தம்பி கார்த்திக் உங்கள் உங்கள் நேரத்தை செலவு செய்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும் மிக சிறப்பு!👍 உண்மையில் உங்கள் பணி சிறக்கட்டும்🙏🙏💪
@komathyr.32866 ай бұрын
தம்பி . இந்த மகலுக்கு தோட்டம் செய்யும் என்னம் இல்லை தண்ணீர் இருந்து செய்யவில்லை தற்போது. ............ ? இப்படி கேட்பவர்கலுக்கு மரக்கன்றுகள் வேண்டி கொடுங்கள்.பணத்தை கொடுத்து.................! நன்றி வணக்கம்
@silverglen563210 ай бұрын
கார்த்தீகன் , முதலிலும் குறிப்பிட்டேன் குழாய்கிணறுகளினால் எமதுபிரதேசம் பாலைவனமாக மாறும் சாத்தியம் இருப்பதாக ஆராய்வுகள் குறிப்பிடுகிறது. இதற்கான மாற்றுவழியை சிந்திக்கவேண்டும் .
@sothivadivelshanmuganathan393910 ай бұрын
தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🎉🎉🎉
@Rani-v5o1u10 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@manodjivaradjane426410 ай бұрын
தங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தமபி❤
@ThileepanAmbalavanar10 ай бұрын
Great help karthik god bless you & sponsor 🙏
@vigneswaransinnappu355910 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jacobmary132710 ай бұрын
❤🎉🎉
@kandiahsivathasan380910 ай бұрын
❤❤❤❤❤❤❤
@gunasagaranachiapan915410 ай бұрын
Good bro
@kamshasri323310 ай бұрын
❤
@magunthinymurugaiya847310 ай бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🤲
@karanramalingam886110 ай бұрын
Kavnam thamei..??????????
@selvarasaselvaranj130110 ай бұрын
கார்த்திக் உங்களை இன்று தமிழீழ தலைநகர் திருமலை நகராட்சி மண்டபத்தில் கண்டது போல் இருக்கின்றது(தமிழரசு கட்சி தலைவர் தேர்தல் நிமித்தம் ). இந்த முன்னாள் போராளி அக்காவிற்கு உதவிய பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
@silverglen563210 ай бұрын
கார்த்தீகன் , மகன் கிளிநொச்சியில் படிப்பதாக சொன்னார், அவருக்கு உதவி செய்பவர்கள் யார் என்பதை நீங்கள் கேட்கவில்லை போல தெரிகின்றது. முடிந்தால் அங்கும் போய் விசாரித்தால் நல்லது. தங்கையின் கதையில் முயற்சியுள்ளவர் போல தெரிகின்றது. வாழ்க வளமுடன்.
@shanmugamsatkunarajah46010 ай бұрын
This village people's are become too lazy of course.
@ratnamshan10 ай бұрын
She is lazy. She has the well She didn’t do anything. No interest at all.
@Urs-Mr-Honestman10 ай бұрын
She is a ex LTTE member... Please watch full video and comment it... 🙏🙏🙏