இவ்வளவு சின்ன வயதில் ஆன்மீக விஷயங்களை ரொம்ப ரொம்ப அழகாக. சொன்னதற்கு மிகவும் நன்றி மா.. 🙏🙏🙏🙏🙏🙏
@MS-rm3ue9 ай бұрын
மிக அற்புதமான வழிபாட்டை அருமையான தமிழில் விவரித்தமைக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்...
@shenbagam391110 ай бұрын
எனக்கு முருகன் என்றால் ரொம்ப பிடிக்கும் நான் ஒரு வருடமாக முருகனை நினைக்காத நேரம் இல்லை முருகன் என்றால் அவ்வாவு உயிர் எனக்கு ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம ஓம் முருகா போற்றி
@vijayabalasubramanian79628 ай бұрын
மிக அற்புதமான பதிவு மிக அழகா சொன்னிங் ஓம் சரவணபவ❤நமஸ்தே❤
@skarpagam91817 ай бұрын
அருமை சகோதரி
@alamuyuvasri4408Ай бұрын
நான் சிக்கல் தான் மிக அருமை.தெளிவான உறை.am a new subscriber.
@PadmaVathi-gv5btАй бұрын
மிக மிக அருமையான பதிவு...நன்றி தோழி❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤
@balajijagadeesan980210 ай бұрын
சகோதரி தங்களின் குரல் மிக அருமை கந்த் கடவுள் முருக வழிபாடு அறிய. பல தவல்களைத் இன்னும் சொல்லி கொண்டே இருக்கவும் நன்றி 🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakshis45357 ай бұрын
Thank u so much Sowmya Romba simpleaa azhagaa vel vazhipadu pathi sonninga. It is very clear that u have the full blessings of Baba in each and every word u speak. SAIRAM.
மகன் படிக்க இவ்வளவு நாள் என்ன முருகவழிபாடு செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.... நல்ல தகவல் அளித்தீர்கள்.... மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளார்.... ரொம்ப நாள் தேடினேன்.... தேர்வு நேரத்தில் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி..... மிகவும் நன்றி மேடம்.... எல்லாம் முருகன் செயல்..... கந்தன் பாதம் கனவிலும் காக்கும்......
@saishankarachannel98910 ай бұрын
All the best 👍
@gayathrigayu48282 ай бұрын
உங்க ஊர் திருப்பூரா
@gayathrigayu48282 ай бұрын
உங்க ஊர் திருப்பூரா
@KowsalyaK-h7z2 ай бұрын
Hmm saravana bava
@vijayak.v5371Ай бұрын
@@gayathrigayu4828to ni ju ju uuu ka bhi nahi hai ki koi na s as s s s s as s as e to be done in your own business account in the world of life in your own life and I am sending you the same as s s as e to be done with you and your own life and I am in your office to ni ju uuu to be in the world of life and your own life in your life in your own work and your own life in the same sense to me and I am sending the same as e k pass to ni CT and I will not get any other work in the same sense to ni CT hu na sir ko bhi nhi hota 17:48 . Nih to be in the world and your fam ji ki niily is going on with you the best of you and I ni😮 ni
@valargandhi363710 ай бұрын
தகவலுக்கு நன்றி ma🙏🏻👍🏻💫ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻
@RamRam-gt3dl10 ай бұрын
அருமையான பதிவு அக்கா இதே போல் பொறுமையாக தெளிவான குரலுடன் பதிவு போடுங்க நன்றி நற்பவி நற்பவி நற்பவி ✨🦚🦚🦚
@susiladevi890226 күн бұрын
வேல் வழிபாடு பற்றி அழகான தகவல் தந்தர்க்கு மிக்க நன்றி
@kamalesh2038 ай бұрын
God bless you , Ma!..So beautifully explained🙏🙏🙏🙏
@SivasankarESiva-lg9bk8 ай бұрын
ஆறுமுகம் அருலிடம் அனுதினம் ஏருமுகம்❤❤❤🎉🎉
@akilaramanathan72158 ай бұрын
Velum Mayilum சேவலும் துணை. ஓம் முருகா.🙏
@sunderjagadishan38474 күн бұрын
thank you so much Mam...I want to buy one small VEL...but i am not getting a chance to buy it...after seeing this my concious says i can buy and abhishekar, recite shlokas and overcome diffiuclties..thanks for the guidance... such a detailed explaination regarding the process of how to do it.....God bless you Mam
@saishankarachannel9893 күн бұрын
Most welcome sir thanks for your blessings
@8a36saghanas.k.59 ай бұрын
மேடம் என் மகன் 12 ஆம் வகுப்பு படிக்கிறான்.ஹாஸ்டலில் இருக்கிறான்.அவன் நன்றாக தேர்வு எழுத எனக்கு நல்ல வழி காட்டியுள்ளீர்கள்.ரொம்ப நன்றி மேடம்.ரொம்ப நன்றி முருகா.
Om Saravana Bhavaya Namaha 🙏🏻🙏🏻🦚Om saranam Shanumuha saranam 🙏🏻🛐🧿
@subbulakshmi11508 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ரெம்ப நன்றி அம்மா
@Geetha-vp4ge8 ай бұрын
Very good ma thank u ma
@hemar884710 ай бұрын
அருமையான காணொளி சகோதரி🙏நன்றி🙏 எங்கள் குலதெய்வம் பெருமாள்.. அவருக்கு இதுவரை அபிஷேகம் செய்ததில்லை.. சிலநாட்களுக்கு முன்பு, வேல் அன்பளிப்பாக கிடைத்தது.. வேலுக்கு அபிஷேகம் செய்யலாமா?
நான் வெள்ளியில் செய்த வேலை வாங்கி வள்ளிமலை 🚩முருகனிடத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்து தினமும் பாலாபிஷேகம் செய்கிறேன். 🚩🚩🚩
@JanaNi-rg4tm8 ай бұрын
Super mam
@saisangeetha450610 ай бұрын
Enakum prabu Kum viraivil thirumanam nadaka vendum muruga🙏🙏🙏🙏🙏🙏
@radhikasai7628Ай бұрын
ஓம் முருகா போற்றி🙏😊
@lprasath1009 ай бұрын
அற்புதமான பதிவு. ..வேல்மாறல் ....ஜபிக்கலாமா?🎉🎉
@saishankarachannel9899 ай бұрын
தாராளமாக ஜெபிக்கலாம்
@vanitharamamoorthy112210 ай бұрын
Sister,Abhisegam illata matra time LA karungali vel epdi place pannanum,no stand for vel
@Thava5968 ай бұрын
ஓம் முருகா நீயே என் துணை ஐயா 🌹 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹
@puspavathy680710 ай бұрын
NANDRI Amma 🙏vellum mayilum Tunai 🙏
@kanikak50402 ай бұрын
பதிவு மிக அருமை! மிகவும் பயன் கொண்டது! மிக்க நன்றி அம்மா! அபிசேகம் முடிந்த பின் அந்த அபிசேகம் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும் அம்மா! பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், திருநீறு கொண்ட தீர்த்தத்தை........ கால் படாத செடிகள் உள்ள பகுதியில் ஊற்றலாமா? அல்லது அனைவரும் பருகலாமா? தெளிவான பதிலை தாருங்கள் அம்மா! நன்றி! வணக்கம் தாயே!
@saishankarachannel9892 ай бұрын
கால் படாத இடங்களில் அல்லது செடிகளின் மீது ஊற்றி விடுங்கள்.
@kanikak50402 ай бұрын
@@saishankarachannel989 நன்றி அம்மா!
@bharathidarshanram24910 ай бұрын
Veera vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@juliank416011 ай бұрын
Vannam madam please 🙏 do a video about kanda puranam parayana palangal
@KarthikaRajkumar-g4w9 ай бұрын
Veebudhi collect panna sonninga mam adhota benifit sollala mam
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நான் வேல் வழிபாடு செய்து வந்தார் நடக்குமா என்று நீங்கள் கூற வேண்டும் எங்கள் வீட்டில் வேல் வைத்து இருக்கிறேன் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ