No video

நான்கு வகையான மில்க் ஷேக் | 4 Milkshake Recipes in Tamil

  Рет қаралды 166,373

HomeCooking Tamil

HomeCooking Tamil

5 жыл бұрын

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
• 4 Milkshake Recipes | ...
மில்க் ஷேக் | 4 Milkshake Recipes | Mango milkshake | Chocolate Milkshake | Banana Milkshake
தேவையான பொருட்கள்
வாழைப்பழ மில்க் ஷேக் செய்ய
வாழைப்பழம் - 2
சர்க்கரை - 2 தேக்கரண்டி
பால் - 1 கப் (250 மில்லி)
ஐஸ் கட்டிகள்
இலவங்கப்பட்டை தூள்
மாம்பழ மில்க் ஷேக் செய்ய
மாம்பழம் - 1
சர்க்கரை - 3 தேக்கரண்டி
பால் - 1 கப் (250 மில்லி)
ஐஸ் கட்டிகள்
சாக்லேட் மில்க் ஷேக் செய்ய
சாக்லேட் சிரப் - 4 மேசைக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
குளிர்ந்த பால் - 1 1/4 கப்
ஐஸ் கட்டிகள்
பிஸ்தா பாதம் மில்க் ஷேக் செய்ய
பாதம் - 10
பிஸ்தா - 10
சர்க்கரை - 4 தேக்கரண்டி
பால் - 1 1/4 கப்
குங்குமப்பூ
ஐஸ் கட்டிகள்
#மில்க்ஷேக் #MilkshakeRecipes #Milkshake
செய்முறை
வாழைப்பழ மில்க் ஷேக் செய்ய
1. ஒரு மிக்ஸியில் நறுக்கிய வாழைப்பழம், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்
2. சுவையான வாழைப்பழ மில்க் ஷேக் தயார் இதை பட்டை தூள்சேர்த்து பரிமாறவும்
மாம்பழ மில்க் ஷேக் செய்ய
1. ஒரு மிக்ஸியில் நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்
2. சுவையான மாம்பழ மில்க் ஷேக் தயார்
சாக்லேட் மில்க் ஷேக் செய்ய
1. ஒரு மிக்ஸியில் சாக்லேட் சிரப், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்
2. சுவையான சாக்லேட் மில்க் ஷேக் தயார் இதைசாக்லேட் சிரப், துருவிய சாக்லேட்,சேர்த்து பரிமாறவும்
பிஸ்தா பாதம் மில்க் ஷேக் செய்ய
1. ஒரு மிக்ஸியில் பாதம், பிஸ்தா, சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், குங்குமப்பூ, ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்
2. சுவையான பிஸ்தா பாதம் மில்க் ஷேக் தயார்
சுவையான மற்றும் வெயில் தாக்கத்தை குறைக்கும் நான்கு வகையான மில்க் ஷேக் தயார்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingshow
KZbin: / ventunohomecooking
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production: www.ventunotech...

Пікірлер: 63
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 жыл бұрын
Check out ஜில் ஜில் ஜிகர்தண்டா kzbin.info/www/bejne/ZmXXYZV5YrdgopI
@h.rriswanakutty.1764
@h.rriswanakutty.1764 5 жыл бұрын
Mam Sawarma Recipe Tamil la oru video va pannuga man plz.Ramadan slp Recipe venum.
@senthamilsamayal849
@senthamilsamayal849 5 жыл бұрын
அஹா அருமை... அதிலும் மாம்பழ பால் கலவை மிக மிக 👌 அருமை
@sowmyakarthikeyan2740
@sowmyakarthikeyan2740 5 жыл бұрын
Were do you bought that measuring cups it's looking good....
@ananthanrajraj806
@ananthanrajraj806 3 жыл бұрын
அம்மா நான் உங்களுடைய ரசிகன் 😍😍
@jeenathbegum5285
@jeenathbegum5285 5 жыл бұрын
Jill paal..🤣.. unga Tamil super mam...well versed n telugu nd English also...
@rameshraji2309
@rameshraji2309 4 жыл бұрын
Wow super super mam. நானும் செய்தேன் என் பையன் சூப்பரா இருக்கு சொன்னான் நன்றி
@jayalakshmibakthavatchalam6893
@jayalakshmibakthavatchalam6893 5 жыл бұрын
Wow ur way of cooking is simply superb... I love to watch how stylish ur cooking vessels r.. The way you slice the fruits n veggies.. Wow.. 👌
@anburaja2322
@anburaja2322 5 жыл бұрын
செம மேடம்... நீங்க சூப்பரா செய்றீங்க...
@pavaicooking
@pavaicooking 3 жыл бұрын
Super mam
@udhumankani5529
@udhumankani5529 5 жыл бұрын
It's really good for health Thank you
@maddystatuseditz7529
@maddystatuseditz7529 5 жыл бұрын
Measuring cups are so beautiful
@sivalingam4972
@sivalingam4972 5 жыл бұрын
choclate syrup kedaikkalana choclate use panlama
@nsathya5974
@nsathya5974 4 жыл бұрын
Nice receifie pa...Tnk u so much
@babuswami7523
@babuswami7523 Жыл бұрын
Really looks yummy.Thanks a lot for colorful milk shakes.😋👌
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thank you too
@dhanushkodiganesh479
@dhanushkodiganesh479 5 жыл бұрын
Very easy tq so much mam
@pradeepa_digital
@pradeepa_digital 2 ай бұрын
Suggest best chocolate syrup
@ananthalakshmi671
@ananthalakshmi671 3 жыл бұрын
Chocolate milk shake super
@Leonus767
@Leonus767 Жыл бұрын
Mam your cooking is good mam 👍👍
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
It's my pleasure
@harini20009
@harini20009 4 жыл бұрын
Wonderful video presentation and ur voice too .
@kiruthikasethuraman3759
@kiruthikasethuraman3759 3 жыл бұрын
Presentation was too gud
@saicharan.a1999
@saicharan.a1999 5 жыл бұрын
Super yummy
@suganyamanimegalai236
@suganyamanimegalai236 5 жыл бұрын
Really superbbb mam.... 😋
@sruthisiddhu663
@sruthisiddhu663 3 жыл бұрын
Wow super and easy milkshake
@suvi2352
@suvi2352 5 жыл бұрын
Super super chill chill cool cool😋😊
@MrTSELVARAJ
@MrTSELVARAJ 5 жыл бұрын
Wow! So Yummy..
@rayyanmohammed.r9045
@rayyanmohammed.r9045 3 жыл бұрын
Nice juces
@venkateshwarivenkateshv4379
@venkateshwarivenkateshv4379 3 жыл бұрын
Mam batham pistha ooravaikka vendama plz reply mam
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 5 жыл бұрын
Yummy 😋
@vijiyazhini1778
@vijiyazhini1778 5 жыл бұрын
mam super 👌👌👌👌👌👌👌
@malindustries6198
@malindustries6198 5 жыл бұрын
Madam Unga samayal ku na aadimai
@fathimafarzana7425
@fathimafarzana7425 3 жыл бұрын
I am srilanka ugga video ellan suppar sis❤
@priyanka9596
@priyanka9596 3 жыл бұрын
I am a very big fan of you mam.. 😍
@ganeshvp6508
@ganeshvp6508 5 жыл бұрын
Super sister...
@balubalu5881
@balubalu5881 5 жыл бұрын
Super 🍉🍉🍉🍉
@thiyagarajanvasanthi9803
@thiyagarajanvasanthi9803 5 жыл бұрын
awesome 👌👌💕💕
@GanesanVasintha
@GanesanVasintha 5 жыл бұрын
1st like 1 view 💕 yummy ka
@stevemark9487
@stevemark9487 4 жыл бұрын
for milkshakes must we use raw milk?
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
No use boiled and cool milk
@jarinabegamansari9418
@jarinabegamansari9418 4 жыл бұрын
Measuring cups yenga vanguninga super ahh eruku sollunga
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Hi Please checck the description box for my amazon store
@jarinabegamansari9418
@jarinabegamansari9418 4 жыл бұрын
@@HomeCookingTamil description box LA Illa
@jenifferdavid5558
@jenifferdavid5558 5 жыл бұрын
Yummy... mam thanks for posting this video
@pugazhendhipugal6072
@pugazhendhipugal6072 5 жыл бұрын
Cup's la enga vangninga mam
@vaishraja9962
@vaishraja9962 5 жыл бұрын
Mam nenga Tamilnadu native a .. U speak excellently
@HomeCookingShow
@HomeCookingShow 5 жыл бұрын
vaish raja thanks 😊
@nightheart109
@nightheart109 4 жыл бұрын
Mam instead of using white sugar can we add honey or fresh cream
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Sure you can
@Ram-qc4tp
@Ram-qc4tp 4 жыл бұрын
banana and milk ore time la sapta kutathunu solragale.....
@deivamanimani6359
@deivamanimani6359 4 жыл бұрын
For chocolate syrup can use cocoa powder🍫🍫
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Coco powder with condensed milk is ok but it will not taste that good for syrup. Chocolate will be better
@KS-fm7bp
@KS-fm7bp 5 жыл бұрын
mam 1st view
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 10 ай бұрын
👌👍👍👌👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 10 ай бұрын
stay connected
@farzanafyzil1834
@farzanafyzil1834 3 жыл бұрын
Superb yummy 😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thanks 😊
@ajithajith3839
@ajithajith3839 5 жыл бұрын
Sapkariku bathila natosakkara podalama
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Sure potu try pannunga
@lavanyakarthikeyan1616
@lavanyakarthikeyan1616 5 жыл бұрын
What happened to your voice mam😥
@sarojaboominathan9255
@sarojaboominathan9255 4 жыл бұрын
We should not eat banana and milk together
@valarsuresh1992
@valarsuresh1992 5 жыл бұрын
Super mam
Venkatesh Bhat makes Durga lunch home Badam kheer and Vanilla milk | badam milk | recipe in Tamil
19:27
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,2 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 29 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 59 МЛН
கோல்டு காபி  | Cold Coffee 3 Ways Recipe in Tamil
4:58
HomeCooking Tamil
Рет қаралды 230 М.
ரசமலாய் | Rasmalai Recipe in Tamil
5:31
HomeCooking Tamil
Рет қаралды 446 М.
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 29 МЛН