நீங்கள் கொடுத்த மற்றும் கொடுத்து ஏமாந்த நகை மற்றும் பணம் திரும்ப கிடைக்க இந்த ஒரு இலை மட்டும் போதும்

  Рет қаралды 163,213

Nam Varahi Amma

Nam Varahi Amma

Жыл бұрын

வராஹி அம்மாவின் அருள் நம் அனைவருக்கும் முழுமையாக கிடைக்கும் ❤️💯
கொடுத்தப்பணம்கிடைக்க #varahipoojai #பரிகாரம் #varahimiracles #வராஹிபஞ்சமிவழிபாடு #ஆன்மீகதகவல் #சித்தர்கள்ரகசியம் #சித்தர்கள்வழிபாட்டுமுறை #வராஹிஅம்மன் #பஞ்சமி #பணம்தங்க #பணம்பெருக #பணம்வசியமாக #நகைகடன்தள்ளுபடி #ஏமாந்தபணம்கிடைக்க

Пікірлер: 361
@radha2848
@radha2848 Жыл бұрын
என் பணம் திரும்ப கிடைக்க எனக்காக வாராஹி அம்மாகிட்ட வேண்டிகொள்ளவும், நன்றி🙏🙏
@SanjayKumar-cx1zd
@SanjayKumar-cx1zd 21 күн бұрын
சிஸ்டர் நீங்க சொன்ன எல்லாம் கேட்டேன் அதுல கடைசியா சொன்னிங்கலே இந்த பரிகாரம் பண்ணுங்க கண்டிப்பா நடக்கும் உங்கள் ஆசை எல்லாம் நிறைவேறும் னு அந்த வார்த்தை ரொம்ப சந்தோஷம இருந்தது அந்த வார்த்தைய நான் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருந்தேன் அவளோ சந்தோஷம இருந்தது இந்த மாதிரி சில விஷயங்களுக்கு நான் பரிகாரம் பண்ணியிருக்கேன் ஆனாலும் எந்த பயனும் இல்லை நீங்கள் சொன்ன அந்த மறுபடியும் இந்த மாதிரி பரிகாரம் ல பண்ண சொல்லி தூண்டுவது மனசு நான் கண்டிப்பா இத பண்றேன் அதுவும் நம்பிக்கை உடன் அப்புறம் என்ன ஆச்சு னு கமண்டுல சொல்றே சிஸ்டர் தேங்க்ஸ் ம
@santharajusha9719
@santharajusha9719 Жыл бұрын
நன்றாக பேசி பணம் வாங்குகிறார்கள் எங்கள் பணம் கிடைக்க அருள்புரியவேண்டும் வராகி அம்மன் தாயே
@dharshanathirupathiraja
@dharshanathirupathiraja 19 сағат бұрын
நானும் என் தங்கையும் சுருக்கெழுத்து தேர்வில் இரு முறை தோல்வி அடைந்து விட்டோம் இம்முறை தேர்ச்சி பெறவும்... என் தங்கை CMA தேர்வில் தோல்வி அடைந்து இம்முறை தேர்வு எழுதி உள்ளார் அதில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவும் நானும் ஒரு முறை குரூப் 4 தேர்வில் தோல்வி அடைந்து உள்ளேன் இம்முறை தேர்ச்சி பெற பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா...🙏
@dharshanathirupathiraja
@dharshanathirupathiraja Күн бұрын
என் அம்மா உடல்நிலை சரியாகவும் நானும் என் தங்கையும் சுருக்கெழுத்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறவும் என் தங்கை CMA தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறவும் என் அப்பாவிற்கு நன்கு வேலை கிடைக்கும் படி பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா...
@ManiManikandan-eg6id
@ManiManikandan-eg6id Жыл бұрын
வணக்கம் அம்மா நானும் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாது சூழ்நிலை 8 வருஷமா ஏமாந்துட்டு இருக்கேன் அந்த பணமும் கூடிய விரைவில் வந்து சேர்வதற்கு வராகி அம்மன் கிட்ட நீங்கள் எனக்கு கூட்டு பிரச்சனை செய்யுங்கள் அம்மா
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535
பணம் என் பொருள் எல்லாம் ஏமாற்றியவர்கள் எனக்கு திரும்ப கிடைக்குமாறு அருள் புரிய வேண்டும் வராஹி அம்மா தாயே சக்தி இருக்குது என்றால் இது நடக்க வேண்டும்
@elakkiyaagalya8335
@elakkiyaagalya8335 Жыл бұрын
என் நகைபத்து பவுன் கொடுத்து ஏமாற்றம் அடைந்தேன் நான் குடும்பத்துடன் மிகவும் கஷ்டபடுகிறேன் தயவுசெய்து திருப்பி கொடுக்குமாறு எனக்கு அருள்புரிவாய் வாரஹி அம்மா என்னை காப்பாற்று.
@muruganethunai6245
@muruganethunai6245
என்னுடைய 10பவுன் நகை காணாமல் போய்விட்டது. அந்த நகை எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை அம்மா. சாமி பார்த்த இடமெல்லாம் என் மாமியார் எடுத்ததாக சொன்னாங்க. எனக்கு என் மாமியார் எடுத்தாங்களா அல்லது என் கணவர் எடுத்தாரா என்று தெரியவில்லை அம்மா. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அம்மா
@anbudanmithiran1510
@anbudanmithiran1510 Жыл бұрын
என் பணம் திரும்ப என்னிடம் வந்து சேர ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@om.337
@om.337 Жыл бұрын
உழைத்து சம்பாதித்த பணத்தை ஏமாந்து இழந்து நிற்கிறோம் மீட்டு தா தாயே 🙏🙏🙏
@ssieducationalprojectinsti8324
@ssieducationalprojectinsti8324 Жыл бұрын
வாராகி தாயே அம்மா எங்கள் பணம் திரும்ப கிடைக்க அருள் புரிவாய் பஞ்சமி தாயாரே 🙏🙏
@swarnameenakshi
@swarnameenakshi Жыл бұрын
என்னுடைய காணாமல் போன நகை திரும்ப கிடைக்க அருள் புரியவேண்டும் நீயே தாயே வாராஹி அன்னையே காப்பாற்று🙏🌹💐
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 Жыл бұрын
ஓம் வராஹி அம்மா 180பேர்பணம்திரும்பகிடைக்கவேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யும் மாறுமிகவும்அன்புடன்கேட்கிறோம் வாராஹி அன்னை பக்தர்கள் அனைவரையும் நன்றி
@VaradharajAarthi
@VaradharajAarthi Жыл бұрын
அம்மா வாராஹி தாயே
@pravinmohan6675
@pravinmohan6675 Жыл бұрын
அம்மா எனக்கு வர வேண்டிய பணம் நகை திரும்ப கிடைக்க வேண்டும் எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க
@dtefshanthi4696
@dtefshanthi4696 Жыл бұрын
வாராகி அம்மையே என் கை விட்டு சென்ற பொருள் எல்லாம் கிடைக்க வேண்டும் நீ தந்து அருள்வாயாக
@viyoshop5052
@viyoshop5052 Жыл бұрын
நான் தந்த பணம் என்னிடம் வரவேண்டும் அம்மா அருள் புரியுங்கள் தாயே.
@1stwardpkpalayam937
@1stwardpkpalayam937 Жыл бұрын
ஓம். ஶ்ரீ. வாராஹி. தாயோ. அம்மா. எனக்கு. நான். கொடுத்து. .ஏமந்தா. 6இலட்சம் ..பணம். என்கைக்கு. கிடைக்க. வாழிச்செய்வும். அம்மா. வாராஹி. தாயே. போற்றி. போற்றி
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
அம்மா சரணம் என் பணம் திரும்ப கிடைக்க அருள் செய்யுங்கள் மா வஜ்ர கோஷம் தாயே நின் திருவடிசரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН