 жыл бұрын
Very appetising dry fish, plantain stem curry. I normally fry the dried fish lightly before adding into gravy. Try doing that when you cook next. Plantain stem has health benefits. It has a rich source of fibre, that helps in weight loss as the high fibre content is very filling so less food intake.It relieves constipation. It is rich in potassium and vitamin B6. A drink made from the juice from the stem, with a few drops of lemon can dissolve kidney stones. A good vegetable to consume occasionally. Good gravy cooked jointly by two daughters- in- law and mother - in - law. Enjoy your meal. Till your next video. All the best. God bless. Lots of love .😍💕💕💕🙏
@mycountryfoods3 жыл бұрын
அருமை அக்கா😍❤️💐🙏🙏
@Jeypees.3 жыл бұрын
👌Different....
@vaanisrinivas28443 жыл бұрын
Super 👍👌🤲😋 hmmmmm tasty
@madathi53723 жыл бұрын
Hi akka video super
@kaveen-ke9gs3 жыл бұрын
Super sis
@uma_cabin3 жыл бұрын
Super very nice
@muthusubramanian11273 жыл бұрын
Super anandi akka
@covaijansi31193 жыл бұрын
வித்தியாசமான முறையில் இருக்கு ஆனந்தி
@mutharasumutharasu2423 жыл бұрын
அக்கா என் பெயர் செல்லுங்கா முத்தரசன் திருச்சி
@bannyriya99043 жыл бұрын
Hi Akka 😋
@divyatejak10803 жыл бұрын
Nice video
@mutharasumutharasu2423 жыл бұрын
அக்கா நல்ல இருக்கிறிங்கலா
@babujana57153 жыл бұрын
Super....enjoying your preparation in village style...
@akshayasrinivasan56813 жыл бұрын
Akka super
@annaisart30943 жыл бұрын
Super sisters.👌🙏💯
@vanithavanitha32503 жыл бұрын
yena karuvadu akka
@mycountryfoods3 жыл бұрын
மடவா
@mathavanspokenenglish41643 жыл бұрын
Very nice ananthi akka
@sudhaelango15173 жыл бұрын
அருமை யோ அருமை வீட்டீல் இருப்பதை வைத்து திருப்தியான உணவு
@ramya56163 жыл бұрын
Super Akka
@UmaAmmaCookings3 жыл бұрын
சூப்பர் கா கருவாட்டு குழம்பு ரஷ்யா அக்காவுக்கு எத்தனை குழந்தைங்க
@mycountryfoods3 жыл бұрын
2
@tamilselvitamilselvi39223 жыл бұрын
Super😊
@apputimes1913 жыл бұрын
SUPER AKKA
@nagarajrajagopal97883 жыл бұрын
கேரளாவில் தான் வாழைமரத்தில் உள்ள எதையுமே வீணாக்க மாட்டார்கள் இலை தண்டு காய் வாழைப்பூ எல்லாத்தையும் சமைப்பாங்க அதுமாதிரி நீங்களும் எதையுமே வீணாக்காமல் செய்றீங்க வாழைகிழங்கு தண்ணிக்குவெட்டி வச்சிங்க அதுல கொஞ்சம் வெந்தயம் போட்டு வைத்தால் நல்லாஊறிக்கும் டம்ளர் அளவுக்கு குடிக்கனும்கிறது இல்லை நாலு ஸ்பூன் குடிச்சாலேபோதும் நல்லா இருக்கும் உங்க மாமி கீரை விதைச்சாங்களே வளந்துருச்சா அதை ஒரு வீடியோ போடுங்க