No video

நீங்கள் உங்கள் இலக்கை கூடிய சீக்கிரம் அடைய இந்த கதை உதவும் Nick Vujicic Success Story

  Рет қаралды 176,023

ENNUVATHELLAM UYARVU

ENNUVATHELLAM UYARVU

2 жыл бұрын

Please Watch Nick Vujicic Success Story here

Пікірлер: 288
@saiindhu9726
@saiindhu9726 2 жыл бұрын
இன்னும் இவர் பல வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🙏🙏🙏🔥🔥🔥👌👌👌👏👏👏👏👏
@periadurai7289
@periadurai7289 2 жыл бұрын
அவர் கொடுத்த செய்திகள் பைபிள் கூறும் இயேசு கிருஸ்த்துவை பற்றி,👍👌
@eunicerajah4304
@eunicerajah4304 2 жыл бұрын
Yes he has to mention about that. On that table every one can see the Bible
@thomasm4943
@thomasm4943 2 жыл бұрын
Amen 🙏
@helanramhelan5778
@helanramhelan5778 Жыл бұрын
amen👌
@snehaadithya3423
@snehaadithya3423 Жыл бұрын
When Jesus with us we can do everything
@GloryToGod1000
@GloryToGod1000 9 ай бұрын
He is a missionary spreading the word of God
@PrAJames-wu3nr
@PrAJames-wu3nr 2 жыл бұрын
தேவ நாமம் மகிமைப்படுவதாக இவரது பணி இன்னும் தொடரட்டும்
@p.prabakaranofficial9687
@p.prabakaranofficial9687 2 жыл бұрын
இவருடைய வாழ்க்கை வரலாறு உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்ற எனது விருப்பம் இன்று நிறைவேறியது. நன்றி அண்ணா.🙏💕
@jeejee7118
@jeejee7118 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXOpq36kYs-toKM Nick Testimony
@jeejee7118
@jeejee7118 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eX_TcoWqbJaBrZo Nick Testimony In English
@zareenabegum7672
@zareenabegum7672 2 жыл бұрын
Öikikikiii*kl L L
@blessing8287
@blessing8287 2 жыл бұрын
கர்த்தர் அவரை யின்நும் ஆசீர்வதிக்கட்டும் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@naviefx
@naviefx Жыл бұрын
Yenda unga velaya nippatta maatingala da blood fu*****
@yuvanv.s7764
@yuvanv.s7764 2 жыл бұрын
Bro ennoda son ku age 10 aaguthu....avanuku na life la goal irukanum....time waste panna koodathu..ipadila sollite irupen..so avanum goal set pannirukan..one day unga video kamichen....valithan vetriyin ragasiyam ngara video...andha video va oru 10 times ku mela avan pathurupan...so athula irundhu daily morning unga video ethachum onnu pathutu that scl poran...study time thavira matha time la ethachum vilayada kooda seivan but tv mob nu time waste panratha niruthitan....thanks bro...
@successfullifestory9981
@successfullifestory9981 2 жыл бұрын
நண்பா இந்த கதையை கேட்கும்போது உண்மையாக என்னுடைய கண்கள் இரண்டும் கலங்கிருச்சு நீங்க ரொம்ப அருமையான கதையை சொன்னீங்க தொடர்ந்து இந்த மாதிரி பல சம்பவங்களை எடுத்துக் கூறுங்கள்
@pandidurai9427
@pandidurai9427 2 жыл бұрын
நான் எப்போது எல்லாம் என் ஊக்கத்தை இழக்கிறேனோ அப்போது எல்லாம் உங்கள் காணொலி எனக்கு ஊக்கம் என்னும் ஊன்றுகோலாய் துணை புரிகிறது அண்ணா மிக்க நன்றி. வெற்றி பெறுவேன்.💪
@jeejee7118
@jeejee7118 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXOpq36kYs-toKM Nick Testimony
@chandru4663
@chandru4663 Жыл бұрын
Hi bro unka contact number kudunka
@balamohanathas9565
@balamohanathas9565 2 жыл бұрын
அருமையான பதிவு .முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் .ஆமேன் .🙏
@rajkumars143
@rajkumars143 2 жыл бұрын
அருமை இதை விட கஷ்டம் மற்றவர் வாழ்க்கையில் இருக்க முடியாது கண்ணீர் விட்டு அழுத நான் பட்டது எல்லாம் கஷ்டம் இல்லை என்பதை அறிந்து கொண்டேன்,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,😂
@rajkumarsanthanam8660
@rajkumarsanthanam8660 Жыл бұрын
Same name and same here ❤😂
@rajkumarsanthanam8660
@rajkumarsanthanam8660 Жыл бұрын
We will creat a sangam rajkumar sangam
@chitrasaravanan
@chitrasaravanan 2 жыл бұрын
சிலிர்க்க வைத்த கதை தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி அண்ணா
@kohilanrk5561
@kohilanrk5561 2 жыл бұрын
We Love you JR bro you are the best motivation in my life...!!! பின்வாங்க நினைக்கும் போது கேட்கும் குரல் உங்கள் குரல் நீங்க தமிழ் எங்களுக்கு கொடுத்த வரம்...!!! JR= Positive, Motivation, Success
@shaw9445
@shaw9445 2 жыл бұрын
If miracle don't happen, u become one✨💥✨💥✨💥✨💥✨
@bhuvanes77
@bhuvanes77 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி🙏💕. நிக்கோட கதை ஏற்கெனவே தெரியும்... தங்களுடைய குரலில் கேட்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கிறது
@kaviyab.aenglish567
@kaviyab.aenglish567 2 жыл бұрын
Wow superb nga
@samsarashlokas8285
@samsarashlokas8285 2 жыл бұрын
Yes, We know about him already, but listening in your magnetic voice is more motivational. Thank you Bro.
@mugilanraaghul3919
@mugilanraaghul3919 2 жыл бұрын
Can't control my tears 😢after watching his story, he is really inspired me 👍👍💯💯💯💯definitely I made success in my life..
@bharathidasan5026
@bharathidasan5026 2 жыл бұрын
For me too same thing happened, Hat off to Mr.Nick & JR
@jeejee7118
@jeejee7118 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eX_TcoWqbJaBrZo Nick Testimony In English kzbin.info/www/bejne/gXOpq36kYs-toKM Nick Testimony
@aslambasha7079
@aslambasha7079 2 жыл бұрын
Congratulations 🎊
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு இவர். ஒர் சிறந்த எடுதுக்காட்டு இவரை பற்றி இருமுறை கேட்டு இருக்கேன் ஆனால் இப்போது கை.கால் எல்லாம் இருந்து ஒன்று சாதிக்கலையே . வெட்கமாக இருக்கிறது. மேலும் மனிதராய் பிறந்தால் ஏதாவது சாதிக்கனும் சரித்திரம் படைக்கனும் நம்பிக்கை அதிகமாகுது God is Grace .
@sathyasundarsathyasundar7275
@sathyasundarsathyasundar7275 2 жыл бұрын
அருமை.....அருமை.......சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்று நீங்கள் தேர்ந்தெடுத்து சொன்ன உற்சாக பதிவு, பசுமரத்து ஆணி போல என் மனதில் பதிந்துவிட்டது. எனக்கு மேலும் மேலும் வாழ்க்கை வாழ மிகவும் எளிதாக இது உதவுகிறது. ஆத்மார்த்தமான நன்றிகள் சகோதரரே 🙏🙏🙏🙏🙏
@PixelPEACE12
@PixelPEACE12 2 жыл бұрын
அண்ணா ஏற்கனவே தெரிந்த வாழ்க்கை வரலாற்றை உங்கள் குரலில் கேட்டால் தனி உத்வேகம் பிறக்கிறது 🔥🔥🔥.உங்கள் குரலில் தனி வேகம் இருக்கிறது அண்ணா💫💫💫💫
@jeejee7118
@jeejee7118 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eX_TcoWqbJaBrZo Nick Testimony In English kzbin.info/www/bejne/gXOpq36kYs-toKM Nick Testimony
@kamaleshwar8902
@kamaleshwar8902 2 жыл бұрын
Can't control tears Perfect man in everthing The problem is the way to solution
@sujidharan1662
@sujidharan1662 2 жыл бұрын
அருமையான பதிவு தளர்ந்து போகாதே என்று ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 2 жыл бұрын
அருமை!
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen
@ik-wr4bj
@ik-wr4bj 2 жыл бұрын
Intha story periya inspiration .... Athum ungal kuralil pala peruku poi seruvathil magilchi Anna👏👏👏gud job
@duraisundaramduraisundaram93
@duraisundaramduraisundaram93 2 жыл бұрын
Super JR Ji.....,,,,,,,ungala ennoda energy,,,a nenechukkaren.....God bless you ji,,,,,,,,
@santhoshmg2319
@santhoshmg2319 Жыл бұрын
தலைவர் வேற லெவல்
@antonysagayaraj717
@antonysagayaraj717 2 жыл бұрын
நிக் வியுஜிக் வாழ்க! எண்ணுவதெல்லாம் உயர்வு குழுமத்திற்க்கு நன்றிகளும் பாராட்டுகளும் 🙏
@jeejee7118
@jeejee7118 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eX_TcoWqbJaBrZo Nick Testimony In English kzbin.info/www/bejne/gXOpq36kYs-toKM Nick Testimony
@rekharekha4325
@rekharekha4325 2 жыл бұрын
சேனல் வாழ்க வளமுடன் 🙏
@AnishKumar-mf5eb
@AnishKumar-mf5eb 2 жыл бұрын
He is motivation for my life
@fayasmkm8801
@fayasmkm8801 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன். இறைவா நீ தந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் கோடி நன்றிகள். இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆற்றலை வைத்து படைத்துள்ளான். இறைவன் படைப்பில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
@sukumaranarunachalam6862
@sukumaranarunachalam6862 2 жыл бұрын
He is great miracle man
@surender1489
@surender1489 2 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் தன்னம்பிக்கை அளிக்கிறது
@dharanisamy
@dharanisamy 2 жыл бұрын
Real great men of the world 💗 love you..
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
அருமை, அருமை, நன்றி.
@lovelybreeze7391
@lovelybreeze7391 5 ай бұрын
இந்த வீடியோ பார்த்த பிறகு நான் என்னை நினைத்து வெட்கப்படுகிறேன். 😔 நான் என் வாழ்நாளை இதுவரை வீண் செய்ததற்காக. 😢
@dheivalakshmi9111
@dheivalakshmi9111 2 жыл бұрын
I achive my goal 💯🙏 thank you very much 🙏
@VasanthKumar-eu3jk
@VasanthKumar-eu3jk Жыл бұрын
எனக்கு ஆர்வம் துண்டுவது முயற்சி பண்ணா துண்டுவது புது நம்பிக்கை வாழ்க்கை குடுத்தது இந்த விடியோ பார்த்துத துண்டுவது சூப்பர் அண்ணா 👌🤗
@karthikeyans4061
@karthikeyans4061 2 жыл бұрын
வேற லெவல்
@gowthamgowtham100
@gowthamgowtham100 7 ай бұрын
Thank You Universe Nick is God Gift
@nagalakshmis971
@nagalakshmis971 2 жыл бұрын
அருமையான பதிவு
@tamizhview7985
@tamizhview7985 2 жыл бұрын
Very very useful & motivational message to all...ipo elam unga book juice pathutu than ennoda day start pantran early mornings 5.30 ku ennoda intha one week confidence level romba athigama irukku really really thank you so much...ungala follow pana pothum success than...
@chandrasekars4170
@chandrasekars4170 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@bharathidasan5026
@bharathidasan5026 2 жыл бұрын
Really inspired with Mr.Nick Real life story, Thanks Mr.JR
@logangalata8528
@logangalata8528 2 жыл бұрын
அருமை ..இதை கேட்டவுடன் நம்பிக்கை பெருகிறது 👍🙏
@sundersingh7488
@sundersingh7488 2 жыл бұрын
Bro video pathathu ,,, neraiyaaa venum , 😍😍😍😍😍😍😍
@ManjulaD-s1m
@ManjulaD-s1m Ай бұрын
God bless you pastor
@vaazhkai298
@vaazhkai298 2 жыл бұрын
Nalla parents
@kannadassr4250
@kannadassr4250 2 жыл бұрын
வெற்றி என்ற பாதையில் எங்களை அழைத்துச் செல்லும் உங்களுக்கு வெற்றி வாகை சூடுவோம்
@senthilj6819
@senthilj6819 Жыл бұрын
Sathanai manithanai emakku kattiyathil santhosham nanba👏🙋‍♂❤😍hatsaf
@hajabinjahir123
@hajabinjahir123 2 жыл бұрын
💪🦾👍👌 நம்பிக்கை எனும் வழு ஊட்டும் கதை தெளிவான முறையில் . நன்றி
@niharabegum3389
@niharabegum3389 2 жыл бұрын
Awar kututha utchahaththeum vitaum neenga thunda utcham semma
@kumarankumaran3741
@kumarankumaran3741 Жыл бұрын
Ennakum rendu kai rendu kal irruku bro but ithu varikum naa onnum pannathu illa but nic bro oda story ketathum ennakum perusa ethachi pannanum nu asaiya irruku bro kandipa naanum panuva bro....❤️
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
சாதனையாளர்கள் கடந்து வந்த பாதைகள் சாதார ண மானதல்ல. எல்லாம் இருந்தும் சிறு விஷயங்களுக்கு கூட கலங்கும் இதயம் நமது. சாதனையாளர்கள் அனைவரது எண்ணங்கள் வலிமையானவை.
@ananthrk876
@ananthrk876 2 жыл бұрын
Romba nandri bro 👌👌🙏🙏
@rajavelu162
@rajavelu162 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அண்ணா.....
@solomonmani2741
@solomonmani2741 2 жыл бұрын
நன்றி .... தோழரே
@jaffarsadick7877
@jaffarsadick7877 Жыл бұрын
Very very Thanks bro. Thanks Univers.
@bharathibabu4048
@bharathibabu4048 2 жыл бұрын
Keep rocking 🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶broooo
@jumaana4504
@jumaana4504 2 жыл бұрын
நீங்க சொன்னது அத்தனையும் உண்மைங்க. முயற்சி திருவினையாக்கும் அதுவும் விடாமுயற்சி நிச்சயமா பலன் தரும்.
@er.senthilkumar6630
@er.senthilkumar6630 2 жыл бұрын
Superb this motivational speech
@mj.senthilkumar5288
@mj.senthilkumar5288 2 жыл бұрын
Thank you sir , Unga Chanel pathathuku apram thaan naraiya visayam therunjukiten sir super motivational speech ,so thanks you lot sir , 👍💐
@ganesannavan1100
@ganesannavan1100 Жыл бұрын
Wow...super bro...ellarum modangi kedakkuranga ..namma manasum moolaiyum..ungal vaarthaigal ungal ennangal thevivanathu pol en mansum..naangalum thelivadaivom..keep rock bro🤝🤝🤝🤝🤝🤝🤝😇😇
@arunmani4236
@arunmani4236 2 жыл бұрын
Positive vibes bro. ✨✨✨ Thank you so much ♥️✨♥️
@smartvino4342
@smartvino4342 2 жыл бұрын
நன்றிகள் பல
@nanthinij7437
@nanthinij7437 2 жыл бұрын
Tnq so much. very 🔥🔥motivation speech and story.... 💥🔥🔥💪💪💪💪💪.......
@lonelyking341
@lonelyking341 2 жыл бұрын
Indha Video Adhaavudhu Indha Story Kekkumbodhu Nammakku dhaa Kai kaal Nalla Irukkunu Nenaikkumbodhu Romba Positive Vibes Vardhuu
@duraisundaramduraisundaram93
@duraisundaramduraisundaram93 2 жыл бұрын
Neenga,,tha ennoda Energy JR ji,,,,,,,,congratulations
@VijayaLakshmi-ph3gm
@VijayaLakshmi-ph3gm 2 жыл бұрын
Na oru student daily unga video papen rompa use Full a..eruku super anna 😘....ethe mathiri video upload pannuka
@kalpanabalasubramanian4610
@kalpanabalasubramanian4610 Жыл бұрын
Simply superb… Inspiring 😊
@meenakshisundaram4138
@meenakshisundaram4138 Жыл бұрын
அற்புதம்...அருமை...👏👏👏💐💐💐👑👑👑👍
@vadileenagan
@vadileenagan 2 жыл бұрын
அருமை அருமை இப்படி ஒரு பதிவு அருமை நண்பரே
@prathabansubramani3194
@prathabansubramani3194 2 жыл бұрын
Super... God's love being with you always
@narmatharaji1985
@narmatharaji1985 2 жыл бұрын
I became fan of nick. 👍👌🙏.
@c.s.balaji8691
@c.s.balaji8691 2 жыл бұрын
Nick neenga Vera level Amazing person in this world 👍🙂❤️
@honigbio
@honigbio 2 жыл бұрын
Thank you Bro 👍👍👍
@saranyesunathan2700
@saranyesunathan2700 2 жыл бұрын
Hi bro etuku munadi neraiya video pathuruken but ethuvum enaiya avalova impact lam pannathu but entha video pathualuthuten. Real motivation ye ethu thaan Thanks bro
@narennaren7647
@narennaren7647 2 жыл бұрын
Super super super 🔥🔥🔥
@kanagavalli1552
@kanagavalli1552 2 жыл бұрын
Sir super.your communication excellent.your way of speech am impressed 😂
@princeprabhu330
@princeprabhu330 2 жыл бұрын
speechless. true inspiring
@khedhareeswari4700
@khedhareeswari4700 2 жыл бұрын
God what a man he is really motivated
@bavadharani7307
@bavadharani7307 2 жыл бұрын
Indha video really romba motivation kodukudhu... Thanku bro... For this video❤️❤️❤️... Attitude is everything...
@lavanyasri1788
@lavanyasri1788 2 жыл бұрын
Great Motivate video.Thank you so much JR🌹🌹🌹
@Thamizar_Desam
@Thamizar_Desam Жыл бұрын
Tears unstoppable
@senthiljun1987
@senthiljun1987 Жыл бұрын
Great inspiration
@anithaabinaya8953
@anithaabinaya8953 2 жыл бұрын
🤩Super bro...wow..such a great inspiring story...
@bharathibabu4048
@bharathibabu4048 2 жыл бұрын
Awesome naaa
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
I saw the best video in my life i felt so down before heard this video now i am so motivated my aim is to become video editor and motion graphics artist definitely I will become an video editor
@hashinimusic9995
@hashinimusic9995 2 жыл бұрын
🙏🙏Excellent person nick. motivation is very big help of every one life. Thank you
@prasanthsprasanths6888
@prasanthsprasanths6888 2 жыл бұрын
Super Sir....💐💐💐
@kanapathippillaiamuthini
@kanapathippillaiamuthini 2 жыл бұрын
Nick is special also his parents Marvelous...
@raviravindaran7995
@raviravindaran7995 Жыл бұрын
Arumai brother 👏👏👏👏👏👏👍
@indianculturaltv
@indianculturaltv 2 жыл бұрын
அருமை
@thilagavathi1246
@thilagavathi1246 2 жыл бұрын
I have like your all videos
@vizhikayal1322
@vizhikayal1322 2 жыл бұрын
He is my favorite one bro
@thomasm4943
@thomasm4943 2 жыл бұрын
நிக் விஜிஸ் மெராக்கிள் பர்சன் Special children by GOD
@user-hl8fj3cf3n
@user-hl8fj3cf3n 2 жыл бұрын
Very nice and support 👍
@balajiarumugam5313
@balajiarumugam5313 8 ай бұрын
Thank you so much
@nrajanva9913
@nrajanva9913 2 жыл бұрын
Intha video partha udane en vetriya nan mudivu pannitan, nan kandipa jeiypan bro
@anujaspher1623
@anujaspher1623 Жыл бұрын
Thank you so much sir🙏
@chellameenasundar8023
@chellameenasundar8023 2 жыл бұрын
Thank u🙏🙏🙏
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 32 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 35 МЛН
Seven signs of a weak man.
3:37
Inspiration warrior
Рет қаралды 6 М.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 32 МЛН