No video

நீங்கள் கேள்விப்படாத இனிப்பு / பாரம்பரிய நரிப்பயிறு லட்டு / Traditional Healthy Naripayiru Laddu

  Рет қаралды 35,750

Food Money Food

Food Money Food

Күн бұрын

Susi Samayal Rusi Channel Link :
/ @arumaisusisamayalrusi...
*******************************************************
Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
**************
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
**************
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
*************
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
**************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
*************
Thank You

Пікірлер: 111
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Susi Samayal Rusi Channel Link : kzbin.info/door/5ECOz5uHS2k5rV7qEnI4XQ
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
ஆரோக்யமான, சத்து நிறைந்த, நரிப்பயறு லட்டு சூப்பர் !!! பார்ப்பதற்கு அழகாக உள்ள இந்தப்பயறு, நரிப்பயறு என்று சொல்வதைவிட பனிப்பயறு என்று சொல்வது எனக்கு பிடிக்கிறது ,....😊👍👌💐
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
எங்கள் ஊரில் ஆடுகளுக்கு இதை அதிகம் பயிரிடுகின்றனர் நரி பயிறுலட்டு சூப்பரா இருக்கும் உடம்பிற்கு சத்தான லட்டு பார்க்கும் போது சாப்பிடலாம் போல் இருக்கிறது சத்தான ரெசிபி செய்து காட்டிய தற்கு நன்றி🙏💕🙏💕🙏💕
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you sister 🙏
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
என் கமெண்ட்க்கு லைக் போட்ட தற்கு கோடி கோடி நன்றிகள் அக்கா🙏🙏🙏🙏🦋🦋🦋🦋
@nithyainiya3936
@nithyainiya3936 3 жыл бұрын
நரிப்பயிறு உருண்டை நரிப்பயறு துவையல் செய்து என் அம்மா வீட்டில் சாப்பிட்டுள்ளேன் நரிப்பயறு லட்டு சூப்பர் சகோதரி💗💗💗💗
@suganyasriram123
@suganyasriram123 2 жыл бұрын
துவையல் எப்படி செய்வது
@nithyainiya3936
@nithyainiya3936 2 жыл бұрын
@@suganyasriram123 நரிப்பயிறு பூண்டு புளி தேங்காய் வர மிளகாய் உப்பு பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்
@shanthiboopathi1631
@shanthiboopathi1631 3 жыл бұрын
அருமையான ஒரு சத்துள்ள உணவு சின்ன வயதில் எங்க அப்பத்தா செய்து கொடுத்து சாப்பிட்டு உள்ளோம் இந்த பயறு வைத்து அரிசிப் பருப்பு சாப்பாடு செய்யலாம் இது ஒரு மறைந்து போன பாரம்பரிய பலகாரம் மிகவும் சத்து நிறைந்த ஒரு பலகாரம்
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா..👍🙏
@shanthiboopathi1631
@shanthiboopathi1631 3 жыл бұрын
நல்வரவு கவிதா
@MahaLakshmi-iz9hd
@MahaLakshmi-iz9hd 3 жыл бұрын
கேள்வி படாத பெயர் ஆஹா சூப்பர் 👌👌👌👌
@kanchanamalaseetharaman3199
@kanchanamalaseetharaman3199 Ай бұрын
Pudusu ithu puduusu
@Prabu638
@Prabu638 3 жыл бұрын
Nan etha mari Already Sapadu irukan...semma heathly
@Thenmozhishorts
@Thenmozhishorts 3 жыл бұрын
நரிப்பயிறு லட்டு உடம்புக்கு மிகவும் சத்து நிறைந்தது நன்றி கவிதா
@rajeswaris4790
@rajeswaris4790 3 жыл бұрын
நரி பயிறு உருண்டை மிகவும் நன்றாக இருக்கும்.சத்தாண மாவு சின்ன வயதில் அம்மா செய்வார்கள்.நீங்கள் போடும் வீடியோக்கள் பார்க்கும் போது அனைத்தும் மிஸ் பண்ணுகிறேன்.நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.👌👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
🙏🙏
@SATHYASUNIVERSE
@SATHYASUNIVERSE 11 ай бұрын
🙏🏻,Thank u Akka, i am searching the nari payar recipe, that i got this nari payar last week from a super market at Sulur, I was not aware about this grain, but i purchased a small packet search in You tube for recipe . Today i made a curry with sprouted grain, I should make ladoo with rest of this. Thank u again for the recipe of super ladoo and sharing the knowledge 🌹
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Thank you sister 🥰🙏
@maruthuvel.m7551
@maruthuvel.m7551 3 жыл бұрын
இது பனி பயரு எங்க மாவட்டதல நிறைய விளையும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி
@banupriya4677
@banupriya4677 3 жыл бұрын
Naga einga kaatula eintha nari payaru poturukom einota mameyar eintha latu pannetharuvaga super ha erukum 😋😋
@shanthykajendran9011
@shanthykajendran9011 3 жыл бұрын
Naan sappiddu irukiren srilankavil kiramaththil irukkum pothu sappidden super unkal inraya vlogs from France
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 9 ай бұрын
பிரமாதம் 👍👌
@malleessuzu5867
@malleessuzu5867 3 жыл бұрын
Parampariya sweet healthy food
@amuthsmohan7386
@amuthsmohan7386 7 ай бұрын
Thank you very much 🙏
@sasikala6174
@sasikala6174 3 жыл бұрын
எங்கள் ஊரில் நாங்கள் செய்து இருக்கிறோம்
@nuraishah1184
@nuraishah1184 3 жыл бұрын
This grain is called Moth bean or Dew gram in English. It is quite rare nowadays. However it is known to be predominately grown in India. It is a very nutritious grain, rich in energy. It has various vitamins and minerals. Believed to reduce stress and blood pressure. Has it has also carbhydrates and proteins, it is a complete meal by itself. My grandmother used to cook broth, make some kind of 'chappatis' to eat with gravies. That was in the early 1950's and 1960's. People who came from India as visitors,would bring these kinds of grains, those days to give their relations. I remember eating the broth. That was the last, I ate this moth bean broth. It tasted good alright, but for a little girl anything sweet tastes good. It is a sheer luck that someone like Madam Susy, remembers and shared the recipe. It is a very valuable recipe for the present and future generation. I am going next weekend to the Indian Spice shops to hunt for this grain. I doubt, that I can get it because, I had not heard or seen it anywhere so far. Thank you so much, Madam Kavitha and Madam Susy for sharing this recipe. All the best. God bless.😍🙏
@shobanasai784
@shobanasai784 3 жыл бұрын
@ Nur Aishah.....Happy to know more about the grain...Tge way you narrate take me back to olden days...Thank you for sharing its nutrient content too...Excellent madam👏👏👏
@nuraishah1184
@nuraishah1184 3 жыл бұрын
@@shobanasai784 It is a pleasure. Thank you.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you so much Amma..🙏❤️
@srividhya2725
@srividhya2725 Жыл бұрын
நன்றி அக்கா
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
Wow super amma na ethu vara Etha parthathey illa thank you so much
@elangoelango1444
@elangoelango1444 3 жыл бұрын
நாங்க காட்டுல நரிப்பயிர் போடுவோம் அக்கா. ஆனா கொடி பூ பூத்து பிஞ்சு பிடிகைல மாடு கட்டிவைச்சு மேச்சுருவோம். மாடு நல்லா பால் இருக்கும் intha கொடி மேஞ்ச
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Super bro..👍
@bharathibharathi557
@bharathibharathi557 3 жыл бұрын
Awesome
@sarojarajam8799
@sarojarajam8799 3 жыл бұрын
Naripayaru Super
@kaveen-ke9gs
@kaveen-ke9gs 3 жыл бұрын
Laddu super
@priyasathish1020
@priyasathish1020 3 жыл бұрын
எங்க அம்மா செஞ்சு குடுப்பாங்க நிலக்கடலை காட்டுல போட்டு எடுத்ததுக்கு அப்புறமா(சோளம் விதைக்கிற டைம் ல)விதைப்பாங்க
@vikneshwarikulandaiyan4338
@vikneshwarikulandaiyan4338 3 жыл бұрын
உண்மைதான் சிஸ்டர் இது மாதிரி நான் செஞ்சது இல்லை
@annusehra4613
@annusehra4613 3 жыл бұрын
We call this as Mattki in Marathi, Maharashtra tradition dish is made out of this, we get in plenty in Mumbai.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
👍👍
@phenixpy0115
@phenixpy0115 3 жыл бұрын
சூப்பர்
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 жыл бұрын
நரிபயறில் சுண்டல் செய்தால் சூப்பராக இருக்கும்.நரிபயறு உருண்டை நன்றாக இருக்கிறது.நா ன் சாப்பிட்டு இருக்கிறேன்.
@mahaj3775
@mahaj3775 3 жыл бұрын
Wow super
@kamaldass1505
@kamaldass1505 3 жыл бұрын
Super👌amma👍👍
@saravanankannan3751
@saravanankannan3751 9 ай бұрын
நான் சாப்பிட்டிருக்கேன் எனது பாட்டி இதை செப்பயரு என்று சொல்வார்கள்.
@FoodMoneyFood
@FoodMoneyFood 9 ай бұрын
👍👍🥰
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 3 жыл бұрын
நரிபயறு பூனாவில் நிறைய இருக்கும். பெங்களூர் விலும் கிடைக்கிறது
@lalithannk6114
@lalithannk6114 3 жыл бұрын
It is available in our place kallakurichi thiyagadurgam. Chenna Salem.
@baazividhya7465
@baazividhya7465 3 жыл бұрын
Attagasam ka
@sabarisabari9139
@sabarisabari9139 3 жыл бұрын
I know about நரிபயிரு
@jayalakshmis751
@jayalakshmis751 Жыл бұрын
Indha payru sabji marvadis seivanga sowcarpet la kidaikum
@Momshomecooking
@Momshomecooking 3 жыл бұрын
Delicious healthy 👍
@rrajendran4235
@rrajendran4235 3 жыл бұрын
Ethu enga orla velaium Ungalukku Venuma sollunga
@myhomecookingtamil6121
@myhomecookingtamil6121 3 жыл бұрын
Yes Dharmapuri கடத்தூர்
@rrajendran4235
@rrajendran4235 3 жыл бұрын
@@myhomecookingtamil6121 vizhuppuram Dt gingee tk vanga kedikkum
@sharmilaalex2564
@sharmilaalex2564 3 жыл бұрын
Super 👌
@arulnithi.m5278
@arulnithi.m5278 3 жыл бұрын
Super akka 👌👌👌👌👌👌
@selvimathi4148
@selvimathi4148 3 жыл бұрын
Nice
@sivaa5080
@sivaa5080 3 жыл бұрын
Very tasty
@eswarim1174
@eswarim1174 3 жыл бұрын
Super akka
@krithikachandrasekar8023
@krithikachandrasekar8023 3 жыл бұрын
I am growing this peyiru
@shantarangarajan961
@shantarangarajan961 3 жыл бұрын
Yummy
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 3 жыл бұрын
Super new Dis akka 😋👌👍👍
@mrmrskatthukutty1395
@mrmrskatthukutty1395 3 жыл бұрын
It's different recipe Sis.. Super
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you sister
@thooranlife4351
@thooranlife4351 Жыл бұрын
Entha uru... Super mass🔥🔥
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 3 жыл бұрын
Super 👍👌
@villagebabysam
@villagebabysam 3 жыл бұрын
Super sister
@sarojarajam8799
@sarojarajam8799 2 жыл бұрын
Good night sister
@shasi1350
@shasi1350 3 жыл бұрын
நரிபயிறு, வானம் பார்த்த பூமியிலே விளையற சிறு தானியம். எங்க ஊர் பக்கம் நரிபயிரில் வடை செய்வாங்க. சூப்பரா இருக்கும். துவையலும் செய்யலாம். பழைய ஞாபகம் வருது
@sriakashf
@sriakashf 3 жыл бұрын
Kavi ka wow.... super o super ....my amuchi prepare pannuvaga...ka....old memories..... keep rocking...😍
@maheswarim4137
@maheswarim4137 3 жыл бұрын
🙏கவிதா வாழ்க வளமுடன் 🙏 ஆமாம் கவிதா திருப்பூரில் தான் கிடைக்கும் நான் அதிகம் செய்வேன் உருண்டையும், கடையவும் செய்யலாம்
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
மிக்க நன்றி sister
@gmanikutty3
@gmanikutty3 29 күн бұрын
Naripayaru enge kidaikum Where is it available yo buy??
@subumoni1316
@subumoni1316 3 жыл бұрын
நரிப்பயிறு வடை சுடுவாங்க எங்க அம்முச்சி மறந்து போன சுவை
@karthikjeganathan1193
@karthikjeganathan1193 3 жыл бұрын
uluntham kali recipie podugga madam pls
@lalithannk6114
@lalithannk6114 3 жыл бұрын
Maharashtra it is available all places also in north India
@maverickindian8718
@maverickindian8718 3 жыл бұрын
Its called matki n available easily in mumbai. I dont know bout chennai tho.
@lathajana6441
@lathajana6441 3 жыл бұрын
Super kavi
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
Nice sis
@nitind6666
@nitind6666 3 жыл бұрын
சலங்கைபனியாரம்
@jackjack150
@jackjack150 2 жыл бұрын
நரிபயறு சாதம் செய்ங்க sister. Youtubலேயே இல்ல.
@shanmugapriya8814
@shanmugapriya8814 2 жыл бұрын
இது எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம். சீக்கிரம் கெட்டு போகுமா? இல்லையா? என்று சொல்லுங்க சிஸ்டர்
@marimarimari9294
@marimarimari9294 3 жыл бұрын
இது கள்பத்தாம் பயறு ரொம்ப நல்ல இருக்கும் இதில் சட்டினி வைத்தால் ரொம்ப நல்லாயிருக்கு
@myhomecookingtamil6121
@myhomecookingtamil6121 3 жыл бұрын
📷 clear no
@revathikumar441
@revathikumar441 3 жыл бұрын
Wishes to get 1M subscribers
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you so much sister 🙏❤️
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Super Kavitha 👍👍❤️ Selvee 🇲🇾
@lavenderannie9484
@lavenderannie9484 3 жыл бұрын
Akka food taste eat channela yen video poduradhu illa?
@gayathrigopal3540
@gayathrigopal3540 3 жыл бұрын
Hi akka.. Yenga amma veedu tirupur thn ka avga yetha shopla vangunaga atha shop name kettu sluga ka.
@valarmathi4539
@valarmathi4539 3 жыл бұрын
Sjper
@daisylogan7705
@daisylogan7705 3 жыл бұрын
Never heard this name
@sarojarajam8799
@sarojarajam8799 3 жыл бұрын
Puyarukidaikkuma
@lalitharaghunathan1890
@lalitharaghunathan1890 3 жыл бұрын
Indha payaru Bombay la romba famous Matki endru solluvargal
@deepikaa3658
@deepikaa3658 3 жыл бұрын
Hindile matki solranga. Inge mumbaile neriya kadakiyum Englishle moth beans solranga.
@sundariadalarasu2371
@sundariadalarasu2371 3 жыл бұрын
கோவை டி - மார்ட் ல் இருக்கு நான் வாங்கினேன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் கார வகைகள் குழம்பு என வேறு ரெசிபி போடுங்கள் please
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Ok sister..try panren 👍
@a.parveena.parveen7563
@a.parveena.parveen7563 3 жыл бұрын
Hi akka nega podora vido super irkku uagala contact pannanum yapdi
@pratheepa9110
@pratheepa9110 3 жыл бұрын
Enga orula karamani payaru nu solluvanga
@user-md1sl1sm3r
@user-md1sl1sm3r 3 жыл бұрын
Akka n Anna u too improve konghu culture samyal..thanking you
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you
@pirithalifestyle6590
@pirithalifestyle6590 3 жыл бұрын
காராமணி
@subumoni1316
@subumoni1316 3 жыл бұрын
காராமணி வேரு நரிப்பயிறு வேரு
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 жыл бұрын
காராமணி மாதிரி சிறியதாக இருக்கும் நரிபயறு.
@shobanasai784
@shobanasai784 3 жыл бұрын
@@subumoni1316 correct
@MaduraiMamiSamayal
@MaduraiMamiSamayal 3 жыл бұрын
very super. Hi all pls support madurai mami samayal
@radhar976
@radhar976 3 жыл бұрын
இது தட்டபயிர் மாதிரி இருக்கே அதுவா?
@mercyjoy5220
@mercyjoy5220 3 жыл бұрын
S thatta payir thaan
@suthasuthakaran305
@suthasuthakaran305 3 жыл бұрын
parampariyamana unavu
@subumoni1316
@subumoni1316 3 жыл бұрын
நரிப்பயிறு வடை சுடுவாங்க எங்க அம்முச்சி மறந்து போன சுவை
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН