இறந்தவுடன் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள் | What would be feel immediately after Death | ND

  Рет қаралды 7,549

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 60
@sivasambo9785
@sivasambo9785 23 сағат бұрын
எனது தாய் மாமாவிற்கு உயிர் பிரியும் முன்பு அதே வேதனை அடைந்ததை நான் கண்கூட பார்த்தேன், கடைசியாக யாம் கொடுத்த காசி தீர்த்தம் குடித்து உயிர் பிரிந்தது, அவர் இறப்பை ஒருமாதம் முன்பே யாம் கணித்து சொன்னோம் அப்போது எமக்கு மிகவும் வருத்தமாக இருந்தது அவர் அதை எதிர்கொண்டு காத்திருந்தார் என்பதையும் அவர் அறிவார், இறப்பை நேரில் கண்டு எம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை, இப்போதும் அதை நினைத்து எமக்கு வருத்தமாக உள்ளது.எனினும் அவர் ஆன்மா சாந்தி அடைய இன்றும் இறைவனை பிராத்திக்கிறேன்.
@MrMinds-um2yc
@MrMinds-um2yc Сағат бұрын
Nithilan neenga sollra vithamey bayama Iruku..maranam kooda vali irukumanu therila..but neenga explain panni solrathuthan romba valikuthu😮
@spriyadharsan6781
@spriyadharsan6781 22 сағат бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💓🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@sujathas6822
@sujathas6822 Сағат бұрын
வணக்கம் முருகா❤
@Mohanakannan369
@Mohanakannan369 20 сағат бұрын
"யப்பா.... என்ன எங்கப்பா கூட்டிபோரரரரர....." எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@crazyworlddine2899
@crazyworlddine2899 20 сағат бұрын
Very peaceful to see your video. Thanks bro❤
@bh-es1111
@bh-es1111 Күн бұрын
Great Sir☺️✨🙏🙏
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 21 сағат бұрын
My daughter close her eyes with smile like a sweet flower at her death
@bs78saran
@bs78saran 11 сағат бұрын
நன்றி 🎉
@gowrisuresh8232
@gowrisuresh8232 23 сағат бұрын
🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉🌟💎💮✨✳️🌺🌸💐⭐
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 22 сағат бұрын
நல்ல பதிவு நன்றி தம்பி வாழ்க வளமுடன்
@saikarthik1500
@saikarthik1500 11 сағат бұрын
தம்பி, நன்றி.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 22 сағат бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 11 сағат бұрын
இனிய காலை வணக்கம் 🙏🌅🙏🌅🙏🌅🙏
@lathaprakash4035
@lathaprakash4035 9 сағат бұрын
Bro I'm huge fan of yours❤ plz put a video on Dolores cannon famous hypnotherapist my humble request ❤
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 сағат бұрын
There is a playlist created under the name "Conversation with Nostradamus". It is the book written by Dolores Cannon. The series is on going. You shall see the videos in the playlist. Also check out other playlists too ☺✨
@MaheshKumar-ij1ix
@MaheshKumar-ij1ix 22 сағат бұрын
Good job .😮😮😮
@abhish8867
@abhish8867 15 сағат бұрын
Continue sivaga sinthamani
@thilagaraj8316
@thilagaraj8316 23 сағат бұрын
வணக்கம் 🙏🏻நன்றி 🙏🏻
@VivekG30
@VivekG30 Күн бұрын
🎉 Welcome 🤗
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 23 сағат бұрын
Nandri Anna🌸🙏 3:07 - Naama Aanma illai, Naama Predham. Emotional damage done there itself😅🙏
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 8 сағат бұрын
. ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏 அதை ப்ரேதாத்மா/பிரேத ஆத்மா என்றும் கூறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke Күн бұрын
வணக்கம் நிதிலன்🙏
@vicky-ed3nc
@vicky-ed3nc 5 сағат бұрын
Brother.. your channel is truly awesome. Just unbiased raw information and religiously oriented.. great bro. Truly great work
@balushwe28
@balushwe28 Күн бұрын
அண்ணா வணக்கம் 🙏🙏
@vicky-ed3nc
@vicky-ed3nc 5 сағат бұрын
Brother.. you should talk about gnosticism
@chitragiridhar6222
@chitragiridhar6222 23 сағат бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TamilselvanPalanivel-f1f
@TamilselvanPalanivel-f1f 22 сағат бұрын
🎉super🎉 thala
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 22 сағат бұрын
. அனந்த கோடி நமஸ்காரங்கள்...🙏🙏🙏🙏🙏 ஐயா, வாரிசு இல்லாதவர்கள் உயிரோடு இருக்கும் போதே தனக்குத்தானே பிண்ட தர்ப்பணம் செய்ய வழிமுறை இருக்கிறதென்று சொல்லுகிறார்களே, அது உண்மையா? உண்மையெனில் அதை எவ்வாறு செய்து நற்கதி அடைவது என்று ஒரு பதிவு போட்டால் அப்படிப்பட்டவர்களுக்கு உபயோகமாகயிருக்கும். மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@sathiyadevi1478
@sathiyadevi1478 23 сағат бұрын
Malai vanakam brother
@vaishnavivijayaraghavan5249
@vaishnavivijayaraghavan5249 20 сағат бұрын
Edhu nalave illa bayam a iruku. I will believe journey of souls.
@MayaBeyhadh-y5s
@MayaBeyhadh-y5s 9 сағат бұрын
😅😅😅... Ellame namba mananilai poruthunu vasistar sollitar..aaga moththam ellame kanavu nu unaranum
@mkanchana7100
@mkanchana7100 6 сағат бұрын
I have a doubt brother.. in some cases ariyamaila thappu seiravangaluku paavam vandhu seruma? For example.. people have psychotic disorder,they couldn't even realise what they do in some times.. indhamari avanga pandra thappu yelam paavathula seruma?..
@saravanavel4767
@saravanavel4767 20 сағат бұрын
Hai brother❤
@parthasaj1421
@parthasaj1421 23 сағат бұрын
வெற்றி வேல் வீர வேல்
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 23 сағат бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@kanakaramiah6392
@kanakaramiah6392 22 сағат бұрын
Hari Om Namo Siva Shakthi Namo🪔✨️🪔✨️🪔
@PraveenKumar-wo8om
@PraveenKumar-wo8om 23 сағат бұрын
Ithu etho adimaithana pola irukku ethukku Ithuelam anupavaikkanum
@EranjithkumarS
@EranjithkumarS 3 сағат бұрын
Bro mudichu vitanga ponga😢😅😅
@Pravin4777
@Pravin4777 8 сағат бұрын
NOT ABLE TO JOIN WATSAPP
@மதுபாலன்9123
@மதுபாலன்9123 22 сағат бұрын
❤😂அட்டகாசம்
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 15 сағат бұрын
🙏🏽❤️
@SujathaRaghavan-hi4ic
@SujathaRaghavan-hi4ic 23 сағат бұрын
🙏🙏
@srilaavanyam
@srilaavanyam 10 сағат бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@kirubajjc
@kirubajjc 22 сағат бұрын
வணக்கம் 🙏 அன்பு, கருணை, இரக்கம் பிற உயிர்களிடத்தில் காட்டுவதால் அவர்களுடைய கர்மவினை நம்மை பாதிக்குமா? ஞானியர்களும், யோகியர்களும் இப்படி இருந்தார்களா?
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 22 сағат бұрын
பாதிக்காது மேடம். நித்திலன் சார் நிறைய தடவை இதை சொல்லிருக்கார்.
@kirubajjc
@kirubajjc 21 сағат бұрын
@nandhinisuriyakumar7441 thank you🙏
@vaishnavivijayaraghavan5249
@vaishnavivijayaraghavan5249 20 сағат бұрын
Nanga middle adhuvum illamal adhuvum illama agitom na. Confused ah
@MayaBeyhadh-y5s
@MayaBeyhadh-y5s 8 сағат бұрын
No confusion... Neenga edhai azhamaga namburigalo apadi than nadakum...neenga journey of souls nambuna apadi nadakum illa.. Garuda Puranam nambunigana ipadi nadakkum.. Aagamoththam naamba poi sera vendita place irai kuda serunthu irai aga irupathu avlothan.. Enga ponumo Anga kavanam vainga then no fear....
@Anabhayan
@Anabhayan 21 сағат бұрын
Is it okay to donate my body to a hospital after my death?
@bsrikanth6987
@bsrikanth6987 3 сағат бұрын
There is know proof for this
@MayaBeyhadh-y5s
@MayaBeyhadh-y5s 23 сағат бұрын
3:59 😂😂😂
@kamalaa3007
@kamalaa3007 21 сағат бұрын
not for all if we are holy people it will besoft my dad said beforeiweek he said all standing in screen looking at me wat you saidis correct brother but my mom said iam going londg way iwant return because she is always prprsying to god that is why have to be holy people. we must be leaveall all maaya only god sis real
@Hemavathi2036
@Hemavathi2036 21 сағат бұрын
கருட புராணத்தில் உள்ளது
@NithilanDhandapani
@NithilanDhandapani 21 сағат бұрын
இந்த content eh கருட புராணம் தாகங்க 🤷🏻‍♂️
@AraaStuff
@AraaStuff 9 сағат бұрын
Oi engala naama naamanu dream panavatchitu irukura pa.unn sangathame vendampa😂
@rajalaparigal3155
@rajalaparigal3155 23 сағат бұрын
Great sir 🎉😊
@vijayasagar1687
@vijayasagar1687 18 сағат бұрын
🙏
@mallikamalli522
@mallikamalli522 7 сағат бұрын
🙏🙏🙏
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
⚠️ALERT #2025 | கால தத்துவம் | #NNALIVE | #VARA2
2:57:24
#NNA SPIRITUAL NETWORK
Рет қаралды 17 М.
Why Quantum Physics is so weird? | Tamil | Dr.Kabilan | Quantum series # 2
17:46