இங்கே பிரதமர் மோடி... அங்கே யார்? KS அழகிரியுடன் காரசார நேர்காணல் | Rangaraj pandey latest interview

  Рет қаралды 106,059

Chanakyaa

Chanakyaa

4 ай бұрын

#Chanakyaa #ksalagiri #rangarajpandey #congress
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 569
@relaxplease4994
@relaxplease4994 4 ай бұрын
உ.பி.க்கு மட்டும்தான் ரூ.200/- என்று நினைத்தேன். கூட்டணி கட்சிகளுக்கும் அந்த உரிமை உண்டு என்று அழகிரியை பார்த்தால் தெரிகிறது.
@srimathichidambaram8271
@srimathichidambaram8271 4 ай бұрын
செம செம
@MsRumcat
@MsRumcat 4 ай бұрын
🎉🎉
@sridharansozhavaram4981
@sridharansozhavaram4981 4 ай бұрын
திரு அழகிரிக்கு 200 எக்ஸ்ட்ரா.😂
@Kala-sb7gc
@Kala-sb7gc 4 ай бұрын
Suuuper 😂
@khallapiraandeivanayagam2302
@khallapiraandeivanayagam2302 4 ай бұрын
Ha ha ha 😂😂😂😂😂
@venkataramanpa5147
@venkataramanpa5147 4 ай бұрын
சிலர் அழுவார். சிலர் சிரிப்பார். இவர் அழுது கொண்டே சிரிக்கிறார்.
@natarajan1185
@natarajan1185 4 ай бұрын
😂😂😂
@dhakshinamoorthyjeyapantia5258
@dhakshinamoorthyjeyapantia5258 4 ай бұрын
அழகிரி நீங்க சிரிக்காதீர்கள் உங்க காங்கிரஸ் கட்சியை பார்த்து இந்தியா வே காரி துப்பி சிரிப்பா சிரிக்கிறது.
@b2kjagan281
@b2kjagan281 4 ай бұрын
திருமாவளவன் அவர்கள் காங்கிரஸை பற்றி சொன்னது 100% உண்மை, ஒருகாலத்தில் கொடுக்கும் இடத்தில் இருந்தார்கள் இன்று கொடுப்பது வாங்கும் இடத்தில இருக்கிறார்கள், வரும்காலத்தில் கொடுக்கவும் முடியாமல் வாங்கவும் முடியாத இடத்திற்கு காங்கிரஸ் செல்லும்.
@user-kt2lt5ge4b
@user-kt2lt5ge4b 4 ай бұрын
இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல எவ்வளவு மானம் கெட்டு போக வேண்டி இருக்கிறது தெரியுமா?
@s.muruganandham7061
@s.muruganandham7061 4 ай бұрын
👍👍👍👌
@rgrg921
@rgrg921 4 ай бұрын
😊
@swaminathan5038
@swaminathan5038 4 ай бұрын
இந்த வீணாய் போன அழகிரி பேசுவதை கேட்பதை விட வேறு ஏதாவது உருப்படியாக வேலை செய்யலாம். இந்த அழகிரி உண்மையிலேயே லூசா அல்லது லூசு மாதிரி நடிக்கிறானா. திருப்பாண்டி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் இனி இதைப் போன்ற வீணாய் போன இன்டர்வியூ போல எடுத்துவிட்டு தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் ஏதாவது நாட்டிற்கு நல்லது செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
@muthuvel2062
@muthuvel2062 4 ай бұрын
👌👌👌🤣🤣🤪🤪🤪😝😝
@shritharmahalingam4223
@shritharmahalingam4223 4 ай бұрын
செலவே இல்லாத நல்ல ஒரு பொழுதபோக்கு அதை ஏண் வேண்டாம் என்று சொல்லவேண்டும்.
@varalekshmyraghavan3997
@varalekshmyraghavan3997 4 ай бұрын
காங்கிரஸ் ஏன் இப்படி ஆச்சுனு இப்ப நல்லா தெரியுது.😅😅😅
@aaksdad
@aaksdad 4 ай бұрын
😂😂😂😂😂
@saravanankarthi3303
@saravanankarthi3303 4 ай бұрын
ஐயா சாமி முடியல ஏதோ பேசணும்னு பேசிக்கிட்டு
@thefarm6689
@thefarm6689 4 ай бұрын
பிள்ள பூச்சிய அடிக்கிறது பாவம்னு தெரியாதா மிஸ்டர் பான்டே..?
@hugeindian
@hugeindian 4 ай бұрын
😂
@ananthkumar4923
@ananthkumar4923 4 ай бұрын
😂😂😂😂😂😂😂
@anuradharaja6449
@anuradharaja6449 4 ай бұрын
வணக்கம் திரு . பாண்டே அவர்களே... தயவு செய்து இந்த மாதிரி ஆட்களை நேர்காணல் செய்து உங்கள் நேரத்தையும் , உங்கள் ரசிகர்களான எங்கள் எல்லோரது நேரத்தையும் வீணாக்காதீர்கள். நேர்காணலுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா ?
@kalusulingam4521
@kalusulingam4521 4 ай бұрын
யார் வாராங்களோ அவய்ங்கள தான வச்சு செய்ய முடியும் மேலும் இவர்க்கு இழக்க ஒன்னுமே இல்ல உதாரணம் நாஞ்சில் சம்பத்
@skraman69
@skraman69 4 ай бұрын
செத்த பாம்ப இப்படி போட்டு அடிக்கிறீங்களே... ராகுல் காந்தி வயநாடும் போச்சா?
@varalekshmyraghavan3997
@varalekshmyraghavan3997 4 ай бұрын
😂😂😂😂
@pradeepraj-qx1rv
@pradeepraj-qx1rv 4 ай бұрын
பாவம் அழகிரி பாண்டே கிட்ட கடைசி பேட்டியா இருந்துட்டு போவுது
@user-ys5lc2wm6x
@user-ys5lc2wm6x 4 ай бұрын
24,:15 காறி துப்பினாலும் என்ன ஒரு லாவகமாக சிரிச்சிக்கிட்டே தொடைசிகிரான் ஊழல்கிரி.. தூ
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 4 ай бұрын
மதச்சார்பின்மை என்றால் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது😂😂😂😂😂
@saravananramanan535
@saravananramanan535 4 ай бұрын
பேஸ்மட்டமே இல்லாம வீடுகட்டும் முறையை திரு கிரி ஐயா கிட்ட கேளுங்க மக்களே......
@ipskannan
@ipskannan 4 ай бұрын
சப்பைக்கட்டு கட்டும் திரு அழகிரி அவர்களை வெளிச்சம் போட்டு காட்டிய திரு பாண்டே அவர்களின் பாணியே தனிச்சிறப்பு. சாணக்கியாவிற்கு நன்றி.
@koquilamballe
@koquilamballe 4 ай бұрын
Really, although got headache listening to this discussion Pandey Sir has exposed alagiri is loose utter loose.,. Can understand why congress is deep pit seeing alagiri
@raviramanujam5762
@raviramanujam5762 4 ай бұрын
அழகிரியை சில நாட்களுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு கோவிலில் பார்த்தேன்... மரியாதை நிமித்தம் கூட அவரை வணக்கம் செலுத்த எனக்கு தோன்றவில்லை.... அப்படியொரு personality!!!
@venkatachalamsekar6184
@venkatachalamsekar6184 4 ай бұрын
Super Pandey Sir !!! நல்ல peek மூடில் இந்த பேட்டியை எடுத்திருகிறீர்கள்! என்ன கேள்விகள் ! எத்தனை மடக்கல்கள் ! என்ன விசாலமான ஞாபக சக்தி ! பின்னி பிடலெடுக்க்கரீங்க...ஆனா பாவம் அழகிரி அவர்கள் நேரம் தெரியாம சிக்கிட்டார்...அவருதான் தலைமையில் இல்லையே..இது தேவை தானா ? 😅
@ayyappansm9206
@ayyappansm9206 4 ай бұрын
மடையனில் ஒன்றாம் நம்பர் இந்த அழுகைகிரி
@peter-uo6lh
@peter-uo6lh 4 ай бұрын
தப்பு தப்பா சமாளிக்கிறார் அழகிரி.😂
@balasubramaniangopalakrish4212
@balasubramaniangopalakrish4212 4 ай бұрын
தலைவர் ரயில் மறியல் செய்து (நாலு பேருக்கு நன்றி😂) அதே ரயிலி் ஏறி பயணித்த நிகழ்வு மறக்க இயலாது 😀😀
@saravananramanan535
@saravananramanan535 4 ай бұрын
காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு விழுந்த அடியால் தான் இனி எப்பவும் காங்கிரஸ் வராது இதுகூட புரியலையா.....சார்.😅😅😅😅😅
@naganpillairamakrishnan97
@naganpillairamakrishnan97 4 ай бұрын
ஐய்யா! அழகிரி ஐய்யா வுக்கு காங்கிரஸ் வரலாறு தெரியாதது வேதனையாக உள்ளது. அமரர் ஐய்யா ராஜாஜி அவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கும் திரு:அழகிரி காங்கிரஸீக்கும் என்ன சம்பந்தம்???? இது கூட தெரியாதவர்???? பழய ஒரு காங்கிரஸ்காரர் என்ற முறையில் இந்த கேள்வியை வைக்கிறேன்.
@jayaramannarayanaswamy6409
@jayaramannarayanaswamy6409 4 ай бұрын
அழகிரி இந்த லெவலூக்கு திமுக கிட்ட குனிந்து பேறீங்களே கூச்சமாக இல்லயா
@sanjayanshree2404
@sanjayanshree2404 4 ай бұрын
சாட்டைக்கு சாட்டை அடி. பியூசுக்கு பீஸ் போனது. இவ்வளவு எதிர்ப்பை நான் கண்டதில்லை. தமிழ் நாடு விழித்துக் கொண்டது.
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 4 ай бұрын
Haha😂😂😂😂 இத்தாலி காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். இப்போ இருக்கும் காங்கிரஸ் ஒன்றும் சுதந்திர போராட்ட காங்கிரஸ் இல்லை. இது இந்திரா காங்கிரஸ் ஆக மாறி இப்போ இத்தாலி காங்கிரஸ் கட்சி ஆக மாறி விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் பிஜேபி ஜெய் மோடி ஜி ஜெய் அண்ணாமலை
@BharatTube2023
@BharatTube2023 4 ай бұрын
அதே சொரியான் பக்கம் 21ல் காங்கிரஸ் & தீம்கா பற்றி கழுவி ஊற்றியது கரடியே காரி துப்பிய தருணம்...😂
@natarajanr6696
@natarajanr6696 4 ай бұрын
அரசியல் அடிமையின் ஆணவம் நன்கு வெளிப்படுகிறது.
@SivaKumar-jo5yv
@SivaKumar-jo5yv 4 ай бұрын
பதில் சொல்ல முடியல ன்னா இப்படி தா மழுப்பிட்டே இருக்கனும் 😂
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 4 ай бұрын
Azagiri oru comedy peas 🫛
@lalitharamaswamy
@lalitharamaswamy 4 ай бұрын
Yes🎉😅😢😂
@anandanthiru4108
@anandanthiru4108 4 ай бұрын
காமெடி பீஸ் அழகிரி 😂😂😂
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 4 ай бұрын
அழகிரி அண்ண்ணன் பேட்டிய பார்த்ததுமே மனதில் இருந்த பாரம் இறங்கியது
@Boom-cp3kd
@Boom-cp3kd 4 ай бұрын
எண்ணமோ எனக்கு நல்ல entertainment...இதே மாதிரி நிறையா பேட்டி எடுங்க...பேசாம இவர ஒரு காமெடி show நடத்த சொல்லுங்க....
@shivaya22
@shivaya22 4 ай бұрын
காங்கிரஸ் கட்சி இல்ல காணாம் போருக்கு வேற யாரும் தேவையில்லை இந்த அழகிரி மாதிரி ஒரு ஆள் போதும்
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 4 ай бұрын
இந்த பேட்டி தேவையா?
@drbalamuralikrishnannaraya3684
@drbalamuralikrishnannaraya3684 4 ай бұрын
ஏதோ அழாமல் பேட்டி என்று ஏதோ பேசினாரே..
@ArunachalamK-ms9qz
@ArunachalamK-ms9qz 4 ай бұрын
Soniya gandhin adimai indha alagiri
@shritharmahalingam4223
@shritharmahalingam4223 4 ай бұрын
திரு. பாண்டே அவர்களால் இன்று நன்றாக பொழுது போகியது. நன்றி
@b2kjagan281
@b2kjagan281 4 ай бұрын
சூப்பர் பாண்டே அண்ணா 23:22,
@RamalingamMaruthuvar-fe4kv
@RamalingamMaruthuvar-fe4kv 4 ай бұрын
திமுகவின்.பிராஞ்ச்தான்.தமிழக.காங்கிரஸ்.
@vijayakumarm5159
@vijayakumarm5159 4 ай бұрын
இது பெரிய நல்லவிசயம் ஏன் என்றால் காமராஜர் அவர்களை எவ்வளவு கீழ்த்தரமாக அவமானம் செய்த திராவிட கட்சியிடம் அடிமையாக இருப்பது. இவர்களது காமராஜர் ஆட்சி கனவு திராவிட கட்சியிடம் அடகு வைத்து விட்டு எவ்வளவு அழகாக பழமொழி பேசுகிறார்.
@raviravi-br8dh
@raviravi-br8dh 4 ай бұрын
இந்த ஆளு அழகிரி ஒரு அறிவு இல்லாத மனுஷன்
@kulothungans1433
@kulothungans1433 4 ай бұрын
கீழ விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டுச்சா? என்பது போல கேட்டு கொண்டே பேட்டிய முடிச்சுட்டார் 😂😂😂
@SuperGans007
@SuperGans007 4 ай бұрын
Pandey, you are on your element.. best interview after looooong time.. do more of this
@PRANESHPR
@PRANESHPR 4 ай бұрын
Zero sensible answers, he just escapes every question. No doubt with demise of congress with these leaders 🎉
@sridhark7315
@sridhark7315 4 ай бұрын
5 வருஷம் இவரை தலைவர் ஆக இருக்க வேண்டும் என்றால் இன்னும் என்னென்ன முட்டு கொடுத்து இருப்பார்.
@user-jh1cg9es4c
@user-jh1cg9es4c 4 ай бұрын
தமிழ்நாட்டுல முந்தி ஒரு காலம் நல்லா இருந்த காங்கிரஸ் கட்சியை அவங்க கூட கூட்டு சேர்ந்து காங்கிரஸ் கட்சியை அளித்ததே திமுக தான் ஐயா பேசுறது சிரிப்பு தான் வருது பாவம் உங்களுக்கு திமுக விட்ட வேற வழியே இல்ல தமிழ்நாட்டுல சகோதரர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் மிக அருமையான கேள்விகளை கேட்டார் வாழ்த்துக்கள் சகோதரரே💞🙏💞🎉🎉🎉
@v.ramachandranraman4841
@v.ramachandranraman4841 4 ай бұрын
நன்பரே வணக்கம்.பாண்டே என்னால் இந்த உரையாடலை கேக்க கேக்க என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் பண்டேசார் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமை அருமை
@nirmalanathan2253
@nirmalanathan2253 4 ай бұрын
Pandey you are waiting your valuable time as he is confused not knowing what he is saying. Is he a DMK partymen
@ChandraSekar-bv8tk
@ChandraSekar-bv8tk 4 ай бұрын
அழகிரி அவர்கள் ஜாபர் சாதிகள் ஒரு பொட்டலம் வாங்கி சாப்பிட்டு வந்து பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார்
@ayapan872
@ayapan872 4 ай бұрын
Pavam alagiri
@eswaramoorthy7452
@eswaramoorthy7452 4 ай бұрын
என் 40 நிமிடங்கள் வீண்
@vviswanathan971
@vviswanathan971 4 ай бұрын
Pavam
@rbramanathan
@rbramanathan 4 ай бұрын
இந்த பேட்டியால் ஒரு நன்மையும் கிடைக்காது. நேரம் விரயம். ஆகையால் பார்க்காமல் கடந்து செல்வோம்!!!
@lalitharamaswamy
@lalitharamaswamy 4 ай бұрын
அழகிரி சார் கை வலிக்க போகுது
@kishorekumar5918
@kishorekumar5918 4 ай бұрын
Brilliant pandey
@ravivenkatraman8204
@ravivenkatraman8204 4 ай бұрын
Now you can understand Congress mukth Bharat is inevitable
@sermanmathi6043
@sermanmathi6043 4 ай бұрын
இதெல்லாம் ஆண்டகட்சி
@koquilamballe
@koquilamballe 4 ай бұрын
Why Pandey Sir speaking to this loose & wasting your time... listening to this discussion got headache
@shankars8300
@shankars8300 4 ай бұрын
அழகிரி அழுவாதடா 🤣🤣🤣🤣
@anantharamann2646
@anantharamann2646 4 ай бұрын
இப்படி மானங்கெட்டவர்களை தெளிவாக தெரிந்துகொண்டு, அவர்களை தலைவர்களாக்கி, வேடிக்கை பார்த்து கோமாளியாக்குவதில் டெல்லி கில்லாடி!😂
@user-bu8ol6rr6x
@user-bu8ol6rr6x 4 ай бұрын
இது தேவை இல்லாத ஆணி
@kumarkk3325
@kumarkk3325 4 ай бұрын
வெஸ்ட் பெங்காளில் காங்கிரஸின் நிலை வரும் தேர்தலில் தெரியும் அழகிரி அவர்களே
@sankar7847
@sankar7847 4 ай бұрын
Rajaji , kamraj level ah da nee 😂😂😂
@karthikbalasubramanian7703
@karthikbalasubramanian7703 4 ай бұрын
The moment when Azhagiri roasted to the core as Vadacurry by Pandey :)
@mayilsamy.v
@mayilsamy.v 4 ай бұрын
சபாஷ், சபாஷ் wonderful interview👌. பாண்டே எடுத்ததிலேயே இதுதான் best interview. ஒரு பக்கம் அரசியல் சாணக்கியன் பாண்டே, இன்னொரு பக்கம் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அழகிரி. இந்த இரண்டு பேருக்கும் இடையே நடத்த கருத்து யுத்தத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை. ஆனால் ஒன்னு பழுத்த அரசியல்வாதி அழகிரி வாதத்திற்கு முன்னால் பாண்டேவால் நிற்க கூட முடியவில்லை. பாண்டே வைக்கும் கேள்விகளும் வாதங்களும் அழகிரி ஒரு நொடியில் உடைத்து விடுகிறார். அதுவும் இறுதி பகுதியை பார்க்க பார்க்க என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தனை நாளாக கட்டி எழுப்பப்பட்ட மோடியின் பிம்பத்தை எடப்பாடியுடன் ஒப்பிட்டு ஒரு பந்தில் க்ளீன் போல்டு ஆகிவிட்டார் அழகிரி. சபாஷ்.
@manojsvbd6023
@manojsvbd6023 4 ай бұрын
யாரு சாமி நீங்க.....
@KasiVGupta
@KasiVGupta 4 ай бұрын
Boss comedy a?
@GanesGanes-fi3ew
@GanesGanes-fi3ew 4 ай бұрын
முன்னாள் தலைவர் மூத்த தலைவர் இருந்து என்ன பிரயோஜனம்
@7swarangalchennai
@7swarangalchennai 4 ай бұрын
Paandey sir neengha Vera level
@reenasekaran8702
@reenasekaran8702 4 ай бұрын
Super panday
@rsuraguru
@rsuraguru 4 ай бұрын
இர்ரிடேட்டிங் அழகிரி
@vikneshpaulsteven8518
@vikneshpaulsteven8518 4 ай бұрын
பாண்டே சார் உங்களுக்கு சல்யூட். நேர்காணல் நன்றாக முடிந்தது. வீணான காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி.
@sivakumar-qo9ry
@sivakumar-qo9ry 4 ай бұрын
அருமை
@kanakarajs1186
@kanakarajs1186 4 ай бұрын
Sir adikadi entha mathiri motalkali interview panunga makal thirunthuvarkal
@anantharamann2646
@anantharamann2646 4 ай бұрын
இப்படி பேசி கொண்டு கட்சியை அழகிரி புதைகுழியில் விட்டார்.காங். தேய்ந்து கட்டெறும்பு ஆகி விட்டது. இன்னொருத்தன் தோளில் ஏறி ஏறி அமர்ந்து கொண்டு வயிறு கழுவினால் வருங்காலம்..இறந்தகாலமாகும்😂😂
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 4 ай бұрын
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
@sundratube
@sundratube 4 ай бұрын
Oh dear, never knew KS Alagiri is such snake when coming to a debate. Full of nonsense. Sorry to say.
@ravikra8891
@ravikra8891 4 ай бұрын
தலைவா அப்ப எப்போ உள்ள மாவு 3000 வருஷத்துக்கு முன்னாடி உள்ள மனுஷருதியை இப்ப வந்து பேசுறீங்களே அது சரியா
@9944647848
@9944647848 4 ай бұрын
கே.எஸ் அழகிரி. தமிழகத்தில் காங்கிரஸ் வளராததற்கு முக்கிய காரணம். அவர் தனது கட்சிக்காக எவ்வளவு உழைக்கிறார் என்பதை அவரது மந்தமான பேச்சு காட்டுகிறது.
@baluvijaya1755
@baluvijaya1755 4 ай бұрын
இவர் ஒரு காமெடி பீஸ் 😂😂😂😂
@mayilsamy.v
@mayilsamy.v 4 ай бұрын
ஐயோ! இந்த விவாதத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை. அதுவும் கடைசி 8 நிமிடம் அற்புதம். அழகிரியிடம் எப்படி கேள்வி கேட்பதென்றே தெரியாமல் திக்குமுக்காடுகிறார் பாண்டே. Point by point பாண்டேவை கிழித்து தொங்கவிட்டு விட்டார் அழகிரி. செம்ம!😊
@Shunmuganathan-uo3og
@Shunmuganathan-uo3og 4 ай бұрын
K S அழகிரி உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார் (நாய் வாலை நிமுக்க முடியாது
@ananthanr8938
@ananthanr8938 4 ай бұрын
Mr. Alagiri if he wants he will give old example but if Pandey points an old example he then says don't talk old stuff. He has no steadiness. No point in interviewing this person.
@rajalakshmikannan1631
@rajalakshmikannan1631 4 ай бұрын
அங்கேதான் பிரதமர் பதவிக்கு அழகிரி .உள்ளாரே
@seenuvasan569
@seenuvasan569 4 ай бұрын
Aiya thiru. அழகிரி அவ‌ர்க‌ளி‌ன் நேர்மை பாராட்டுku உரியது. இத்தகைய கடினமான சுழலில் எதிர் தரப்பு செய்தி ஊடகம் பேட்டி அளித்தார் என்பது எத்தனை பேரால் முடியும்.
@sridharl1389
@sridharl1389 4 ай бұрын
Congress seitha attuliyangal ethuvumey nee kelviye ketkka koodathu.. Kettingana naan aluthuduven.. Aamam..
@gopalakrishnanrajaraman9927
@gopalakrishnanrajaraman9927 4 ай бұрын
அழகிரி கோவப்படாமல் நன்றாக பேசுகிறார்
@muralidharanc5769
@muralidharanc5769 4 ай бұрын
அழகிரி பதில் சொல்லும் போது " பெரியார் இப்படி சொன்னார், பெரியார் அப்படி சொன்னார் " கூறுவதை பார்த்தால் திமுக வின் 200 ரூ உபி என்பது ஊர்ஜிதம்.
@kccreations3726
@kccreations3726 4 ай бұрын
செருப்ப கழட்டி சாணியில் முக்கி அடித்தாலும் வாங்கி கொள்வோம்னு சொல்றவங்க கிட்டே ஏன் சார் டைம் வேஸ்ட் பண்றீங்க??
@SivakumarAneesh
@SivakumarAneesh 4 ай бұрын
5 கட்சி மாறினவனை பார்த்திருக்கோம் 5 முறை சின்னத்தை மாத்தின காங்.நிலை.இந்த கட்சி இனிமேல் தேவையா?
@bharathi2102
@bharathi2102 4 ай бұрын
அழகிரி அறிவாலய வாசலில் செல்வதற்கு முன்னர், செல்வபெருந்தகை முந்திவிட்டார்.
@SURYANARAYANANNARAYANANIYER
@SURYANARAYANANNARAYANANIYER 4 ай бұрын
Pandeji அவர்கள் சிரிக்காமல் நக்கலாக ❤கேள்வி கேட்கும்
@rameshraja6230
@rameshraja6230 4 ай бұрын
அழகிரி அருமையாக பேசி உள்ளார். சில கேள்விகளுக்கு பாண்டே குழப்புவதற்காகவே கேட்கிறார்
@balasubramaniansundaram7025
@balasubramaniansundaram7025 4 ай бұрын
அழுகிய கிரி ஒரு போக்கத்தவன்
@harig812
@harig812 4 ай бұрын
எனக்கு திமுக காங்கிரஸ் தொகுதி பேச்சுவார்த்தை எப்படி நடந்திருக்கும் என்று எண்ணி பார்க்கிறேன் அப்போது எனக்கு " உள்ளத்தை அள்ளி தா" படத்தில் திரு மணிவண்ணன் அவர்களை கடத்தி காசு கேட்பார்கள் மறுபக்கம் திரு கார்த்திக் திரு கவுண்டமணி அவர்கள் தான் பேசுவார்கள் இலட்ச ரூபாயில் ஆரம்பித்து கடைசியில் கடத்தியவர்கள் ஐயா கார் டெம்போ எல்லாம் வைச்சு கடத்தி இருக்கிறோம் அந்த வாடகை யாவது கொடுங்க என்று கெஞ்சுவார்கள் அதற்கு கவுண்டமணி சார் சரி தொலையுது ஆனால் ஒரு கன்டிசன் அந்தாள திரும்பி அனுப்பும் போது சேவிங் பண்ணி அனுப்பி வைக்கனும் என்பார் அது போல் ஆகி விட்டது காங்கிரஸ்
@deviprakashkannan
@deviprakashkannan 4 ай бұрын
This was really entertaining interview, Pandey sir sattaire on every answer..
@rajus4984
@rajus4984 4 ай бұрын
Today i was in hevy tension now i wathing this Now l Am v v thanks
@YellowGreentv
@YellowGreentv 4 ай бұрын
என்னதுதுதுது......... சீட்டு இலவசமா 🤣🤣🤣🤣 தலைவன் படும்பாடு செம. பாண்டே அவர்களின் மைண்டு வாயிஸ் “இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல ஒய் மேன் அழுவற” 😂😂😂😂
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 4 ай бұрын
ஆமாம் காங்கிரஸ் கட்சிக்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு இதுதான் அறிவாலய உருட்டா
@user-vt4no9gu4c
@user-vt4no9gu4c 4 ай бұрын
பாண்டே அவர்களின் சாமர்த்தியம் என்ற பருப்பு அழகிரி என்ற வெள்ளாற்றின் தண்ணீரில் வேக்காட்டிற்கு வரவில்லை ! வாழ்க தலைவர் அழகிரி !
@shanki8
@shanki8 4 ай бұрын
Azhagiri responses were on point to most questions by Pandey. Pandey Shocked and was out of counter questions
@sridhark7315
@sridhark7315 4 ай бұрын
மண்ணில் விழுந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறினால் பரவாயில்லை. சேத்துல விழுந்துட்டு முகமே அடையாளம் தெரியல ஆனா எனக்கு கண்ணு தெரிகிறது இது போதும் என்று கூறுவது போல் இருக்கிறது , மொத்த பேட்டியும்.
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 4 ай бұрын
முட்டு, முட்டு, எல்லாவற்றிற்கும் முட்டு, இதைவிட கேவலமாகப் பேச முடியாது. அலகிரி !!!!
@sundarn.v777
@sundarn.v777 4 ай бұрын
Did Stalin go to Vengaivayal and Nannguneri. Did he talks about drugs?
@adaikkancvelu7829
@adaikkancvelu7829 4 ай бұрын
Congress no more pm candit
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН