நாக்பூர் கண்ட்ரோலில் பனையூர்! | Indra Kumar Theradi Interview | Vijay | RN Ravi | Annamalai

  Рет қаралды 68,354

South Beat

South Beat

Күн бұрын

Пікірлер: 307
@SouthBeatTV
@SouthBeatTV 18 күн бұрын
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@Sasikumar-dq2ni
@Sasikumar-dq2ni 18 күн бұрын
விஜய் நெறியாளரை சந்தித்தால் உண்மைதான் என்ன நடக்கும் என்பதை சுட்டி காட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 18 күн бұрын
தெளிவான விளக்கம் அதிரடியாக.🎉🎉🎉🎉🎉🎉 எங்கள் தேரடி.
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 18 күн бұрын
புகார் கொடுத்தவுடன் அரசு உடனே நடவடிக்கை எடுத்தபின்னும் இப்படி தேவையில்லாமல் இந்த விஷயத்தில் அரசியல் செய்வது இனிபெண்கள் இது போன்ற புகாரை அளிக்க முன்வருவார்களா???? இது ஒட்டுமொத்த சமுதாய சீர்க்கேட்டிற்கு வழிவகுக்கும்.
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 18 күн бұрын
@@Humanity-ff9rm அப் பெண்ணை அசிங்கம் படுத்துவதை முட்டாள் அ மலை ஒரு முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி என்று பதவியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி துல்லியமாக விளக்கம் கொடுத்த பிறகு இவர் உண்மையில் ஒரு போலிஸ்காரனாக இருந்தால் அந்த தகவல் அறிக்கையில் இருப்பதை அப்படியே படித்து தனக்கு தானே அடித்து கொண்டு அலைகிறான் தகவல் அறிக்கை புகார் கொடுத்த நபர்கள் மூலமாக கூட வெளியே வந்து இருக்கலாமே அதையும் மீறி அந்த ஐபிஎஸ் அதிகாரி தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக அது வெளியே வந்து உள்ளது என்று சொல்கிறார் அதை ஒன்றிய அரசின் துறையும் ஒப்புக் கொண்டு உள்ளது ஆனால் அதை பதிவிறக்கம் செய்த யாரோ ஒரு நபர் இவரிடம் கொடுத்து இருக்கலாம் இல்லையேல் இவரே முன்னாள் ஐபிஎஸ் என்று சொல்கிறார்கள் அதை பயன்படுத்தி ஏன் இவரே செய்திருக்கக் கூடாது
@sudarshanr7040
@sudarshanr7040 18 күн бұрын
அருமை, நேர்மையான , நியாயமான வாதம். எதிர் கட்சித் தலைவர்கள் இந்த வருத்தமான சம்பவத்தை உபயோக படுத்தி மடைமாற்றி திசைதிருப்பி மடத்தனமான போராட்டம் நடத்துவது அவர்களின் தரம் அவர்களாலேயே மிக தாழ்ந்து போய் விட்டது. மக்கள் என்ன நினைத்தாலும் கவலை இல்லை.
@jagannadhangajendran
@jagannadhangajendran 18 күн бұрын
இந்த்ர்குமாரின் அருமையான பதில்கள்,தூங்குபவர்கள் போல பாசாங்கு செய்பவர்களை போன்று சிலர் பிரச்சனையை உருவாக்குவார்கள் தீய எண்ணம் நிறைவேறும் வரை.
@MrJreeds
@MrJreeds 18 күн бұрын
தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்தது. கடந்த அரசு பொள்ளாச்சி பாலியல் குற்றங்களை தடுக்க என்ன செய்தார்கள்?
@velujagannathan4791
@velujagannathan4791 18 күн бұрын
புள்ளி விவரங்களை புலியாக பேசும் இந்திரா அவர்களை பாராட்டுகிறேன்.
@kmpskmps2435
@kmpskmps2435 18 күн бұрын
சம்பவம் நடந்தது ஆளுநர் ரவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் ...அப்படி என்றால் தன்னை காப்பாற்ற அங்கு அதிகாரத்தில் இருந்த எவனையோ ஒருவனை தானே இவன் சார் என்று அழைத்திருக்க வேண்டும்??
@seetharaman5528
@seetharaman5528 18 күн бұрын
Indar Kumar super super Very good speech Thanks for you 🤍♥️🤍♥️🤍♥️🤍♥️🤍♥️💯👌👌👌
@kaderamer7837
@kaderamer7837 18 күн бұрын
அந்த சார் போள்ளச்சி ஜெயராமன் மகன் காம லீலை கொடூரமான கயவன் 😛🥰🤣😍😘😘😇😊
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 18 күн бұрын
அவனை சோறு போட்டு வளர்த்ததே எடுபிடி எடப்பாடி தான்😂😂😂😂😂
@creditcards2991
@creditcards2991 18 күн бұрын
மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤
@AK26562
@AK26562 18 күн бұрын
பார்திமா பாவுக்குதான் முதல்வர்
@505138
@505138 14 күн бұрын
Dei neengala makkalin mudhalvar nu solipingala da???😂
@MinuKsa-ch2cb
@MinuKsa-ch2cb 18 күн бұрын
எஃப் ஐ ஆர் வெளியே வர காரணம் அண்ணாமலை அண்ணாமலையை முட்டிக்கு முட்டி தட்டினால் உண்மை வெளியே வரும். அந்த சார் யார் என்றால் அவர் தான் ஆளுநர்
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 18 күн бұрын
@@MinuKsa-ch2cb கண்டுபிடிச்சிட்டிங்களே
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 16 күн бұрын
Arumai. Arumai. Arumai mr.Indrakumar Theradi.
@mahaganapathy9194
@mahaganapathy9194 18 күн бұрын
பிலிப் இன்பவொலி தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களிடம் கேள்வி கேட்க தெரியவில்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும் அண்ணாமலையும் ஒன்றா. இப்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தியே நாகரிகமாக பேச ஆரம்பித்து விட்டார்
@Rajkumar-iy9dj
@Rajkumar-iy9dj 18 күн бұрын
@Anbu2007
@Anbu2007 18 күн бұрын
Great interview sir.good ans with all details
@murugamuruga4504
@murugamuruga4504 18 күн бұрын
விஜய்க்கு வர வர மண்டை மேலயும் ஒண்ணும் இல்லை மண்டைக்குள்ளும் ஒண்ணும் இல்லை.. அரசியல் காமடி நடிகன் திரிஷா விஜய் கழகம்.
@505138
@505138 14 күн бұрын
Stalin unamaiyavae manda mela onum illa da 😂😂😂😂..toppa vachchi suththitu irukaan 😂😂😂😂.....comedy stalin fathima kazhagam 😂😂😂😂😂
@murugamuruga4504
@murugamuruga4504 14 күн бұрын
@505138 ஸ்டாலின் தமிழ்நாட்டின் மணி மகுடம்... ஸ்டாலினுக்கு என் உயிரையும் கொடுப்பேன். ஸ்டாலின் மட்டுமே தமிழ்நாட்டின் அரசை ஏர்க்கும் தகுதி வாய்ந்த தலைவன். இது என்னுடைய குரல் இல்லை தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த குரல்.
@davidlenin1298
@davidlenin1298 14 күн бұрын
​@@murugamuruga4504apdiya poi uyira kuthuru ye neela irukka😂😂😂
@SenthilNathan-od8vp
@SenthilNathan-od8vp 18 күн бұрын
இருவருக்கும் வணக்கம்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 18 күн бұрын
சிறப்பு இந்திரகுமார்🎉🎉🎉🎉🎉
@jayashree6916
@jayashree6916 18 күн бұрын
Arumaiya Sonnaaru Indrakumar.👌👌👌👏👏👏👍👍👍
@kulandaiveluramanujam
@kulandaiveluramanujam 18 күн бұрын
குறிப்பிட்ட நேரத்தில் நடந்த நிகழ்வை பல ஊடகங்கள் பல நாட்களாக குறிப்பிட்ட பெண்ணை மிக மிக அசிங்கப்படுத்துவது தான் இந்த பாரத தேசத்தில் நடக்கும் அசிங்கம்.
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 18 күн бұрын
@@kulandaiveluramanujam ஏன் பெண்ணை வீதியில் இழுத்து வந்து அப்பெண்ணின் பிறப்பு உறுப்பில் கை வைத்ததை கண்டு காணாமல் இருக்கும் அரசே ஒன்றிய அரசு -- இங்கே நடந்த சம்பவம் அப்பெண் ஏன் இரவு நேரத்தில் யார் அனுமதியுடன் காதலனை பார்க்க வந்தாள் அதை ஏன் அப்பெண்ணின் பெற்றோர்கள்....
@nvramesh6741
@nvramesh6741 16 күн бұрын
Super 👍
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 18 күн бұрын
என்று நடந்தது? என்னைக்கு பனையூர் ஜமீன்தார் புதரில் இருந்து வெளி வருகிறார்? அவரது கட்சி மாநாட்டில் ஆளுநர் பதவி வேண்டாம் என்று தீர்மானம். தற்போது ஆளுநரிடம் மகஜர். ஏன் இந்த முரண்பாடு?
@gurunathanm2677
@gurunathanm2677 18 күн бұрын
AVAN ORU NAGPUR SANGHIS SHOE NAKKI FELLOW.
@sivasankararamasubramanian4501
@sivasankararamasubramanian4501 16 күн бұрын
சகோதரர் இந்திரகுமார்தேரடி அவர்கள் விளக்கம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@sudarshanr7040
@sudarshanr7040 18 күн бұрын
அண்ணாமலை, லண்டனில் சாட்டை அடியில் நல்ல பயிற்சி பெற்று இருக்கிறார். அதற்கு எதற்கு லண்டன் போகனும், இங்கேயே பல பேர் இருக்கிறது தெரியவில்லையோ.இங்கேயே நல்ல நிபனத்துவம் பெற்று இருக்கலாம்.ஒரே ஒரு குறை,ஒரு துண்டு போட்டு இருந்தால் நல்ல சில்லரை வசூல் கிடைத்திருக்கும்.
@gowrisankarc5943
@gowrisankarc5943 18 күн бұрын
அருமை வாழ்த்துகள்
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 18 күн бұрын
நெறியாளரரிடம் ஒரு கேள்வி தமிழகவெற்றிக்கழகம்தமிழநாட்டில்எத்தனைதொகுதியில்போட்டிஇட்டது எத்தனைஓட்டுகள்பெற்றது என்றவிவரங்களைதெறிவிக்கவும்
@manojverma7164
@manojverma7164 17 күн бұрын
Neriyalare, Padhil Solla Vide, Maattan.Kurikku chaal Owtty Vivadhatthay Thisai Thiruppuvar..wast, South Beat.
@vijilakshmi9147
@vijilakshmi9147 18 күн бұрын
சூப்பர் இந்திரா... வாழ்க பல்லாண்டு
@manickavasagamsp
@manickavasagamsp 18 күн бұрын
Well said
@antonyraj9860
@antonyraj9860 18 күн бұрын
Indrakumar Always Rocks...
@subramanianpaul8939
@subramanianpaul8939 18 күн бұрын
விஜயை யார் நம்புவார்
@mohankumars1797
@mohankumars1797 17 күн бұрын
நெறியாளர் நடிகர் விஜய்,, ntk நிறுவனர் இருவரிடம் ஒருமணிநேரம் திரு இந்திரா குமார் அவர்கள் பேட்டி எடுக்க இப்போது பேட்டி எடுக்கும் நபர் ஏற்பாடு செய்யவும் அப்போது தான் நேர்மை வரும் வாழ்க அண்ணன் இந்திரா குமார் வணக்கம்
@creditcards2991
@creditcards2991 18 күн бұрын
தருதலை வெட்டி கழகம் TVK 😂😂😂
@vasanthakarunanithi5237
@vasanthakarunanithi5237 18 күн бұрын
Semma title .
@அன்புஅஞ்சல்
@அன்புஅஞ்சல் 18 күн бұрын
#இனிய #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #வாழ்கவளமுடன்.
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 18 күн бұрын
💯💯💯💯👌👌👌👌👌
@MrJreeds
@MrJreeds 18 күн бұрын
அரசுக்கு உங்களின் ஆரோக்கியமான ஆலோசனைகள் எடுத்து கூறுங்கள்.
@moosa233
@moosa233 18 күн бұрын
வாழ்த்துக்கள் தேரடி. ஐயா
@505138
@505138 14 күн бұрын
Theradi ayya va???😂😂😂.....ivan dmk kaaga than amma va kooda kooti kuduka kudiya kandaaroli 😂😂😂😂
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 18 күн бұрын
Police department protect the black 🖤 Sir 🌹🖤🌹R.N.RAVI🖤
@HajamaideenmohamedkadimHajamai
@HajamaideenmohamedkadimHajamai 18 күн бұрын
super.super
@panneerselvam9631
@panneerselvam9631 18 күн бұрын
பெலிக்ஸ் அவர்கள் ஒரு பேட்டி அந்த அண்ணாமலை இடம் இப்படி கேட்டு பதில் வாங்கி வீடியோ போடவும்.
@ShanmuganathanS-d3l
@ShanmuganathanS-d3l 18 күн бұрын
பெலிக்ஸ் வாய் அந்த வேலையை மட்டும் செய்யாது
@thirugnanaselviraman4463
@thirugnanaselviraman4463 18 күн бұрын
​@ShanmuganathanS-d3l Felix inbavoli கிட்ட பேட்டி கொடுக்க அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா
@12osho
@12osho 18 күн бұрын
இவன் 50 ரூவா குடுத்தா 5000 விற்கு பேசுவானே.😅😅
@Pokedexinuniverse
@Pokedexinuniverse 18 күн бұрын
நடிகர் விஜய், சீமான் அண்ணாமலை இவர்களெல்லாம் அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் நாட்டில் கலகம் செய்கிறார்கள் என்பது பொதுமக்களுக்கு நன்கு தெரியும் இந்த நபர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்
@madurai62
@madurai62 18 күн бұрын
இந்திர குமார் 👌
@dhinav1976
@dhinav1976 18 күн бұрын
Well said Indhira kumar.
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 18 күн бұрын
Mr I Kumar you are always very clear in your expressions. Very diplomatic.
@mercyinbaoli6628
@mercyinbaoli6628 18 күн бұрын
@AsokanAsokan-t5c
@AsokanAsokan-t5c 16 күн бұрын
வாழ்த்துக்கள் இந்திரகுமார்
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 18 күн бұрын
பகுத்தறிவு உள்ளவர்கள் பரந்த மனதுடன் மணிப்பூர் உ பி விவகாரங்களையும் பேசுவார்கள் !!! தமிழ் நாட்டில்தான் ஓட்டு வங்கி மற்ற மாநிலங்களில் ஒரு ஓட்டும் இல்லாததால் அவைகளை பற்றி பேசாததுதான் அதிசயம்.
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 17 күн бұрын
தீமையின் வேர்களை பார்க்காமல் அதன் இலைகளை பார்த்து பேசுவது எப்படி எதிர்க்கட்சியாக இருக்க முடியும் ஒரு நல்ல எதிர்க்கட்சி சமூகத்தின் அமைப்பை மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பி இருந்தால் அதை நாம் பாராட்டலாம்.
@kumaradirai
@kumaradirai 18 күн бұрын
நல்ல பதில் வாழ்த்துக்கள் தோழர்
@manimekalaibalasundaram2894
@manimekalaibalasundaram2894 17 күн бұрын
Correct thampi
@padminithevan3604
@padminithevan3604 16 күн бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼
@MrJreeds
@MrJreeds 18 күн бұрын
இன்பஒளி சார் அண்ணா பல்கலை கழகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது ஆளுநர் அவர்களா? அல்லது தமிழ் நாடு அரசு உயர் துறையா? பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். எல்லா அரசியல் கட்சிக்கும் பொறுப்பு இருந்தால் மட்டுமே! தேசிய மகளிர் ஆணையம் மணிப்பூர் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான எத்தனைமுறை விசாரணை நடத்தி வருகின்றனர்? ஃபெலிக்ஸ் இன்ப ஒளி அண்ணாமலை செய்த போராட்ட வடிவத்தை வரவேற்கிரீர்களா?
@murali-f3l
@murali-f3l 18 күн бұрын
சுய கட்டுப்பாட்டுடன் மனிதர்கள் இருந்தால் தவறு நிகழ சாத்தியமில்லை.
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h 18 күн бұрын
Mr Indra Kumar always Mass 🔥🔥🔥🔥🔥
@davidlenin1298
@davidlenin1298 14 күн бұрын
Anchor rocked theradi shocked😂😂😂
@srajaganapathy
@srajaganapathy 17 күн бұрын
தலைவணங்குறேன் மகனே இந்திரா
@saravanant78
@saravanant78 17 күн бұрын
Indra explained clearly fliex.
@ramus989
@ramus989 18 күн бұрын
Good timeing content Mr Indra Kumar sir
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 18 күн бұрын
NIC தான் பொறுப்பு என்று ஏற்று கொண்டு விட்டது.
@krishnanmurugesan8685
@krishnanmurugesan8685 18 күн бұрын
Super indrakumar ivanungalukku enna vilakkam koduttalum badil kidaikkadu pollachi vivagaram patri ean aadu madu ellam ketkavillai nandri vazga ungal vilakkam
@s.chinnakannu858
@s.chinnakannu858 18 күн бұрын
🎉so young but vigrous applauds
@sankaranji
@sankaranji 18 күн бұрын
Governor should be punished for delaying unnecessarily the appointment of Vice Chancelor
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 18 күн бұрын
💐💐💐🌹
@ManiMani-z2b6k
@ManiMani-z2b6k 17 күн бұрын
இந்த ஆட்சியில் நடத்ததை பற்றி பெசு௩்க ஒன்றுக்கு ஒன்று சேர்ந்து விமர்சனம் தேவை இல்லை❌ இப்போது என்ன நடக்கிறது என்பதை சேல்லூ
@marimuthun6315
@marimuthun6315 16 күн бұрын
எப்போதும் இப்பநடந்தது என்ன பேசமாட்டார்கள் போன ஆட்சி என்ன பண்ணினாங்க என்று தான் பேசுவார் கள்
@RojaMali-m5p
@RojaMali-m5p 17 күн бұрын
Indra, kumar, suuuper
@Sundharesan-sr7ff
@Sundharesan-sr7ff 18 күн бұрын
Mr. இந்திர் குமார். இந்த ஃபெலிக்ஸ். ஒரு B.J.P ஆதரவு காரன். அவனோடு. பேசி. உங்க மதிப்பு மரியாதையை. கெடுத்துக் கொள்ள வேண்டாம் இனி அவனோடு பேசவே வேண்டாம்.
@shahulpdv8738
@shahulpdv8738 18 күн бұрын
👍👍👍
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 18 күн бұрын
கேள்வி:யார் அந்த சார்? பதில்: நயவஞ்சகன் எடுபுடி எடப்பாடி.........
@abdulhafeezmahaboob1162
@abdulhafeezmahaboob1162 18 күн бұрын
😂😂😂😂😂🎉
@rajamahendrannikkil3365
@rajamahendrannikkil3365 17 күн бұрын
Indrakumar vera leval
@Raja-mb5jp
@Raja-mb5jp 18 күн бұрын
Indrakumar and Milton does lot of home work before any debate or interviews Very young he will reaching very high level during his tenure Extraordinary hats off
@ramu9402
@ramu9402 18 күн бұрын
Vijay pjp b team conform
@asiansquadyt
@asiansquadyt 18 күн бұрын
இன்ப ஒளிகுழப்பத்தில். ஆர் என் ரவியிடம்கேள்வி கேட்டால்தான் பதில்தருவார்
@yesbossnoboss1519
@yesbossnoboss1519 16 күн бұрын
தோழர் இந்திர குமார் அவர்களின் விளக்கம் அருமை. குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேல் கொண்டு நடவடிக்கை நீதிமன்றம் மற்றும் காவல்துறையி‌ன் பொறுப்பு.
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 18 күн бұрын
👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉
@ChandrasekaranNarayanan-x1u
@ChandrasekaranNarayanan-x1u 18 күн бұрын
கடைந்தெடுத்த அண்ணாமலையின் அடிவருடி
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk 18 күн бұрын
Theradi......... Super....... Supreme❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sutharsan-c6n
@Sutharsan-c6n 17 күн бұрын
உதாய் Hindi இல் பேசுவார் ஸ்டாலின் English இல் பேசுவார்
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 17 күн бұрын
மோடி இந்தியில் மட்டுமே பேசுவார்
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 17 күн бұрын
உதய் இந்தி தெரியாது போடா என்று கூறியுள்ளார் அப்புறம் எந்த மயிறுக்கு உதய்யை சப்புற
@RojaMali-m5p
@RojaMali-m5p 17 күн бұрын
Aanger, sapot, annamalai
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 18 күн бұрын
Mr. ஃப்லிக்ஸ், 😂😂. உங்கள், 23, புலிகேசி டிரஸ், நன்றாக 😂. பழைய ராஜா சினிமாக்களின் தாக்கம் தான். 😂😂😂
@chinnasamyvetrirajan8804
@chinnasamyvetrirajan8804 18 күн бұрын
இவர் மூடத்தனமாக கேள்வி கேட்கிறவர் இவருக்கு பேட்டி கொடுப்பது தங்களது தரத்தை தாங்களே குறைக்கும் செயல்
@ttaakkeellaa
@ttaakkeellaa 18 күн бұрын
ஸ்ரீமதி வழக்கில் இது வரைக்கும் என்ன புடுங்கி இருக்கீங்க
@AK26562
@AK26562 18 күн бұрын
இவன் மேலதான் எனக்கு சந்தேகம்
@RamalingamM-p4z
@RamalingamM-p4z 18 күн бұрын
Sir south beat bjp voice
@rajakumartnswla5592
@rajakumartnswla5592 17 күн бұрын
Fliex arrange for a interview with vijay
@ttaakkeellaa
@ttaakkeellaa 18 күн бұрын
2:15 திமுக எதிர் கட்சியாக இருந்த போது கொடுக்காத அழுத்தமா? அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும்?
@marimuthun6315
@marimuthun6315 16 күн бұрын
திமுக எதிர்க்கட்சி யாக இருந்தால் மட்டுமே கேள்வி கேட்பார்கள் அவர்கள் மட்டுமே அரசியல் செய்ய உரிமை பெற்றவர்கள் மற்றவர்களுக்கு அந்த உரிமையை தரமாட்டார்கள்
@susmiuma5102
@susmiuma5102 15 күн бұрын
Code issue na only one FIR dhan velila varumaa 9:10 if it is the valid code issue by any algorithm.. ella FIR kum antha algorithm apdi dhan behave panni erukkanum.. (humans behaviour can change but not algorithm)
@ocsupportni
@ocsupportni 13 күн бұрын
They try simply blame the system.
@aravanan9803
@aravanan9803 17 күн бұрын
லட்சக் கணக்கில் வெட்டி சம்பளம் வாங்கும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதிவாளர் பேராசிரியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என்ன மாதிரி ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தார்கள்? எந்தக் கிறுக்கனும் ஏன் கேட்க மாட்டிங்கிறானுக?
@marimuthun6315
@marimuthun6315 16 күн бұрын
தளபதி விஜய் ஒரு மாநாடு.ஒரு புத்தக வெளியீடு ஒரு கவர்னர் சந்திப்பு அவ்வளவு தான்..இதற்கே,.இப்படியா? விஜய் மாநாட்டில் சொன்னது எல்லாம் நடக்கிறது இனிமேல் கதறல் அதிகமாகவே கேட்கும் என்றார்.கேட்கிறது.இவர்கள் யாருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்களோ அவரைத்தான் மக்கள் முதல்வர் ஆக்குவார்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா இப்ப விஜய்..❤
@saravanakumarnarayanan1103
@saravanakumarnarayanan1103 14 күн бұрын
200rs credited da adimai...
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 18 күн бұрын
Who's the black 🖤 Sir 🖤 R.N.RAVI 🖤🇲🇾🖤
@ContactBkj
@ContactBkj 18 күн бұрын
Why filix not questening governor ?
@tjayakumar7589
@tjayakumar7589 18 күн бұрын
Why not questioning Ma Su who went to Gunasekaran house and taken biriyani.
@sajurajan1083
@sajurajan1083 18 күн бұрын
Inrakumar not a media person he is a dmk guy
@pandianpandian9210
@pandianpandian9210 17 күн бұрын
ராக் ஸ்டார் இந்திரகுமார் தேரடி
@unixanand3345
@unixanand3345 18 күн бұрын
ஆனால் காதலர்கள் பொது இடங்களில் உடலுறவு கொள்ளக்கூடாது. அதை மனதில் கொள்ளுங்கள்
@mahaganapathy9194
@mahaganapathy9194 18 күн бұрын
சென்னை மாநகர காவல் ஆணையர் திரு அருண் ஐபிஎஸ் அவர்கள் அருண்குமார் அல்ல. தோழர் இந்திரகுமார் தேரடி அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் நன்றி
@susmiuma5102
@susmiuma5102 15 күн бұрын
South beat show this video to psychiatrist shalini mam and ask her to review Indhirakumar for his speech..
@sethuramanm1137
@sethuramanm1137 18 күн бұрын
ஏங்க இந்தமாதி நெறியாளரின் அசட்டுதனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லனுமா இந்திர குமார் அவர்களே. இந்த கேள்விகளை கேட்டாலே ரத்தம் கொதிக்கிறது.
@sampathkumari2330
@sampathkumari2330 18 күн бұрын
Very good indirakumar super..
@gnanasekaranjames5241
@gnanasekaranjames5241 20 сағат бұрын
Sir where is mala madu ( reddy)
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН