சிவாய நம ஐயா தங்களுக்கு ஒரு விண்ணப்பம்!!!🙏🙏🙏தங்களின் இனிய குரலில் "தலையே நீ வணங்காய்" பதிகம், "தோடுடைய செவியன்",திருநீலகண்ட பதிகம், படிக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
@keshavrajsofficial4 жыл бұрын
அங்கமாலை பதிவின் வேலைகள் நடக்கிறது அய்யா விரைவில். சிவாயநம, திருசிற்றம்பலம்
@mukeshvishwanathan51934 жыл бұрын
@@keshavrajsofficial 🙏🙏🙏
@21nandini4 жыл бұрын
Looking forward to hear more from you💐🕉 All the best!🤗
@keshavrajsofficial4 жыл бұрын
🎈Thank you so much 🙏
@nivedhabr4 жыл бұрын
அருமை🙏👌 காணொளிக்காக காத்திருக்கிறேன்💐
@keshavrajsofficial4 жыл бұрын
நன்றி 🙏🙂
@srishanmuga11624 жыл бұрын
Sivayanama ayya Vanakkam கந்த சஷ்டி கவசம், விநாயகர் அகவல், காரிய சித்திமாலை உங்கள் தேனினும் இனிய குரலில் பாடி கேட்கும் பாக்கியம் வேண்டும் என்று அன்புடன் மனமார வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம். (தியாகராஜன், திருவையாறு)
@keshavrajsofficial4 жыл бұрын
கந்த சஷ்டி, விநாயகர் அகவல், கூடிய விரைவில் பதிவிடுகேறேன் அய்யா,