நீங்கள் இதுவரை கேட்டிடாத வேலு நாச்சியாரின் சிலிர்க்க வைக்கும் உண்மை கதை | velu nachiyar story Tamil

  Рет қаралды 530,286

Tamil Factory

Tamil Factory

Күн бұрын

Пікірлер: 404
@TamilFactory.
@TamilFactory. Жыл бұрын
நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@KD-PRAKASH
@KD-PRAKASH Жыл бұрын
Hi Anna ❤️
@SathishSathish-hc3kb
@SathishSathish-hc3kb Жыл бұрын
En brother potha video ve podiringa 😟
@maruthustr9557
@maruthustr9557 Жыл бұрын
Bro maruthu pandiyar pathi video pottunga bro..
@Kitty-14youtubes
@Kitty-14youtubes Жыл бұрын
Vera level voice and history
@tmuthuraj2723
@tmuthuraj2723 Жыл бұрын
Okay 😊😊😊😊😊😊😊
@kumaranpandian6826
@kumaranpandian6826 11 ай бұрын
வீர தமிழச்சி வேலு நாச்சியார் வரலாறு கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது ஆனால் இப்போது தமிழ் நாட்டு பிராமனர்களுக்கு வட நாட்டு இந்திகாரர்களுக்கும் ஆதரவு கொடுக்கும் நம் பச்சை தமிழர்களால் இது போன்ற எண்ணற்ற நம் தமிழர்கள் வரலாறு அழிந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது 💪💪💪🔥🔥🔥💓💓💓💐💐💐
@kularamesh6409
@kularamesh6409 7 ай бұрын
Kuyili and udaiyar😢
@arunaam
@arunaam 5 ай бұрын
Dravidians
@radhajeeva3008
@radhajeeva3008 4 ай бұрын
திராவிட கும்பல் தான் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கிறது.
@murugesans5123
@murugesans5123 3 ай бұрын
தமிழன் வரலாறு அழியாமல் இருக்க வேண்டுமானால் நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் தமிழ் வீரர்களின் அனைத்து வரலாறும் மக்களுக்கு சென்றடையும்
@rampragashss5375
@rampragashss5375 3 ай бұрын
❤.nz​@@arunaam
@JagadeeshV-y6s
@JagadeeshV-y6s Жыл бұрын
நம்மளுடைய வரலாறு காலத்தினால் அழிவை நோக்கி சென்று கொண்டு தான் உள்ளது உங்களைப் போல இருக்கும் யூடியூப் மிகப்பெரிய உதவி இது. தமிழரின் வரலாற்றை மறந்து இருக்குமான அனைத்து தமிழ் மக்களுக்கும் நீங்கள் செய்த மிகப்பெரிய உதவி இது.
@PalanisamyKumar-b9h
@PalanisamyKumar-b9h 3 ай бұрын
🎉🎉🎉🎉
@KALAI404
@KALAI404 2 ай бұрын
விஜய் வந்துவிட்டார் அவர்களின் pukazai😄 பரப்ப
@hanikaNach
@hanikaNach Жыл бұрын
மானமறத்தி மீனாட்சி வழிவந்த மீன்கொடி தாங்கிய பாண்டிய மரபில் உதிர்த்த வேலுநாச்சியார் தாயே போற்றி 💛❤️🎏
@user-3Roseses
@user-3Roseses 8 ай бұрын
பிறப்பில் இல்லை ஆண் பெண் என்று. வளாப்பில்தான் உள்ளது. இப்போது கால கட்டத்தில் பெண் பிள்ளைகளை வேலு நாச்சியார் மாதிரி வளர்க்க வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கே வீரமும் -துணிவும் தைரியமும் புத்திசாலிதனமும் அதிகம் சிவகங்கை சீமையில் பிறந்ததே பெருமை . என்னை படைத்த என் அப்பன் ஈசனுக்கு நன்றி.
@kumarglass7642
@kumarglass7642 Жыл бұрын
எங்கள் சிவகங்கையின் தாய் வேலு நாச்சியார்... சிவகங்கையில் பிறந்ததில் பெருமையாக இருக்கிறது ❤❤❤
@palanipalani4459
@palanipalani4459 10 ай бұрын
நானும் வேலுநாச்சாயார் ஆண்ட மண்ணில் பிறந்தவன் பெருமைபடுகிறேன்
@Smart_Karthik40
@Smart_Karthik40 Жыл бұрын
நான் தமிழன் இல்லை இந்த வரலாறு நான் நண்பர்களிடம் ஆர்வமாக கூறுவேன் கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்பதில்லை மிகவும் வருத்தமளிக்கிறது சகோ 😢
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 Жыл бұрын
Konjam peru appidhan irukkanga bro
@thevar639
@thevar639 Жыл бұрын
பிடிக்காதவங்க புரியாதவங்க கிட்ட சொல்லாதீங்க சகோ ...
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf Жыл бұрын
​@@thevar639யோவ் படிக்காதவங்க கூட கேட்பாங்க ஆனால் படித்தவன் கேட்கவே மாட்டாங்க 😡
@Yuga_Astronaut_Girl_07
@Yuga_Astronaut_Girl_07 Жыл бұрын
சகோ கவலை வேண்டாம் நீங்கள் சொல்வதையே கதை வடிவில் சொல்லி விட்டு பிறகு அது யாருடைய வரலாறு என்று சொல்லுங்கள்... தேனாய் அவர்களின் செவிகளில் பாயும் அவ்வரலாறு கல் மனதையும் கரைய வைக்கும்.... முயற்சியை மட்டும் கை வீடாதீர்‌ ...... வாழ்த்துக்கள் சகோதரே.😊
@Kumar-n9d5n
@Kumar-n9d5n Жыл бұрын
நீ என்ன வெள்ளைக்காரனா அப்ப
@muthukumar3761
@muthukumar3761 Жыл бұрын
நன்றி நண்பரே❤❤❤❤❤❤ உங்கள் குரலில் கேட்டது மிகவும் சிலிர்த்து
@indhumathisampath1367
@indhumathisampath1367 Жыл бұрын
அப்ப்பா என்னமா திட காத்திரமான மனிதர் முத்து வடுகநாத தேவர்😮😮😮... வேலுநாச்சியார் திறமை வியக்க வைக்கிறது 😳😳😳😳😳
@arunarunmoley2286
@arunarunmoley2286 11 ай бұрын
மிக அருமையான படைப்பு. இன்றுதான் வீரமங்கை வேலுநாச்சியாரின் சுருக்கமான ஆனால் சுவாரசியமான வரலாற்றை முழுமையாக்க் கேட்டேன். தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்🙏 சுதந்திர இந்தியாவில் இன்றுவரை இவ்வளவு உன்னதமான வீராங்கனையின் வரலாறு மறைக்கப்பட்டது ஆரியம் திராவிடம் இரண்டும் செய்த சாதனை. எத்தனையோ குப்பைகளை வரலாற்றுப்படம் என்று எடுக்கத்தெரிந்த தென்னிந்திய சினிமாவிற்கு இவரது கதை என்னமோ இன்றுவரை யாரும் சொல்லல போல. அண்ணன் சீமான் பேசிய போதுதான் முதன்முதலில் இவரையும் இவர் போன்ற தமிழ் வீர்ர்களையும் அறிந்தோம். இன்று உங்களால் சிறப்பாக உணர்கிறேன். நன்றி சிட்னியிலிருந்து ஈழத்தமிழன்
@TamilFactory.
@TamilFactory. 11 ай бұрын
Mikka nandri
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 9 ай бұрын
நாச்சியாரின் வீரமிக்க வரலாறு கேட்க உடல் சிலிர்க்கிறது இதை சொல்லி சொல்லிக் கொண்டிருக்கிற சகோதரரின் குரல் மிக மிக அருமை
@TamilFactory.
@TamilFactory. 9 ай бұрын
Mikka nandri
@sandasweet
@sandasweet Жыл бұрын
your voice, tamil, bgm, vasanam uffff full of goosbumps 🔥🔥🔥
@sivalakshmanan6661
@sivalakshmanan6661 Жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் Tamil Factory You Tube Channel-ல் வெளிவரும் அனைத்து வீடியோக்களையும் பார்த்து மகிழ்ந்து வருகிறேன். உங்களின் voice மற்றும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் குறித்த video background music அற்புதம் மேலும் இதுபோன்ற புராண கதைகள் சொல்லும் பொழுது இந்த Music மிகவும் அருமையாக பொருந்தி உள்ளது. Editing images, Video, Aditional Music, Timeing of image and video Delay போன்ற அனைத்தும் மிகவும் துல்லியமாக அதேசமயம் பார்ப்பவர்களுக்கு full Video-வையும் பார்க்க அழைத்து செல்கிறது. உங்களது பணி தொடர்ந்து மேலும் மேலும் வளர மற்றும் சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍💐. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் History-யை உங்களுக்கு இருக்கும் நேரத்தை பொறுத்து விரிவாகவோ சுருக்கமாகவோ தொகுத்து ஒரு Video வழங்கினால், இந்த மாணவ சமுதாயத்திற்கு மிகப்பெரிய தொண்டாக அமையும், உங்களை மேலும் தொடர்வேன். நன்றி🙏
@velusamyg7936
@velusamyg7936 Жыл бұрын
வீரத் தமிழச்சி வீரம் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்!வாழ்க வேலு நாச்சியார்.!!!💄
@R.sMoventhiran
@R.sMoventhiran 9 ай бұрын
உங்க குரல் மிக அருமையாக இருக்கிறது
@thenmozhi9104
@thenmozhi9104 8 ай бұрын
வீர தமிழச்சி வேலுநாச்சியார் பற்றி ஒரு திரைக்காவியம் வந்தால் நல்லா இருக்கும்
@radhajeeva3008
@radhajeeva3008 4 ай бұрын
திரிஷா வை போடலாம். Or நயன். சரியா பொருந்தும். எடுத்தாலும் திராவிட அரசு விடுமா குடைச்சல் கொடுக்குமா.
@anbeennanbe1725
@anbeennanbe1725 Ай бұрын
​@@radhajeeva3008anushka
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Жыл бұрын
உடையார் மற்றும் குயிலியின் தியாகமும் வேலு நாச்சியாரின் சபதமும் போற்றத்தக்கது...அனைத்து பெண்களின் போர்படைக்கு ஒரு சொல்... வீர வணக்கங்கள் தாயே🙏🙏🙏
@jayasrimani553
@jayasrimani553 Жыл бұрын
Ennum niraya history la vara stories podunga sir.tnpsc padikara yengaluku useful ah erukum.unfa voice ku nangalam adimai.avlo thathroobama nerla pakaramariye eruku unga stories.thank you so much sir.
@Kalraja3355-qc5dv
@Kalraja3355-qc5dv 8 ай бұрын
அருமை நண்பரே அருமை நாச்சியாரின் ஆளுமை சிறப்பு
@josephranjani4114
@josephranjani4114 9 ай бұрын
முழுவதும் முதல் முறை பார்த்து,கேட்ட பின் உங்கள் குரலுக்கும் ஆர்வத்துக்கும் தலை வணங்குகிறேன் பா 👍❤️🌹🙏
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz Жыл бұрын
கண்கள் கலங்க வைத்த வரலாறு 😢🙏🏿
@josephranjani4114
@josephranjani4114 9 ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி ,💐
@R.sMoventhiran
@R.sMoventhiran 9 ай бұрын
அருமையான பதிவு நண்பா நன்றி
@SenthilraniB
@SenthilraniB 9 ай бұрын
முதல் வீரத்தமிழச்சி. அருமையான பதிவு.
@sushilaraman5050
@sushilaraman5050 8 ай бұрын
Realy very exiting story why can't we take a picture of this brave lady and show all the people.this story iam hearing 1st time and iam very proud of our country to have such brave warriors
@Kaviya-e5l
@Kaviya-e5l 2 ай бұрын
very beautiful explain this story thank you so much
@TamilFactory.
@TamilFactory. 2 ай бұрын
Thanks and welcome
@Kaviya-e5l
@Kaviya-e5l 2 ай бұрын
@@TamilFactory. ❤
@BharathiBharathi-me2qi
@BharathiBharathi-me2qi 9 ай бұрын
Thanks for this video anna
@ravibose9966
@ravibose9966 7 ай бұрын
Great videio.. cant control tears.. hat offffbro
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 8 ай бұрын
❤ அண்ணா.வணக்கம்.உங்கள்.தமிழ்.உச்சறிப்பு.நன்றாக.உள்ளது..முப்பது.வருடத்திற்கு.முன்.இந்த.கதை.பாடத்தில்.வந்ததுப்பேல்.தெரியவில்லை. நான்.இப்பேது.தான்.கேட்கிறேன்.யாரவாவுது.தப்புபன்னினால்.கோவம்.வருகிறது.குதிரையில்.வாந்து.அவர்.தலையை.எடுக்க.வேண்டும்.என்று.தேன்றுகிறது.இது.நான்.கானும்.கனவுபோல.தெரிகிறது.நான்.கிருஷ்ணார்.கோவிலுக்கு.விழாவிற்கு.சென்றேன்.தமிழ்.பெண்.போலதான்.இருக்கும்.என்.தேற்றம்.கோவிலில்.இருக்கும்.அம்மா.திடிர்என.உன்.பெயர்.நாச்சியார.என்று.கேட்டர்கள்.எனக்கு.அதர்ச்சியாக.இருந்தது.யார்.அந்த.நாச்சியார்.பார்க்கவேண்டும்.என்று.என்.ஆசை.நன்றி.சீரங்கம்.ராஜலட்சும்.சண்முகம்.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 7 ай бұрын
வெள்ளையர்களா.. வெல்லையர்களா..எது சரியான உச்சரிப்பு!
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 7 ай бұрын
நன்றி
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 7 ай бұрын
நன்றி வணக்கம்
@starguru1078
@starguru1078 Жыл бұрын
காளையார்கோவில் வரலாறு மறக்கப்பட்டது வெளிகொணாிய சாகோகு நன்றி 🤝
@priya.kpriya.k3813
@priya.kpriya.k3813 6 ай бұрын
Veeramangai velunaachiyaar💚💛 thyaagi udaiyaar kuyili💛💚
@krj3361
@krj3361 Жыл бұрын
Entha vedio already post panniteenga bro
@honestleo7531
@honestleo7531 7 ай бұрын
Bro Vera Mari iruku 🔥🔥🔥.. goosebumps aaguthu
@sungemsgoldworks3235
@sungemsgoldworks3235 11 ай бұрын
சூப்பர் பா பெருமையா இருக்கு
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
I like it Brother your voice very good 👍 very sweet voice very super very terrar டெரார இருக்கு
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
வீர தாய்கள்.(உடையார்,குயிலி மற்றும் வேலு நாச்சியார்)🙏🙏🙏💖
@S.DineshKarthi
@S.DineshKarthi Жыл бұрын
Semma bro iwwalavu theliva alaga yaaralayum solla mudiyathu super
@nandhakumar5404
@nandhakumar5404 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@JillianJill-h2l
@JillianJill-h2l 3 ай бұрын
Very Interesting History of Velu Nachiyar 😮 Veera Thamizachiiiiiiii Goosebumps Moments 🥹
@SivakumarSivakumar-d5c
@SivakumarSivakumar-d5c 7 ай бұрын
சொன்ன. விதம் மிக. சிறப்பாக இருந்தது அருமை அருமை
@Sj_Sparrow
@Sj_Sparrow Жыл бұрын
Romba days ah theditu irundhen😘anna next akshaya pathiram pathi video onnu podu na plz pllz plz❤
@Arjeeva
@Arjeeva 2 ай бұрын
Bro goosebumps bro ❤ thank you for upload this❤
@vallarasuvallarasu265
@vallarasuvallarasu265 2 ай бұрын
❤❤❤❤❤ இந்தப் பதிவிற்கு. நன்றி
@chellapandian446
@chellapandian446 5 ай бұрын
எங்கள் முன்னோர்கள் தான் வேலு நாச்சியார் அருமையான பதிவு நல்ல முயற்சி கொள்ளங்குடி உடையார் என்கிறீர்கள் அவர் பெயர் உடையால் நன்றி 👍👍👍
@RoselinJeyanthiMary
@RoselinJeyanthiMary 2 ай бұрын
Kekkumpothe udampu silirkuthu...super ..
@TamilFactory.
@TamilFactory. 2 ай бұрын
Nandri sago
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
வேலு நாச்சியார் அம்மாவுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் உடையாருக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் குயிலிக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் பெரிய மருது சின்ன வயதுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் மிகப்பெரிய நன்றிகள் நான் தெரிவித்துக் கொள்கிறேன் வேலு நாச்சியார் அம்மா ஓட வீரமும் உடையாரோட தியாகமும் குயிலியுடன் துணிச்சலும் பெரிய மருது சின்ன மருது ஓட உடல் வலிமையும் எல்லாமே சேர்ந்து இந்த வெற்றிக்கு காரணம் உண்டு எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் வேலு நாச்சியார் அம்மாவுக்கு என்னோட ஃபீலிங்ஸ் தெரிவித்துக் கொள்கிறேன் உடையாருக்கு என்னோட பீலிங்ஸ் தெரிவித்துக் கொள்கிறேன் குயிலிக்கு என்னோட ஃபீலிங்ஸ் தெரிவித்துக் கொள்கிறேன் பெரிய மருது சின்ன மருது க்கு என்னோட பீலிங்ஸ் தெரிவித்துக்கொள்கிறேன் வேலு நாச்சியார் அம்மா சிறந்த வீரச்சி தான் ⭐🔥 ஆயிரம் கோடி வீர 🦁 வேலு நாச்சியார் அம்மா இருந்தாலும் ஆயிரம் கோடி பெரிய மருது சின்ன மருது இருந்தாலும் ஏன் ஆயிரம் கோடி உலகுங்கள் வந்தாலும் இனிஃபினிட்டி உலகங்கள் வந்தாலும் காட் My god's My god's god's god's god's god's god's god's Bruce Lee Masters infinity powerful 7 💙💙💙💙🦁🦁🦁🦁Powerful 7 💙💙💙💙🦁🦁🦁🦁Powerful 7 💙💙💙💙🦁🦁🦁🦁Powerful 7 💙💙💙💙🦁🦁🦁🦁Powerful 7 💙💙💙💙🦁🦁🦁🦁Powerful 7 💙💙💙💙🦁🦁🦁🦁Powerful 7 💙💙💙💙🦁🦁🦁🦁Powerful மை புரூஸ் லீ மாஸ்டருக்கு இன்ஃபினிட்டி பவர்ஃபுல்லுக்குநிகர்வராது 💙⭐🔥🐉🦁💙⭐ உலகின் அரசன் உலகின் வீரன் உலகின் வலிமை உலகின் வேகம் உலகின் விவேகம் உலகின் அறிவுத்திறன் உலகின் திறமைகள் உலகின் உடல் வலிமை உலகின் மனவலிமை உலகின் ஆளுமைகள் உலகின் இன்ஃபினிட்டி மன வலிமை உலகின் சிறந்த அற்புதமான இன்ஃபினிட்டி பவர் ஃபுல் ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@fma233
@fma233 11 ай бұрын
ஆங்கிலம் இல்லாத தமிழ் இன்னும் சிறப்பாக இருக்கும்
@MagalaMagala-sl1sv
@MagalaMagala-sl1sv 2 ай бұрын
Semma thalai thanks🎉🎉🎉🎉🎉
@SathyaRaja-hm5ui
@SathyaRaja-hm5ui Жыл бұрын
Krishna Radhai full story sollunga bro please
@DeepaAngappan
@DeepaAngappan Жыл бұрын
அண்ணா அழகுமுத்துகோன் பற்றி பேசுங்க
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
Super very very great Amazing ultimate ⭐🔥
@Sigamani-v9w
@Sigamani-v9w 4 ай бұрын
Very verysuperexpression speech
@இளம்விவசாயிK7
@இளம்விவசாயிK7 2 ай бұрын
நன்றி சகோ,
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@rameshmani3942
@rameshmani3942 7 ай бұрын
Adeiii un sppech ketta udamea silikithudaaa ❤❤❤ very goosebumps
@ThilagaThilaga-m3n
@ThilagaThilaga-m3n 5 ай бұрын
Voice amazing👍👍 PRONESENS history😮😊
@stephenlourdu105
@stephenlourdu105 10 ай бұрын
Thanks Thambi
@sfshafi
@sfshafi Ай бұрын
Very well narrated and great historical moment.
@TamilFactory.
@TamilFactory. Ай бұрын
Thank you so much
@Saidhanvine
@Saidhanvine 11 ай бұрын
Goose bumps in full story,& history hatts off bro
@ThilagaThilaga-m3n
@ThilagaThilaga-m3n 5 ай бұрын
Amazing👍👍 amazing👍 🙏 goosebumps story 😮sivyaaaa potri💚💚😮udtyar VELUNACHYA R the great👏👏👏👏👏👏👏👍
@DakshhShamm-143
@DakshhShamm-143 4 ай бұрын
ஒவ்வொரு தகவலும் மெய் சிலிர்க்க வைக்கிறது தமிழ் காவியம் 🎉🎉❤❤❤
@laddukanna9977
@laddukanna9977 Жыл бұрын
Anna Hanuman pathi oru vedeo podunga anna plz see the😔😔
@sivaguru3285
@sivaguru3285 5 ай бұрын
Great salute for Velunachiyar and for the beautiful presentation 🎉🎉🎉🙏🙏🙏
@TamilFactory.
@TamilFactory. 5 ай бұрын
Thank you so much ❤️
@Harini-tq9nt
@Harini-tq9nt 22 күн бұрын
Explaination super very nice sir
@TamilFactory.
@TamilFactory. 20 күн бұрын
நன்றி சகோ! 🙏
@madhamma_pulla
@madhamma_pulla 8 ай бұрын
என்ன ஒரு goosebumps 🎉, தமிழ் வாழ்க 🙏
@VithuharshanKodeeswaran
@VithuharshanKodeeswaran Жыл бұрын
🔥🔥Goosebump 🔥🔥🙇🏻
@kanthvickram4490
@kanthvickram4490 11 ай бұрын
Super, thanks for giving the real history of tamilnadu.
@aishukani2882
@aishukani2882 11 ай бұрын
Ennoda studies ku romba use fulla irukku neenga solra ovvoru vaarthaiyum mind la irukku ☺️👍❤️
@gpreethagovindhan17
@gpreethagovindhan17 3 ай бұрын
Goosebumps moment telling her name velunachiyar🔥🔥
@BlackPuppy001
@BlackPuppy001 3 ай бұрын
Goosebumps story
@R.sMoventhiran
@R.sMoventhiran 9 ай бұрын
நீங்கள் கூறும் வார்த்தை மெய் சிலிர்க்கிறது
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super👌🎉
@kavitha-2959
@kavitha-2959 7 ай бұрын
வீர வெற்றி ❤
@ragupathipalani4440
@ragupathipalani4440 Жыл бұрын
Kannakiya Patthi ethavathu oru video poduga anna
@PonSidhar
@PonSidhar 5 ай бұрын
குயிலி வரலாறும் வேலுநாச்சியார் வரலாறும் இந்திய திருநாட்டின் அனைத்து பள்ளி பாடபுத்தகங்களில் இடம் பெற மக்கள் பிரதிநிதிகள் முயற்சி எடுக்க வேண்டும்
@PraveenR-tm9gh
@PraveenR-tm9gh Жыл бұрын
Tamilan sollrathuka peruma padran💪💪bro itha mari historical videos poduga bro✨
@Sanjay_2005p
@Sanjay_2005p Жыл бұрын
Bro yakshini pathi video podunga bro 😢😢
@gopinath321982
@gopinath321982 2 ай бұрын
என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வீர தமிழ் தாயை 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
வேலு நாச்சியார் அம்மா கதை நீங்கள் சொல்வது தான் நல்ல இருக்கும் உற்சாகமாக இருக்கும் பயங்கரமாகவே இருக்கும் பிரதர் Brothar
@JillianJill-h2l
@JillianJill-h2l 3 ай бұрын
Ungaludiya story Narration Superb brother ❤❤❤❤❤❤
@PavanKumar-rl4oe
@PavanKumar-rl4oe Жыл бұрын
Goosebumps story❤❤❤❤❤❤❤
@CharmingDERIS
@CharmingDERIS 11 ай бұрын
Well narration and good background music
@TamilFactory.
@TamilFactory. 11 ай бұрын
Thanks
@amuthavalli2891
@amuthavalli2891 10 ай бұрын
Excellent
@jmanton9613
@jmanton9613 Жыл бұрын
நாச்சி அம்மையார் மரித்தது இலங்கை கொக்கட்டிச்சோலையில்,அவங்க ஆண்ட தலைநகரம்,மண்முனை அதநாள்தான் இன்று வரை மண்முனை வடக்கு,தெற்கு மேற்கு,என்று வழக்கத்தில் உள்ளது,
@kindhu-h6j
@kindhu-h6j 9 ай бұрын
Anna super ❤
@nbbdhiyana1526
@nbbdhiyana1526 11 ай бұрын
நன்றி...சகோ...
@SundramS-pb7fr
@SundramS-pb7fr 11 ай бұрын
Thanksforvelunachirarudaiyarkuyeli
@badshanisha1174
@badshanisha1174 8 ай бұрын
இவ்வளவு அழகிய வரலாறு ஏன் இது திரைப்படம் ஆகவில்லை.. நல்ல வீர வரலாறு.எனக்கு பிடிச்ச இன்னும் இரண்டு வீரர்கள் கான் சாஹிப் என்கிற யூசுப்கான்&திப்புசுல்தான்
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 6 ай бұрын
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரம் இந்த கழககாரர்களிடம் பறி கொடுக்கிறோம்.
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
I like it Brother
@RisvanabanuM
@RisvanabanuM 9 ай бұрын
Naa unnu Fullaa kekkala startingle 😮🔥 vera level iron lady 💥🔥
@VinothKumar-zj7tt
@VinothKumar-zj7tt 11 ай бұрын
அருமை
@A.Kuttachi-fy1sb
@A.Kuttachi-fy1sb 6 ай бұрын
my big tq for you brother indha story ketumudikum boothu kannil kannir manathik thairiama
@TamilFactory.
@TamilFactory. 6 ай бұрын
Mikka nandri sago ❤️
@VNeShTamilan
@VNeShTamilan Жыл бұрын
What a goosebumps 😢❤
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 5 ай бұрын
Arumai
@ThilagaThilaga-m3n
@ThilagaThilaga-m3n 5 ай бұрын
Aiyooo always very👏👏👏🙏🙏🙏🙏👏👏 talented and வேலு Nachyar kuele
@ECEPushpaM
@ECEPushpaM Жыл бұрын
anna vera leval annaaaa❤⚔️⚔️⚔️❤saneesvaran kathaiya soilluga annaaaaaa plessssssss annaaaaaaaaaaaa
@venkatesansadasivan8982
@venkatesansadasivan8982 11 ай бұрын
Arumayana thelivana thiraipadamondra veerakaviyam. Uyiruttum varnavaravigal, kudave hindhi pada ottukkal idherkellam mutthaippaga unarchi mikka suvaiyana thamizhil vilakkam Great! Best wishes.
@gangadharan6342
@gangadharan6342 Жыл бұрын
Super bro...
@Madhumithadurairaj
@Madhumithadurairaj Жыл бұрын
Story ah super ah soniga...... story ah nalla feel pana mudichithu super👍
@jeevanadhicreation8251
@jeevanadhicreation8251 Жыл бұрын
It's not a story it's a history !
@user-we8uo9sw7n
@user-we8uo9sw7n Жыл бұрын
Mystry story' s podunga bro......✌️🤙
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН