சகோ உங்கள் பதிவினால் நான் மிகுந்த பயன் பெருகிறேன் . என்னிடமுள்ள அனைத்து கேள்விக்கும் உங்களது காணொளியின் மூலம் பதில் கிடைத்து.உங்களது சேவை தொடர வேன்டும். நன்றிகள் பல.🗒️
@AnithaGovi3 жыл бұрын
100% உண்மை நாம் எப்போதுமே கடவுள் பார்வையில் உள்ளோம்... மனதில் நினைப்பது கூட கடவுளுக்கு தெரிது... தலையில இருக்குற.. ஆன்ம ஒளி
@surveswaranraja94413 жыл бұрын
ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற பதிவு. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@ulaganathankannan29283 жыл бұрын
அருமை பதிவு அன்னா வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன்
@sithargalmarabu68883 жыл бұрын
உங்களுக்கும் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணை இருப்பதை நீங்கள் உணர பாரத்திகிரேன்
@whoami82963 жыл бұрын
அற்புதமான பதிவு 👌 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐 நான் எல்லையற்ற அழிவற்ற அமைதி இருப்பு அறிவு சத் சித் ஆனந்த சொரூபம். அதுவே நானாக இருக்கிறேன். ஆம் நான் பிரம்மமாக இருக்கிறேன். எங்கும் இறைநிலை எல்லாம் பிரம்மம். ஓம் தத் சத் ஆனந்தமாக வாழ்வோம் சாட்சியே சரணம் 🙏
@durgasri23723 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@nagamanikamnagamanikam65303 жыл бұрын
நிதானமான உங்கள் சொற்கள். வாழ்க வளமுடன்
@karthikdhev3 жыл бұрын
நல்ல பதிவு.. 👏👏மௌனத்தினால், இறைவனை சென்றடையும் வழிமுறைகள் குறித்து விரிவான காணொளி ஒன்றை பதிவிடுங்கள் அன்பரே..
@amanoharan51473 жыл бұрын
இறைத்தன்மையைப் பற்றிய சிறந்த விளக்கம்.மிக அருமை.
@SivaKumar-ht9pw3 жыл бұрын
ஓம் அய்யன் குரு போகர் சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏🔥🔥🔥
@SivaKumar-ht9pw3 жыл бұрын
ஓம் முருகா சரணம்... 🔥🔥🔥🙏🙏🙏
@prajusarjusaranya51613 жыл бұрын
தெளிவான விளக்கம் 👌👌👌 நன்றிகள் பல🙏🙏🙏
@krishna-68693 жыл бұрын
மிக்க நன்றி ஐயா , நல்ல Message .
@gengadevi89163 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@swarnasamy2 жыл бұрын
நல்ல பதிவு எனக்கு இந்த குறை உண்டு நான் செய்தேன் என கூறுவது இனி அதை திருத்தி கொள்கிறேன் எல்லாம் அவன் செயல்
@narmathavittobha24353 жыл бұрын
Anna supera soninga evulo periya vishyatha purira mari pechu vazhaku tamil la arumaiya solii puriya vachinga.. thankuu so much na so beautiful explanation 🙏🙏🙏🙏
@sivaranjini59773 жыл бұрын
Ungal pathivugal elam arumai ... unmai......mikavum thelivaga vilakukireergal......sidhargal padal vilakam avalavu elithaga yarum panatha vizhayam......ungaludaiya intha arumaiyana seiyaluku....nandrigal pala🙏🙏pathivugala kekum pothe oru sakthi porakuthu udambhu la.....positive energy or spritual energy🙏🙏🙏
@ashokkumarrs3693 жыл бұрын
மிகவும் அற்புதமான பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்...
@SaravanaKumar-vp2jx3 жыл бұрын
🙏🏿 வணக்கம் அண்ணா... உங்கள் வீடியோ கண்டதும் மனதில் உண்மையாக ஆனந்தம் அண்ணா 🎉🎉🎉🙏🏿🙏🏿
@sithargalmarabu68883 жыл бұрын
உங்களை ஆனந்தம் அடைய வேண்டும் என்பதே அந்த முயற்சியின் நோக்கம் தம்பி💐🌺🌺🌺🌺🙏🏼😇🙏🏼 நன்றி தம்பி
@k.k.muthukrishna26943 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
@omnamashivaya37323 жыл бұрын
அருமை அய்யா ஆனந்தம்
@muthukumaran17063 жыл бұрын
மனிதன் நல்லவனா வாழ அருமையான பதிவு. நன்றி.
@parthiban19703 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே உங்கள் காளோளி சிறப்பு
@bharathishanmugam78433 жыл бұрын
அற்புதமான பதிவு. நான் எனது என்பது அறியாமை.💐👌👌👌
@kabilesh1433 жыл бұрын
நன்றி நண்பரே🙏
@jayanthijaina72923 жыл бұрын
அருமையான பதிவு ஐயா இறைவணக்கம்.
@walkietalkie32293 жыл бұрын
Fantastic. The divine energy has its own unique strategy to reveal its gigantic existence called Visvaroopam. As we accept each and every incident is the only divine play, the so called grudge, stress, depression etc are uncalled for. Divinity within become our life's prime driving force. Hence, life's purpose become pure and sincere within in every moment and every action. Divinity within us blend into the Divine Nature (Universe) is the indicator of detachment. Thus, the evil thoughts and activities become none. Reason, at this level, one who attained the detachment will be dismissed from the circumstances of worldly needs and personal intention. Those who see everyone and everything as our ownself, has no reason to harm ownself. Game over stage as the end of the war upon the leading villain die. 🙏🙏🙏
@Sweety-j6e3 жыл бұрын
Iyya migavum nandri....indha video Vai paaka veitha iraivanukkum...ungalukkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naam ellorukkum andha iyarkkai irai thanmai thaan guru
@circus58832 жыл бұрын
@@sithargalmarabu6888 thavarana puridhaluku mannikavum ine en puridhalai mempaduthi Kolgiren Anna
@vidiyalhandcraft75663 жыл бұрын
அருமையான பதிவு கண்கானி அருமை
@kksivakumar97333 жыл бұрын
அற்புத மான கருத்து சிவமே அன்புடன்அடியேன் சிவம்
@vijivijay77343 жыл бұрын
நன்றி அண்ணா ❤🙏🏻
@positivemind60103 жыл бұрын
Thank you very much 🙏 😊
@headshotgamingyt64902 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏
@SaiKumar-wd4hj3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு 👌👌🙏🙏🙏🙏
@sugumaranambalavanar36453 жыл бұрын
Thank you for new upload, really cant wait to see your new upload and its always exciting.
@sithargalmarabu68883 жыл бұрын
Let's thank the whole godly existence for a exciting video💐🙏🏼💝❤️🙏🏼🌺🙏🏼
@anandhivr23653 жыл бұрын
நல்ல புரிதல் ஏற்படுத்தியதற்காக நன்றி சகோதரா
@kohilavanirmmuthurajah19072 жыл бұрын
Super brother. I really appreciate you sharing. Thank you.
@sathyapriya57593 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@laxmanananthi83493 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 👌👌👌
@saradha.shanmugam72843 жыл бұрын
Thanks valga valamudan guruji
@anbeshivam21173 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏
@RajaRaja-rz4ur3 жыл бұрын
1.மேல்மனம் எண்ணத்தைச் செய லாக்குகிறது.2.நடுமனம் மூளை யில் பதிவுசெய்கிறது 3.ஆழ்மனம் அதை கிரகித்துக் கொள்கிறது. கவனிக்கின்ற ஆத்மாகுணம்பெறுகிறது
@tharamamani85343 жыл бұрын
நன்றி!
@raghurami2533 жыл бұрын
ஆங்கிலத்திலும் காணொளி போடுங்கள். உலக மக்கள் அனைவரும் பயன்படட்டும்
@saranram23113 жыл бұрын
வணக்கம் குருஜி. நாம் யாருக்கும் தெரியாது என்று செய்யும் தவறுகளுக்கு நம்மை ஒருவர் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தாலே தவறு செய்பவர்கள் தான் செய்யும் மறைமுக தவற்றை குறைத்து கொள்ள முயற்சிப்பார். அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
@sithargalmarabu68883 жыл бұрын
மிக்க நாட்களாக உங்களை காணவில்லை, நன்றாக இருக்கிறீர்களா..?
@saranram23113 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி குருஜி. உங்கள் உள்ளத்தில் எனக்கு ஒரு இடம் உள்ளதை நினைத்து சந்தோசமாக உள்ளது. 15 நாட்களாக உடல்நிலை சரியில்லை. வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். இப்போதுதான் உடம்பு சரியாகி வருகிறது. போன் பார்த்தாலே தலைவலி அதிகமாகிடும். அதனாலதான் உங்கள் பதிவை பார்க்க முடியாத சூழ்நிலை. இனி உங்கள் பதிவை உடனுக்குடன் பார்ப்பேன். நானும் பல ஆண்டுகளாக எதிர் நீச்சல் போட்டுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் முடிவு தெரியாமல். சித்தர்கள் மரபு சேனல் என் மனதுக்கு ஆறுதலாகவும் என்னாலும் இறைத்தன்மையை உணர முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
@sithargalmarabu68883 жыл бұрын
அன்புள்ள ஐயா, அன்பை அடிப்படையாக வைத்து வாழும் சிலரை என்றும் மறக்க இயலாது, அதில் நீங்களும் ஒருவர் ஐயா...தங்கள் உடலுக்கு என்ன பிரச்சினை..?
@saranram23113 жыл бұрын
உங்கள் அன்பு கலந்த வார்த்தை என் மனதுக்கு சந்தோசமாக உள்ளது. நான் என் மனைவி இரண்டு பிள்ளைகள் அனைவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு எங்களுக்குள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இப்போது ஒவ்வொருவராக குணமடைந்து வருகிறோம். ஏற்கனவே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நான்கு மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்தேன். அடுத்தது இந்த சம்பவம். இறைவன் என்னையும் என் குடும்பத்தையும் அரனாக இருந்து பாதுகாத்து வருகிறார் என்பதை உணர்கிறோம். இருந்தாலும் சந்தோசமான வாழ்க்கை வாழ வழி அமைத்து கொடுக்கவில்லை. இதுதான் இப்போதைய என் நிலை ஐயா.
@sithargalmarabu68883 жыл бұрын
அட கடவுளே.. இப்போது நீங்கள் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்....கவலை படாதீர்கள் ஐயா, இறைவன் உங்களிடம் 100% இருக்கிறான்.. ஆனால் என்ன வாக உங்களிடம் இருக்கிறான் என்றால் " இன்னல்களாகவும், பிரச்சினைகளாக, நோயாகவும்" கவலை படாதீங்க, நீடித்த பொறுமையுடன் இருக்க உங்களுக்கு இறைவன் வாழ்க்கை பாடம் தருகிறான்.... சத்தியமான உண்மை இதுதான்... இன்னும் பல வாழ்க்கை பாடங்கள் அதில் இருக்கும்... இன்னல்களை பெரிதாக நினைக்காமல் அவற்றை அனுமதித்தது, ஏற்றுக்கொண்டு, ஊடுருவி செல்லுங்கள்... இன்னலின் இறுதியில் ஞானம் என்ற பெரும் பரிசு காத்திருக்கிறது.,. கடந்த நாலு மாதமாக அடியேனும் கட்டிலில் படுத்த வாரும், உட்கார்ந்த வாரும் தான் ஒரே இடத்தில் இருக்கிறேன் எழுந்து நடக்க இறைவன் வைக்கவில்லை... இறைதன்மை இந்த விபத்து பிரச்சினையின் வடிவாக தன்னுடன் என்னையும் இருக்க இடம் அளித்துள்ளது... இன்னும் பல பாடங்கள் பாக்கி உள்ளது போலும் அதுதான் பிரச்சனை தீர தாமதம் ஆகிறது... நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள் அன்பரே இறைதன்மை யாருடன் ஒட்டி உறவாட விரும்புகிறதோ அவர்களிடம் மட்டும் தான் வலுவான பிரச்சினைகள் வடிவத்தில் இருக்கும், இது சத்தியம் இது அடியேன் உணர்ந்த உண்மை... பொறுமை காத்துகொள்ளுங்கள், இயற்கை இறைவன் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்... வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் 🌺💝💐💝🙏🏼🌺🙏🏼❤️
@appasayang35043 жыл бұрын
Arumaiyana pathivu
@10indrani283 жыл бұрын
அருமை.. அருமை.
@balagurunathan67612 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏💕🙏
@சிவன்மகன்-ம7வ3 жыл бұрын
அருமை🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvir66883 жыл бұрын
Very super🙏🔥
@rajeshsriramulu13 жыл бұрын
Miga Arumai Nanba.. Ungal pani Thodarattum..!!!!!
@v.m.moorthy68143 жыл бұрын
நல்ல பதிவு.......
@DINESH.AARYAN3 жыл бұрын
Nandri
@dayalanji31643 жыл бұрын
Puper peach sago good vilakkam vazhga valamudan thankyou
@vijaychandran96973 жыл бұрын
Sivaya Nama 🙏 Guruve Saranam 🙏! Manathelivu kidaithadhu Nandri sago🙏
@ammandiesmanikandan23613 жыл бұрын
Om namah shivaya namah thank you sir
@SK-ow6wg3 жыл бұрын
Thanks guruji
@mvijayan98063 жыл бұрын
சிவ சிவ
@30-113 жыл бұрын
சிவமே குருவாக நின்று என் ஐயன் சிவனிற்கு அனைத்தையும் போதித்தது அது போன்று அச் சிவமே, என் அன்னையே ஏதேனும் ஒரு உருவத்தில் தன் நிலை உண்ர்ந்தோருக்கு போதிக்கும் பாடம் சிவமே போற்றி
@karuppaiyahg67913 жыл бұрын
வாழ்க வளமுடன்
@deepat3613 жыл бұрын
Dnt show that black T-shirt man's face in ur video.. It shows arrogant... Apart from that everything seems to be super.. Super... Semma message.. Kalakkuringa.. I'm watching👀 ur videos.. I'm ur channel subscriber from the first video I saw.. Dng great job... Great job💯👏👍👏😊
@sithargalmarabu68883 жыл бұрын
😂😂😂😂 thank you for your feedback, but wat to do those are only copyright free videos, and those are needed in that portion Where the narration relates to... So only using... Anyway thank you ☺️
@deepat3613 жыл бұрын
@@sithargalmarabu6888 ... Thank you Mr. Great soul.... Wonderful job✨😍✨😍
@kinthukinthushan36613 жыл бұрын
மிக ஆழமான அற்புதமான பதிவு.தங்களுடைய குரு யார் என தெரிந்துகொள்ளலாமா.
@saravanankthevar3 жыл бұрын
Arumai Ayya Saravanan k Thevar
@actorsubash59653 жыл бұрын
வணக்கம் தோழர்களே
@suvijanasuvijanajudhish32563 жыл бұрын
That's right brother
@kavithakavithakumari43463 жыл бұрын
சகோதரரே அருமையான பதிவு......என்னுடைய ஐயம் அனைத்தும் இறை தன்மையே செய்கிறது என்றால் ............ இன்று பல பல அட்டூழியங்கள் நடந்து கொண்டு இருக்கிறது அதற்கும் இறை தன்மைதான் காரணமா? அந்த கண்கானியக இருக்கும் இறை தன்மை ஏன் நம்மை சுதந்திரமாக விடுகிறது...........தவறு செய்யும் பொழுதே அவனுக்கு ஏதேனும் தண்டணை கொடுக்க வேண்டும் அல்லவா......... இது என்னுடைய ஆணவம் இல்லை...........விடை வேண்டும்.......
@sithargalmarabu68883 жыл бұрын
ஒரு தூசு துகள் நகர்ந்தாலும் அதற்கு இறை தன்மையின் இசைவு வேண்டும்... அப்படி என்றால் நீங்கள் சொல்வது போல் இவ்வளவு பெரிய அட்டூழியங்கள் நடக்கவும் இறை தன்மையின் இசைவு கண்டிப்பாக தேவை... சரி இதை சிந்தியுங்கள், நீங்கள் தினமும் எத்தனை கொசுக்களை கொள்கிறீர்கள்..? குளிப்பதன் மூலம் உங்கள் மேல் தோலில் உள்ள எத்தனை நுன் உயிரிகளை கொள்கிறீர்கள்...? நீங்கள் நடப்பதன் மூலம் எத்தனை எறும்புகளை மற்றும் நுண் உயிரிகளை கொள்கிறீர்கள்..? நீங்கள் மூச்சு விடுவதன் மூலம் காற்றில் உள்ள எத்தனையோ உயிரிகளை கொள்கிறீர்கள்..? நித்தம் நித்தம் நடக்கும் இந்த எண்ணற்ற பாதக கொலைகளை எந்த கணக்கில் சேர்ப்பது மா..? ஒரு சில குற்றங்களுக்கும் அதில் பாதிக்க படும் உயிர்களை பற்றியும் நீங்கள் சொல்கிறீர்கள்... ஆனால் நொடிக்குநொடி நாம் செய்யும் இவ்வளவு உயிர் வேட்டைகளுக்கும் யார் பதில் சொல்வது...? உயிர்கள் என்று வந்துவிட்டால் எல்லாம் உயிர்கள் தானே, உருவங்கள் கணக்கிலேயே, உயிர் ஸ்தானத்தில் எல்லாம் ஒன்று தானே......? சிந்தித்துவிட்டு உங்களுக்கு நியாயமாக படுவதை சொல்லுங்கள்.
@kumuthamm95943 жыл бұрын
S
@sivathee-mr2of3 жыл бұрын
ஐய்யனே நீங்கள் சொல்வது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை ஐய்யனே எல்லாம் இறைத்தன்மை தான் எல்லாமுமாக இருந்து கொண்டு எல்லாத்தையும் இறைத்தன்மையே செய்கிறது எல்லாம் அவன் செயல் இங்கு அவன் இவன் சொல்வது எது? இருப்பாகவும், அதுவாகவும், இதுவாகவும் இருக்கும் அந்த இறைத்தன்மையே சர்வமும் சிவம்+மயம் சர்வமும் ஓம்காரமயம் சர்வமும் ஒழி + ஒலி + இருள் மயம் இங்கு எல்லாமே ஒரு புள்ளியில் இருந்து தொடங்குகிறது முடிவில் அதுவாவே அந்த புள்ளிக்குள்ளேயே ஒடுங்குகிறது (புள்ளியாகவே மாறுகிறது) சூன்யத்தில் தொடங்கி சூன்யமாக உருவாகி சூன்யமாக வளர்ந்து சூன்யமாக பெருத்து சூன்யமாக சிறுத்து சூன்யத்துக்குள் சூன்யமாக மறைந்துவிடு சர்வமும் சூன்யமயம் சர்வமும் பூஜ்யமயம்
@sithargalmarabu68883 жыл бұрын
உங்கள் புரிதல் மிக அருமை ஐயா பிரபஞ்ச நாயகனே.... இவ்வளவு தான் வாழ்க்கை சுழற்சி.. இது கோடி யுகங்களாக நடந்துகொண்டு இருக்கிறது
Kite fly higher in sky based on two things energy and velocity from air, stability is based on thread holding the kite, likewise in life food, money, wealth, health will give an energy for our travel, but stability is based on strength of the thread following nature's law and ethics. Fly higher in life by honestly following nature's law. 😀 Have a nice day 😊
@Barathi11113 жыл бұрын
யாம் செய்த புண்ணியம் இன்று தங்களின் இந்தப் பதிவு கேட்டது. நன்றி ஐயா
@sithargalmarabu68883 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை, அந்த கருணைக்கு நன்றி சொல்வோம் 💐🌺🙏🏼
@muneesnithya19053 жыл бұрын
மனம் பற்றிய பதிவு போடுங்கள்
@ramamanik63253 жыл бұрын
Amirtham Amizhdinum Eniyatu .NEW AWARENESS.
@kalasrikumar83312 жыл бұрын
Swamiji please explain the pillaiyaar ahaval meanings . Thank you 🙏 🙏
@sithargalmarabu68882 жыл бұрын
Soon...
@kalasrikumar83312 жыл бұрын
🙏🙏
@veeramaniveera64703 жыл бұрын
Nandri ayya
@subashj29313 жыл бұрын
Hii professor👨🏫
@sujitbalasubramanian3 жыл бұрын
Red light therapy pathi sollunga Anna
@சி.வெற்றிவேல்3 жыл бұрын
நன்ற
@vimalkumark90083 жыл бұрын
Bro ithu tha.. consciousness nu solluragala illa consciousness enpathu veriya. Consciousness pathi solluga😊
@parameshwaran5973 жыл бұрын
வணக்கம்அய்யா
@SivaKumar-ht9pw3 жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥
@krishnaveni8603 жыл бұрын
Thanks
@சித்தர்கள்நமஹ7 ай бұрын
நிறைய பெயர் சுயஇன்பம் பண்ணுவாங்க நானும் 😂😂😂
@sangeethakarthi10013 жыл бұрын
சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு ஏதேனும் மந்திரம் உண்டா என்று சொல்லுங்கள் பல பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கு குரு சொன்னால் சொல்லுங்கள்
@sithargalmarabu68883 жыл бұрын
தவறாக நினைக்க வேண்டாம், சூழ்நிலைகளை எதிர்கொள்வதே சிறந்த தீர்வு மா. நீங்கள் இறை தன்மையை வாழ்வில் ஆழமாக உணர வேண்டும் என்று நினைத்தால், தைரியமாக உங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள்..... இறை தன்மை வெளிப்படும் உங்களுக்கு உதவும்💐🌺🌺🙏🏼🪔🙏🏼🌺
@moneyisalwaysultimate93773 жыл бұрын
அந்த இருட்டுக்கும் கண்கள் உன்டு.. சுவருக்கும் காது கேக்கும்... இது ஏற்கனவே பழைய பாடல்களின் ஒரு வரிகள் உன்டு..
@s.manoharanmano98452 жыл бұрын
கடவுள்=கடம்+உள்.கடம் என்றால் நமதுஉடல் உள் என்றால் உள்ளே இறைவன் நமதுள்உள்ளார் அதாவது உயிராகஉள்ளார் எனவே நாம்செய்வது அனைத்தும் அவருக்கு தெரியும்.
@dietitianpradeepasclinic-c30562 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@barathrajbarath32523 жыл бұрын
Matter mattum sonna arunayana pathivu
@saraswathivishwanath21333 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chelvarooban11553 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@boymj3 жыл бұрын
👏
@sivasankarans54253 жыл бұрын
My wrong decisions make sure my life failure solve it.
@magicflower5113 жыл бұрын
Sir, If everything happens by God then why people are doing bad things. Why God is not making people to be good and be in harmony with nature. If we are puppet means then terrorists, bad politicians all are created by God. Why should god do such creation? . If I am a puppet means then why should I carry the karma of the preplanned act. Lots of doubts. If possible please clarify. Sorry I am not saying against God just want to know why ?
@sithargalmarabu68883 жыл бұрын
1 to 100 evrything is godliness, all creations comes under this 1 to 100... Every movements and happenings .... All happening inside the godliness only