இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@saranyachinnadurai41043 ай бұрын
I need Gopi anna number
@tanishopgamer36023 ай бұрын
நடிகர் அணு மோகன் 2024 டிசம்பர் 31 ல சென்னை கடல் ல முழுகும் னு செல்லி இருக்காரு உங்கள் கருத்து என்ன கோபி அண்ணா
@MahamahaMaha-xz9lf3 ай бұрын
அண்ணா என்னுடைய காதல் வெற்றி peranum anna இரண்டு veetu karar samathathutan திருமணம் nadakanum anna entha nala anna murugan vali padu pannanum
@MahamahaMaha-xz9lf3 ай бұрын
Tuesday murugan ku vilakau poduve anna dailyum kovil ku pove anna murugan appa vida fan anna❤
@MahamahaMaha-xz9lf3 ай бұрын
என்னுடைய kanavula appa vantharu anna
@Meena-l2u3 ай бұрын
அப்பா முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும்.என்னை அவமானம் படுத்தியவர்கள் முன்பு வாழ்ந்து காட்டனும்.முருகா போற்றி
@jeyapandi82983 ай бұрын
கண்டிப்பா கிடைக்கும் சகோதரி. ஏன்னா நானும் இதே Stagela இருந்து தான் வந்து இருக்கேன். மனம் தளரக் கூடாது சகோதரி. Group 4, Group 2 இந்த மாதிரி Exam - க்கு நல்லா படிங்க. வைராக்கியத்தோட படிங்க. ஒரு Exam -ல தோத்தாலும் கூட மறுபடியும் முயற்சி செய்து படிங்க. positive - ஆ படிக்கிறவங்க கூட மட்டும் சேருங்க. உங்களால முடியும். எத்தனை இலடசம் பேர் Exam எழுதினாலும் நீங்க அதப் பத்தி யோசிக்காதிங்க. ஏன்னா நான் இப்போ ஒரு அரசு அதிகாரி சகோதரி. நான் Group - 4 Exam எழுதும் போது 12 இலட்சம் பேர் எழுதினாங்க. அப்போ 2012 -ல 10,000 vacant அதில் நான் Typist-la 1137-வது ஆளா வந்தேன். Typist vacant எங்களுக்கு 3500. அதில் நான் 1137 வது ரேங்க் சகோதரி. ஆனா நான் 10th மட்டும் தான் படிச்சிருக்கேன். உங்களால முடியும் நீங்க ஜெயிப்பிங்க. செவ்வாய்க்கிழமை 7 வாரம் விரதம் இருந்து, பக்கத்துல உள்ள முருகன் கோயில்ல காலை 6 to 7 மணிக்குள்ள 6 அகல் விளக்குல நெய தீபம் போடுங்க நீங்க நினைச்சது நடக்கும். நம்பிக்கையோடு படிங்க நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரி.
@Hemawinmurugar3 ай бұрын
@@jeyapandi8298நன்றி சகோதரி... அருமையாக சொன்னீர்கள்... நானும் அரசாங்க வேலைக்கு தான் 5 வருடங்களாக முயற்சி செய்து வருகிறேன். 2022 ல group 2 prilms clear panen. ஆன mains முடில. அதே வருடம் group 4 ல 158 போட்டேன் கேடைகல. இந்த time 165 /200 போட்டு இருக்கேன் சகோதரி.. நிரந்தர அரசு வேலை கிடைக்க. நீங்க சொன்ன பரிகாரம் வீட்ல செய்யலாமா சகோதரி சொல்லுங்க.
@srihariharanhari80243 ай бұрын
முருகா எனக்கு என் வாழ்க்கை நடத்த நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@jeyapandi82983 ай бұрын
ம் செய்யலாம் சகோதரி. செவ்வாய்க்கிழமை காலை 6 to 7 முருகன் திருவுருவப்படம் or அவர் போட்டோவுக்கு பூ அலங்காரம் செய்து நைவேத்தியம் கல்கண்டு or ஊர் திராட்சை ஏதாவது வைத்து 6 அகல் விளக்குல கொஞ்சம் நெய் இருந்தாலும் பரவாயில்ல ஏற்றி வழிபாடு செய்யுங்க நல்லதே நடக்கும் சகோதரி. வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரி
@jeyapandi82983 ай бұрын
Sorry உலர் திராட்சை. முருகன் சிலை இருந்தால் சிலை வழிபாடு செய்யவும்.
@ramkumarramkumar-pq8yt3 ай бұрын
ஐயா என்னுடைய அனைத்து கடன்களும் எம்பெருமான் முருகன் அருளால் கட்டி தீர்த்து இனிவரும் காலங்களில் கடன் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் அதற்கு எல்லாம் வல்ல முருகன் கடவுள் அருள் புரிய வேண்டும் ஐயா
@thirurupavinoth65133 ай бұрын
முருகா அவமானம் பட்டு பட்டு முடியவில்லை என் உயிர் மட்டும் என்னிடம் உள்ளது முருகா 🙏🙏 முருகா போற்றி
@TamizharasanManivel3 ай бұрын
சரியாகிடும் நம்புங்க.. முடிஞ்ச அளவு feel பண்ணிட்டீங்க.. அது எந்த விதத்திலும் use இல்ல.. இனி பாஸிட்டிவ் ஆ யோசிங்க அப்போதான் அப்பா தரும் வாய்ப்புகள் தெரியும்.. வழி கிடைக்கும்.. என்ன வேணுமோ அது நடந்துடதா நம்பி அப்பகு நன்றி சொல்லுங்க.. மனசார நன்றி சொல்லுங்க.. நல்லதே நடக்கும்
அப்பா முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எல்லா புகழும் முருகனுக்கே
@vijayaragavanp38232 ай бұрын
முருகா சரணம். முருகனே நம்பு
@ThilagavathiThilaga-ts5gr3 ай бұрын
முருகா எண்ணெயும் காப்பாற்று 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@bharathidiya75343 ай бұрын
அண்ணா நன்றி முருகர் என் கூடவே இருந்து வழி நடத்தி வருகிறார் என்பது உங்க மூலப் உணர்ந்தேன் எனக்கு நீங்கள் குருதான் ❤
@GomathiGomathi-t2h22 күн бұрын
Yes yennudaiya kanavilum vandhar❤❤❤
@deepthikutty42423 ай бұрын
முருகன் துணை❤
@jeyagowri67833 ай бұрын
அப்பா சிருவாபுரி முருகா உன்னையே நினைத்து உன் சன்னதியை சுற்றிவந்த என் மகனை இன்னும் சோதிக்காதே அப்பா என் மகன் திருமணம் உன்கருணையால் உன் துணையோடு நடக்கவேண்டும் நாங்கள் எதிர்பார்க்கும் நல்லசெய்தி வரவேண்டும் எங்கள்வேண்டுதலை நிறைவேற்று அப்பாமுருகா உன் திருவடி சரணம்
@diya34873 ай бұрын
முருகா இன்று ஒரு கேட்டு ஒரு இடம் பொகிறேன் அந்த வேலை எனக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் நல்ல சம்பளம் நிறைவாக இருக்க வேண்டும் அருள்புரி முருகா
@karthickshankar7732 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@omsakthiomamma3 ай бұрын
என் மகனக்கு திருமணம் நடக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓முருகன் துணை
@NatureDelightsDailyDelights3 ай бұрын
கோபி அண்ணா உங்க பதிவுகள் பார்ப்பதே சிறப்பு. நன்றிகள் உங்களுக்கு, மற்றும் தெய்வ குழந்தைகளுக்கு உதவும் உங்கள் செயல்கள் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா. முருகன் காக்க.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் கஷ்டம் இருக்கும் எனக்கும் 2011 ல் பெரிய கஸ்டம் குழப்பம் எல்லாமே ஒன்றாக வந்திச்சு என்ன செய்வது என்று தெரியாமல் வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு இலங்கை சென்று விட்டோம் அங்கும் எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினை நெருங்கிய உறவுகளால். அப்போதுதான் தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினேன் கதிர்காமக் கந்தனை பார்க்க போனோம் 5 வயது எங்கள் பெண் குழந்தையை தோழில் வைத்து தூக்கி என் கணவர் மலை ஏறினார் எனக்கு முதுகெலும்பில் பிரச்சனை இருந்தாலும் முருகா முருகா என்று அழுது அழுது ஏறினேன் மலை ஏறி இறங்கியதும் ஒரு மனப்பாரம் குறைந்தது போல் இருந்தது அப்படியே பக்கத்தில் உள்ள வள்ளி மலைக்கும் போனோம் அங்கே நாங்கள் போகும் போது ஒரு குறத்தியம்மா என் கணவரையும் என்னையும் அழைத்து எங்கள் வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் கண்ணால் பார்த்தது போல் கையை பிடித்து சாஸ்திரம் சொன்னார்கள் என் கணவர் சாஸ்திரத்தை நம்பமாட்டார் அந்த குறத்தியம்மா சொல்ல சொல்ல அவருக்கு ஒரே ஆச்சரியம் எப்படி இவங்களுக்கு தெரியும் கடைசியா அந்தம்மா இன்னும் 15 நாளில் உன் வாழ்க்கை மாறப்போகுது அடுத்த வாட்டி என்னை பார்க்க வரும் போது உன் சொந்த வாகனத்தில் வருவா எனக்கு ஒரு சாறி கொண்டு வருவாய் என்று சொன்னார்கள் சரியா 15 நாளில் எல்லாமே மாறிச்சு இன்றைக்கு நாங்கள் வாகன வசதியுடன் வங்களாபோன்று பெரிய வீட்டில் வசதியாக உள்ளோம் ஒரு தொழில் தொடங்கி 15 பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார் முருகனை நம்பினால் கை விட மாட்டார் அவருக்கு நன்றி சொல்ல வருடா வருடம் கதிர்காமம் போவோம் பல அதியங்களை காண்போம் இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று தோணிச்சு ஐயா முருகன் சோதிப்பார் கை விட மாட்டார் 100% நம்பணும் வேலும் மயிலும் துணை நான் ஒவ்வொரு வருடமும் போகும் போது அந்த குத்தியம்மாவை பார்க்க மாட்டோமா என மனம் ஏங்குது நான் இன்னும் காணவில்லை அது வள்ளி பிராட்டியார் தான் என என் மனம் சொல்லுமனம் சொல்லுது .
Om Om Om murugan potri excellent speech congratulations 🙏🙏🙏🇧🇪
@GANESHPerumal-tb5yl3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@malathisethuraman70563 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@govindarajgovindaraj5523 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்❤❤❤❤❤❤. கோபி sir. தெய்வ குழந்தைகள் அருமை.😊😊😊😊😊😊.
@heiler3333 ай бұрын
En. Murugan thinam thi nam aathisayam saivar
@sakthivel-sk13 ай бұрын
ஓம் சரவணபவ முருகா துணை 🙏🙏🙏🙏
@Lathafeli46553 ай бұрын
Muruga en paiyanuku nalla velai kedachathu nandri appa
@arunamuthu12643 ай бұрын
அப்பா முருகா எனது மக்கள் நாங்கள் பெருமை அடைய வேண்டும் ஐயா 🙏
@dharmalingam61213 ай бұрын
உங்களின் ஒவ்வொரு வார்த்தை நம்பிக்கை யை தருகிறது ஐயா ஓம் முருகா
@craftall43433 ай бұрын
Om saravanabhava! Thiruchandur muruga en magalum marumaganum nimmadhiyaga vaza arulpuriyum muruga
@madhukannan83393 ай бұрын
En appane murugaa 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🤲🏻🤲🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻
@saravanannmurugan15003 ай бұрын
Muruga ne than engalai kappathanum om Saravanaba om muruga om muruga vetri vel muruga
@mageshganesh86503 ай бұрын
Muruga ne tha thunai 🌹🌹🌹🙏
@craftall43433 ай бұрын
Om saravanabhava! Muruga en pillaiku thelivana manamum Arogiyamun arulpurivai appa muruga
@ramasamyparamasivam50923 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, வெளிநாட்டில் வாழும் எங்களைப் போன்ற அடியவர்களுக்கு எந்த முருகரை பற்றிக்கொள்வது, விளக்கம் தந்தால் நன்மையாக இருக்கும் நன்றி நண்பரே.
@gomathi81763 ай бұрын
முருகன் துணை ⚜🦚🐓💫🔯
@CrownGanesh3 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🏻
@Gugan14233 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@ilangovane103 ай бұрын
சிறப்பு முருகன் சிறப்பு பற்றி பேசுவது மகிழ்ச்சி தொடரட்டும் நம் அப்பன் பெருமை
@vijaypavi48803 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@laksitasharvina44553 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@ilangovane103 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@gowthamg26423 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@kirishbhavanbrothers21463 ай бұрын
நன்றி கோபி அண்ணா
@sabaragu-be8jb3 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
வெற்றி நிச்சயம் முருகா...... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்......
@chitraselvakumar3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@jayanthanm66663 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏💕
@thangamtamil24413 ай бұрын
ஒம் சரவன பவ 🙏🙏🙏
@thavamaniravichandran11053 ай бұрын
என் அப்பனே முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suthamurali18253 ай бұрын
உண்மை நீங்கள் தான் எங்கள் குரு உங்கள் முலம் திருப்பள்ளியெழுச்சி தரிசனம் நானும் என் கணவரும் தரிசனம் செய்து வருகிறோம் என் பையன் திருமண ஆக சென்று தரிசித்து வந்தோம் மிக பெரிய அளவில் என் பையன்களுக்கு மிகவும் அற்புதமான பெண் அமைந்துள்ளது எல்லா புகழும் முருகனுக்கே என்பதற்கு சாட்சியாக எங்கள் சம்மந்தி பெயர் சரவணன் கமலா
@siva3993 ай бұрын
@suthamurali1825 சம்பந்தி பெயர்
@thirumurugan35593 ай бұрын
Eththana nal poneenga
@saivignesh68263 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு
@sethubala57893 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻
@maneeshraji8053 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
@SabriAmbi-qi8pl3 ай бұрын
Super
@murugan1815 күн бұрын
Muruga enaku mane aruthale kudu muruga 😢😢😢😢😢
@devararajm88603 ай бұрын
🙏முருகா🙏
@vijaybabu5103 ай бұрын
முருகா ❤️
@gandhimathipillai58713 ай бұрын
Om muruga saranam
@ramyakarunanithi37242 ай бұрын
Appa ennakku velai kidaikkanum muruga saranam
@Veeramani-in9mn3 ай бұрын
🦚🐓🙏...ஓம் சரவணபவ...🙏🙇♥️
@Srilakshmisilks1233 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
கோபி அண்ணா நான் திருநெல்வேலி இருந்து உங்களிடம் பேச ஆசை முருகா அருள் இருந்தால் நடக்கும்
@tamilselvans14344 күн бұрын
Unmai unmai🎉
@radhiramadorai40303 ай бұрын
Muruga Muruga Muruga 🙏🙏🙏
@devi29043 ай бұрын
Thiruthani muruga 🙏🏽
@NagudevarajanDevarajan3 ай бұрын
ஓம்...
@bharathidarshanram2493 ай бұрын
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@SheelasankarSheelasankar3 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் என் கண்பார்வை மங்கலா இருக்கு ஐயா வாரம் அரவிந்த் கண் மருத்துவமனை போகிறேன் முருகா என் கண் பார்வை தெளிவாகனும் அப்பா என்னை காப்பாற்று வேண்டும் முருகா
@ranganayakiranganayaki-bb2ms2 ай бұрын
Omsaravana bava
@Shifana-kg4ps3 ай бұрын
Om Vadapalani Sri Vadapalani Aandavare Potri
@OmprakashOmprakash-z2kАй бұрын
Omprakashmurhanarulvanfam
@Kavan-br5fc3 ай бұрын
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
முருகா என் பையன் அம்மா நல்லா இருக்கணும். என் காலு சரி பண்ணுங்க நல்லா இருக்கணும். பெட் இருக்கும் போது யாரும் வரல என் அம்மா பையன் மட்டும் தான் என்ன பார்த்தாங்க. அம்மா எவ்ளோ நாளு பார்ப்பாங்க பாத்ரூம் என்ன சரி பண்ணுங்க நல்லா இருக்கணும் போல போல நடந்து வெளியே போனும். என் வாதம் சரி பண்ணுங்க வாங்க முருகா. என் மேல இறக்கம் காட்டு என்னால தான் அம்மாக்கு பையனுக்கு கஸ்டம் முருகா எங்க இருக்க என் கண்ணீர் பாருங்க
@OmprakashOmprakash-z2kАй бұрын
Gopimuruganarulvandam
@Srisai202103 ай бұрын
Gopi anna ungalai parganum nerla enaku avvalavu kashtama iruku anna 😭