நாம் ஆன்மீகத்தில் சரியான பாதையில் தான் செய்கிறோமா | போலிகளை கண்டுபிடிப்பது எப்படி |

  Рет қаралды 6,908

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 61
@rajrajkuttykutty9489
@rajrajkuttykutty9489 5 ай бұрын
நானும் இது போன்ற குறளி வித்தைகளை பார்த்து ரசித்துவிட்டு வந்துவிடுவேன்.....அதில் பற்று இருக்காது....ஒரு வருடமாக தான் உங்கள் சேனலை பின்பற்றுகிறேன். எனக்குள் ஒரு கேள்வி எழும் அதற்கான பதில் எப்படியாவது உங்களிடம் இருந்து தான் கிடைக்கின்றது.. ஆனால் ஒன்று நீங்கள் வருமானத்திற்காக உழைக்கவில்லை ஞானப்பாதையில் திறம்பட செயல்படுவதற்கான வழிமுறைகளை பலருக்கு எடுத்துரைக்கின்றீர்கள்....உங்களது காணொளிகள் அனைத்தும் எனக்கும் எனது வாழ்வின் பாதைக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... பணிகள் தொடரட்டும்...உங்களது உழைப்பு எங்களுக்கு உபதேசம் போன்றது. வாழ்த்துகள் வாத்தியாரே...🎉😊
@bharathi176
@bharathi176 5 ай бұрын
பொதுவாக நான் எனும் என்னம் ஒழிந்து மன அமைதி பெறுவதுதானே ஆன்மீக த்தின் அடிப்படை, நோக்கம், விளைவு; எல்லோருமே இதற்காகத்தானே ஆன்மீகத்தை நாட முயற்சி கிறோம்,
@yvanbador4086
@yvanbador4086 3 ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🐞🍀 இவன்லஷ்மி
@bharathi176
@bharathi176 5 ай бұрын
நல்ல பகுத்தறிவு, நீங்க வேற லெவல் தான் போங்க.
@criasaravanan
@criasaravanan 5 ай бұрын
9:03 mahavishnu thaakkappattaar
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 5 ай бұрын
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஓம் நம சிவாய 💙💙💙💙💙🔱🙏🏻💥
@rajagopal5722
@rajagopal5722 5 ай бұрын
❤🎉 மிக அழகான ஆழமான அனைத்தும் உண்மை நன்றி தம்பி
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 5 ай бұрын
நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏
@theavidass1985
@theavidass1985 3 ай бұрын
When ego n arrogant is in us how can we attain spiritual enlightenment. I hv seen this kind of people but i just laugh to myself. Meditation can be done anywhere as long there is silence or silence your mind. Sitting near our potted plants n meditate also there is beautiful energy. I love doing it. Tq
@maneckshawb999
@maneckshawb999 5 ай бұрын
Very good message.
@elayarasu1984
@elayarasu1984 5 ай бұрын
ஒவ்வொரு ஆன்மவோம் இறை நிலையை அடைவதுதான் நோக்கமாக யோக பயற்சிகள் வேண்டும் என்றால், நிகழ்காலத்தில் வாழும் போது ஏற்படும் பிரச்சனைகளை யோகத்தின் மூலம் சித்துக்களால் தீர்த்து கொள்வதில் தப்பு இல்லையே.
@parthasaj1421
@parthasaj1421 5 ай бұрын
வெற்றி வேல் வீர வேல் #ND SQUAD
@umayallakshminarayanan9094
@umayallakshminarayanan9094 5 ай бұрын
I liked this topic Sir. My feeling you have expressed.Thanl you Sir
@rajeshc095
@rajeshc095 5 ай бұрын
ப்ரோ வள்ளலார் பத்தி ரிசர்ச் பண்ணி ஒரு வீடியோ போடுங்க அவருக்கும் சித்தர்கள் உள்ள முரண்பாடு என்ன என்று தெளிவுபடுத்துங்கள்.
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 5 ай бұрын
Super friend 😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Leovijay78hi66
@Leovijay78hi66 5 ай бұрын
எல்லாம் சிவமயம் 🔱😌
@kasturibai8758
@kasturibai8758 5 ай бұрын
Well explained sir 🙏🏻
@Sindhaiyoorkaari
@Sindhaiyoorkaari 5 ай бұрын
Listened upto 5.53 while doing my cooking..stopped my work came to keep laughing smiley ...that too wen am hearing..discribed in English..way of modulation voice..this is spiritual product 😂😂😂..wen I came to text .my Tamil lover said by superb..my keyboard difficult to text..so writing in English..but missing likes from author..though send after posting video soon..but true spiritual seeker doesn't requires likes .hence moving..all the best brother..my posting works are delay ..so less time to hear other videos only iny cooking time..in that now God given ur video to watch..🎉😂🙏🪷🦚
@senthilkumar-ky8jw
@senthilkumar-ky8jw 5 ай бұрын
🎉நன்றி
@shyamalaramu9171
@shyamalaramu9171 5 ай бұрын
Super bro🎉🎉
@tnpsclibrary2844
@tnpsclibrary2844 5 ай бұрын
Ji super ji❤
@bs78saran
@bs78saran 5 ай бұрын
Nice
@kanakaramiah6392
@kanakaramiah6392 5 ай бұрын
Mikka Nandri ❤❤❤❤❤
@catnotcat9793
@catnotcat9793 5 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 5 ай бұрын
Thank you very much ❤❤❤
@s.dharshana3rdcg233
@s.dharshana3rdcg233 5 ай бұрын
Super sir🙏
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 5 ай бұрын
🎉 super thala 🎉
@schoolkid1809
@schoolkid1809 5 ай бұрын
Question for Nithilan Anna : 1. Peenya gland kum அட்டாமா சித்துக்களுக்கும் என்ன சம்பந்தம்? 2. சித்து சொருவத்தை நடை முறையில் எப்படி நினைத்து அதன் படி இருப்பது? எல்லாமே சித்து சொருவம் -என்றால் .... ஒரு கொசு என்ன கடிக்கிது அதுவம் நானும் ஒன்னுதா என்று அத அடிக்காமல் போகவா? இதுபோல இருப்பதா? 3. சூரியன் சந்திரன் பார்த்து எல்லா திசைகளிலும் தியானம் செய்யலாம்மா ~ அதில் அதாவது Special iruka? 4. எங்க தெருவுல பாட்டி-மார்கள் 👨‍🦳 வண்டி -ல 🚲வேகம்மா போகுறவனான பார்த்து -( இவேன் போகுற வழில விழுந்து-தா கிடப்பானு சொன்னா 🤔அது அப்படியே நடக்குது ~ ஆனா இந்த அரசியல் 👥 வாதிகளை ஊரே சேர்ந்து சேர்ந்து சாபம்விடுது ஆனா அவங்களுக்குலாம் எதுவும் நடக்கமாட்டிதே ஏன்? 🧐
@thilagaraj8316
@thilagaraj8316 5 ай бұрын
வணக்கம் 🙏🏻
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 5 ай бұрын
Thanks
@bh-es1111
@bh-es1111 5 ай бұрын
Thank You Sir🙏🙏🌈
@Zs6rr
@Zs6rr 5 ай бұрын
No video about Vallalar bro! Pls post
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 5 ай бұрын
Vanakam.. Palarukku Aanmigathirkum Bakthimaangalkum kuude innum thaan thaanukke terilai Vaathi.. Ennathaa sonnaalum athukkum poket² aah bathil vechirpaaingge.. Ennatteh solleh..
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 5 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@mrbalan1306
@mrbalan1306 5 ай бұрын
Super bro 💪
@DhanushKumar-b1r
@DhanushKumar-b1r 5 ай бұрын
Like❤here
@RA.kaleeswari
@RA.kaleeswari 5 ай бұрын
வணக்கம் நித்திலன்
@vedakumarv1874
@vedakumarv1874 5 ай бұрын
Aug 19
@LakShusSV
@LakShusSV 5 ай бұрын
Anna nenga yaaraa solringanu appattama theriudhu naaa😂😂😂😂😂😂
@ArooranThiruvasagaKoottam
@ArooranThiruvasagaKoottam 5 ай бұрын
ஆன்மீகத்தில் இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது
@tnpsc-contents
@tnpsc-contents 5 ай бұрын
பிரளயகலர் ஆன்மாகள் 😅😅
@user-ho8qw9be9s
@user-ho8qw9be9s 5 ай бұрын
Thambi vel maral pathi sollunga
@NadhiKarmeganathan
@NadhiKarmeganathan 5 ай бұрын
Silaperku saami varradha, saami vandhu kuri solvaanga nu solradha epdi paakringa?
@seetharaji
@seetharaji 5 ай бұрын
Positive talk and mind is also comes under this category?
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 5 ай бұрын
Thiruvarutpa solungal
@MrShrivaishnavi
@MrShrivaishnavi 5 ай бұрын
Hi Anna.. How to protect ourselves from the personalities what you said so far? I had a very bad experience.. That actually stressed me a lot.. Suffered soo many insults and humiliation from them.
@ANU-pc3yo
@ANU-pc3yo 5 ай бұрын
🎉👍👍👍🎉
@ranjanianandh5478
@ranjanianandh5478 5 ай бұрын
Please post that remedyvedio brother
@saranyajeeva9450
@saranyajeeva9450 5 ай бұрын
🙏🙏🙏
@Cizbuvax
@Cizbuvax 5 ай бұрын
Anna , help me to over come bad thoughts mainly 18+😢😢😢
@mallikamalli522
@mallikamalli522 5 ай бұрын
🙏🙏🙏😅😅😅❤️❤️❤️❤️
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 5 ай бұрын
சில வேளை நானும் இப்படி நினைக்கிறன் என்று சந்தேகமா இருக்கு, எப்படி விடுபடுவது என்று vidio போடுங்க please
@shanthymanimaran1259
@shanthymanimaran1259 5 ай бұрын
Negative செய்திகள் பார்க்க பிடிக்காமல் இருப்பது only positive என மட்டும் இருப்பது தவறா?
@aandavan_pichai
@aandavan_pichai 5 ай бұрын
negative things vantha handle pana neraya time agum. so oru kaatam varai positive ah irukanum. aprm positive negative yetha irunthalum yethukitu poitey iruka vendithaan. yellam avan seyal
@hemalathamathan6869
@hemalathamathan6869 5 ай бұрын
Send me the point
@thilagaraj8316
@thilagaraj8316 5 ай бұрын
வஞ்ச புகழ்ச்சி 😂😂😂😂
@Shajith143
@Shajith143 5 ай бұрын
#fakeguruss
@LakShusSV
@LakShusSV 5 ай бұрын
Thanks
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
@@LakShusSV நன்றி ☺️✨
@anandabhi6159
@anandabhi6159 5 ай бұрын
வணக்கம் 🙏
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
சிவானந்த பரமஹம்சர் சுவாமி ஜீவசமாதி (21.06.2022) வடகரை யாத்திரை.
35:54
திரு அருட்பிரகாச வள்ளலார் சபை மடிப்பாக்கம்
Рет қаралды 34 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН