Anna ivlo thangam velli ithulam eppadi enga irunthu eduththanga ..... Doubt clear pannunga anna
@muthun72963 жыл бұрын
அருமையானபதிவு
@ManjuVeera19873 жыл бұрын
@@rkboopathi7304 q
@paraiyarpattalam45563 жыл бұрын
பரகேசரி உடையார் ராஜ ராஜ சோழன் இதில் பரகேசரி அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?
@paraiyarpattalam45563 жыл бұрын
ராஜராஜ சோழ பரையர் 💪💪
@tamilselvirajalaksmi73523 жыл бұрын
தமிழின் பெருமையை கூறுவதை காட்டிலும்....💥 உங்கள் தமிழ் உச்சரிப்பு 💯🔥 தமிழ் பேசினாலே....அழகுதானப்பா!
@rtamilya78533 жыл бұрын
👍
@jeganp45413 жыл бұрын
Unmai than
@k.dineshk.dinesh95053 жыл бұрын
🌋
@aribalanari41433 жыл бұрын
Hi
@prabakaran____67093 жыл бұрын
Ur 💯 percent correct 👍
@saravananart99703 жыл бұрын
இதை கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது ஐயா எதிர் காலத்தில் என் கைங்கரியமும் உண்டு நம் பெருஉடையார் கோவிலுக்கு 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏❤
@rubanruban7013 жыл бұрын
தமிழ் இனம் இப்பூமியில் இருக்கும் வரை ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்ந்துகொண்டிருப்பார்......
@kalaivendhan81543 жыл бұрын
அண்ணா எனக்கு தேகம் சிலிர்க்கிறது உங்கள் குரல் , அது மட்டும் இன்றி இந்த பதிவை கேட்ட போது ராஜா ராஜ சோழனையே பார்ப்பது போல் உள்ளது அருமை அண்ணா
@RockfortRavi3 жыл бұрын
இது போன்ற ஒரு சிறப்பான காணொளியை நான் இது வரை பார்த்தது இல்லை நண்பா ..இன்னும் பல தமிழர்களின் பல வரலாற்று தகவல்களுக்கு காக காத்து இருக்கிறேன்...
@balasubramanian37593 жыл бұрын
அனைவரது நாடி நரம்புகளை உணர்ச்சி பொங்க வைக்கும் இனிமையான குரல் + தமிழ்
@ramamoorthisworld63583 жыл бұрын
தஞ்சையின் வரலாற்றை வளமான குரலில் அழகான குரலில் சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள் சிவனின் உன்னதத்தை சீர்பட சொன்ன உங்களுக்கு என் பாராட்டுக்கள்
@jeyalakshmi46583 жыл бұрын
தமிழனின் அடையாளம் தொலைந்து வரும் இவ்வேளையில் தமிழனின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் உங்கள் முயற்சி அளப்பரியது
@subbaiyankaliyappan71863 жыл бұрын
அண்ணா, உங்களின் இந்த குரல் மற்றும் செய்தி மிகவும் அருமையாக உள்ளது. வியப்பாக இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து சேவை புரிய வேண்டும்.
@prabumech6933 жыл бұрын
Super anna
@bk30773 жыл бұрын
நாம் ஒன்றாக இருந்தால், நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, எஞ்சி இருக்கும் நம் மண்ணையும் வளத்தையும் மொழியையும் காக்க ஒன்று நிற்போம் நண்பா 🙏🙏🙏
@jvignesh903 жыл бұрын
மாற்று மதத்தாரைத் தொட விடாதீர்கள்
@KuttiAmmal-u4n4 ай бұрын
Super
@senthuranmathikulasunthara35313 жыл бұрын
வணங்கப்படவேண்டியவர் 'நமது' மன்னர் மன்னர் அருள்மொழிவர்மன்
@dhivyakirupa71973 жыл бұрын
Highly deserved
@manipp53793 жыл бұрын
@@dhivyakirupa7197 the
@dineshbabu35243 жыл бұрын
அந்த கடைசி வரிகள்.. இரண்டு துளி என் கண்ணில்.. வாழ்க அருள்மொழி வர்மன்.. உங்கள் சேவை தொடரட்டும்.
@rajakrl12473 жыл бұрын
தமிழன்டா இத்தனையும் பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டும் ஆனால் இந்த அரசியல் வியாதிகள் சேர்க்க மாட்டார்கள்
@krishnaveni78693 жыл бұрын
உண்மையே
@ramudhash81853 жыл бұрын
T9
@ragus85903 жыл бұрын
ஆனால் அரசியல் தலைவர்களை மட்டும் பாட புத்தகத்தில் சேர்த்து உள்ளனர்
@genograce28743 жыл бұрын
Unmai
@kannaispartan95043 жыл бұрын
உண்மை நானும் Thanjavur
@Murugan-wo3kt3 жыл бұрын
தங்களின் குரலும் தஞ்சை பெரிய கோவிலை போல கம்பிரமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
@sujasubha45282 жыл бұрын
சூப்பர் சகோ..நம் வரலாற்றை தெரிந்துகொள்ளும்போது அப்படியே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. நன்றி சகோ... 🙏🏻🙏🏻🙏🏻
@vemurugesan41436 ай бұрын
தங்களது முயற்சியும் கூறல்வளமும் வெகு பிரமாதம் வாழ்க, வாழ்த்துக்கள்.
@parthipankarthi93782 жыл бұрын
உங்கள் உச்சரிப்பு மற்றும் நம் முன்னோர்கள் வரலாற்றைக் காணும் போது மனதில் ஒரு சந்தோசம் மற்றும் ஆற்றல் வெளிப்படுகிறது
@picturesquiz53323 жыл бұрын
வாழ்க ராஜராஜன் புகழ் வளர்க நம் தமிழ் இனம்
@vasanthivasanthi87283 жыл бұрын
பொன்னியின் செல்வன் படிக்க படிக்க காவேரி ஆறு மற்றும் ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழ்வது போல் தோன்றும் அருமையான புத்தகம் பொன்னியின் செல்வன் அருமையான மனிதன் அருள்மொழி வர்மன்
@AzeesAzees-si7yu3 жыл бұрын
அந்த புத்தகம் எங்கு கிடைக்கும்..... நண்பரே...
@KuttiAmmal-u4n4 ай бұрын
Unmai
@ganeshddgani2703 жыл бұрын
நீங்கள் சொல்லும் இந்த கண்களில் வருகின்றது அவ்வளவு சொத்துக்கள் இருந்தேன இன்று கும்பாபிஷேகம் செய்ய முடிய கூட முடியவில்லை என்றால் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய நமச்சிவாய வாழ்க ராஜராஜ சோழன்
@vijayb59742 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது....அற்புதமான காணொலி...
@ffkaalai3063 жыл бұрын
தஞ்சை பெரியகோயிலை பார்த்தாலே மிலரும் அலவுக்கு இருக்கும் அந்த கட்டமைப்பு,இதை தமிழ் வீரர்களால் மற்றுமே கட்டமுடியும்🔥🔥🔥🔥
@Abc132232 жыл бұрын
அது மிலரும் இல்ல மிரளும் அலவு இல்ல, அது அளவு தமிழ கொல்லாதே
@alamelue29883 жыл бұрын
அருமையான ஓர் பதிவு. நேர்த்தியான editing. எம் தஞ்சை கோவிலை இவ்வளவு அழகாக காட்டி, அது எவ்வளவு செல்வ செழிப்புடன் இருந்து இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தங்களின் குரல் அபாரம். ஏற்றயிரக்கம் கச்சிதம். ஆனால் உச்சரிப்பில் வல்லினத்தின் ஆளுமையில் கவனம் தேவை. பணி தொடர வாழ்த்துக்கள்.
@SuryaSurya-zx4tq3 жыл бұрын
முக்காலமும் அறிந்த சித்தர் ராஜராஜன் அவன் காலம் முடிந்து விடவில்லை இனிமேல்தான் ஆரம்பம் மீண்டும் பிறப்பான் ராஜராஜ சோழன்
@rsakthi9583 жыл бұрын
Super
@blissfulgurl24743 жыл бұрын
உண்மையாகவே😀😀
@Maketoolife3 жыл бұрын
சோழ படையை எதிர்ப்பது எமானாக இருந்து இருந்தாலும் எமனை எதிர்க்க சோழர் படையில் கடைசி வீரனாக நான் இருந்துருப்பேன்🔥 என் தஞ்சை என்றும் பொன் தஞ்சை ✨️ வாழ்க பல்லாண்டு என் தஞ்சை பெரிய கோயில்🙏
@vijigopalan94433 жыл бұрын
வாழ்க பல்லாண்டு நானும் தஞ்சை நோக்கும் இடமெல்லாம் நஞ்சை பயிர் மணி முதிர்ந்த நெல் கருவமின்றி தலை சாய்த்து நம்மை வரவேற்கும் விளை செம்பொன் எங்கும் ஒளிரும் என் தஞ்சையில்
@kavithakavitha8663 жыл бұрын
💖💖💖💖💖💖💘💘💘💘🤣🤣🤣🤣🤣
@mcxarasan87023 жыл бұрын
என்னை மெய்சிலிர்க்க வைத்த பதிவு இது 👍
@NAVEENKUMAR-rn7jm3 жыл бұрын
வேற லெவல் அண்ணா நீங்க பேசறத கேட்டாலே அவ்வளவு சூப்பரா இருக்கு தமிழனின் படைப்பு அதிசயம்தான் அண்ணா அதுவும் தஞ்சை பெரிய கோவில் பற்றி கேட்டால் கேட்டுகொண்டே இருக்கலாம் 🙏🙏🙏
@balasubramani70485 ай бұрын
ராஜ சோழன் எழுதிய பட்டயம் இதன் காரணமாக இப்போது தற்காலிக மக்கள் கொடுத்துள்ளன குடமுழுக்கு காக செலவு செய்து உள்ளன நன்றி வரலாறு அருமையாக உள்ளது டி எஸ் தமிழ் தொலைக்காட்சி யூடியூப் நன்றி
@geethasudharsanam44493 жыл бұрын
சிறந்த படைப்பு. ஒன்றை மறக்கக் கூடாது. ஈசனே அங்குள்ள உயர்ந்த சொத்து. எவ்வளவு தங்கத்தை இழந்தாலும் எந்த சொத்தை துலைத்தாலும் நம் பகைவரை அறிவோம். போராடுவோம். ஒன்றுபடுவோம். நம் ஈசனைக் காப்போம்.
@Vishnu976783 жыл бұрын
ஆமாம்.. சோமநாதர் கோவில் போல
@kanagajothis14422 жыл бұрын
B hi Yuki
@ARUL-ep1vy3 жыл бұрын
யெப்பபபபா.... அந்த அளவிட முடியாத செல்வங்களை போலவே உங்களின் தொகுப்பும் பிரமிப்பு...
@mathavan7783 жыл бұрын
Deepan first of all as usual, would like to thank you for the amazing info. Again and again your video proof that how much efforts and informations you gathered to complete this presentation. Really hats off bro. Your voice adding more values to the presentation and it shows your தமிழ் பற்று. Ppl doing KZbin videos for money....but yours really caring values. Happy to hear the endings. Ppl gathered to reactivated our தஞ்சை பெருவுடையார் கோவில். தமிழன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா நான் தமிழன்டா 🇲🇾
@DeepTalksTamil3 жыл бұрын
❤️
@ealientamil19823 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா மீண்டும் உலக தலைவனாக மாறுடா,,,,,
இது போன்ற செய்திகளை பள்ளி பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும். நாட்டை பற்றி சிறு வயது முதல் அறிய வேண்டும்
@krishnaveni78693 жыл бұрын
உண்மை
@vimalmania2443 жыл бұрын
இந்த கோவில் எப்படி கட்டுனாங்கனு ஒரு வீடியோ இருந்த எவ்ளோ நல்லா இருக்கும் எவ்ளோ பண்ண ராஜராஜன் ஒரு கேமரா வாங்கி வீடியோ எடுத்து இருக்களும்.. தமிழன்டா எந்நாளும்.
@umaganesh18853 жыл бұрын
தமிழும் தமிழனும் இருக்கின்ற வரையில் எவராலும் நம் வரலாற்றை அழித்திவிட முடியாது 🔥🔥🔥அருமையான பதிவு தோழரே 🔥🔥🔥🙏🙏🙏
@RedRose-kn5om3 жыл бұрын
அருமை அண்ணா இது போன்று இன்னும் பல நல்ல வரலாற்று உண்மைகளை கொண்டு வாருங்கள் மக்கள் பார்வைக்கு நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@RadhaKrishnan-gh2ph3 жыл бұрын
உங்கள் தமிழ் வார்த்தை அழகு மிக்க மகிழ்ச்சி
@arumugammurugasamy23583 жыл бұрын
மிக அருமையான தொகுப்பு அண்ணா... உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் கோடி நன்றிகள்....!!!
@dhivyakirupa71973 жыл бұрын
பிரமிப்பின்- மறு பெயர் .... "பெருவுடையார்" கோயில்....! தமிழனின் மிச்சம் இருக்கும் சொச்சம்....!
@pearlking94463 жыл бұрын
மிக அருமையான உச்சரிப்பு, தெளிவாகவும் விளக்கினீர்கள் நன்றி.. தமிழ் "ஐம்பெரும் காப்பியங்கள்" பற்றி ஒவொன்றாக தெளிவாக episodes episodes ஆக வெளிடுகள்
@Abc132232 жыл бұрын
விளக்கினீர்கள்
@Abc132232 жыл бұрын
வெளியிடுங்கள்
@ramkarthik3033 жыл бұрын
தம்பி உங்களுடைய ராஜராஜனின் வரலாற்று பதிவு 👋👋👋👌👌👌
@KannanKaniyan3 жыл бұрын
Really Thanks for Last video 🙏🏼🙏🏼🙏🏼 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@lifeblank55053 жыл бұрын
உங்களின் பதிவு முடிவு தஞ்சை கோவிலின் தற்போதைய நிலை. என் கண்களில் கண்ணீர்...மீண்டும் எழுச்சி பெறுமா......
@santhoshk842511 ай бұрын
உங்கள் தகவல் மிகவும் முக்கியமானது மிக்க நன்றி நண்பரே
@ayyathuraimurugan43853 жыл бұрын
நம் தமிழ் மன்னர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இன்றைய தமிழர்களின் உன்னதமான முன்னேற்றங்கள் எல்லாம் அவர்கள் போட்ட அடித்தளங்கள். நன்றி மறத்தல் நன்றன்று. அடுத்த சந்ததியினர் தலை நிமிர்ந்து வாழ நாம் அவர்களுக்கு சொல்லி செல்லவேண்டும்.... தங்களுக்கு நன்றி....
@kannann31303 жыл бұрын
அருமையான வரலாறு நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு இப்பேர்பட்ட ஸ்ரீ ராஜராஜ சோழன் சிலை கோவிலுள் வைக்க முடியாமல் கோயிலுக்கு வெளியில் அன்றைய அரசு அன்றைய அரசு அமைத்தது சாமி இல்லை என்பவருக்கு உரங்கும் தெருவெங்கும் சிலைகள் யார் தமிழன்
@elephantlover69553 жыл бұрын
What a energetic voice & person you are ! தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ💚
@ArunKumar-kx5dq3 жыл бұрын
அருமை sir romba அழகாக சொன்னிங்க . கண்ணிரே வந்துருச்சு.
@yogeshwaran38183 жыл бұрын
Paaaa semma speech endla pullarichuchu bro Vera level nega ❤️ வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️
@kalyanamugurthammatrimony25313 жыл бұрын
I REALLY APPRECIATE FOR THIS CONTENT, ITS VERY KNOWLEDGABLE & LEARNED A LOT , THANK YOU தமிழ் வாழ்க வளமுடன்
@jayakanthank46103 жыл бұрын
தெளிவான வரலாறு மிக்க சிறப்பு எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் திகட்டாத வரலாறு மன்னிக்க வேண்டும் எனது ஊர் தஞ்சாவூர் மாவட்டம் நான் சமிபத்தில் அங்கு சென்ற பொது காசு கொடுத்தால் தான் விபூதி கிடைக்கும் என்று தெரிகிறது Rs 5 விபூதி Rs10 மேல் விபூதி 💐 Rs 50.100.மேல்🌺🎗️💍🧶கிடைக்கும் இப்படி மாத்திடங்க சிவா சிவா 🙏 🙏 இதை கண்டதும் மனது மிகவும் கஷ்டப்பட்டது தயவு செய்து 🙏🙏 இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் முடிந்த வரை அங்கு செல்பவர்கள் இதை கவனிக்கவும் இத்தனை சிறப்பு மிகுந்த சிவலிங்கத்தை காண வரும் பக்தர்களிடம் இப்படி செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஓம் நமசிவாய 🙏🙏🙏
@gokulv6126 Жыл бұрын
🔥 சுட்ட புண் ஆறிவிடும் ஆனால் உங்கள் சொற்கள் ராஜராஜ சோழனின் தாக்கம் என்றென்றும் மனதில் அழியாது 👍❤.
@sd_official21873 жыл бұрын
தமிழன் செஞ்சி கோட்டையை பற்றி உங்கள் காணொளியை பதிவு செயுங்கள் நண்பா🔥🔥
@bhuvaneswarir18343 жыл бұрын
ங. ஙஙங .ஙங கக க கக கடஙங .ககக க வி . .ங ங் ங் க க க இந்த க என்று என்று என்று என்று .bn0000000
@lathalatha64113 жыл бұрын
Supet
@lathalatha64113 жыл бұрын
Super
@sd_official21873 жыл бұрын
@@lathalatha6411 thanks
@ramamoorthisworld63583 жыл бұрын
தஞ்சையின் வரலாற்றை வளமான குரலில் அழகான குரலில் உன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்
@subramaniammathimani6753 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் சார். கொள்ளையடித்த லிஸ்டில் திராவிஷங்கள் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்குகளைப் பற்றியும் சொல்லி இருக்கலாம்.
@indhuarun52603 жыл бұрын
Super voice bro அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்
@manisubbu113 жыл бұрын
சோழ நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களையும் இந்த பெரிய கோயிலையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்... எந்தவொரு ஆலயத்திலும் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் கருவறை கோபுரம் கிடையாது... கோயிலின் அருகே சென்று எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் ஒரு கம்பீரமாக தோற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது 💐💐💐💐சோழன் என்றாலே தஞ்சை பெரிய கோயில் தானே நினைவுக்கு வருகிறது என்பதை பார்க்கவும்👍👍👍👍👍மற்ற ஆலயங்களில் பல்வேறு வகையான சிறப்புகள்.. சூட்சுமங்களை கொண்டு இருந்தாலும் இராஜராஜ சோழனின் தோற்றம் போலவே கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டு இருக்கும் அற்புதமான வடிவம் கொண்ட ஆலயம்💐💐💐💐
@prabhu56963 жыл бұрын
இந்த தகவலை பதிவிட்டமைக்கு எமது உலமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️
@billairajamaas33133 жыл бұрын
இந்த சோத்தை சுரைஆடியதா அளியும் சிவன் சொத்து குலம் நாசம். இதை புதுபித்தல் பேருமை எடப்பாடிகே .சாமி தமிழ் தஞ்சைகே பெருமையான சாமி பழனிச்சாமி வாழ்க என்றும் தமிழ் நாடுக்கு முதல்வராக என்ன்றென்றும். சிவசிவ.
தமிழை வாழ வைக்கிறேன் வழர்கிறேன் என்று கூறி அரசியல் செய்யும் அனைவரும் தலைகுனிந்து ஆக வேண்டும் இந்த காணொளி பார்த்து..... மிக அருமை நண்பா.... மனு நீதி சோழர் பற்றி சிறிய காணொளி ஒன்று போடுங்கள் ... உறையூர் பற்றி எதேனும் தகவல் இருந்தால் தெரிவியுங்கள்... நன்றி!
@geethamukkra90642 жыл бұрын
What a rich temple. Where is this wealth now. Just can’t believe this. Thanks for sharing
@vanitavanita97963 жыл бұрын
ANNA....your emotions speech, im proud of u and my salute for..
@Premkumar-gf4oz3 жыл бұрын
Sir really awesome👏👏👏👏👏👏 I am impressed. Pls karkalan pathi ennum sollunga pls
@lovebirds4203 жыл бұрын
தெரியாத வர்களுக்கும் புரியும் படி நன்றாக சொனீர்கள் நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு இன்னும்....உங்கள்....தமிழனின் கலாசார....பதிவுகள் எதிர் பார்க்கிறேன்
@KrishnaKrishna-go6dt3 жыл бұрын
சூப்பர் ப்ரோ அருமையான பதிவு அருமையான வாய்ஸ் இது மாதிரி மேலும் நிறைய போடும்
@ameeraliakbarsha69463 жыл бұрын
வணக்கம் நண்பா வரலாறு பேசலாம் ஆனால் அந்த வரலாற்றின் உண்மை கூற்றுகளை மட்டுமே பேசவேண்டும் உன்னுடைய இறையச்சத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் அல்ல ஆனால் நீங்க சொன்ன விஷயங்களில் ஒரு சில விஷயங்கள் இருக்கு இல்லையா அது தவறுதலாக இருக்கிறது வரலாறை சற்று உற்றுப் பார்க்கவும் சரியா ஒன்று மாலிக்கபூர் தஞ்சை பெரிய கோவிலில் வந்து கொள்ளையடித்துச் சென்றான் என்று ஒரு வரலாறு சொல்கிறீர்கள் கில்ஜியின் காலத்துக்கும் மாலிக் கபூரின் காலத்திற்கும் சற்று வித்தியாசங்கள் உள்ளது அந்த கோயிலை கொள்ளை அடித்தவர்கள் ஆங்கிலேயர்கள் அதற்கு ஆதாரம் நீங்கள் சற்று அந்த வரலாறு படித்தீர்கள் அல்லவா ஆங்கிலேயர்கள் உள்ள இப்போது தன்னுடைய படைகளை நிறுத்திய அந்த தஞ்சை பெரிய கோயில் நிர்வாகத்தின் தலைமை ஜெனரலாக இருந்தவர் யார் அவரின் பெயரால் தான் அந்த புள்ள அந்த பொருட்கள் வந்து கொள்ளை அடித்து செல்லப்பட்டன இதற்கு ஆதாரம் நீங்கள் சற்று எடுத்து படிக்கவும் தயவுசெய்து சரியா 12 அதனால் வரலாறு பேசுங்கள் வரலாறு பேசுவது தவறல்ல வரலாறு வரலாறு சரியாக பேச வேண்டும் ஒரு சாராரின் மீது வெறுப்பையும் இன்னொரு சாராரின் மீது அளவு கடந்த அன்பையும் ஊட்டுவதற்காக நினைத்து வரலாறு பேசக்கூடாது உண்மை வரலாறை பேசுங்கள் நன்றி வணக்கம்
@ebenezarisac66403 жыл бұрын
கடைசியாக சொன்ன செய்தி மெய்சிலிர்க்க வைத்தது...
@sharanyameeyav55633 жыл бұрын
தமிழனாய் பெருமை கொள்கிறேன்💪💪💪💪
@samaikaruchika92553 жыл бұрын
துள்ளியமான விளக்கத்தை தெரியப்படுத்தியதற்கு நன்றி 🙏
@Abc132232 жыл бұрын
துல்லியமான
@akshakthivel85403 жыл бұрын
மிகவும் சிறப்பான அருமையான பதிவு நண்பா 👌👏
@devi24583 жыл бұрын
Anna vera level neenga solla solla yennakku alugaiye vanthuduchu😫😫😢😢sathiyama vera level👏👏👏
@Yourlifeisinyourhands-us4hn3 жыл бұрын
Anna yar yaro nadikira poiyana padathuku vera leval sema nu soldram aana unmailaye indha video dha sama sema vera vera leval na unmaiya innum தமிழர் video poduna all the best👍💯 na
@sathishtrichy24083 жыл бұрын
18.34 என் உடலே சிலிர்த்து விட்டது சகோதரா...
@arulkumaric27073 жыл бұрын
அருமை சகோரா தொடரட்டும் உன் வெற்றி பணி வாழ்த்துகள்
@skselvaanas02743 жыл бұрын
வணக்கம்அண்ணாநாம் தமிழர் என்பதில் பெருமைஇப்போது தஞ்சை பெரிய கோவிலின்நிலைமைஎன்னகொஞ்சம்கூறுங்கள்...💪💪💪
@GaneshKumar-mi2em3 жыл бұрын
தலைவரே சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டப்பட்டது பற்றி ஒரு வீடியோ போடுங்க இன்றளவும் ரகசியமாக உள்ளது
@kumarparate76793 жыл бұрын
19.58 duration i watch full of video...keep it up deepan...frm malaysia tamilan
@manickams21463 жыл бұрын
மாமன்னன் இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் பற்றிய அனைத்து தகவல்களும் கேட்டு பிரமித்தேன்
@anithaa61173 жыл бұрын
Naa ponniyin Selvan story 3times padichurukken enaku avlo pudikkum intha vedio parkkum pothu enakkula oru perumaiya irukkum like ennoda family a pathi neenga solluramaathi . unga vedio spr .. but last enaku romba kastamaagiduchu onnume illaya😭
@broken_heart90953 жыл бұрын
Voice +background music = mesmerising ❣️🔥
@Yasikaran.Ravinthiranathan35623 жыл бұрын
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🌅
@mamannanrajarajan36523 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம். 👌👌👌🙏
@dhamudaran53353 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@narmathasri46053 жыл бұрын
Great voice and pronounciation...very nice...detailed view thankyou
@divyaesmcs86263 жыл бұрын
Anna u r doing super👍🏻 but pls keep subtitle so that other language people can also watch this🙏🏻