நாகர்கோவிலில் பேரதிர்ச்சி - 12 பேரை வாரி சுருட்டிய கடல் - பெரும் சோகம்

  Рет қаралды 90,104

Polimer News

Polimer News

Күн бұрын

நாகர்கோவிலில் பேரதிர்ச்சி - 12 பேரை வாரி சுருட்டிய கடல் - பெரும் சோகம்
#Nagercoil | #CollegeStudents | #Submerged | #TNFishermen | #Sea | #Trichy | #Kanniyakumari | #Wedding
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 46
@Kannan_28
@Kannan_28 3 ай бұрын
எந்த இடங்களுக்கு சென்றாலும் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
@m.sunilkumarhemanth.6393
@m.sunilkumarhemanth.6393 3 ай бұрын
Antha இடங்கள் ல கடல் அரிப்பு அதிகமா இருக்கும். கரையே ஆழமா தான் இருக்கும். 2 days ku கடல் கொந்தளிக்கும் nu warning kuduthurukkaanga
@mrugan90
@mrugan90 3 ай бұрын
ஆமா...அரிப்பு...அதிகமானதால்தான்...இந்தளவுஅழிவு
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 3 ай бұрын
No warnings there,,,go and check
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 3 ай бұрын
No proper rescue things ,,,ask the clear interview of people there
@Mr.PanneerSelva_M
@Mr.PanneerSelva_M 3 ай бұрын
என்னடா நடக்குது 2 days ல 9 பேர் பலி 😢😢😢
@kovaisangi
@kovaisangi 3 ай бұрын
தமிழ்நாட்டில் இல்ல இந்த கடலை யா ? 9 பேர் பலி நண்பரே
@karthickathiyo613
@karthickathiyo613 3 ай бұрын
​@@kovaisangikanyakumari district la
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 3 ай бұрын
கடற்கரையில் இறந்தவர்களின் படங்களை வைத்து எச்சரித்தால் பலன் இருக்குமா ??
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 3 ай бұрын
இது வரையில் கடல் அலை இழுத்துச் சென்று இறந்தவா்களின்" படங்களை" வைத்து எச்சாிக்கை கொடுக்கலாம்! என்பது நல்ல ஆலோசனை" கடலோரக்காவற் துறை அதிகாாிகள் தயவு செய்து ஆலோசியுங்கள்" எந்தத்துறையைத் தோ்வு செய்து படிப்பவராயினும் தற்காப்புப்பயிற்சிகள் கற்றுக்கொள்வதோடு நீச்சல்" மற்றும் சாலை விதிகள்" வாழ்வியல் முறை, மற்றும் ,"மது கஞ்சா மற்றும்"போதைப்பொருட்களால்" ஏற்படும்" உடல்நிலை, பாதிப்பு"மற்றும்" அதனால் ஏற்படும்"வாழ்க்கைப் பாதிப்புக்கள்". சமூகப் பாதிப்புக்கள்" அனைத்தும்" பாடமாக / பாடங்களாக" பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்" , மேலும்" இயற்கை உணவியல் முறை மருந்தில்லா மருத்துவம்" எந்தெந்த நோய்களுக்கு எவ்வகையன மருத்துவ முறைகள்"நல்லது" அல்லது பயனுள்ள தீா்வாக" அமையும்" என்பதோடு" அதோடு" உடற்பயிற்சி" மனவளக்கலை" மன அமைதிபெற்று" மகிழ்ச்சியுடன்"வாழ்வது"எப்படி?. என்பவைகள் எல்லாமே" பாடத்திட்டத்தில் பாடமாக்கப்பட வேண்டும். −−−−−−−−−−−−−−+ எல்லா வேலையும் எல்லோரும் செய்ய முன்வர வேண்டும். உழைப்பே" *உயா்வைத்தரும்"*. *நல்லொழுக்கம்" உடலையும்" உள்ளத்தையும் பாதுகாக்கும்".* கைபேசிகளை" அலைபேசிகளை(cell phone) பாவனையால் ஏற்படும்நன்மை தீமைகள்" அதோடு" பாலியல்"கல்வி,சமூக ஒழுக்கம்" சாா்ந்த" வாழ்வியல் முறை" மற்றும் சமூகம்,சமூகப் பொறுப்பு"நற்பழக்க வழக்க கல்வி முறைகளை" பாடத்திட்டத்தில் பாடமாக" வைத்து அப்பாடங்கள்" நல்லாசிாியா்களால் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இன்றய இளைஞா்கள் வருங்காலத்தில் நாட்டை வழி நடத்த வேண்டிய தலைமைகள் ஆகலாம்"" −−−−−−−−−−−−−+ இவைகள்அனைத்தும் "சாத் தியப்பட வேண்டுமாயின்" *நாம் தமிழா் கட்சி ஆட்சி* அமையப்பெற்று" 26" ம் ஆண்டு அண்ணன் சீமான் அவா்கள் "முதல்வராகியவுடன் இதுபோன்ற "அல்லது இதையும்விட மேலும்" நல்ல..நல்ல.. திட்டங்களைச் செயற்படுத்துவாா் என்ற " அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு," நன்றி" நன்றியுடன் ~~க.க நி. (K.K.N) ~~
@guru2548
@guru2548 3 ай бұрын
Evlo sonnalum yaarum ketpadillai😢
@user-rw4wu8kf9u
@user-rw4wu8kf9u 3 ай бұрын
Lemor beach la kulika allow pannamatanga..nanga babies kooda pogum pothu visil adichu pogakoodathu nu solitanga....😢
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z 3 ай бұрын
நீச்சல் தெரியாமல் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் நீச்சல் தெரிந்தவர்களை இறந்து விடுகிறார்கள் எச்சரிக்கையாக இருங்கள்
@babluimdog3659
@babluimdog3659 3 ай бұрын
Correct
@Yoba492
@Yoba492 3 ай бұрын
Lumor beach la kulika vida maatangale..very danger place... Yepadi allow pannaga...
@minishamini2241
@minishamini2241 3 ай бұрын
Ss Anka oru alavuka mela kita vida vai matanka
@mindvoice2391
@mindvoice2391 3 ай бұрын
One of the boys in medical students is very familiar to me ..i know him from his childhood. ...😢😢 so sad for his loss😢😢😢..
@martinanu5163
@martinanu5163 3 ай бұрын
Antha beach danger than....you tube video pathu pogathega plz...very very danger beach.....
@IndiraMuthu
@IndiraMuthu 3 ай бұрын
இந்த லீவு நேரங்களிலும் வெயில் நேரங்களிலும் பத்திரமா இருங்க பிரண்ட்ஸ்ங்க கூட சேர்ந்து கடல் பகுதிக்கு போகாதீங்க சுத்தாதீங்க கூட சேர்ந்து வெளிய கண்டதையும் திங்காதீங்க பத்தரமா இருங்க அப்படின்னு ஒவ்வொரு வீட்லயும் சொல்லிக்கிட்டே இருக்கணும் 😢 பிள்ளைங்க சொல்றதுக்கு எல்லாம் ஆமா சாமி போட்டோ என்ன செய்வது இழப்பை சந்தித்து தான் ஆக வேண்டும் அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் வருந்துகிறோம்😢😢😢😢
@velayuthamkanitha9103
@velayuthamkanitha9103 3 ай бұрын
சுற்றுலா செல்பவர் பத்திரமாக தங்களைதாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
@PselvamPselvam-dn9pt
@PselvamPselvam-dn9pt 3 ай бұрын
Evalo sonnalum kekka mattaga. 😢
@Rajavel-je6zq
@Rajavel-je6zq 3 ай бұрын
படித்த வர்கள் நீங்கள் அரசு வாநிலை அரிக்கையை மதியாமல் கடலுக்கு இரையாக்கி விட்டிர்கள் - கடவுள் உங்கள ஆசிர் வதிப்பாராக
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 3 ай бұрын
Doctors duty evlo tough theriyuma ,,evlo stress theriyuma ,,news paarka anga tv vachirukkaangala hostel il
@MohanrajJebamani
@MohanrajJebamani 3 ай бұрын
விதி. தலைவிதி
@jegadeeshvenu5733
@jegadeeshvenu5733 3 ай бұрын
Anda bech mudalil clospannum nagarcoil makkal yarum pogamatargal utube la potu than epadi. Oru edam erupathe thariyum
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow 3 ай бұрын
Thikkuu vayanlam eanda news solla vekkirinka
@AshwanthRoshan
@AshwanthRoshan 3 ай бұрын
Soldran la.thairiyama vidu
@mrugan90
@mrugan90 3 ай бұрын
தெய்வகோபம்😢😢😢😢😢கடவுளபயம்போனதுதான்
@Yoba492
@Yoba492 3 ай бұрын
Lumor very danger ...anga kulika anumathiyillai
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 3 ай бұрын
Aletta irukana vilayata iruka Ranga student really mummy Pavam daddy Pavam please save me God student help me
@user-pr9bn6cv4f
@user-pr9bn6cv4f 3 ай бұрын
Kadaluku bayappadatha 2k kids😊
@shanthigd2249
@shanthigd2249 3 ай бұрын
News படிசத்தானே
@jeyachandrapasupathy8144
@jeyachandrapasupathy8144 3 ай бұрын
Doctors ku no time news paarka
@saravanank5524
@saravanank5524 3 ай бұрын
அரசு எவ்வளவுதான் எச்சரிக்கை கொடுத்தாலும் அதை அலட்சியம் செய்தால் இது போல் நடப்பதை தவிர்க்க முடியாது 😮😮
@AshwanthRoshan
@AshwanthRoshan 3 ай бұрын
Superr enjoyy
@msel04
@msel04 3 ай бұрын
கோடிகணக்கான ரூபாய் செலவு பண்ணி doctor படிச்சு என்ன பயன்...
@opgod9925
@opgod9925 3 ай бұрын
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே 😌😌
@Sathish19964
@Sathish19964 3 ай бұрын
Kadala kaithu panni ulla vainga
@sureshram5697
@sureshram5697 3 ай бұрын
என்னப்பா நியூஸ் சொல்ற? வா கடல்ல விளையாடலாம்! இந்த இடத்தில் இருந்து வந்தவங்க,இத்தனை பேரு,இத்தனை மணிக்கு,இந்த இடத்தில, இத்தனைப் பேரை காப்பாத்திட்டாங்க,இத்தனை கடல்ல மூழ்கி பிறகு என்ன நடந்துச்சோ அதை சொல்லணும்! அதை விட்டு விட்டு! அடுத்த தடவ ஒழுங்கா சொல்லலன்னா கடல்ல தள்ளிடுவேன்! ஜாக்கிரதை!😂😂
@user-xd4wd2rb6e
@user-xd4wd2rb6e 3 ай бұрын
Apo nee poi read pannu
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 3 ай бұрын
நியூஸ் பார்ப்பதில்லை.படித்து நாக்கு வழிக்கவா
@justiceinfo6193
@justiceinfo6193 3 ай бұрын
மெண்டல் " கள்ளூரி" இல்லை கல்லூரி என்று சொல்
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 50 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 15 МЛН
tiger attack man in the forest | tiger attack in jungle, royal bengal tiger attack
15:10
Crazy Life Entertainment
Рет қаралды 82 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10